நான்கு நற்கருணைப் புதுமைகள்|The Eucharist Miracle| தஞ்சாவூர் லான்சியானோ அமெரிக்கா இத்தாலி|

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2023
  • #TheHolyThursday #MandyThursday #TheEucharistMiracles
    ஆச்சரியமுட்டும் நான்கு நற்கருணைப்புதுமைகள்|The Eucharist Miracle| தஞ்சாவூர் லான்சியானோ அமெரிக்கா இத்தாலி|

Komentáře • 168

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Před rokem +9

    நற்கருணை 100% இயேசப்பாவின் திருஉடல் உண்மை எனக்கு நான்கு ஆண்டுகள் குழந்தை இல்லை நற்கருணை ஆராதனையில் பங்கு பெற்று பொழுது ஆண்டவர் இயேசுவின் வல்லமை என்னை தொட்டது அதே ஆராதனையில் என் மனைவிக்கு தரிசனம் கொடுத்து இப்பொழுது எங்களுக்கு அழகான பெண் குழந்தை கொடுத்து ஆசீர்வதித்த அன்பின் ஆண்டவர் இயேசப்பாவிற்கு கோடாகோடி நன்றி ஆமென் அல்லேலூயா.

    • @SanSmily
      @SanSmily Před 4 měsíci +1

      Yesterday st anthoni palaitivu natkarunai வழிபாட்டில் 6per ஆவியால் பிடிக்கபட்டு கூச்சலிட்டு கத்தினார் என்ன புதுமை

  • @vinothkumar3814
    @vinothkumar3814 Před rokem +10

    நற்கருணை ஆண்டவரே, உம்மை தாழ்ந்து பணிந்து வணங்கி ஆராதிக்கின்றோம்🛐❤🛐❤🛐 இயேசுவுக்கே புகழ்🙏❤🙏 இயேசுவுக்கே நன்றி 🙏❤🙏மரியே வாழ்க🙏❤🙏

  • @shalinishalu2541
    @shalinishalu2541 Před rokem +6

    நற்கருணை ஆண்டவரே நான் சந்திக்கும் பொழுதெல்லாம் என் மனம் நிம்மதி அடைகிறது

  • @julietanjala709
    @julietanjala709 Před rokem +11

    நற்கருணை ஆண்டவர் எங்களுடன் இருக்கிறார் என்பதை நான் என் உயிர் உள்ளவரை நம்புகிறேன்

  • @amaliavincent5984
    @amaliavincent5984 Před rokem +5

    கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக இருக்கும் நற்கருணை ஆண்டவரே.... உம்மை ஆராதித்து நன்றியோடு வணங்குகிறோம்....

  • @jamtrick9194
    @jamtrick9194 Před rokem +30

    இது உண்மை நான் நேரில் பார்த்தேன் . நற்கருணையில் ஆண்டவர் உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் praise 👏 the lord.

  • @user-mw9zm7zd2i
    @user-mw9zm7zd2i Před rokem +25

    தூய நற்கருணையை உண்டதும் உடல் நலம் பெற்றேன்... ஆண்டவருக்கு சாட்சி பகர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. கத்தோலிக்கத் திருச்சபையின் படிப்பினைகள் முழுமையாக நம்பத்தக்கவை...

  • @Jesusuploads7649
    @Jesusuploads7649 Před rokem +31

    இயேசுவின் மருஉருவமாக இருக்கும் குருக்களுக்கு விழா வாழ்த்துகள்

  • @amaliavincent5984
    @amaliavincent5984 Před rokem +9

    நான் எப்பொழுதும் திவ்ய நற்கருணையை பெற்றப்பின் என் குழந்தைகளின் தலையில் முத்தமிட்டு ஊதி விடுவேன்... திவ்ய நற்கருணையின் பிரசன்னம் என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்... என் குழந்தைகள் பிறந்தது முதல் இவ்வாறு செய்கிறேன்.. அவர்கள் திவ்ய நற்கருணை ஆண்டவரைப் பெறும் வரை இவ்வாறு செய்வேன்.... இதனால் என் குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் ஆண்டவரின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள் என்று மனதார நம்புகிறேன்...

  • @anjalpraneethaanjalpraneet8104

    நற்கருணையில் இருப்பது உண்மையில் நம் ஆண்டவர் தான்.. இதை நான் உணர்ந்தும் இருக்கிறேன்

    • @plamijesus3083
      @plamijesus3083 Před rokem +2

      Tell about your experience

    • @anjalpraneethaanjalpraneet8104
      @anjalpraneethaanjalpraneet8104 Před rokem +5

      ,,நான் ஒரு பிரச்சனையில் இருந்த போது ஆழமாக நான் செபம் செய்து கொண்டிருந்தேன் அன்று மாதத்தின் முதல் ஞாயிறு நற்கருணை எழுந்தேற்றம்... நான் செபம் செய்து கொண்டிருக்கும் போது எனக்கு ஒரு குரல் கேட்டது.. உனக்கு அமைதி உரித்தாகுக என்று கண்விழித்து பார்த்த போது யாரும் இல்லை.. மனதில் ஒரு.. பிறகு பாதர் நற்செய்தி வாசிக்கும் போது உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று வாசித்தார் அப்பொழுது தான் நான் உனர்ந்தேன் இது ஆண்டரின் குரலாக இருக்குமென்று..

    • @anjalpraneethaanjalpraneet8104
      @anjalpraneethaanjalpraneet8104 Před rokem +5

      நற்கருணையில் இருப்பது உண்மையில் நம் ஆண்டவர்

    • @anthonyrajraj2229
      @anthonyrajraj2229 Před rokem +3

      மூவொரு இறைவா போற்றி போற்றி. உமக்கே நன்றியும் ஆராதனையும் மாட்சியும் மாண்பும் மகத்துவமும் பெருமையும் ஞானமும் என்றென்றும் உரித்தாகுக.....ஆமென்.

    • @chirstysagayaraj9367
      @chirstysagayaraj9367 Před rokem

      L

  • @praveenrajas3525
    @praveenrajas3525 Před rokem +2

    நற்கருனையில் இயேசு இருக்கிறார் நன்றி

  • @paulreegan9214
    @paulreegan9214 Před rokem +18

    நான் என் முழுஉள்ளத்தோடு என்னுடைய நற்கருணை ஆண்டவரை உட்கொள்கிறேன் எப்போழுதும் உள்ளத்தில் உணருகிறேன்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před rokem +5

    நற்கருணையில் இயேசு வாழ்கிறார். நற்கருணையை நாம் உட்கொண்டால் வாழ்வு பெறுவோம். அதுவும் நிலைவாழ்வு பெறுவோம். எங்கள் தஞ்சாவூரில் புதுமைகள் நிகழ்ந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 Před 3 měsíci +1

    உண்மையாகவே இயேசுவின் திரு உடல் தான் நற்கருணை

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV Před rokem +5

    அருமையான வீடியோ;
    ஒவ்வொரு குருவானவரும் மறு கிறிஸ்துவே.
    இதை ஒவ்வொரு குருவானவரும் உணர்ந்து அதற்கேற்ப வாழ வேண்டும்.

  • @antonyajith
    @antonyajith Před rokem +6

    நற்கருணை நாதரே உம்மை மன்றாடுகிறோம் வணங்குகிறோம் ..🙏🙏🙏🙏

  • @user-ji3os6ju4j
    @user-ji3os6ju4j Před 9 měsíci +3

    Thank you Jesus

  • @user-mw9zm7zd2i
    @user-mw9zm7zd2i Před rokem +11

    ஆண்டவர் விரும்புவது நொறுங்கிய மனமாற்றமடைந்த உள்ளத்தையும் வாழ்வையும் மட்டுமே என்பதை உணர்ந்துள்ளோம்

  • @vasanthi9045
    @vasanthi9045 Před rokem +2

    என்.இயேசு.நற்கருனையில்.எழுந்தருளி.உள்ளார்
    இது.கத்தோலிக்கர்களாகிய.நமக்கு.பெரியபாக்கியம்

  • @user-mw9zm7zd2i
    @user-mw9zm7zd2i Před rokem +8

    தந்தை அவர்களுக்கு நன்றிகள் பல.. இந்த சேனல் மூலமாகவே புனிதர்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொண்டேன்.. மிகப்பெரிய மனமாற்றத்தை பெற்றேன்.. மனமாற்றத்தை வாழ்வாக்கினேன்... தற்போது குடும்பத்தில்..தொழிலில்.. பிள்ளைகள் படிப்பில் உடல்நலத்தில் ஆண்டவரின் ஆசீர்வாதத்தை ஒவ்வொரு நாளும் உணர்கிறோம்...

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 Před rokem +3

    விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல இறைவா -உமக்கே ஆராதனை.
    உலகத்தை மீட்ட இறைவனின் ஒரே மகன் இயேசுவே-உமக்கே ஆராதனை.
    இறைவனின் சிந்தனையும் செயழுமாய் இருக்கின்ற தூய ஆவியே-உமக்கே ஆராதனை.
    தூய்மைக்கும் தூய்மையாய் இருக்கின்ற மூவொரு இறைவா-உமக்கே ஆராதனை.

  • @jesudasan9507
    @jesudasan9507 Před rokem +9

    குருத்துவத்தை நினைவு கூர்ந்த இந்நாளில் குருக்கள் அனைவருக்கும் ஜெபிக்கிறோம் வாழ்த்துக்கள்

  • @michkalraja2759
    @michkalraja2759 Před 4 měsíci +1

    Amen ❤❤❤

  • @logaranilogarani8655
    @logaranilogarani8655 Před 7 měsíci +1

    Amen 🙏

  • @arulamala2234
    @arulamala2234 Před rokem +3

    இந்த புதுமைகள் ஆண்டவரின் பாஸ்கா விழாவினை நினைவு கூறுகின்றன. நாம் அனைவரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறது. ஆராதனையும் நன்றியும் என்றென்றைக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே ஆமென்

  • @Vimala242
    @Vimala242 Před 8 měsíci +1

    Amen

  • @mariajoesph4242
    @mariajoesph4242 Před rokem +1

    Keep your eyes Jesus and mother Mary and prayer every day you will get miracles it's true I got it from mother Mary and Jesus

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 Před rokem +1

    புனித அக்குவினாஸே எங்களுக்காக வேன்டிக்கொள்ளும்
    நன்றி நன்றி நன்றி

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před rokem +1

    aam nam nambukirom

  • @AnithaAnitha-bk3ng
    @AnithaAnitha-bk3ng Před rokem +1

    நற்கருணை ‌நாதரே என் வாழ்வின் ஆதாரமே வாழ்க்கையில் நடந்த அனைத்து அற்புதங்களுக்காகவும் நன்றி ஆண்டவரே 🙏.

  • @leodhana8263
    @leodhana8263 Před rokem +1

    Praise the lord

  • @pravinkumarpk4200
    @pravinkumarpk4200 Před 2 měsíci +1

    Jesus I trust in you 8:35

  • @premapranesh9513
    @premapranesh9513 Před rokem +4

    வீடியோ மூலம் எங்களுக்கு அதிசயங்கள் நிகழ்ந்த இடங்களை காட்டியமைக்கு நன்றி ஃபாதர்....

  • @albertdhanaraj3018
    @albertdhanaraj3018 Před rokem +3

    இயேசு ரத்தமே ஜெயம்

  • @christyferdinand8199
    @christyferdinand8199 Před rokem +1

    Praise the lord ever 🙏

  • @leodhana8263
    @leodhana8263 Před rokem +3

    My lord my God Jesus Christ AMEN hallelujah

  • @francisxavierfrancisxavier5698

    Appa narkarunai aandavare ummai kenchi mandradugiren appa pls ennoda Asha mu va ye kitta pasama pesa vaiunga appa kenchi kekuren appa ippove pesa vaiunga appa pls appa 😭😭😭😭🙏🙏🙏

  • @juderomiyaljuderomiyal5546

    நற்கருணை .யில் இயேசுவின் உ டல் பானம் அஅவரது இ ரத்தம் நம்புகின்றோம்

  • @aloicious
    @aloicious Před rokem +2

    💖

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Před rokem +1

    Assma noyal nan kasda paddan an ysuppa ani kunamakknr ani aravanithar amen jesus ❤ 👧 ❤ 🌹

  • @mr-hp2qi
    @mr-hp2qi Před rokem +1

    I am marri ratnam encountering strong temptations and unsolved problems in family, is in strong problems , court cases and strong problems in my employment pl pray for His kindness and get posting in job and my health

  • @mabel1480
    @mabel1480 Před rokem +1

    Appathliam rasathilum yesu alive him thanking jesus amen

  • @Stephen-vc4tb
    @Stephen-vc4tb Před rokem +7

    ❤love jesus

  • @rajaj7473
    @rajaj7473 Před rokem +4

    🕊THANKYOUJESUS 🕊

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Před rokem +1

    I always feel when the Priest raise the Host and wine, I really believe that Jesus is appearing in front of me that time I pray and ask whatever I want to say to our Lord Jesus Christ. I strongly believe it. Our Lord Jesus is ever living God! Amen

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 Před rokem +5

    I love you Jesus

  • @VinodKumar-je4ze
    @VinodKumar-je4ze Před rokem +2

    I believe my Jesus Christ
    🌺🌺🌺Amen🌺🌺🌺

  • @s.vimalrajraj2219
    @s.vimalrajraj2219 Před rokem +1

    I love you Jesus Ave mariya

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 Před rokem +9

    Excellent video ......very informative thank you Father 👍👍👌👌👏👏👏
    Participating in EUCHARISTIC adoration will make us to feel energetic and strong...

  • @michaeladlinda5222
    @michaeladlinda5222 Před rokem +7

    Wish you a very happy feast of Priesthood Father

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 Před rokem +3

    Glory to God
    Love jesus
    He is a true God
    I trust that as a Christian

  • @girl-gx6mg
    @girl-gx6mg Před rokem +6

    Iam first view and cmnt 💓love you jesus amen

  • @ashachristee7412
    @ashachristee7412 Před rokem +1

    Narkarunai nadhare ayya,engal meedhu irakam veiyum

  • @user-ew8ir7cd1b
    @user-ew8ir7cd1b Před rokem +1

    இந்த கானொலிபார்த்தில்நற்கருனையின்சிரப்பைபுரிந்துகொன்டேன்எல்லாபுகழும்ஆண்டவருக்கேஆமேன்

  • @vathsalaganesan1695
    @vathsalaganesan1695 Před rokem +6

    Glory to God

  • @marialeo8324
    @marialeo8324 Před rokem +1

    Praise the Lord Amen

  • @julietroseline6943
    @julietroseline6943 Před rokem +2

    Jesus is the true God. Praise the Lord

  • @stellamary4256
    @stellamary4256 Před rokem +2

    Amen praise the Lord🙏🙏🙏🙏🙏

  • @user-jk8mn6di4n
    @user-jk8mn6di4n Před 10 měsíci +1

    Amman

  • @reginamary7612
    @reginamary7612 Před rokem +1

    Amen 🙏 Amen and amen 🙏

  • @antonyairforce8210
    @antonyairforce8210 Před rokem +1

    Amen ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @sagayamariehilda9313
    @sagayamariehilda9313 Před rokem +2

    Praise the lord thank you Jesus 🙏

  • @ThomesSalo-wf6zg
    @ThomesSalo-wf6zg Před 7 měsíci +1

    Praise The Lord.

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Před rokem +1

    Glory to god

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před rokem +1

    mikavum nanrikall, nam nambukirom

  • @lalithajo736
    @lalithajo736 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏

  • @rayappanc5849
    @rayappanc5849 Před rokem +1

    En yeasuvin meethu bakthiyum udanum

  • @antonymuthuantonymuthu835

    Amen praise the lord

  • @kumarguru1848
    @kumarguru1848 Před rokem +1

    my world my Jesus

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +5

    Alleluia.. Glory to God...

  • @user-fw7vv9qc1q
    @user-fw7vv9qc1q Před rokem +2

    🙏🙏🙏✝️🕯💐

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 Před 2 měsíci

    Thanks for your wonderful video.

  • @sugasorupa2827
    @sugasorupa2827 Před rokem +1

    Praise the lord for all the movement 🙌 🙏 ✨ 👏

  • @stellamary4256
    @stellamary4256 Před rokem +1

    Glory to God 🙏🙏

  • @mariaarul9992
    @mariaarul9992 Před rokem +1

    I love you ❤ 🙏❤

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 Před rokem +1

    Ave Maria❤

    • @savarimuthu1590
      @savarimuthu1590 Před rokem

      I certainly believe thepresence of our lord inEucharist

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Před rokem +1

    நான் ஒ ப் பு ர வு அருட்சாதனம் செ ய் ய வே ண் டு ம்

  • @julietjames2751
    @julietjames2751 Před rokem +1

    Excellent explanation about Holy Eucharist . Wonderful video and helps to get more faith .Glory to God 🙏🙏🙏

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před rokem +1

    aam

  • @A.Dismal
    @A.Dismal Před rokem +1

    ❤🙏🙏🙏

  • @ggeorgestephenson
    @ggeorgestephenson Před rokem +2

    You have to do eucharistic procession in streets and roads not just inside the church premises alone
    At the least you have to do it every first Friday or first sunday in all the churches

  • @roselinwilson3012
    @roselinwilson3012 Před rokem +1

    Praise the Lord
    Glory to God

  • @edlinedelsia3029
    @edlinedelsia3029 Před rokem +1

    From the mother the child gets body and blood terefore thorough flesh and blood of christ we become the original child of christ whithout body how can we say that we belong to him.

  • @tamizhlshelvvi2647
    @tamizhlshelvvi2647 Před rokem +1

    2:10 thanjavur

  • @anniexavier9908
    @anniexavier9908 Před rokem +1

    Good evening Joe. Very Clearly U
    Were Explaining .I was wondering
    It's true. Congratulations .U didn't
    Explain Vailankani. It's Leading
    Everyone Close to God. THUQ.
    God bless you. Happy Easter.

  • @SanSmily
    @SanSmily Před 4 měsíci +1

    நேற்று st anthoni palaitivuஇல் நற்கருனை வழிபாட்டில் நற்கருனை பவணியில் 6or7 per ஆவி பிடித்து கூச்சலிட்டு கத்தினார்கள் what A magic

  • @droshan5431
    @droshan5431 Před rokem +1

    ❤I,,

  • @roselumi6954
    @roselumi6954 Před rokem +1

    ,fr.appam tUkum boludu Nan kulanda Esuvai parthen. Aduthavaram matha fr edathil apam thukum poludu matha kulanda Esuvai majala nikavithangay. Muthal kulatha Esu velai shining satai potirunthar matha nirkavaikum poludu Uthar udai anithirundal 2019 covid varum munbu. Kovilgal adaika padum endrum message kedaithadu lent time 2019 Dec. Covid vanthadu Lovely adaikapatdu. Nancy adavaridam ketain marundu varuma? Varum sekarathil endru pathil kedaithdu. Pls pavam saiyathirgal irupathai pakirindukolugal. Sothanai iruku ana katupadathavendum Esu namodu irukirar avar uthvi saivar. Nandri matravargaluku pakirundkolungal. Nandri.

  • @kanishkakanistan2206
    @kanishkakanistan2206 Před rokem +1

    ✝️🧎🧎🛐🛐🙏 Amen ✝️✝️🧎🧎🛐🛐🛐🙏 Amen

  • @rajud9798
    @rajud9798 Před rokem +1

    No, it is true that the Lord Jesus is present in the Holy Sacrament. The Lord has confirmed that I am still alive in the Holy Sacrament. In the Most Holy Sacrament, parents and children should believe in the Lord Jesus with all their hearts. In order to believe in the Holy Sacrament, Priest and Religious Sisters women should be taught more about the Holy Sacrament, and explain its miraculous function. Yes, when such a wonderful work takes place, we have more faith in the holy sacrament. Yes, I am the living bread from heaven.
    Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest. Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your souls. For my yoke is easy, and my burden is light (Matthew 11:28-30).
    According to this Holy Verses, the Lord Jesus is inviting us to receive His presence and enjoy His divine nature through the Holy Sacrament.

  • @arunpprakash7567
    @arunpprakash7567 Před rokem +1

    Ur voice superb but sound worst

  • @robertqueenton2443
    @robertqueenton2443 Před 7 měsíci

    இது எல்லாம் பொய்

  • @dr.saipriya1135
    @dr.saipriya1135 Před rokem +1

    இயேசு கடவுள் என்றால் இயேசு ஏன் என் பிதாவே என்று கூறினார் இயேசு கிறிஸ்து அவர் ஒரு கடவுளல்ல

    • @modernbeautycare7584
      @modernbeautycare7584 Před rokem +4

      இயேசு கடவுளின் மகன்

    • @dr.saipriya1135
      @dr.saipriya1135 Před rokem

      @@modernbeautycare7584 நீ சொன்ன வார்த்தைதான் சரியான வார்த்தை இயேசு கடவுளின் மகன் கடவுள் அல்ல இயேசுவை படைத்த கடவுளை தான் வணங்க வேண்டும்

    • @priyastanley927
      @priyastanley927 Před rokem +5

      இயேசு: நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.
      - யோவான் 13:13

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před rokem

      👉இயேசு கிறிஸ்து மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார், வழியும் அவரே, ஒளியும் அவரே, மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தையான தேவன் அவரே.ஆதியும் அந்தமும் அவரே👈இந்த வேத சத்தியம் தெரியாம,😁வேதந் தெரியாம வேதாந்தம் பேசினா எப்படி❓
      கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
      🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡

    • @priyastanley927
      @priyastanley927 Před rokem +4

      இயேசு: அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.
      - திருவெளிப்பாடு 1 : 17-18

  • @manickamrajendran452
    @manickamrajendran452 Před rokem +1

    Amen

  • @shenbagamvadivu7568
    @shenbagamvadivu7568 Před rokem

    Amen

  • @tonyhorizen9167
    @tonyhorizen9167 Před rokem

    Amen

  • @tonyhorizen9167
    @tonyhorizen9167 Před rokem

    Amen

  • @tonyhorizen9167
    @tonyhorizen9167 Před rokem

    Amen

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před rokem +1

    Amen

  • @selvi2495
    @selvi2495 Před rokem

    Amen