Video není dostupné.
Omlouváme se.

அழகிய பூக்களும்,சுவை மிகுந்த காய்கறிகளும், நம்ம மாடி தோட்டத்தில் ஒரு கலக்கலான அறுவடை!!

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2024
  • #sudagarkrishnan #harvest #நெய்மிளகாய்

Komentáře • 27

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Před 6 měsíci +1

    எனக்கும் விதைகள் வேண்டும்🙏💕🙏💕. உங்கள் தோட்டத்தை பார்க்கும்போது மிகவும் ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் சுதாகர் சார்👏👏👏. நன்றி நண்பரே

  • @nagarajd1753
    @nagarajd1753 Před 6 měsíci

    சூப்பர் ரோஸ் கலர் சங்கு பூ விதை கேட்டேன் அதையும் சேர் பன்னுங்க சார் நண்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @kanchana333
    @kanchana333 Před 6 měsíci

    Unga garden super Enakum neikathiri seeds vendum

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 Před 6 měsíci

    Unga garden vegetables &flowers❤❤❤❤sema sir

  • @BhavaniSridhar-kx2oe
    @BhavaniSridhar-kx2oe Před 6 měsíci

    Sir enakum vidhaikal vendum sir. Liperian thakkali. Naikathrikai naimilakai vidhaikal venum sir. Endha thadavaiyavadhu kidaikuma sir. Pookalum kaikarikalum sema super sir. Thank you sir.

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Před 6 měsíci

    Super bro harvesting all the best i need the seeds bro give me 💐💐🤝🤝🙏🙏

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Před 6 měsíci +1

    வணக்கம் சார் 🙏எனக்கும் தக்காளி விதையும் நெய் கத்திரிகாய் விதையும் வேண்டும் சார்...

  • @ignisrani3130
    @ignisrani3130 Před 6 měsíci +1

    பூ வகைகள், தக்காளி வகைகள் மற்றும் காய்கறி வகைகள் அனைத்தும் அருமை தோழர்,
    நெய் கத்தரிக்காய், நெய் மிளகாய் மற்றும் லைபீரியன் தக்காளி விதைகளுக்காக காத்திருக்கிறேன் தோழர், நன்றி தோழர் 🙏🏻💐

  • @nirmalasankaran9430
    @nirmalasankaran9430 Před 6 měsíci

    எனக்கும் விதைகள் தேவை

  • @linima69
    @linima69 Před 6 měsíci

    Enga veetla vendakkai chedi la Kai seekram muthi poidudhu. Yen

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 6 měsíci

    என் செடியில் கத்திரிக்காய் பிஞ்சு நிறைய உள்ளது . பிஞ்சு பெருசு ஆவதற்கு Please suggest a fertilizer for getting a good harvest sir

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 6 měsíci

    Arumai yana harvest👌

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 6 měsíci

    nei kathiri kelvi pattathu ila! mari gold kadaikavea mattikithu. Ghee chilli vengari kathirikai seeds share pannunga sir.

  • @user-nu3vj8to6g
    @user-nu3vj8to6g Před 6 měsíci

    Hi Anna Indra in Dindigul ur subscriber ennakum vegetable seeds venum Anna please tharuvinga please enna ku plant vallaka romba romba romba pidikum ungal video enna ku romba helpful a iruku na ur speaking super Anna 🎉🎉🎉🎉

  • @a.seenimohamedabdullah5083
    @a.seenimohamedabdullah5083 Před 6 měsíci

    Enakum seeds vendum sir ithuvarai seeds kidaithathe illa sir intha time kidaikuma sir

  • @pavithra8826
    @pavithra8826 Před 6 měsíci

    Wow so beautiful

  • @whoiam8434
    @whoiam8434 Před 6 měsíci

    அவுரி விதை இருக்கா

  • @user-zy8ly6ze3i
    @user-zy8ly6ze3i Před 6 měsíci

    Super very beautiful flowers அருமையான பதிவான எனக்கும் விதைகள் வேணும்னு அப்படியே சிகப்பு சாமந்தி கட்டிங் கிடைக்குமா

  • @archanak.s2788
    @archanak.s2788 Před 6 měsíci

    I want seeds

  • @kalaiselvimanikandan
    @kalaiselvimanikandan Před 6 měsíci

    விதை தரீங்களா

  • @lathababu3107
    @lathababu3107 Před 6 měsíci

    ஐயா வணக்கம்.லைபீரியன் தக்காளி விதைகள் கிடைக்குமா?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 6 měsíci

      அடுத்த வாரம் விதைகள் பகிரும் போது அறிவிப்பேன் அப்போது பெற்று கொள்ளுங்கள்

    • @KavithaKavitha-bh9eo
      @KavithaKavitha-bh9eo Před 6 měsíci

      Super bro harvesting all the best I need the seeds give me bro 🤝🤝🤝💐💐💐

  • @dsharmi8782
    @dsharmi8782 Před 6 měsíci

    Paaa supera iruku brother.. Andha white with pink rose samma and dark rose kuda super dairy poo wooowww

  • @kavitharamakrishnan7840
    @kavitharamakrishnan7840 Před 6 měsíci

    Super bro.

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 6 měsíci

    Happy to see your harvest sir, a great thanks for your seeds sharing, daily i am harvesting 2 or 3 kasthuri vendai from ur seeds sir

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Před 6 měsíci

    எனக்கும் விதைகள் வேண்டும்🙏💕🙏💕. உங்கள் தோட்டத்தை பார்க்கும்போது மிகவும் ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் சுதாகர் சார்👏👏👏. நன்றி நண்பரே