தமிழ் கடவுள் முருகனை பற்றி திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களின் அற்புத பேச்சு !! | So So Me Sundharam

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2023
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #sosomesundharam #சொ.சொ.மீ.சுந்தரம் #ஆன்மீகச்சொற்பொழிவுகள்
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
  • Zábava

Komentáře • 90

  • @malathimani6944
    @malathimani6944 Před 8 měsíci +61

    ஐயாவின் திருவடிகளில் அடியேன் அனந்த கோடி நமஸ்காரம் சமர்ப்பணம் செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshwaran4957
    @vigneshwaran4957 Před 5 měsíci +4

    அய்யா என் மனச்சமை தீர்க்க வேண்டும் என்று என் முருகனிடம் நீங்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று ஆசை வந்தது நீங்கள் தான் என் மனச்சமை தீர்க்க முடியும்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Před 8 měsíci +21

    ஐயா வின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். குருவடி துணை

  • @vinuradhakrishnan4483
    @vinuradhakrishnan4483 Před 2 měsíci +2

    ஐயாவின் திருவடிகளில் அடியேன் அனந்த கோடி நமஸ்காரம்🙏🙏🙏

  • @angayarkannipon4327
    @angayarkannipon4327 Před 6 měsíci +10

    தங்கள் பொற்பாதங்களுக்கு என் பணிவான வணக்கம்

  • @jayanthijaya91
    @jayanthijaya91 Před 6 měsíci +31

    நீங்கள் ஒரு தெய்வபிறவி உங்களுக்குள் அந்த இறைவன் குடிக்கொண்டுள்ளார்..ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றி🙏 எங்களுடைய பாக்கியம் உங்களின் சொற்பொழிவை கேட்டுகொண்டிருக்கிறோம்

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i Před 5 měsíci +3

      மிகச்சரியாக கூறினீர்கள்

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i Před 5 měsíci +3

      தங்கள் பிரசங்கம் அருமை. அடியேன் தங்களின் ரசிகன்..

    • @ponnuraj3787
      @ponnuraj3787 Před 5 měsíci

      100 திருப்புகழ் பாடல் உங்கள் குரலில் வெளியிட வேண்டுகிறேன் என திருத்தி கொள்ள வேண்டுகிறேன்.
      பொன்னுராஜ் திருநெல்வேலி
      29-12-23

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 5 měsíci +5

    ஐயா,
    தங்கள் பிரசங்கம் அருமை. அடியேன் தங்களின் ரசிகன்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před 4 měsíci +4

    அய்யா விற்கு தேரோட்டியா நான் இரண்டு நாள் பயணித்தேன்... என் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏(கார் டிரைவர் )11/12...2..2024 இந்த நாளில் 👆👆

  • @winstailors2165
    @winstailors2165 Před 7 měsíci +11

    அவனருள் பெற்றதாலோ ஆன்மிக செய்தி அருவியென கொட்ட அவன்தாள் வணங்கி நனைந்து இன்புற்றேன்

  • @sparunsparun9479
    @sparunsparun9479 Před 4 měsíci +5

    அய்யாவின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது நன்றி கோடான கோடி வணக்கம்

  • @SakthiSakthi-rw7lh
    @SakthiSakthi-rw7lh Před 4 měsíci +3

    ஐயா அவர்களின் பாதம் பணிகிறேன்

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 5 měsíci +4

    நேற்றுதான் தங்களின் வீடியோ பார்க்குற பாக்கியம் கிடைச்சது ... உடனடியாக தங்களின் பிரசங்கத்தை நேரில் கேக்குற பாக்கியம் எனக்கு கந்தன் அருள்வாராக.🙏🙏

  • @rajendrans1217
    @rajendrans1217 Před 7 měsíci +20

    அன்புடையீர் தங்கள் ஆன்மீகசொற்பொழிவைகேட்டுஇன்புற எங்களுக்குஆயலையும்செவிகளையும்தந்த கந்தனுக்குநன்றி.எஸ்.ஆர்.நாகை.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 5 měsíci +4

    தங்கள் பிரசங்கம் அருமை. அடியேன் தங்களின் ரசிகன்

  • @dillibabu568
    @dillibabu568 Před 4 měsíci +1

    ஐயாவின் அடுத்த சொற்பொழிவு சென்னையில் எங்கேனும் நடந்தால் இங்கே தெரியப்படுத்தவும். 🙏🏼

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Před 2 měsíci +1

    அருமை ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @uamatheviapthevarajchitra3511
    @uamatheviapthevarajchitra3511 Před 6 měsíci +5

    ஞானம் தெளிவு பல்லாண்டு காலம் வாழ அரோகரா❤

  • @vinuradhakrishnan4483
    @vinuradhakrishnan4483 Před 2 měsíci

    ஐயாவின் திருவடிகளில் அடியேன் அனந்த கோடி நமஸ்காரம்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 7 měsíci +9

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if Před 7 měsíci +7

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்

  • @drmurthimurthi1533
    @drmurthimurthi1533 Před 6 měsíci +4

    Sir,Muruga......

  • @karuppiahvelmurugan9347
    @karuppiahvelmurugan9347 Před 8 měsíci +12

    ஓம் சரவணபவ

  • @mercury7635
    @mercury7635 Před 4 měsíci +1

    ஆன்மீகத்தை தத்துவமஷியாகவே விளக்கம் தரும் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 Před 7 měsíci +5

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Před 6 měsíci +3

    Loka Samastha sukino bhavanthu. Ayya God bless always 🙏

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Před 8 měsíci +7

    ஓம் முருகா🙏

  • @jeyammurugan5143
    @jeyammurugan5143 Před 2 měsíci

    ஐயா அவர்களை வணங்குகிறேன்

  • @gopaldharshan3629
    @gopaldharshan3629 Před 6 měsíci +2

    ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி ஓம் நம்சிவாய

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 Před 6 měsíci +1

    இறைவன் தந்த கொடை

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti Před 5 měsíci +1

    இரு கழகங்களும் இதை எல்லாம் தமிழக மக்களை படிக்காமலே செய்து விட்டார்கள்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 6 měsíci +1

    Thank god
    Ayya

  • @TharaDevi1978
    @TharaDevi1978 Před 4 měsíci +1

    Om muruga

  • @geethameera7478
    @geethameera7478 Před 6 měsíci +1

    Excellent speech Aiyaa . மிக அருமை.மிகவும் நன்றி😊

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před 7 měsíci +3

    ஓம்சரவணபவ

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 2 měsíci

    ஓம் சரவணபவாய போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @shankarbabuk9703
    @shankarbabuk9703 Před 8 měsíci +6

    ஓம் சரவணபவாய நம:

  • @user-ir7qy1xp4l
    @user-ir7qy1xp4l Před 2 měsíci

    🙏🙏r🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யாவின் திருவடிகளுக்கு முதல் வணக்கம்.
    அய்யாவின் அமுத சொற்பொழிவு போன்று மீண்டும் தமிழகமக்கள்அடுத்ததலைமுறைகள் தமிழ் காக்க-தமிழ்மணம்கமல இறைவன் இவரை அடுத்த பிறவியிலும் தமிழ் உரை வழங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும் -

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd Před 2 měsíci

    ஓம் சரவண பவ ஓம்.....❤

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před 3 měsíci

    அருமை அருமை ஐயா

  • @dhineshraja7884
    @dhineshraja7884 Před 2 měsíci +1

    இயற்கை அது

  • @sivasankaran7902
    @sivasankaran7902 Před 3 měsíci

    என் குரு நாதர் ஐயா அவர்கள் வணக்கம்

  • @yogawareness
    @yogawareness Před 8 měsíci +3

    சிவனுமுருகோனுமிவனே....

  • @shanthidhandapani2852
    @shanthidhandapani2852 Před 6 měsíci

    அற்புதம் ஐயா..திருவடி சரணம்

  • @saradhavaradarajoo9455
    @saradhavaradarajoo9455 Před 6 měsíci +1

    Arumai.Om Namashivaya ❤❤❤❤❤

  • @ganesanuma5644
    @ganesanuma5644 Před 6 měsíci

    ஓம் முருகா போற்றி

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před 7 měsíci +2

    ❤❤❤

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Před 7 měsíci +2

    ஐயா மிகச்சிறந்த பக்தி சொற்பொழிவு..தங்களின் சொற்பொழிவு குற்றால அருவிதான்..அதில் சாரல் என்ன , பேரருவி என்ன அனைத்தும் சுகமே..பாண்டியைவிட ,மதுரை தாண்டிவிட்டது என்றீர்கள் ஐயா ஏன் தெரியுமா பாண்டியில் இல்லாத 'மது'. தங்கள் ஊரான மதுரையில் இருப்பதால்தான் என்னமோ..😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉

  • @manface9853
    @manface9853 Před 6 měsíci

    Om siva om siva super

  • @angurajaa5684
    @angurajaa5684 Před 8 měsíci +2

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Před 7 měsíci

    Vanakam ayya ungal patham thottu namaskaram❤😊

  • @RaniRani-ft4rv
    @RaniRani-ft4rv Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jeesundaram8506
    @jeesundaram8506 Před 7 měsíci

    🙏

  • @user-oz4qu2ki8w
    @user-oz4qu2ki8w Před 2 měsíci

    Nanorusatharanaungaaiponrakeezpatamanithasopeeleselorumonrakuomonrakuomortomaiudanmalaruomungaludaiamakizichiaenmanmneraiuakotumungalukueadaimneraindhananriumvazuthukalakukaomv
    Namasivaiakaomparuvathinamasivaikaomparachkithnamonamosivaikagodpelesiyouthakiyouvanakomvazukathamizvalarukavalarandhuyirandhuvaiakamomvanakamoyiarandhuninrusivanarulalotom

  • @devadevidev6132
    @devadevidev6132 Před 7 měsíci +1

    நன்றி ஐயா. ஓம்் சரவணபவ

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před 5 měsíci

    👏👏🙏🙏

  • @lakshmipathyvenkatagopalan1700

    Namaskaram

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před 7 měsíci +1

    🙏🌹🌹🌹❤️❤️❤️🙏

  • @vijayasamundeswaran5564
    @vijayasamundeswaran5564 Před 7 měsíci

    ஐயா அவர்களை திருமலையில் சந்தித்து பேசினேன்

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pratheepm2546
    @pratheepm2546 Před 7 měsíci

    🎉 🎉

  • @sriramsma
    @sriramsma Před 7 měsíci +1

    கடியுண்ணும் கடவுள் போற்றி

  • @LakshmananLakshmanan-sl4ym
    @LakshmananLakshmanan-sl4ym Před měsícem

    Pl identhy your next general taacher pre like u

  • @lekshmys2870
    @lekshmys2870 Před 3 měsíci

    😊t

  • @kasthurikasthuri4708
    @kasthurikasthuri4708 Před 4 měsíci

    Ayya nanum devakottai tha oru murai antha murugan arulal ungalitam aasirvatham vanga veandum aaya

  • @user-oz4qu2ki8w
    @user-oz4qu2ki8w Před 2 měsíci

    Ananbouthamizsenthamiselvangalanaivaraiorunganithuthamizulakamamanitharkalaiummaniithnaingaludananboduazipokoduthuulakpothumoziakumangilathinenaimoziakaumsakotharisakotharanaipoliulakomulavaraiaziathaerumozikolkaiakouomulakthamizmakalanivarumenaindhuothzaiuptharungalthndhupeleesthangalaipanidhukazkiranthangalpathampanindhukazkirannarnrivanakomthakiyouvanakomvazukathamizvalarukathamizangodpiloseyounarnrivanakomgodpeloseyou

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 7 měsíci +3

    Vyaasar samaskruthathil allavaa eluthinaar. Athu eppadi muthamil adaivu aagum?

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 7 měsíci +2

    Kanavanukku manavi mukkiam illaya,avan kulam vilanga vaippaval illaya, ean endraal pala husbands wife vali relationsgalai mathippathu illai,dowry vaanguvatharku mattum memorykku varum.

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Před 5 měsíci

    கந்த புராணத்தில் 1000 கோடி அண்டங்கள என உள்ளது.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 15 dny

    chitinam

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 15 dny

    parmpar

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 6 měsíci

    Maha bharatham sanskrit allavaa?Athu eppadi MUTHAMIL ADAIVU aagum?

  • @sundharikrishnan
    @sundharikrishnan Před 20 dny

    சிவசிவ 😂🎉

  • @umapathyraman518
    @umapathyraman518 Před 2 měsíci

    "முத்தமிழ் அடைவு" என்றால் மகாபாரதமா!?... திருப்புகழைத் தேடித் தேடி உரை எழுதி அச்சிட்டு வெளியிட்ட வடக்குப் பட்டு தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் இப்படிச் சொல்லவில்லையே! 😮 ரொம்ப கன்பீஷனாகீதுபா! 😢

  • @ramaswamyseshadri668
    @ramaswamyseshadri668 Před 7 měsíci

    Vaidyanathan refers to God lord Sivan and not Murugan.pl.stand corrected

    • @umapathyraman518
      @umapathyraman518 Před 2 měsíci

      "நிலையாத சமுத்திரமான" என்று தொடங்கும் திருத்தணிகை திருப்புகழின் கடைசி வரி பவரோக "வயித்தியநாத" பெருமாளே என்று முடிகிறது.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 15 dny

    pan

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 Před měsícem

    INDA PIRAVI EDUTHA PAYAN PETREN

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Před 2 měsíci +1

    அருமை ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 7 měsíci +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @jenirabi9426
    @jenirabi9426 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏