செவ்வாய் கேது இணைவு இருக்கும் பொழுதுதான் சிறப்பு குழந்தைகள் பிறக்கும்|Rishabhanandha | special child

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • செவ்வாய் கேது இணைவு இருக்கும் பொழுதுதான் சிறப்பு குழந்தைகள் பிறக்கும் | special child | Sri Thamburan Rishabhanatha | BHAKTHI INFINITY
    #rishabanandhar #bhakthiinfinity #sevvai #kedhu #astrology #சுகமே #சூழ்க
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 253

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc Před 7 měsíci +16

    சாமி நான் கோமடம் வந்து இருக்கேன், அந்த குழந்தையை பாத்திருக்கேன், நான் சென்னை ஆவடியில் இருக்கேன், சென்னையில் இருந்து திருப்பூர் மார்கழி வெள்ளியன்று நான் பல்லடம் ரோட்ல உள்ள உங்கள் ஆபீஸ்ல புக் பண்ணிட்டு கோ பூஜை பாத்துட்டு பசுவை பராமரிப்பவருக்கு 500ரூபாய் காணிக்கை கொடுத்து விட்டு, திருச்செங்கோடு தரிசனம் செய்து விட்டு மீண்டும் சென்னை வந்தேன், நான் வ்யாதீபாதம்

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv Před 7 měsíci +2

      அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது அவசியம் தெரியப் படுத்துங்கள் ஐயா🙏

    • @shankarneelagadan9486
      @shankarneelagadan9486 Před 7 měsíci +1

      Hi i am also in aavadi.. How to reach this swammy

    • @priyajiiva1111
      @priyajiiva1111 Před 7 měsíci

      How to contact him

    • @nirmaladakshinamoorthy4991
      @nirmaladakshinamoorthy4991 Před 7 měsíci +1

      Phone number veanum sir ( wsap)

    • @sriswty2507
      @sriswty2507 Před 7 měsíci +1

      பெற்றோர்க்கு செவ் கேது சேர்ந்திருந்தால் பிறக்கும் குழந்தை இப்படி பிறக்குமா?

  • @kanchanakanchana2187
    @kanchanakanchana2187 Před 7 měsíci +20

    வணக்கம் சாமி , உங்கள் பதிவு எப்போது வரும் என்று காத்திருப்பவர்களில் இந்த அடியேனும் ஒருவள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar Před 7 měsíci +1

      நன்றி

    • @rohinikaruppusamy8887
      @rohinikaruppusamy8887 Před 7 měsíci +1

      Ayya en kulanthaikku intha pirachana than. Muruganai than muluthaga nampukiren.. ungaludam oru murai jathagam parthen. Marupatium paakanum nerula. En kulanthaikku 1.8 yrs aachu. Innum amma appa theriyathu. Innum kalurhu kooda nilkala. Aana en kulanthaya , antha muruganave ninaithu kondaadi varukirom❤. Enakahave intha temple solirukinga. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Neenga sonnathu unmai than, . Engalukku seekaram jathagam mattum paaka anumathi kodukkavum.

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 7 měsíci +15

    வணக்கம் சாமி ஸ்பெஷல் குழந்தை களுக்கு குனமாவதர்க்கு கோவிலும் வழிபாட்டு முறைகளும் கூறியது பெற்றோர்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி தரும்ங்க சாமி. கூடுதலாக தாங்கள் அனைத்து விதத்திலும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலும் உதவி செய்வதாக கூறியது மிகவும் பெரியமனது நண்றிங்க சாமி.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Před 7 měsíci +4

    ஓம் நமசிவாய இவ்வளவு உயரிய காணொளியை பதிவிட்ட எங்கள் குருஜிக்கும் ஐ பி சி திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி சேனலுக்கும் கோடி நமஸ்காரம் குருஜி அவர்களே நான் மின்சார வாரியத்தில் கணக்கிட்டு பணி செய்து வருகிறேன் கணக்கீடு செய்யும் பொழுது நிறைய வீடுகளில் இது போன்ற சிறப்பு குழந்தைகள் இருக்கின்றனர் அவசியம் இந்த காணொளியை பார்க்கச் சொல்கிறேன் குருஜி இந்த புண்ணிய காரியம் உலகம் உள்ளவரை உங்களை மறவாது நன்றி கலந்த வணக்கத்துடன் பக்தியுடனும் சுவாமிநாதன் கபிஸ்தலம்

  • @PriyaSiva12
    @PriyaSiva12 Před 7 měsíci +14

    ஐயா இந்த அற்புதமான தகவலை தெரிய படுத்தி பல தாய் தந்தைகளுக்கு உதவிய உங்கள் சேவைக்கு உங்கள் பாதம் தொட்டு நன்றி செலுத்துகிறேன்.
    இரு முறை உங்களிடம் நேரில் ஆசிர்வாதம் பெறும் வைபயும் நான் பெற்று உள்ளேன் 🙏🙏

  • @jeevika24
    @jeevika24 Před 7 měsíci +10

    Murugan gitta Ella kulanthaikalum nalla birakka venduvom, intha Thai poosathil om Saravana bava

  • @suthamurali1825
    @suthamurali1825 Před 7 měsíci +8

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @soundarsubramanian
    @soundarsubramanian Před 7 měsíci +4

    ஐயா
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    IBC பக்தி

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 Před 7 měsíci +3

    🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏 குருவே சரணம் 🙏 சாமி என் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை உள்ளது வாழ்வில் படாத பாடு விட்டேன். நான் தனுசு லக்கினம் 🙏

  • @arulr3813
    @arulr3813 Před 7 měsíci +8

    thank you anna sai senthil and swamy. kept asking to speak about spl child.
    nandri kodi nalla irukanum swamy manasa nimadhiya iruku❤

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy8368 Před 7 měsíci +6

    வணக்கம் சாமி,,
    வைநாசிகம் vedio பார்ததில் இருந்து நான் உங்கள் vedio தினமும் பாக்க ஆரம்பிச்சுடேன்
    நீங்கள் செல்வது எல்லாமே நடந்தது நேர்ல பாத்து சொல்ற மாதிரி உண்மையா இருக்கு ங்க சாமி,,
    எனக்கு எல்லா விசயங்களையும் எதாச்சும் தடுங்கல் குழப்பம் வந்துட்டே இருக்கும் ங்க சாமி..
    பஞ்சபட்சி காணொளி பாத்து புதிதாக ஒரு முயற்சி பன்னா எனக்கு அந்த முயற்சி பலிக்குதுங்க சாமி வெற்றி பெற முடிதுங்க சாமி😅
    ரொம்ப நன்றிங்க சாமி 🙏🙏

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Před 7 měsíci +4

    வணக்கம் ஐயா உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கு உங்கள் பதிவு ஒன்றை கூட விடுவதில்லை 🙏🙏🙏

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar Před 7 měsíci +4

    அனைவருக்கும் வணக்கம், சுகமே சுழ்க

    • @Arun_Sam
      @Arun_Sam Před 7 měsíci +1

      வணக்கம் ஐயா, சுகமே சுழ்க

  • @sindhumughi3920
    @sindhumughi3920 Před 7 měsíci +3

    True,indha temple God romba sakthi adhiehagam

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Před 7 měsíci +5

    அய்யா சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK Před 7 měsíci +3

    om sivakkiyar tamburan rishbanathar thiruvadikale potrii 🙏🙏 🙏

  • @divakaryt9365
    @divakaryt9365 Před 7 měsíci +3

    ரிஷபானந்தர் வாழ்க

  • @pushpahealthtips6544
    @pushpahealthtips6544 Před 7 měsíci +4

    அருமை அருமை சாமி என்மகனுக்கு அந்த கோயில் கொடுத்துஇருக்கிறிகா

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o Před 7 měsíci +10

    ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ அய்யா நல்ல பதிவுகளை கூறிகிறிர்கள் நன்றிகள் பல

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt Před 7 měsíci +4

    அருமை அருமை அருமை ஐயா👍

  • @jashukiruba9568
    @jashukiruba9568 Před 7 měsíci +2

    மெய்சிலர்கிறது. ஓம் சரவண பவ

  • @Raja2005Raja
    @Raja2005Raja Před 7 měsíci +4

    ஐய்யா வாழ்க வளமுடன். நன்றிகள் பல.

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் ஐயா, வணங்குகிறேன். தங்களின் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤

  • @ramadossk6654
    @ramadossk6654 Před 7 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா போற்றி

  • @trends3366
    @trends3366 Před 7 měsíci +1

    கோடி மிகவும் நன்றி ஐயா நல்லதே நடக்கும் குரு சரணம்

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri5081 Před 7 měsíci +2

    அற்புதமான. பதிவு ங்க. சாமி... மகிழ்ச்சி

  • @Mani-on9bi
    @Mani-on9bi Před 7 měsíci +3

    நன்றி பலகோடி சுவாமி

  • @vinothkumar-ix8hc
    @vinothkumar-ix8hc Před 7 měsíci +3

    Om muruga saranam 🦚🙏❤️🙇

  • @sasis7906
    @sasis7906 Před 7 měsíci +3

    Rombo rombo nandri sami

  • @anandhababu7190
    @anandhababu7190 Před 6 měsíci +4

    1978 இல் ரஜினிகாந்த் அவர்கள் மனநலம் பாதித்த தருணத்தில் இந்த ஆலயத்தில் தங்கி இருந்த தகவல் உண்டு

  • @prakashsagi934
    @prakashsagi934 Před 7 měsíci +1

    உங்கள் வாக்கு அந்த ஈசனின் வாக்கு🙏🙏🙏

  • @senthilsumathi4691
    @senthilsumathi4691 Před 7 měsíci +4

    மிக்க நன்றி ஐயா

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před 7 měsíci +2

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 Před 7 měsíci

    அய்யா தங்களுடைய பதிவு அனைத்து சமைத்துக். உதவியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. தங்களது தொண்டு சிறக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 Před 7 měsíci +2

    Ayya vanakkam unggalukku migavum nalla manathu valthukal

  • @malasankarvadivel2601
    @malasankarvadivel2601 Před 7 měsíci

    வணக்கம் குருஜி
    தங்களின் மிகச் சிறந்த சேவை உலகிற்கு மிக மிக தேவை.நீங்களும் தங்கள் குடும்பத்தினரும் வாழ்க வளத்துடன்.மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி குருஜி.
    தங்களை குருஜி என்று முதன் முதலில் அழைக்கக் காரணம் ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கை வர அதைக் கற்க வேண்டும் என்ற ஆவல் வர வைத்தவர் தாங்களே.

  • @visalkarthik4169
    @visalkarthik4169 Před 7 měsíci +2

    முற்றிலும் உண்மை.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před 7 měsíci +4

    மிக்க நன்றி குருஜி🙏🙏🙏🙏

  • @priyasubramanian5225
    @priyasubramanian5225 Před 7 měsíci +2

    வணக்கம் அய்யா,
    இந்த வீடியோ போட்டதருக்கு ரொம்ப நன்றி .
    எங்கள் குழந்ைதயும் இப்படி கஷ்டபடுகிறது.
    நாங்களும் 3 வருடங்களாக போராடுகிறோம் இதை குணப்படுத்துவதற்கு.
    எங்கள் குழந்ைதயின் ஜாதகம் அனுப்பி வைத்திருக்கிறேன். தயவு கூர்ந்து பரிகாரம் சொல்லுங்கள். எங்கள் குழந்தையின் எதிர்காலம் மாறும் என நம்புகிறோம். ஓம் நம சிவாய. நன்றிகள்!🙏

  • @sathishkumar5713
    @sathishkumar5713 Před 7 měsíci +2

    Guru Rishabanandar

  • @AL_14_7
    @AL_14_7 Před 7 měsíci +3

    Thanks iyaa

  • @pgunasekar1227
    @pgunasekar1227 Před 7 měsíci

    ஐயா தங்களின் தகவலுக்கு கோடானு கோடி நன்றிகளை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

    • @gurusamyg9282
      @gurusamyg9282 Před 7 měsíci

      சுவாமி எனது பேரனுக்கு தாங்கள் சொல்வது போல் சிரமத்தில் உள்ளான் எது விரைவில் தங்களை சந்திக்கிறேன் நன்றி சாமி மேலும் உங்கள் உரையைஆவலுடன் உள்ளேன்

  • @manokaranannai6872
    @manokaranannai6872 Před 7 měsíci +2

    நல்ல தகவல் சொன்னீர்கள். நன்றி

  • @abithaelangovan4017
    @abithaelangovan4017 Před 7 měsíci

    உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி

  • @skarthik2912
    @skarthik2912 Před 7 měsíci +2

    Murugaaaaaa.....

  • @manom1231
    @manom1231 Před 7 měsíci +1

    I'm living in this place past 15years very good temple all are must come

  • @sugashinisuga6136
    @sugashinisuga6136 Před 3 měsíci

    சுவாமி அருமை ஐயா. செவ்வாய் கேது இணைவு என்னுடைய முதல் மகன் ஜாதகத்தில் மகரத்தில் உள்ளது. என் மகன் 6 மாதம் கஷ்ட பட்டேன்.இப்போ நன்றாக இருக்கார்.
    ரெண்டாவது பெண் குழந்தை பிறந்தது கன்னியில் செவ்வாய் கேது இணைவு இருந்தது 30 நாள் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனால் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. சுவாமி சொன்னது 100% உண்மை.

  • @murugandon2260
    @murugandon2260 Před 7 měsíci +1

    சுகமே சூழ்க சாமி

  • @user-xb9uj5so2r
    @user-xb9uj5so2r Před 7 měsíci +3

    இன்னும் பல வரலாற்று கதைகள் உள்ளன. அதையும் விரிவாக கூறுங்கள். நன்றி நன்றி. ஒம் முருகா.
    🙏🙏🙏🙏🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathimohankumar1865
    @sumathimohankumar1865 Před 7 měsíci +3

    Thanks a lot for the above information. I am having autistic male child of 13 years old.I am from puducherry.I asked for appointment .But still didn't get. By seeing message if you give me appointment either in Chennai or thirupur office it will be very much helpful for my child and family. Kindly consider my request.

  • @sujan_1158
    @sujan_1158 Před 7 měsíci +1

    ❤ எப்பா சாமி இத நாள் ஏங்கே இருந்தி சாமி நான் ங்கள் பாடும் மன வேதனன் எங்கள் தீருவு உடுங்கள் ஐய்ய

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Před 7 měsíci +2

    வணக்கம் சிவா 🙏
    மிகவும் பயனுள்ளதாக எல்லோருக்கும் புரியும் வகையில் ஒரு அருமையான விளக்கம் சிவா 👌🙏
    நன்றி சிவா 🙏
    வாழ்க வளமுடன் 💐💐

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar Před 7 měsíci +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar5568 Před 7 měsíci +2

    நன்றி🙏🙏🙏

  • @janakiramandayalan1240
    @janakiramandayalan1240 Před 7 měsíci +2

    நன்றி 🙏🏼🙏🏼

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 Před 7 měsíci +3

    நன்றிஐயா

  • @rameshnithesh1269
    @rameshnithesh1269 Před 17 dny

    சிவாய நம 🙏

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Před 7 měsíci +1

    Thank you Very Much guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rls_bring6172
    @Rls_bring6172 Před 7 měsíci +2

    Vanakkam anna

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Před 7 měsíci +2

    Nandri sami

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Před 7 měsíci +2

    Thank you samy 🙏🙏🙏💐

  • @muruganantham4707
    @muruganantham4707 Před 7 měsíci +2

    மிக மிக நன்றி

  • @ejdvsdinesh2251
    @ejdvsdinesh2251 Před 7 měsíci +2

    வணக்கம் அய்யா வணக்கம்

  • @AmbikaMarimuthu-c4b
    @AmbikaMarimuthu-c4b Před 6 dny

    Bramahkathi Doshathu iku Vali Muraigal Sollunga

  • @MRMAADY-xc2fq
    @MRMAADY-xc2fq Před 7 měsíci +3

    அருமையான பதிவு அய்யா 🥺

  • @kankeshm9140
    @kankeshm9140 Před 7 měsíci +1

    ஐயா நன்றி ஐயா

  • @kavikavi6143
    @kavikavi6143 Před 5 měsíci +1

    நன்றி ஐயா 🙏

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏💐💐Vanakkam samy

  • @senthilraja1306
    @senthilraja1306 Před 6 měsíci +1

    om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 6 měsíci

    நன்றி சாமி!

  • @thamilarasi7458
    @thamilarasi7458 Před 7 měsíci +1

    ஐயா கோடாணுகோடி நன்றி ஐயா.

  • @sangeektvm
    @sangeektvm Před 7 měsíci +1

    Thanks for sharing great info! Any temple to resolve stomach related issues, please share!!

  • @vgsekaran1002
    @vgsekaran1002 Před 6 měsíci

    உண்மை அய்யா நன்றி

  • @SelvaraniSelvaraj-h9r

    சாமி என் தம்பி மகன் 32 வயது specialகுழந்தை சரி பண்ணுங்கள் . நன்றி நன்றி

  • @murugananthamsakthivel325
    @murugananthamsakthivel325 Před 7 měsíci +1

    வணக்கம் சுவாமி உங்கள் காணொளியை முதன் முதலில் பார்க்கிறேன், இது போன்ற பயனுள்ள உள்ளடக்கத்தை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. நான் ஊனமுற்ற நபர் பார்வை குறைபாடு - 80% ஊனத்துடன் குறைந்த பார்வை. எனக்கு தற்போது 28 வயது. இந்த பரிகாரம் எனக்குப் பொருந்துமா.

  • @venkatapathisamanaidu7084
    @venkatapathisamanaidu7084 Před měsícem

    Nandri sami

  • @bharathirajanp5386
    @bharathirajanp5386 Před 7 měsíci

    ஐயா உங்க திருப்பாதம் வணங்குகிறேன் 🙏🏽🙏🏽

  • @sridevi4294
    @sridevi4294 Před 7 měsíci +2

    என் பையனும் இறைவன் குழந்தை. உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா...

  • @maniakimaniaki9226
    @maniakimaniaki9226 Před 7 měsíci

    Ayya enkaluku intha vedieo pottathu en esanum,muruganum engaluku alitha varam.engal kuladeiva aruludo nangal varukirum.

  • @poornimas9703
    @poornimas9703 Před 5 měsíci +3

    அய்யா வணக்கம் என் பையனுக்கு சரி யாக பேச்சு வரவில்லை உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவிலுக்கு நாங்கள் நாளை வருகிறோம் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் ஐயா

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 Před 7 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgopinathan9170
    @sgopinathan9170 Před 5 měsíci

    Wonderful service.

  • @revathibalaji106
    @revathibalaji106 Před měsícem

    Sir super speech

  • @govindarajanm4262
    @govindarajanm4262 Před 5 měsíci

    🙏நன்றி சுவாமி 🙏

  • @user-vk3xn4jj1t
    @user-vk3xn4jj1t Před 7 měsíci +1

    ஓம் முருகா

  • @kavikavitha3368
    @kavikavitha3368 Před 7 měsíci +2

    En kulanthai jathagathil sevvai kethu inaivu ullathu intha parigaram seiyavenduma

  • @lathamani5273
    @lathamani5273 Před 7 měsíci

    நன்றி சாமி

  • @santhisubramaniyam202
    @santhisubramaniyam202 Před 6 měsíci

    நன்றி நண்பரே

  • @pavithrav8947
    @pavithrav8947 Před 7 měsíci +6

    I also have a special child sir but two months aachu pay panni jadhagam kududuthu pls sir respond mattum pannunga that is the first best thing 🙏🙏🙏🙏🙏 20 days la jadhagam papinga nu sonnanga but 62 days aachu call pannalum response illa… ungala nammbi , Unga interviews lam pathu oru thirvu kadaikum nu dan ungal udhavi tedi vanden
    Pls don’t mistake me , if you see this msg kindly see my horoscope and revert🙏🙏🙏 I dono how to reach you

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 Před 7 měsíci +3

    🕉🙏🌷🌻🙏🙏

  • @deepamsv7110
    @deepamsv7110 Před 7 měsíci

    நன்றி ஜயா.🙏🙏🙏

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam Před 7 měsíci

    இறைவனுக்கு மிகவும் நன்றி ஐயா,இந்த வீ டியோ ஷேர் பண்ணிடங்கையா,நன்றி

  • @kabaddi347
    @kabaddi347 Před 7 měsíci +2

    V̊ån̊åk̊k̊åm̊ s̊åm̊ẙ

  • @ramcommunications3403
    @ramcommunications3403 Před 7 měsíci +1

    ஐயா .என் கணவர் என மாமியார் இருவரும் முடியாதவங்க மஸ்குலர் பாதித்து உள்ளது பிறக்கும் போது நன்றாக தான் இருந்தார் கள் இடையில் தான் இந்த மாதிரி ஆகிட்டாங்க

  • @reena5823
    @reena5823 Před 5 měsíci

    Nandri ayya

  • @user-bv7gq1qs6q
    @user-bv7gq1qs6q Před 6 měsíci

    சுப்பார் சாமி

  • @indhuvibes7396
    @indhuvibes7396 Před 7 měsíci +2

    Yanoda baby 7 years innum pesamaata aevolo sonnalum husband help pannamaataanga avangaluku murugan valikaatanum please 🙏🏻 pray 🙏🏻 🤲 to God bless 😢

    • @skishan2973
      @skishan2973 Před 7 měsíci

      Don't feel God is there

    • @indhuvibes7396
      @indhuvibes7396 Před 7 měsíci

      Last 1 week back fids vandichi MRI edukanum sonnanga hospital admit panom 40,000 brain 🧠 la issue irukunu sonaanga adu clearly theriyaduku vera hospital 🏥 ponganu solirukaanga please 🙏🏻 help panunga nalla remedies solunga please 🙏🏻

    • @amalasridhar
      @amalasridhar Před 7 měsíci

      Pls go to government hospital first. They will diagonse from pin to pin and give solution and therapy. First find the problem​@@indhuvibes7396

    • @Minnie33333
      @Minnie33333 Před 7 měsíci

      ​@@indhuvibes7396 pls try homeopathy also

    • @jeenuvidhya.s2778
      @jeenuvidhya.s2778 Před 23 dny

      ​@@indhuvibes7396ipo yepadi erukanga unga baby

  • @shanthisampath2478
    @shanthisampath2478 Před 7 měsíci +1

    My grandson , asked yr Appointment from Chennai, pl consider

  • @galaxyengg7631
    @galaxyengg7631 Před měsícem

    Superb

  • @user-ti8im5kf2n
    @user-ti8im5kf2n Před 7 měsíci

    Thank you so much sir 🙏