மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும் | Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2020
  • மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும் | Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us: bit.ly/subscribekalaignartv
    39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
    • 39 ஆண்டுகளுக்கு முன் த...
    கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
    • கணவன் முன் தாலியை கழட்...
    நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்...
    குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
    • குடிப்பதற்காக சுடுகாட்...
    எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ - • எனக்கு உங்கிட்ட இருந்த...
    நான் Surprise பன்ன போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான் - • நான் Surprise பண்ண போன...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #KalaignarTV #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
  • Zábava

Komentáře • 645

  • @Kanimozhi_s.k
    @Kanimozhi_s.k Před 3 měsíci +258

    Shorts pathutu vanthavanga ellam oru like podungaaa😂😂😂

  • @noelesther737
    @noelesther737 Před 3 měsíci +265

    அண்ணிகு எவ்ளோ நேரம் கஷ்ட பட்டு அவர்களை ஒன்னு சேர்த்து வைத்த நீ great 🎉🎉
    நல்லா இருக்கனும் நீ ❤

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 Před 2 lety +790

    அண்ணியின் வாழ்க்கைக்காக இவ்வளவு தூரம் வரை வந்து பேசிய அந்த தம்பியை வாழ்த்துகிறேன்

  • @Trollgirl143
    @Trollgirl143 Před měsícem +49

    2024 la pakuravanga like panunga😂

  • @dbharathi8846
    @dbharathi8846 Před 2 lety +186

    குடும்பம் நடத்த குணம் தேவை தவிர.. அழகு இல்ல. அப்படி பார்த்தால் வள்ளி அக்கா மனதை பார்க்கும் போது ரொம்ப வெகுளியாகவும் உண்மையாகவும் பேசுறாங்க. வள்ளி அக்காவுக்கு மனசு ரொம்ப ரொம்ப அழகு. வள்ளி அக்கா பாவம். கடவுளே ஏன் இந்த அக்காவுக்கு இந்த சோதனை.. கடவுளே நீ இருக்கிறது உண்மை என்றால் வள்ளி அக்காவுக்கும் நல்ல வாழ்க்கையை கொடு 🙏🙏🙏லக்ஷுமி அம்மா ரொம்ப ரொம்ப great👌👌👌👌வாழ்த்துக்கள் அம்மா

  • @nilakavi7554
    @nilakavi7554 Před 2 lety +852

    அண்ணி என்பவள் அன்னை போன்றவள் அவர்களுக்கு ஆதரவாக இருந்த உங்களுக்கு நன்றி அண்ணா

  • @mohanamohana1569
    @mohanamohana1569 Před rokem +164

    அன்னிக்கு சப்போடு பண்ணு பாவம் அவங்க உன்னோட தாய் மாதிரி நீ ரொம்ப நல்ல பையன் தாங்க்ஸ்

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 Před 3 lety +277

    முரளியோட சகோதரர் அருமை அருமை நல்ல நோக்கம் Dr. Lakshmi Ramakrishnan 🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @helix7496
    @helix7496 Před 2 lety +342

    பரவாயில்லை அண்ணி க்கு சப்போர்ட் பண்ணி வந்திருக்கும் உனக்கு என் நன்றி

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 Před 3 lety +88

    அவனே சொரிநாய் மாதிரி தான் இருக்குறான்.
    அந்த பொண்ணு மனதில் அழகானவள்.

  • @safeermohamed7993
    @safeermohamed7993 Před 3 lety +171

    அழகு நிறம் பார்த்து தான் இவ் உலகில் ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று இருந்தால் மனிதனுக்கு கடவுள் மனசு என்ற ஒன்றை கூடவே படைத்து இருக்க கூடாது. தோற்றத்தில் அந்த பென் இவருக்கு பொருத்தமாக இல்லை என்று நினைத்து கொண்டு அவர் இப்போது வேர ஒரு பெண்ணை தேடி செல்கிறார். அவர் அந்த பெண்ணுடன் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த அந்த வாழ்க்கையை நினைத்து பார்த்து இருக்க வேண்டும். ஏழை பெண்கள் தாங்கள் வாழ்வில் படும் கஷ்ட்டாத்தால் தன் உடல் நிலையை பாராமரிக்க தவறி விடுகின்றனர் இதுவே சில ஆண்கள் அடுத்த பெண்களை தேடி செல்லுகின்றனர் இது எல்லா ஆண்களும் அப்படி என்று சொல்ல வரவில்லை மோகம் கொண்ட ஆண்கள் இப்படி தான் இக்காலத்தில் அலைகின்றனர். எப்படியோ அவர் அந்த அம்மா பிள்ளைகள் ஓடு சேர்ந்து வாழ்ந்தால் அவன் இனி வரும் காலங்களில் உத்தமன் தான்.

  • @shivanyasri6313
    @shivanyasri6313 Před 3 lety +363

    வள்ளிக்கு அழகு இல்லாம இருக்கலாம் ஆனால் மனசு அவ்ளோ அழகு... உனக்கு எப்போதும் துரோகம் பண்ண மட்டா.

  • @aksamyakamy7948
    @aksamyakamy7948 Před 2 lety +130

    மரம் வெட்டி சோறு போடு வள்ளி அக்கா பேச்சு அருமை

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Před 3 lety +237

    நிறைய குடும்பம் மாமியாரால் தான் உருக்குலைந்து போகுது.... தயவு செய்து குடும்பத்தைக் குருவிக்கூட்டை கலைக்காதீர்கள்... என் மாமியாரும் சரியான சகுனி...

  • @user-zx4ob2zh5b
    @user-zx4ob2zh5b Před 3 měsíci +56

    அண்ணிக்காக பேசிய அந்த அண்ணா நீங்க ரொம்ப க்ரேட்

  • @413kalpana.t2
    @413kalpana.t2 Před 3 lety +315

    அழகைப் பார்த்த உனக்கு... ஆசை தீர உடல் பசியைத் தீர்த்தது மறந்தபோனதோ? என்ன இனமடா நீ 😠

  • @sahayagilda1545
    @sahayagilda1545 Před 2 lety +20

    IthLm pakum pothu ... En Amma kuda alga iruka mtnga my dad hero Mari irupnga... But enga APPA intha marilm kidythu so god gift ipdilm kidika🙃

  • @user-rb5nl9tt7i
    @user-rb5nl9tt7i Před 3 měsíci +9

    Annikaga evvaloo dhuram vandhu irrukum andha thambi vera level ❤

  • @ChennaiHotsamayal
    @ChennaiHotsamayal Před 4 měsíci +35

    குமுரிஅழும் இந்த பெண்ணோட பாவம் இவனை சும்மா விடுமா

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Před 3 měsíci +16

    தம்பி அண்ணண் வாழ்க்கை சரிசெய்ய வந்த தம்பி நண்றி ❤️

  • @pacahallo2237
    @pacahallo2237 Před 2 lety +24

    ஹலோ வணக்கம் மேடம் இது முதல்ல ஒரு ஸ்கூல் ஆர்டர் போடுங்க இப்போ நான் இங்க வெளிநாட்டிலே இருக்கேன் ஸ்கூல் பிரச்சினை எதுவா இருந்தாலும் என் மனைவிதான் போய் பார்த்துக் கொண்டு வருவார்கள் அதுபோல வந்து மார்க் லிஸ்ட் கையெழுத்து அவதான் போடுறா இது என்ன ஒரு ஸ்கூல் புதுசா இருக்கு அப்பா அவரது அப்பா இத முதல்ல எந்த ஸ்கூல் இன் ஆக்சன் எந்த ஸ்கூல் இன் ஆக்சன் எடுங்க ஓகே ஓகே ஓகே

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 Před 3 lety +177

    வள்ளி அக்கா ரொம்ப நல்ல அக்கா. வெகுளி அருமை அருமை வள்ளி அக்கா

  • @madhusrimadhusri9213
    @madhusrimadhusri9213 Před rokem +15

    Annikku sapot pannadhukku ugalukku romba nandi bro God bless you brother

  • @savethetreebalaji4545
    @savethetreebalaji4545 Před 3 lety +92

    வள்ளியக்காபார்த்தாலும் கஷ்டமா இருக்கு அவங்க புருஷன பார்த்தாலும் சங்கட்டமா இருக்கு மொத்ததுல இத பார்த்த எனக்குத்தான் மன்டையபிச்சுக்குது,😢

    • @VillageTreasure...
      @VillageTreasure... Před rokem +1

      Sorry to laugh 😂😂

    • @user-hp1lc2iq1t
      @user-hp1lc2iq1t Před 3 měsíci +4

      Konjam kuda...illa antha amma 😂 Avan ku amma mathri irukku

    • @DivyaKarthi-rj7px
      @DivyaKarthi-rj7px Před 3 měsíci

      ​@@user-hp1lc2iq1tadhu கல்யாணத்துக்கு முன்னாடி therilaya

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 29 dny

      ​@Village🤔🤔🤔Treasure...

  • @rebeccarachel8596
    @rebeccarachel8596 Před 3 lety +59

    God bless his brother in laws... Good there are supporting there sister in law...

    • @mariaglory7450
      @mariaglory7450 Před 3 lety

      Ugg

    • @sahulhameed156
      @sahulhameed156 Před měsícem +1

      Not brother in laws, but brother- in- law. Not there are supporting, but they are supporting..Periya Durainu ninappu. Tamilil Pesavum. When you speak or write English, it must be flawless..Do not try project yourself by posting comments in English. Speak and write in Tamil. You are interacting with your own Tamil brothers and sisters. The video is in Tamil and you could listen to it, as you could understand Tamil. Then why should you post messages in English, as if you were born in England, educated in America and brought up in Canada. Post comments in Tamil.

  • @iruvarmattumOfficial
    @iruvarmattumOfficial Před 3 měsíci +7

    வள்ளியும் முரளியும் அழகான ஜோடி😊❤❤❤❤

  • @karthikakarthika8185
    @karthikakarthika8185 Před 3 měsíci +5

    Anni ammaku samam atha ellarukum puriya vacha antha thambi ku romba nandri

  • @keerthikumar320
    @keerthikumar320 Před 3 lety +32

    Pavam. Valli akka rompa nallavanka alaga erukkanka alagu yenna alagu manasu plattinam all the best Valli akka 🧚🧚🧚🧚🧚

  • @mageshmagesh7174
    @mageshmagesh7174 Před 3 měsíci +11

    அன்னி வாழ்க்கையிக்கு கரல். கொடுத்த மச்சினான் சூப்பர் நண்பா👍👍👍

  • @tamilallufans6747
    @tamilallufans6747 Před měsícem +3

    வேலைக்கு வருவாங்க போயிடுவங்க மேடம். என்ன வேலைக்குமா? வேற லெவல்.....

  • @SujiSuji-ie5sx
    @SujiSuji-ie5sx Před 3 měsíci +18

    இந்த episode பாத்ததும் தன்னை அறியாமல் 😭 வருது
    இப்பிடில்ல பண்ணாதீங்க plssssss🙏🙏🙏🙏🙏🙏
    என்னடா உலக இது.......
    😭😭😭😭😭😭

  • @thivyathivya7820
    @thivyathivya7820 Před 3 lety +55

    அழகு பார்த்து இல்ல மனச பார்த்து அன்பு தான் ஓகே

    • @baskaranboss6144
      @baskaranboss6144 Před 2 lety +2

      நீங்க வேற இப்பயெல்லாம் இந்த மாதிரி சொல்றதெல்லாம் சினிமால அப்ரம் இப்படி எழுதிவைக்கலாம் அவ்ளோதான்....

    • @sahulhameed156
      @sahulhameed156 Před měsícem +1

      Aaama ivuru puthusa kandupidichittaru

  • @JeevimaniMj-yb7ib
    @JeevimaniMj-yb7ib Před 3 měsíci +6

    Superrr anna ningaa anni ka neyam vennum nu vanthurukingaaa ninga romba nalla irukanum.

  • @barathbarath2730
    @barathbarath2730 Před 3 lety +15

    Antha ponnu paaavam kadaveleee nee erukiya🥺😓☹️😢😭😭😭😭😭😭😭

  • @kamalthas9209
    @kamalthas9209 Před rokem +14

    விருப்பம் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள கூடாது

  • @babu95418
    @babu95418 Před 2 lety +16

    Valli akka innocent . I pray for valli akka hope your future will be good and more happiness

  • @rajieswari4714
    @rajieswari4714 Před 3 lety +58

    Ipadi oru machinunan kedaika kuduthu vaichi irukanum

    • @anuu7515
      @anuu7515 Před 3 lety +2

      Very crate anna. Ippadi oru paiyan ketakka kuduthu achirukkanum 🙏🙏😭

  • @gomathicreation9625
    @gomathicreation9625 Před 3 lety +40

    Correct ahna questions madam👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vithykaran4874
    @vithykaran4874 Před 3 lety +28

    Hatsoff for the solution you gave to this issue...

  • @user-hn5fd4cx4c
    @user-hn5fd4cx4c Před 21 dnem +1

    Hats off anna unga annikaga support panathuku super anna god bless both off ur family

  • @sujimaha1161
    @sujimaha1161 Před 3 lety +51

    Lakshmi amma your great 🙏🙏🙏

    • @johnkarthik5136
      @johnkarthik5136 Před 3 měsíci +1

      வயது வித்யாசம் தான் இந்த பிரச்சினை,க்கு காரணம்

    • @sahulhameed156
      @sahulhameed156 Před měsícem +1

      Your great illappa. You are great. Ethulku English

  • @rathikaarul4150
    @rathikaarul4150 Před 3 měsíci +6

    யோவ் சிகப்பு சட்டை நீ சிரிச்ச பாரு semma காமெடியா 😂😂😂😂😂😂😂😂

  • @taesandhiya3962
    @taesandhiya3962 Před měsícem +2

    Pavam pa antha akka avanga romba innocent thayavu senchi intha mari irukkura vanga thirunthunga pa ungalala 2 ku2mpamum pathikka pa2m nalla yosichi nalla padiya irunga en manasa romba bathicha oru episode anni and anna ku2mbo nalla irukkanu avanga kozhanthainga nalla irukkanumnu vantha antha anna ku hats off ellarukku oru role model inimelavathu Valli akka oda husband thirunthi antha akka oda santhosama irunga avangalukku avanga husband tha ellame nu oru episode la ellarukkum nirubijitanga aana avanga kuda ithana varuso senthu vazhntha avanga husband ku theriyala appati nenaikum bothu manasu romba kastama irukku😢

  • @deepuzentertainment9918
    @deepuzentertainment9918 Před 3 lety +45

    Brother In lw good god bless you

  • @keerthi7277
    @keerthi7277 Před 2 lety +10

    Intha video paatha enaku alugaya varuthu pavam valli akka 😭😭😞

  • @Vinodh-qm2di
    @Vinodh-qm2di Před rokem +5

    Ellar oda life ilum nallathu panreenka Thanks mam

  • @NS_Vlogs_tamil
    @NS_Vlogs_tamil Před rokem +9

    பாவம் அந்த நதியா எங்க போச்சுணு தெரியலயே

  • @gloryjothi1163
    @gloryjothi1163 Před 3 měsíci +6

    Conclusion is very emotional 😢

  • @user-kx2fx6vg1b
    @user-kx2fx6vg1b Před 2 lety +17

    வள்ளி கணவரின் அம்மா போல இருக்காங்க 🙄

  • @premaganesan3099
    @premaganesan3099 Před 3 lety +28

    Mam ungala enaku romba pudikkum

    • @sahulhameed156
      @sahulhameed156 Před měsícem +1

      Muthalla vunga veetla vullavangala vunalku pidikkattum

  • @pandiyammalkarungan4992
    @pandiyammalkarungan4992 Před 2 lety +15

    முரளி தம்பி சூப்பர் வெறி குட்

  • @kirthigha
    @kirthigha Před 3 lety +40

    The way she talks is actually u me and innocent 😇 god bless her

  • @babysivadas262
    @babysivadas262 Před 2 lety +5

    Lakshmi mam, super solution mam, fantastic

  • @barathbarath2730
    @barathbarath2730 Před 3 lety +9

    Paaavam avanga kadaveleee😭😭😭😭😭🙏😢😢😢😢😓☹️🥺

  • @user-qf4jz8ok8y
    @user-qf4jz8ok8y Před 3 měsíci +12

    Intha வள்ளி ku காசு முக்கியமா தெரிது, காசு பங்கு போடணும்னு பேசற, அன்பு இல்ல வள்ளி kitta, அழகு மட்டும் இல்ல, அதுகிட்ட, அன்பும் இல்ல

    • @DivyaKarthi-rj7px
      @DivyaKarthi-rj7px Před 3 měsíci +5

      அது புள்ளைங்க வல்கய நெனச்சி அதுக்கு கஷ்டம் குடும்பத்துக்கு தேவ கட்டுப்பாடு பணம் காசு இப்டி போனாலே அன்பு தன்னல வரும் அன்பு yarmelayum வர்லம் ஆனால் நேர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு தனிப்பட்ட ஒருத்தருக்கு கட்டாயம் வெனும்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 3 lety +25

    பாவம் இந்த வள்ளி சகோதிரி 🙄

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 3 lety +49

    Paavama iruku azhadhinga akka 😭😭

  • @PradeepKumar-uu1jl
    @PradeepKumar-uu1jl Před 2 lety +6

    வள்ளி அக்கா பாக்கும்போது எனக்கு கஷ்டமா இருக்குது😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Před měsícem +1

    வள்ளி பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤️❤️

  • @kannigakanniga6934
    @kannigakanniga6934 Před 3 lety +17

    Comment pakka vanthavanga like podunga 😊😊😊😊😊😊😊😊😊

  • @sanusuya8842
    @sanusuya8842 Před 3 lety +9

    Correct madam thanks for velli come back full happiness god bless you in your family and children also 👍👍👍👍

  • @abiseshu
    @abiseshu Před 2 lety +7

    My maniyar also saguni🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

  • @vsathishsathish7984
    @vsathishsathish7984 Před 3 lety +95

    பாவம் அந்த அம்மா வள்ளி

  • @nanthininathiya6512
    @nanthininathiya6512 Před 3 lety +35

    ச் சீச்சீகேவலம் வள்ளி பாவம் நதியா முரளி இரண்டு பெயர்யை அருக்கன்னும்

    • @sahulhameed156
      @sahulhameed156 Před měsícem +2

      Yeppa romba kobathil vunnai aruthuvidathey. Thanni kudi

  • @user-ox5bn8uh8w
    @user-ox5bn8uh8w Před 3 měsíci +5

    Thank you..Anna

  • @neelamnimmi6793
    @neelamnimmi6793 Před 2 lety +7

    These both girls should be provided very good life from god

  • @jazeeljaleela6461
    @jazeeljaleela6461 Před 2 lety +8

    Thampi nee super ppa onnoda life nalla irukkanu. Allah vidam dua keakkurann

  • @victormohan1463
    @victormohan1463 Před 3 měsíci +1

    மனைவியை சந்தோசமா பாத்துக்குங்க அழகு என்பது முகத்தில் இல்லை உடல் பாவனை இல்ல அவங்க மனசு இருக்கு உங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காங்க அவங்க பாவம் அவங்க மனச கஷ்டப்படுத்த வேண்டாம் அழகு எல்லாம் கொஞ்ச நாள்தான் கட்டுன பொண்டாட்டி தான் புருஷனுக்கு கடைசி வரையும்

  • @sinthiyadeepak327
    @sinthiyadeepak327 Před 3 měsíci +1

    Super bro anniku support panningala unga pillaigal nalla erukanum god bless you your family

  • @imranmohomed3436
    @imranmohomed3436 Před 3 lety +10

    Very great bro you doing good job 👍

  • @fareekakuthoos3232
    @fareekakuthoos3232 Před 3 lety +11

    Madam u are my favourite actor reyally I like to see ur program

  • @vijayasambandam3571
    @vijayasambandam3571 Před 2 lety +6

    This the best I have seen does far😀😀

  • @kabarkhancardamomview5218
    @kabarkhancardamomview5218 Před 3 lety +12

    Valli akka. Life la. Neega. Nalla varuviga don't. Fell

  • @nathiyabaskar5556
    @nathiyabaskar5556 Před 3 lety +47

    அட பாவி அப்புறம் எதுக்கு டா ரெண்டு குழந்தை பெத்த

  • @sasikala.a5410
    @sasikala.a5410 Před 5 měsíci +3

    Great bro 👍 annikaga thunai nikiringa spr 😊❤

  • @vidhyavidhya1484
    @vidhyavidhya1484 Před 3 lety +19

    Pavam valli akka kastama iruku 😢😭😭😭😞

  • @snehakutty7010
    @snehakutty7010 Před 3 lety +4

    Kadavul oruvar irukirar . Nee saakuvadhargu 5 nimidathirku munbavathu nee seidha paavangaluku paathil koora vendum .... 😭😭😭😭

  • @monikak7131
    @monikak7131 Před 3 lety +11

    My hus is really my hero and my life my love

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 Před 3 lety +7

    Aasanavaaimoonjan aasanavaayil latthi soruguthal sirappu

  • @user-zo8vd2yr3o
    @user-zo8vd2yr3o Před měsícem +1

    Nan srilanka ponnu anda valli akka therinja vanga irindaa enaka comment panniga please nan avangalaka sapot pannonnum please

  • @user-ds7cc1fk2q
    @user-ds7cc1fk2q Před 2 měsíci +1

    Oru ponnoda vazhaga oru ponnodatha poguthu illa....😔😔😔

  • @sangeethajames6174
    @sangeethajames6174 Před 3 lety +3

    Super mam ungaloda aprochment

  • @jenitajenita3220
    @jenitajenita3220 Před 3 lety +14

    Vali akka feel Pannathiga😭😭😭

  • @STRbalu1140
    @STRbalu1140 Před 3 lety +3

    Last sonigale Vera level

  • @user-zs4rl5dh9m
    @user-zs4rl5dh9m Před 3 lety +24

    இவனை என்னிடம் அனுப்புங்க இவனுக்கு ⚰️ தான்...

  • @PandiselvamP-sp2ct
    @PandiselvamP-sp2ct Před 12 dny

    நல்ல கொழுந்தனர் பாவம் அந்த அக்கா ரெம்ப வெகுளியா இருக்ககக lakshmi ammavai எனக்கு remba பிடிக்கும்❤

  • @mohanrajt7776
    @mohanrajt7776 Před 3 lety +18

    மேடம் ரஜினி டயலாக் இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல.அந்த ஸ்டைல பேசு ரீங்க.உங்கள் தீர்ப்பு அருமை மேடம்....

  • @milobarathi802
    @milobarathi802 Před 2 lety +4

    Do some makeover for the wife to make her look good.

  • @premaganesan3099
    @premaganesan3099 Před 3 lety +6

    I love you so much mam

  • @priyajeyakumar3657
    @priyajeyakumar3657 Před 3 lety +12

    Corona ku munnadi partha niyabagam

  • @d.v1990
    @d.v1990 Před 3 lety +7

    மறுபடியும் போவானா கொன்னு போடுங்க

  • @ezhilezhil7365
    @ezhilezhil7365 Před 3 lety +4

    Super vali akka

  • @thilagathilaga895
    @thilagathilaga895 Před 3 lety +3

    Medam supera antha ala kelvi ketenga semaiya eruku na unga fan madem

  • @rajamanisundarrajamanisund2215

    Valli you are great .nee alagudhan

  • @user-mk5rq7bc6c
    @user-mk5rq7bc6c Před 3 měsíci +2

    Antha akka azhum pothu na romba azhuthutten valli akka vum pavam innoru akka vum pavam than ana antha life avangale spoil pannikittanga

  • @charanv3798
    @charanv3798 Před 3 měsíci +20

    Valli ya vida nadhiya romba pavam

  • @harishmah5332
    @harishmah5332 Před 3 lety +10

    Avana viddu thallidu neenga avanukka munnadi vazhunga amma

  • @prabakar.m5654
    @prabakar.m5654 Před 3 lety +41

    இவன பாத்தா கோபம் தான் வருது...😡😡😡😡🤬🤬🤬🤬🤬

  • @aishusworld5151
    @aishusworld5151 Před 2 lety +17

    Varaveh va காதலி செம்ம அழகு 😂 அங்க மட்டும் என்ன vazhuthu 😝

  • @parvathyr216
    @parvathyr216 Před 3 lety +1

    Super