Kallakurichi Srimathi விவகாரம் : அவிழும் முடிச்சுக்கள்-உடைத்து பேசும் பாண்டியன் | Journalist Pandian

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2022
  • #kallakurichi #kallakurichinews #pandian
    Kallakurichi Srimathi விவகாரம் : அவிழும் முடிச்சுக்கள்-உடைத்து பேசும் பாண்டியன் | Journalist Pandian
    Video Link : • Kallakurichi Srimathi ...
    .
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    CZcams : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    journalist pandian interview,journalist pandian,journalist pandian latest interview,jurnalist pandian kallakurichi,kallakurichi sakthi school news,kallakurichi sakthi school news today,kallakurichi sakthi school news live,sri mathi news,srimathi news tamil,srimathi case current news,srimathi case in tamil,srimathi,srimathi news in tamil,sakthi school kallakurichi,sakthi school tamil news today,srimathi issue in tamil,srimathi ghost tamil,mugil,tamil news,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Komentáře • 50

  • @elancheran7447
    @elancheran7447 Před rokem +47

    ஸ்ரீமதி🔥வழக்கில் அரசு எந்திரத்தை கையில் வைத்திருக்கிற முதல்வர்🔥 சரியாக செயல்படவில்லை பள்ளிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது.🔥

    • @space973
      @space973 Před rokem +1

      தோற்றமா ? முழமூச்சாய் செயல் படுவதாக தோன்றுகிறது

    • @vimalathangaswami9006
      @vimalathangaswami9006 Před rokem

      U r currect

    • @dhayalannotdhanandhana129
      @dhayalannotdhanandhana129 Před rokem

      100%true from d m k person never expect justice

    • @dhayalannotdhanandhana129
      @dhayalannotdhanandhana129 Před rokem

      school belongs bjp & rss stalin &he may get alince in 2024parliment election but his interview he says that no compramise EYE WASH

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 Před rokem +29

    சார் வணக்கம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கணும் அதுவரைக்கும் மக்கள் அனைவரும் போராடுவோம்

  • @space973
    @space973 Před rokem +26

    குடும்பத்தினர் அனைவரும் ஓட்டுபோட்டோம் இப்போது வெறுத்துவிட்டோம்

    • @murugesana1686
      @murugesana1686 Před rokem +3

      உண்மை. உண்மை. 100 சதவீதம் உணமை. ஏமாந்தவர்களில் நாங்களும் ஒரு குடும்பம்.

    • @jayaseelan1910
      @jayaseelan1910 Před rokem +1

      ஓட்டு போட்ட தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி நாம் ஓட்டுப்போட்டதால்தான் ஸ்ரீமதி விவகாரம் இன்று விஷ்வரூபம் எடுத்துள்ளது இல்லையென்றால் இந்த வழக்கை வெளியவரவிட்டிருக்கமாட்டார்கள் சகோ

  • @kolamsrichitrasrichitra7677

    ஸ்ரீமதி க்கு...நீதி கிடைக்க வேண்டும்.....🔥மீடியாக்கள் அந்த குடும்ப த்திற்கு...உதவுங்கள்..please

  • @vinothk5244
    @vinothk5244 Před rokem +22

    சாந்தியை தூக்கி நாலு மிதி மிதிச்ச உண்மை தானே வரும்

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 Před rokem +18

    அண்ணா மக்களின் சந்தேகம் அணைத்தும் தெளிவாக விளக்குகிறார் மேற்படி தங்கை ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க என்னென்ன வழி இருக்கு என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @user-cd5ro2nl6w
    @user-cd5ro2nl6w Před rokem +4

    பொன்முடி மகன் அந்த பள்ளியில் கூட்டு ஷேரிங் .நீதி கிடைக்க வாய்ப்பில்லை

  • @DeepaKumari-xc8lg
    @DeepaKumari-xc8lg Před rokem +8

    Its true sir

  • @prabhui3345
    @prabhui3345 Před rokem +3

    Correct judgement sir. Thank you sir...

  • @thangapandiyanmariappan4668

    Mr. Pandian sir statement are 100% correct.

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 Před rokem +3

    தற்கொலை என்று சொல்லாதீர்கள்

  • @subhashini322
    @subhashini322 Před rokem +2

    Justice for srimathi 🙏🏻

  • @subbramaniam7381
    @subbramaniam7381 Před rokem +10

    12-07-2022- 12 pm- பள்ளியில், தன் தம்பியை பார்த்து பேசி இருக்கிறாள். 8 PM வாக்கில் தாயார் செல்வியுடன், phone ல் பேசி இருக்கிறாள். 8-30pm இரவு உணவு எடுத்துக் கொண்டாள். 9-00 pm வாக்கில், ரவியின் பையன் சக்தி. hostel பக்கம் செல்வது போல் ஒரு CCTV பதிவு வந்தது. அருகில் உள்ள ஒரு building ல் ஒரு பிறந்தநாள் விழா. 9-15 pm . ஸ்ரீமதி, வரவழைக்கபட்டு, அவளுக்கு, பச்சை Food Colour சேர்த்த, cake மற்றும் cool drinks , போதை மருந்து சேர்த்து கொடுக்கப் பட்டது. இது ரவி, சாந்தி இருவருக்கும். தெரியும். இந்த இடத்தில், அரசு அவர்கள் உளவுத்துறை மூலம் எல்லா கல்லூரிகளையும் கண்டு பிடித்து, சரி செய்ய வேண்டிய, ஒரு, பெரிய சமுதாய பிரச்சனை, ஒன்று உள்ளது. சக்தி பள்ளியில், மது, கிடைக்கும் என்பது, பல bottle கள் மூலம், தெரிய வருகிறது.” மாது” சமாச்சாரமும் உண்டு என்பது, சவுக்கு சங்கர், ரவி பற்றி பேசும்போது, கூறி இருக்கிறார்.அங்கு கிடைத்த ஆணுறைகளும் கூறுகின்றன. “ சொகுசு” படுக்கை அறை வசதி, காதும் காதும் வைத்தாற்போல் ரகசிய, “ மாது விருந்து” , 24/7 என்ற அளவில் தடையின்றி, கிடைக்க, ரவி ஏற்பாடுகள் செய்துள்ளார். இவரது, செல்வாக்கின் ரகசியம் இதுதான், இது ஊருக்கே தெரிந்த ரகசியமாக உள்ளது.. பல கல்லூரிகளில், வயது பெண்களை, “ மாது விருந்து” அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும், கொடுக்க தயார் செய்து, வைத்து இருக்கிறார்கள், என்று தெரிகிறது. ( பெற்றோர்கள் கவனிக்கவும் ) Gita TV owner, திருமதி Gita, அவரது அனுபவங்களை, U Tube ல் கூறியுள்ளார். நக்கீரன், தனது “ நிர்மலா ( நிம்மி)- தாத்தா” episode களில், விளக்கி, உள்ளனர்.
    ஸ்ரீமதி மேல், சாந்தி/ரவி இருவருக்கும் ஒரு கண் உண்டு. “ மாது விருந்து- சங்க” உறுப்பினராக மாற்ற, எண்ணம் கொண்டு, இருந்தினர் என்பதுபோல், தெரிகிறது. அதற்காகத்தான், TC Kodukkamal, இருந்தனர். செல்வி. வேறொரு பள்ளியில், சேர்த்து விட்ட பிறகும், term fee இங்கு கட்டவேண்டாம். மற்றைய, பள்ளியின், receipt, மட்டும் போதும், என்று, கூறி, ஸ்ரீமதியை, வளைத்து, விட்டனர். 9-30 PM- மெதுவாக, மயக்கம், வர, யாரிடமும் சொல்லாமல், ஸ்ரீமதி தள்ளாடியபடி, Study Hall க்கு, வந்து, பெஞ்சியில், படுத்து விட்டார்.( CCTV Ist) மற்ற, பெண்கள், வார்டனுக்கு, சொல்லிவிட, ஸ்ரீமதி, மீண்டும், விழா குழுவினரிடம், சேர்க்கபட்டாள். CCTv- 2) அவளது ஆடைகளை, ஓநாய்கள், களைந்து விட்டன. உடலுறவுக்கு, முயலும்போது, சிறிது நினைவு வந்து விட்டதால், ஸ்ரீமதி, தப்பி ஓட முயன்றாள். ஓநாய்கள், மூர்க்கத்தனமாக தாக்கியதால், விலா எலும்புகள், உள்பக்கமாக உடைந்து, நுரைஈரல்- Liver ஆகியவைகளை, குத்தி, இரத்தப் போக்கு ஏற்பட்டது. மண்டையிலும், அடி. மூளைக்கு இரத்த ஓட்டம், 10 செகண்டுகள் இல்லை, என்றால், உடனடி, மரணம்தான். ஓநாய்களும், ஓநாய்களின் பெற்றோர்களும், இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே இதை, திட்டம் இடப்படாத, ஒரு, கொலை, என்பது, 100 % உண்மை. ஓநாய்களும் போதையில் இருந்து உள்ளனர். First, Post martum படி,, மார்பக காயங்கள், ante-martum என்கிறது. ஆசன வாயில், மலம், வந்துள்ளது, ஒருவர். கீழே விழுவதால், ஏற்படாது. மேலும், கை எலும்புகள், உடையாமல், விலா, எலும்புகள் மட்டும் உடையாது. 3 வது மாடியில், உள்ள தடுப்பு கம்பிகளில். நுழைந்தால், நின்று, குதிக்க இடமேயில்லை. ஆகவே, 3வது மாடி குதிப்பு என்பது, திசை திருப்பலாகும். பலநாள் திருடன், வீர மங்கை செல்வி M/Com அவர்களிடம், மாட்டி விட்டான். Part 2

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Před rokem +2

      Yeah brother.Iam giving clue to you ⁉️.In congress party Tamil Nadu go to change ⁉️.Hence Gold Balu nig name under stand,arranged college girls to Delhi political party leader ⁉️.Goldbalu went along girl's got Tamil Nadu congress party leader ⁉️.Now same Sakthi School management Ravikumar arranged Srimathi to unknown political party leader.During abuse Srimathi not accept abuse hence killed brutally ⁉️.

    • @murugesana1686
      @murugesana1686 Před rokem +1

      is it?

    • @selvams9850
      @selvams9850 Před rokem

      எடப்பாடியின் சிபாரிசின் பேரில் கேரள ஆளுநரும் முன்னாள் நீதிபதியுமான சதாசிவம் கவுண்டர் பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றூவதாக செய்தி.வருகிறதே..

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Před rokem

      Yes, it's 100% true. Most of the private colleges in TN supplying students for sexual favor to assessing committee members for getting good rank among colleges. I heard lot in this to satisfy and run educational institutions .....who will going to bell the cat to snatch rapists cum murderers in this case, everybody in govt are all culprits starting from high court judge by not permitting private doctor to find out truth?

  • @mrsatlava8485
    @mrsatlava8485 Před rokem +4

    Every Politician and Police Looking out for thier Benefits only in this Issue..Either ADMK or DMK No One Is Going To Provide a proper Justice To Common People..But Still We are Proudly Saying India is a Democracy Country...
    Makkal En Uyirukum Melanu Solvanga Nambidadhinga Ellarum Orey Sattiyil Vilundha Mattaigal....

  • @kalyanibalu8811
    @kalyanibalu8811 Před rokem +1

    Justice to srimati is a question

  • @rsn1660
    @rsn1660 Před rokem +5

    Dmk is bjp A team

  • @sowrailee8309
    @sowrailee8309 Před rokem

    வெளிநாட்டுக்கு பணம் கொண்டு செல்வதை தடுக்க முடியாத மத்திய அரசை நேரடியாக குறிப்பிட பத்திரிக்கையாளர் இவருக்க தைரியம் இல்லை. ஊருக்கு உபதேசம் சிறப்பு.

  • @Amanullah-nn2ej
    @Amanullah-nn2ej Před rokem

    Justice for srimathi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ahuooxgj2980
    @ahuooxgj2980 Před rokem +1

    Sir sreemathikeniyam kidakanam

  • @moontravel8038
    @moontravel8038 Před rokem +1

    Kutravali engo olinthullan

  • @mariselvan849
    @mariselvan849 Před rokem

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....

  • @ejilanekanan255
    @ejilanekanan255 Před rokem

    There is speculation that govt is not likely to take action against srimathi s murderer s.

  • @parimaladiet914
    @parimaladiet914 Před rokem +5

    Thirumavalavan is a great leader

  • @akilanp6376
    @akilanp6376 Před rokem

    He seems to be one sided.. Needless points.. Jaya aatchiyil Chess championship match நடந்தது.. This is Olympiad andha difference petti எடுப்பவருக்கும் தெரியல சொலர்வருக்கும் தெரியல.. International event la how can u ignore PM... Also debate la straight aa DMK govt attack panra kelvi narratives dhaan பேசுறீங்க... Pettti தருபவருக்கு சுத்தமாக எந்த topic layum clarity இல்ல... Has a prejudiced approach towards DMK... People will not recognise such lucha interviews.. Thiruma birthday celebrations la தெளிவா சொல்லிட்டாரு Stalin.. Go and see the interview... கற்பனை கதை நெறய விட்ராரு.. Sarkaria is a failed allegations.. Dhadhi interview... iTamil is a sanghi channel...