5 ரூபாய்க்கு சாப்பாடு - அசத்தும் அண்ணாச்சி 🍜 Lunch @ Rs.5 in Chennai 🍜 Thanks for 1 MILLION Views

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2018
  • 🍚 ரூ.5க்கு சாப்பாடு அசத்தும் அண்ணாச்சி.
    குறைந்த விலையில் உணவு கிடைப்பதால், வயிறார உண்டு,மனதார வாழ்த்தி செல்கின்றனர் மக்கள்
    🍚 Mr.Ganesan is giving Lunch @ Rs.5 /- to the needy and poor people in Chennai.
    Sri Lakshmi Tiffen Centre,
    C.P.Ramasamy Road,Alwarpet,
    Chennai - 600018.
    Location: 👇👇👇👇👇
    www.google.co.in/maps/place/L...
    ► Subscribe us : / @foodofoodtv9603
    ► Like us on Facebook : / foodofoodtv
    ► Follow us on Google + : plus.google.com/u/0/115329213...
    ► Follow us on Twitter: / foodofoodtv
    ► Follow us on Blogger : foodofoodtv.blogspot.in/
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/foodofoodtv
    ► Follow us on Pinterest: / food-o-food
    ► Follow us on Stumble: www.stumbleupon.com/stumbler/...

Komentáře • 769

  • @rajivgandhi5438
    @rajivgandhi5438 Před 5 lety +14

    நேரில் வாழும் தெய்வம்...

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 5 lety +5

    வாழும் தெய்வத்திற்கு நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் ...🙏🙏🙏

  • @suhailibrahim3763
    @suhailibrahim3763 Před 5 lety +33

    இன்னும் பல ஆண்டுகள் உங்கள் சேவை தொடரட்டும்

  • @selvarajupalani835
    @selvarajupalani835 Před 6 lety +115

    அண்ணாச்சிக்கு நீடூடிவாழ வாழ்த்துகிறேன்

    • @merinfernando9613
      @merinfernando9613 Před 6 lety

      Selvaraju Palani

    • @selvarajupalani835
      @selvarajupalani835 Před 6 lety +1

      Merin Fernando நன்றிமெரின் பெர்னான்டோ

    • @vjvijay9750
      @vjvijay9750 Před 5 lety

      வாழ்க வளமுடன்

    • @kannanabi5632
      @kannanabi5632 Před 5 lety

      கண்டிப்பாக ஐயா 100 வருடத்திற்கு மேல் வாழ்வார்..

  • @covaijansi3119
    @covaijansi3119 Před 6 lety +27

    அருமை அண்ணாச்சி வளரட்டும் உங்கள் பணி நம்ம திருநெல்வேலினா சும்மாவா 👍👍

  • @thanishmi
    @thanishmi Před 6 lety +27

    One tea 5 rps some place 10 rps. But this guy giving 5 rps food ...mashaallah I salute this guy..god need to keep him more for his service ..

  • @arulraj8880
    @arulraj8880 Před 2 lety +5

    Great work, keep doing this work my well wishes...

  • @padmavathisinivasan1048
    @padmavathisinivasan1048 Před 5 lety +12

    அண்ணாச்சி நீங்கள் இன்னும்
    முன்னேர என் மனதார வாழ்த்துக்கள்

  • @user-zc3vl3zt3f
    @user-zc3vl3zt3f Před 6 lety +128

    அண்ணாச்சி......!! சுப்பர் அண்ணாச்சி வாழ்த்துக்கள்......🙏🙏🙏

  • @sivaranjani2743
    @sivaranjani2743 Před 6 lety +4

    ஐந்து ருபாய்க்கு சாப்பாடு கிடைப்பதே பெரிய விஷயம்...வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @sathishkumard9511
    @sathishkumard9511 Před 6 lety +177

    உங்கள் சேவை சென்னைக்கு மட்டும் இல்ல தமிழ்நாட்டிற்க்கே தேவை....ஒரு வேண்டுகோள் ஏழை மட்டும் வாங்கி உண்ணுங்கள் ..மற்றவர்கள் பெரிய கடைகளில் வாங்கி சாப்பிடுங்கள்....

    • @waasteitryit821
      @waasteitryit821 Před 6 lety

      d sathish Kumar

    • @selvarajanp5512
      @selvarajanp5512 Před 6 lety

      d sathish Kumar

    • @stp915
      @stp915 Před 6 lety +2

      Well-said , bro
      👏👏👏👌👌👌

    • @joshanprajin7582
      @joshanprajin7582 Před 5 lety +4

      First panakaranthan povampa

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 Před 5 lety +10

      பணம் உள்ளவர்களும் போய் சாப்பிடலாம் ஆனால் சரியாக ரூ 5 தான் கொடுக்க வேண்டும் என்றில்லை அன்பளிப்பாக ரூ 50 100 கூட கொடுக்கலாம்

  • @jeyakrishnan7541
    @jeyakrishnan7541 Před 6 lety +54

    அன்னதானப்பிரபு நீண்ட ஆயுளுடன் இருக்கனும்.

  • @Fascinatingfacts77
    @Fascinatingfacts77 Před 6 lety +75

    Wow ! Good heart guy. God bless you grandpa

  • @techtimetamil4213
    @techtimetamil4213 Před 6 lety +11

    நல் உள்ளம் உள்ள ஐயா என்றும் வாழ்க.

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 Před 6 lety +93

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்றத விட நன்றி தான் சொல்லனும் .... நன்றி.... இந்த விடியோவ அந்த சுந்தரி அக்காஆஆ க்கு அனுப்புங்க.... என்னா திமிரா பேசுது......

    • @cp.thangasamyt.chinnapalsa2549
      @cp.thangasamyt.chinnapalsa2549 Před 5 lety

      ஏன் சுந்தரி அக்காவை பிடிக்கல உங்களுக்கு

    • @RajaBabu-oe4be
      @RajaBabu-oe4be Před 5 lety +5

      அப்படியே சுந்தரி அக்கா கடைல சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் துடிக்கும் பேஷண்டுகள பத்தியும் போட்டா நல்லா இருக்கும்....!!!!!
      சுந்தரி அக்கா கடைல (சொல்லியும் கேட்காமல்) ரெகுலரா சாப்பிட்டு வயித்துல கேன்சர் வந்து 29 வயசுல இறந்த ஒருத்தரின் பரிதாப நிலை எனக்குத் தெரியும்.

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 Před 5 lety

      Sadhana Rajinikanth சுந்தரி யக்காகாகாகாகாகாகா..??!!!

    • @abishekrajc3253
      @abishekrajc3253 Před 5 lety +1

      ஆமாங்க சுந்தரி அக்கா famous ஆனதும் ரொம்ப திமிரு ஆயிருச்சு

  • @lincolns2379
    @lincolns2379 Před 6 lety +49

    சிறந்த சேவை. நன்றிகள்.
    வாழை இலை மற்றும் இயற்கையையும் வயிற்றையும் காப்பாற்றும் பொருள்களை உபயோகித்து 10 ரூபாயாக விற்றாலும் மேலும் நலம் பயக்கும். செய்ய முற்படுங்கள்.நன்றி.

  • @jeje3360
    @jeje3360 Před 6 lety +36

    Super தாத்தா உங்கள் சேவை தொடரட்டும்

  • @bjmnprm
    @bjmnprm Před 6 lety +48

    அருமையான பணி அண்ணாச்சி ஒரு சின்ன விஷயம் தயவுசெய்து வாழை இலை அல்லது தை இலை பயன்படுத்தினால் மிகவும் நல்லதாக அமையும். 2 ரூபாய் விலை ஏற்பட்டாலும் நல்லது. நன்றிகள் பல...

  • @vanithajiju3410
    @vanithajiju3410 Před 6 lety +13

    super annachi nega nalla irukanum nallatha irupinga 😊 itha pathachi pathavanga thirunthurangala paklam . I love your work

  • @anandsongjobssongs7001
    @anandsongjobssongs7001 Před 5 lety +3

    ஐயா நீங்க ரொம்ப நாள் எல்லோருக்கும் இந்த சேவை செய்து கொண்டே இருங்கய்யா என்னுடைய வாழ்த்துக்கள்

  • @soundarslm7
    @soundarslm7 Před 6 lety +75

    இ￰வங்களுக்கு யாராவது வாழை இலை துண்டு இலை வாங்கி கொடுத்தா அவர் ஆசை பட்ட மாதிரி 5 ரூபாய் பெயர் நிலைக்கும்.

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 Před 5 lety +2

      Soundararajan S வாழைஇலை யாராவது ஏர்பாடு செய்யவும்

    • @karthitamil6660
      @karthitamil6660 Před 5 lety

      nan tharalama nan panra ennala mudichathu

  • @deepanrajangam
    @deepanrajangam Před 6 lety +3

    Ipidiyum manusanga irugangala😰😱 Hatsoff to ANNACHI 😘👏👏👏👏👏

  • @shakinashakina6565
    @shakinashakina6565 Před 5 lety +4

    great hearted person....
    super thatha continue doing it....GOD bless you thatha......

  • @a1rajesh13
    @a1rajesh13 Před 5 lety +1

    கடவுள் உங்கள் போன்றோரின் நல்லுள்ளங்களுக்கு என்றும் உங்களோடு இருந்து ஆசிர்வதிப்பார்.
    அன்பே சிவம்

  • @Allthingstech3108
    @Allthingstech3108 Před 3 lety +3

    God bless this man

  • @pathinathan487
    @pathinathan487 Před 6 lety +7

    இறைவன் உங்களை கருனைகூர்வார் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

  • @abdulrazaknelli9359
    @abdulrazaknelli9359 Před 6 lety +73

    சேவை சிறந்த து தன் அனல் வழைஇலைபைபயன்பாடுத்தவேண்டும் 3ரூபாய் குடுதலக வங்கவும் 8ரூபாய் சாரியகயிருக்கும் இன்னும் தரம்உயர்தலம்

  • @geoidtraveller5795
    @geoidtraveller5795 Před 5 lety +5

    Good grandfather god blessings always with you

  • @saleemmalikm6619
    @saleemmalikm6619 Před 6 lety +5

    ITHU RS.25 KU VIKIRAGGA
    BUT IVARU 5 RUBAIKKU kutukuraru 10 thurubaiku nalla saputalam thank you
    Ayya

  • @bazeermohamad6138
    @bazeermohamad6138 Před 6 lety +35

    அருமை அருமை என்றும் இனிமை

  • @thanishmi
    @thanishmi Před 6 lety +16

    I love tamilnadu people ..god should keep tamilnadu peace .and beautiful land always .

  • @rameezabegam4149
    @rameezabegam4149 Před 6 lety +38

    பாலிதீன் பைகளில் போட்டு குடுப்பதை நிருத்தி வாழை இலையில் வைத்து குடுத்தால் ஐயா இன்னும் சிறப்பாக இருக்கும்.நன்றி ஐயா

    • @karthikraj1442
      @karthikraj1442 Před 5 lety +2

      நானும் அதே தான் நினைத்தேன் அருமை 👌

    • @m.sganesan5395
      @m.sganesan5395 Před 5 lety +4

      Ungala pool nallavargal
      Vaalai ila vaangi koduthal
      Nandraga punniyam kidaikum
      By
      M. S. Ganesan

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 Před 6 lety +3

    More n more shops like this for the poor should come.....to bring many good things..

  • @Niranjan66145
    @Niranjan66145 Před 6 lety +79

    வாவ் சூப்பர் அய்யா 😍🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 Před 6 lety +2

    Adorable..... God bless U.... Sir.. Fr ur kind service.....

  • @thanioruvan3895
    @thanioruvan3895 Před 5 lety +1

    Iyya kadaila saptu irukken rombha nalla irukku worth food nalla taste. I'm impressed bro... God bless u iyya

  • @manikandankmkmanikandankmk8745

    நீர் வாழ்க உம் கொடை வாழ்க.. உன்மை இங்கு அறிமுகம் செய்த. ..இந்த சேனல் வாழ்க.. ஐய்ந்து ரூபாய்கு அண்ணம் இடும் அண்ணாச்சியே இன்று முதல்நீ ஐய்ந்து கரத்தனே என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவாய்

  • @pinkblue5616
    @pinkblue5616 Před 6 lety +1

    Great sir neega panam evlo irunthum mathavagalku udhava manasu illama evlo per irukaga ...apdipattavaga edaila Nega oru periya example 💐💐💐💪💪💪💪💪

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 3 lety +1

    பிணியிருப்பினும்,
    உயிர் இருக்க நீரும்
    காரணம்.
    பெரும் பணத்துடன் வாழ்பவன்,
    சமுதாயத்தின் ரணம்.

  • @vikkyramathithyan4253
    @vikkyramathithyan4253 Před 5 lety +4

    You are great sir live long, god blessing you

  • @aaronsundar6353
    @aaronsundar6353 Před 6 lety +2

    god bless u grandpa 5rs rice is really super idea god bless u i pray 4 u let god gve u good health nd wealth u r real hero

  • @2011var
    @2011var Před 6 lety +3

    Great person. God will be with him always.

  • @luxurypropertiesentram5870

    Super grandpa god bless u 🙌👏👏🙌
    Use banana leaf good for health thanks

  • @diyan5822
    @diyan5822 Před 5 lety +1

    Super ellarum ippidi iruthangana namma India🇮🇳 romba nalla irukkum

  • @krishnan1357
    @krishnan1357 Před 6 lety

    சூப்பர் உணமையான மனநிறைவு வாழ்த்துக்கள்
    நன்பரே வணங்குகிறேன்

  • @monic5369
    @monic5369 Před 5 lety +1

    Everyone speaking about quantity??? Veliya minimum 50 rs athuku 10rs 2 variety sapadu vangikalam... God bless him...

  • @abishaabisha3554
    @abishaabisha3554 Před 5 lety +1

    Ippadi patta persona pakkum pothu really very proud of u and God bless u

  • @DeepaK-ki7yx
    @DeepaK-ki7yx Před 5 lety +1

    Superahh irukku tha tha neenka eppavum haappy irukkanum. Intha maamathri nallathu seiyanum.god unkala pathuparu.

  • @AnandAnand-mz6qb
    @AnandAnand-mz6qb Před 6 lety +3

    Super வாழ்த்துக்கள்👍🌹

  • @johnwalter9527
    @johnwalter9527 Před 6 lety

    Valga valamudan, Thank you

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 Před 6 lety +2

    Great....Godly service to bring alots of benefits.......

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we Před 4 lety +2

    Sir, great your dream work, congratulations sir, god help for your family aiya. Thank you aiya...

  • @Simple_Survivor
    @Simple_Survivor Před 6 lety +1

    Really great 👏👏👏👏vazhthukkal🙏🏻🙏🏻🙏🙏🏻

  • @deborahjames5389
    @deborahjames5389 Před 6 lety +2

    super your hand and hard work bless you God

  • @arulrobert7214
    @arulrobert7214 Před 5 lety +1

    Naduthara makkalukaga ungal sevai thodaranum Appa..u r the best

  • @rajeshwaran2516
    @rajeshwaran2516 Před 5 lety +39

    இவர் ஏன் உணவு துரை அமைசச்சரக கூடாது

  • @ganesanaaru
    @ganesanaaru Před 6 lety +5

    super annachi, by blessing of satisfy customers yours life will be satisfied I think

  • @keerthanat722
    @keerthanat722 Před 6 lety +2

    Great man.hats off grandpa.

  • @stp915
    @stp915 Před 6 lety +4

    Well-done 👏👏👏👏👏
    Super 👌👌👌
    Keep it up 👍👍👍👍👍

  • @shakij8490
    @shakij8490 Před 6 lety +4

    God bless you and your family sir

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 Před 5 lety

    வாழ்க உங்கள் சேவை. உங்களை போன்று மனிதர்களை பார்ப்பது அறிது. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @jegadeesan3300
    @jegadeesan3300 Před 6 lety +1

    Annachi vaazhai ilai podunga . super Annachi. madras local sappada sappittu sappittu naakku sethu pochu annachi. ungala mathiri neriya per namma area la irunthu kelambanum.

  • @karthikashok3001
    @karthikashok3001 Před 6 lety +1

    Good job Grandpa ur dng a great service thank you......

  • @MukeshKumar-yz4qn
    @MukeshKumar-yz4qn Před 6 lety +1

    Stay blessed and live long

  • @shajanchanma6543
    @shajanchanma6543 Před 6 lety +4

    Which please this hottal

  • @rameshs3694
    @rameshs3694 Před 6 lety

    அண்ணாச்சிக்கு நீடூடிவாழ வாழ்த்துகிறேன்.உங்கள் சேவை சென்னைக்கு மட்டும் இல்ல தமிழ்நாட்டிற்க்கே தேவை. RAMESH COIMBATORE

  • @kannansubramanian6648
    @kannansubramanian6648 Před 5 lety +2

    His tea shop is very close to my place.His service is laudable.

  • @vivekananthansinnathurai7321

    Super aiyah ...marakari sapadu payamillamal sapudalam....
    Antha iyah nalla irukku vendum .

  • @rekhaganesh6952
    @rekhaganesh6952 Před 6 lety +1

    வாழ்த்துகள் ஐயா.......

  • @ahamedshasha7317
    @ahamedshasha7317 Před 4 lety

    அருமை அண்ணாச்சி ,சிறந்த சேவை. நன்றிகள்.

  • @Sivad99783
    @Sivad99783 Před 6 lety +69

    100 வருசம் நல்லா இருல்யா ...

  • @sujathad3138
    @sujathad3138 Před 6 lety

    super பெரியவரே... உங்களை போல் சிலரால் தான் இக்காலத்திலூம மழை பெய்கிறது வளர்க உங்கள் தொண்டு!!

  • @raajpvs541
    @raajpvs541 Před 6 lety

    பலர் பிழைப்புக்காக சென்னை வரும்போது சம்பளம் பெரும் பங்கு வீடு உணவுக்கு செல்லும். இவர் சேவையால் அது சற்று மிச்சமாகும். வாழ்த்துக்கள் ஐயா.

  • @NirmalaDevi-bc9gz
    @NirmalaDevi-bc9gz Před 5 lety +1

    Super sir god bless your full generation sir proud to be indian .i to wanted to do like this can u please give me same idea

  • @shanmugamsaran9299
    @shanmugamsaran9299 Před 6 lety

    God bless you you always bless you

  • @gowthamiravi3047
    @gowthamiravi3047 Před 5 lety +1

    👌👌👌வாழ்த்துக்கள்💐💐💐

  • @balabalaji9515
    @balabalaji9515 Před 6 lety +2

    Good job. God bless you sir

  • @vanithvanith2779
    @vanithvanith2779 Před 6 lety

    தாங்கள் நீடூழி வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். வாழ்த்துகள்

  • @anthoniammalselvam8522
    @anthoniammalselvam8522 Před 5 lety +1

    Great people n God bless Lakshmi tea stall

  • @kiruthigavasantha2839
    @kiruthigavasantha2839 Před 6 lety +1

    U r great. Hats off

  • @sivakumarp5441
    @sivakumarp5441 Před 6 lety

    Great 🎍🎍🎍Great I don't how to tell no word .. keep Continue to upcoming..

  • @banukarthickkarthick7207

    Vaalthukal vaalthukal nalla irungapa

  • @7nandi
    @7nandi Před 6 lety +1

    Nanum intha kadai la saptrukan taste super ah irukum but quantity kamiya irukum so 2 packet vangikuvan ....na intha kadaiku porathuku karanam Inga podra masal vadai sema taste ah irukum ....

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Před 6 lety +1

    nice to know about this food place, thanks ramesh

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba Před 4 lety +1

    Food @ 5rs is service. 2 packs would make a meal. God Bless 🙏.

  • @vishnupriyaramalingam2314

    Great👏👏👏... Hats off to this shop

  • @sairiyacooking9637
    @sairiyacooking9637 Před 6 lety +1

    superrrrr neenga nallla irukanum ayya

  • @greatgood5321
    @greatgood5321 Před 5 lety

    Vazhga valamudan.

  • @bahubalirajesh6196
    @bahubalirajesh6196 Před 5 lety

    Arumai excellent wonderful beautiful

  • @devidevi360
    @devidevi360 Před 4 lety

    உண்மையான சேவை அண்ணா. நன்றி.

  • @kittenslover8546
    @kittenslover8546 Před 6 lety

    Vaazhga valamudan..

  • @gopinathan5179
    @gopinathan5179 Před 6 lety +1

    Super sir... Great human being...

  • @basithali874
    @basithali874 Před 6 lety +11

    appa nega nalla irukanum

  • @umachandran1708
    @umachandran1708 Před 5 lety

    Vazhgha vazhamudan

  • @arularul2924
    @arularul2924 Před 6 lety +1

    God bless you sir thanks good man God bless you Anna

  • @syedismail6449
    @syedismail6449 Před 5 lety

    Uzhaippali makkalukku sevai sayyanum ungal sevai naam makkalukku thevai nandri NEENGAL INNUM PALA AANDUGAL wazhndu yengalukkelkam vaazha vaingal Ayya...👍👍👍👍👍

  • @meeranm5119
    @meeranm5119 Před 6 lety

    வாழ்த்த வயதில்லை தொடரட்டும்உங்கள் சேவை ஐயா

  • @malathyayyappan8034
    @malathyayyappan8034 Před 6 lety +1

    Dont pack hot foods in just newspaper... Bcoz newspaper la yae neraiya chemicals smell varum... So it ll directly get into tat hot food...so try someother packing... Lik தையிலை.... Its very gud one... Since its leaf...

  • @srik1393
    @srik1393 Před 5 lety

    சிறந்த சேவை. வாழ்த்துக்கள். தர்மம் தங்கள் தலைமுறையை காக்கும்

  • @sainika6634
    @sainika6634 Před 6 lety +1

    Nalla vishyam 👏👏👏🙌🙌