கடலில் கடவராமீன், பண்ணிமீன் சமைத்து அலைகளின் தாலாட்டுக்கு நடுவில் உணவு

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2019
  • #கடவராமீன் #பண்ணிமீன் #seafood

Komentáře • 1,2K

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 Před 4 lety +61

    அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேணும் பாக்க பயமா இரிக்கு நடுக் கடலில் இறைவனை நம்பி சமைத்து சாப்பிடுவதைப் பார்த்தால் சந்தோசமாகவும் இரிக்கு பயமாகவும் இரிக்கு ஆண்டவன் பாது காக்க வேணும் ஆபத்துக்கள் வராமல் என் வாழ்த்துக்கள் இறைவன் துனை

  • @Yesuraj-yj8nz
    @Yesuraj-yj8nz Před 4 lety +214

    உங்கள் பாதுகாப்பான பயணத்திற்கு நான் கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @vnm8711
    @vnm8711 Před 4 lety +26

    என் அன்பு உடன் பிறப்புகளை அந்த கடல் தாய் என்றும் பாதுகாப்பாள். கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத வரம்.

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 Před 4 lety +317

    கடலுக்கு சாப்பாடு போட்டது சூப்பர்👏👏👏👏👏👏

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Před 4 lety +56

    அண்ணா உங்கள் உலகம் அருமையானது... நீங்கள் பாதுகாப்பாக பயனிக்கவும்....

  • @saravanan2011YOUable
    @saravanan2011YOUable Před 4 lety +18

    Yesterday 3AM I was in poombhuhar beech , I was so scared when fisherman running their boat to sea for fish, no lights, heavy rain, heavy wave, they are really brave man!!! to survive in this world.. may god with you all time!!!

  • @ILANGO6427
    @ILANGO6427 Před 4 lety +3

    வேதனைகளும் பாடுகளும் நிறைந்த தமிழ் மீனவர் வாழ்வு சிறக்கட்டும். எங்களுக்கு உணவு கொண்டுவந்து சேர்க்கும் நீங்கள் வாழ்க.

  • @KarthickArjun28
    @KarthickArjun28 Před 4 lety +69

    தமிழ் மீணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.....

  • @dhansekaran.vvajirapani7811

    Really lucky persons totally your life is full of fish fish fish

  • @shrishanmugastationary4115

    அருமையான தகவல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @user-zw6ed7dw5m
    @user-zw6ed7dw5m Před 4 lety +1

    முல்லை நிலத்தில் வாழும் நான் நெய்தலில் வாழ ஆசை கொள்கிறேன்.... நெய்தலுக்கு முல்லையின் வாழ்த்துக்கள்.....

  • @arumugam8620
    @arumugam8620 Před 4 lety +19

    கடல் பார்த்தாலே பயமா இருக்கு பாதுகாப்பா இருங்க.

    • @1006prem
      @1006prem Před 4 lety

      அதனால்தான் அவர்கள் கடல் தேவதையை கும்பிட்டு கடலுக்கு செல்வார்கள் ,கடல் தேவதை அவர்களை காப்பாற்றுவார்கள்.

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 Před 4 lety

      @@1006prem ss ur crt

  • @seelan8850
    @seelan8850 Před 4 lety +8

    சொர்க்கம் என்பது இதுதான் 👌👌😋😋

  • @vettriundu2392
    @vettriundu2392 Před 4 lety +18

    Super bro, real natural sea food,

  • @arulkumar3692
    @arulkumar3692 Před 4 lety +11

    NO.1 FRESH FISH YOU HAVE IN COOKED SPOT.... NICE

  • @ebinemmanuel
    @ebinemmanuel Před 4 lety +5

    Naan vandhu Kerala karan... yennoda appa ku vandhu idhe maadhiri 5 periya boat irukku ... yenak vandhu boat ile saapadu sapuda bhagyam kidachiruk !! Semma taste !!!!

  • @madhuri.n4899
    @madhuri.n4899 Před 3 lety +6

    Huge respect to them.. they face many hurdles every minute!

  • @umarfarook9087
    @umarfarook9087 Před 3 lety +7

    அனைத்து மீனவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mylittleangel9637
    @mylittleangel9637 Před 3 lety +1

    பெண்கள் என்ன தான் நல்லா சமைதாலும் இப்போ நீங்க சமைப்பதை பார்த்தால் ஆசையாக உள்ளது சகோதரண்...உங்க வீடியோ நான் பார்ப்பது நீங்க வைக்கும் குழம்பு முறை

  • @SathishKumar-os3ii
    @SathishKumar-os3ii Před 4 lety

    மிகவும் அழகான இருக்கு.... நீங்கள் சாப்பிடும் போது எச்சில் ஊருது... வாழ்க பல்லாண்டு..... கடவுள் உங்களை பத்திரமாக துணையாக இருந்து பாதுகாக்க எங்கள் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்காக இருக்கும்..... god bless u all

  • @jagan1040
    @jagan1040 Před 4 lety +6

    Arumaiyana pathivuu

  • @yarithmohammed6643
    @yarithmohammed6643 Před 4 lety +14

    பார்கும் போதே எச்சில் ஊர்து,🤤 பாதுகாப்பா இருங்க சகோ 😊

  • @plakatbettauniverse
    @plakatbettauniverse Před 4 lety +1

    கடல்ல அதுவும் கப்பல சாப்படுறது வேற லெவல்
    தோரணை👌👌👌

  • @Kavya076
    @Kavya076 Před 4 lety

    நான் கடலில் போனதே இல்லை (நான் இதை பார்த்தபோது மெய் சிலேத்துவிட்டது (அருமை

  • @vikasfunzone1932
    @vikasfunzone1932 Před 4 lety +3

    Very difficult life ,,,,keep it up bro.....thanks

  • @SENTHILKUMARS-hq9bo
    @SENTHILKUMARS-hq9bo Před 4 lety +3

    அண்ணா எனக்கு கடலுக்கு வரனும்னு ஆசையா இருக்கு அண்ணா.மீன் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா....

  • @gamingwizard1888
    @gamingwizard1888 Před 4 lety +1

    Gayathri. Srilanka
    I like. Sea food verymuch
    👍👍

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 Před 4 lety +86

    இதெல்லாம் அநியாயம் நண்பா இப்படி பாக்க வச்சி சாப்புடுரிங்களே

  • @amumuthuselviamuamumuthuse2873

    Semaya eiruku Anna😋

  • @purushothamanpurushoth8526
    @purushothamanpurushoth8526 Před 4 lety +128

    என்னால super wow nu msg பன்னமுடில. நீங்க பார்த்து பத்ரமா இருங்க அதுதான் முக்கியம்...

  • @ebinemmanuel
    @ebinemmanuel Před 4 lety +2

    You people should try this once !! It’s gonna be simply amazing!!!

  • @ganeshv4737
    @ganeshv4737 Před 4 lety +6

    Super Will we see in next vedio

  • @selvis9149
    @selvis9149 Před 4 lety +14

    Im watching ur channel for the first time....feeling wowwww abt ur lifestyle and cooking....stay safe nd blessed

  • @gowthaml2412
    @gowthaml2412 Před 4 lety +63

    கடல் சிப்பி வீடியோவை போடுங்க பார்ப்போம்

  • @narlenemikesmith8913
    @narlenemikesmith8913 Před 4 lety +1

    I love watching you guys cook, makes my stomach rumble & wanna try your delicious food👌

  • @madrasi6660
    @madrasi6660 Před 4 lety +2

    Yoiv maankaai lam poitoirkika meen kozhambo sema tastya irkume super ya arumai.

  • @thirumalvalavan7946
    @thirumalvalavan7946 Před 4 lety +3

    உங்களின் videos vera level ah iruku Bro.... Hats off.. Save bro.. 😍😍😍😍

  • @bhagyalakshmibabu9286
    @bhagyalakshmibabu9286 Před 4 lety

    I loved it....semma kuzhambu...idhe Pola sapda ennaku romba pudikum

  • @Spmsami
    @Spmsami Před 4 lety +2

    கடல் மீன்ல எந்த கொழம்பூ ரொம்பா டெஸ்ட் டா இருக்கும்

  • @renublr8407
    @renublr8407 Před 4 lety +8

    Lucky person's having fish 🍛being on the sea..awesome feel it is.. I'm feeling like to experience this beautiful moment in my life before I die..

  • @rithickvimalkumar7983
    @rithickvimalkumar7983 Před 4 lety +4

    Vanakkam bro
    Nanum menavan than pudhukuppam enudaiya village
    Idhu madiri en Appa boat la samachi sappitu irukkanga .intha vedio vai en kullanthaikku kanbithu thatha ippadi than samaichanganu solluven nandri bro
    Menavannukku mattum than theriyum vancharathai vida enthentha meen rusiyannadunu f

  • @prakashchandrajoshi5757
    @prakashchandrajoshi5757 Před 4 lety +2

    I have seen personaly this life in kuchh gujrat. Wow great experience.🙏🙏🙏🙏

  • @ashwin.s.sreekuttanindia8473

    Iam fisher man
    From Kerala .Kollam

  • @roshininilayuvaraj7683
    @roshininilayuvaraj7683 Před 4 lety +15

    இந்த சிப்பி பார்க்க அழகா இருக்கு அண்ணா

  • @aaa8773
    @aaa8773 Před 4 lety +16

    நாக்கு எச்சியூருது

  • @byreddypedda
    @byreddypedda Před 4 lety +4

    our bad luck is allways we eat frozen fish only, you are very fortunate

  • @1pasupaty
    @1pasupaty Před 3 lety +1

    This is what is cslled.ss.living of the waters.really so fresh

  • @umamageshwari7407
    @umamageshwari7407 Před 4 lety +6

    ஐயா அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன் அனைவரும்

  • @hapadasamy
    @hapadasamy Před 4 lety +24

    Bro so sorry,, honestly ,pls use a standartstell knife...not this rusty knife
    For your own good ...I knew that life in sea is very hard and challenging but this is something that u guys can change ,,carry the video with some responsibility and care ...TC bro

  • @mahavenkat7745
    @mahavenkat7745 Před 4 lety +1

    சிப்பி அழகாக இருக்கு

  • @97619886
    @97619886 Před 4 lety +1

    Lovely journey in sea.. 🐠 fantastic

  • @GOWTHAMRAJEEV
    @GOWTHAMRAJEEV Před 4 lety +12

    Ingayum oru group vanthrum!
    No Hygiene nu! 🤦‍♂ !! Sema bro enaku ipudi kadak nadula saptanum asa!

  • @vijayvenkat9046
    @vijayvenkat9046 Před 4 lety +4

    Rust ana Knife use pannadhiga bro steel 🔪 knife vangikoga

  • @waqtllc4773
    @waqtllc4773 Před rokem +1

    நல்ல ஒரு வீடியோ , நீங்கள் அணைவரும் பாதுகாப்பாக இருக்க கர்த்தரிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @ravikumar19844
    @ravikumar19844 Před 4 lety +1

    Wow super experience... Nice location to eat fish curry

  • @Mubaaa_shir
    @Mubaaa_shir Před 4 lety +7

    വളരെ നന്നയിട്ടുണ്ട്

  • @sssjoike1178
    @sssjoike1178 Před 4 lety +3

    Nadi samudrra dalle food is good. I've be came to the meennavan.i like it ur's videos.good job byeerrrrr

  • @ashwinkumar4689
    @ashwinkumar4689 Před 4 lety +1

    Hardworking people.. really great job

  • @jaswantmakwana6912
    @jaswantmakwana6912 Před 4 lety +1

    So lucky they get fresh fish to eat. ...these people will never get heartattack because they everyday eat fish...

  • @sunnancy3903
    @sunnancy3903 Před 4 lety +13

    . சிப்பி சமையல் வீடியோ போடுங்க அண்ணா. சூப்பர் அண்ணா.

  • @bhuvibhuvana2601
    @bhuvibhuvana2601 Před 4 lety +3

    Semmmmmma ma

  • @sukanthybalaji1868
    @sukanthybalaji1868 Před 4 lety

    From London very nice gesture first giving food to ocean then start eating. Like it.

  • @sureshbabu4245
    @sureshbabu4245 Před 4 lety +2

    சூப்பர் 👌🏿

  • @heroofcomments8956
    @heroofcomments8956 Před 4 lety +6

    9:25, இத தான் இங்கிலீஷுல Scallops(ஸ்கேலோப்ஸ்) னு சொல்லுவாங்க, இது வெளி நாடுகள்ல ரொம்ப விலை அதிகம், தொட்டில(farm) வளக்குற Scallops(ஸ்கேலோப்ஸ்) 1 கிலோ 60£(6000 ரூபாய்) வரும். கடல் ஸ்கேலோப்-னா இன்னும் மூணு மடங்கு விலை அதிகம் இருக்கும், கிடைக்கவே செய்யாதுன்னு கூட சொல்லலாம். Scallops நண்டு மாதிரி டேஸ்டா இருக்கும்.

  • @veeramoneynallathamby1877

    மீன் வெட்ட
    பயன் படுத்தப்படும் கத்தி சுத்தமாக இருந்தால் நல்லா இருக்கும்.சுகாதாரத்திற்கு முக்கியததுவம் கொடுக்கவும்.

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 Před 4 lety +1

    Supera irunthuchi

  • @venkadesanmadhavan963
    @venkadesanmadhavan963 Před 4 lety

    You.mams romba thitathingaya ..ungalai virumbum thanioruvan..all kadal mams happy year ..god bless u..this new year god give to u all celebrities...

  • @sasee1974
    @sasee1974 Před 4 lety +16

    நீங்களும் மீன எண்ணித்தான் சாப்பிடுறீங்களா கடல்ல மீனுக்கு பஞ்சமா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 4 lety +6

      Samaikarathuku time aagum... athan.. vela paakkanum...athanala than iputi...

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Před 4 lety +3

    ஐயாசாமிபுதமீன்பார்த்துவருஷகணக்கல ஆச்சுஐஸ்மீன்சாப்பிட்டுஎரிச்சலாஇரக்கு

  • @artzionwolfteeth6303
    @artzionwolfteeth6303 Před 4 lety

    God bless you 🙏🙏

  • @shylajasp6458
    @shylajasp6458 Před 4 lety +1

    Nanu kanada bashe fish Kari chanagede so good

  • @venkatesanganesan7468
    @venkatesanganesan7468 Před 4 lety +10

    பிரோ சூப்பர்

  • @christopher919
    @christopher919 Před 4 lety +3

    U r visai padaku meenavan

  • @gokuleby510
    @gokuleby510 Před 4 lety +2

    Enakkum Intha maari romba aasa.. But neenga anubavikireenga bro... Semma...

  • @sharmamaransharmamaran395

    Anna super ennakku romba pudichirukku anna

  • @gowthaml2412
    @gowthaml2412 Před 4 lety +9

    கடல் பசுவை பற்றி காட்டுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @GovindRaj-qm2lg
    @GovindRaj-qm2lg Před 4 lety +30

    இதுல இன்னா கணக்கு உங்களுக்கு தான் மீன் இஷ்டம் போ கிடைக்கும் அதற்க்கு எதற்க்கு அளவு

    • @ennanupaarunga2354
      @ennanupaarunga2354 Před 4 lety +4

      அதிகம் இருக்குனு பணத்தை செலவழித்து பாருங்கள் நண்பா...

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Před 4 lety +1

      U r a superb person...Broad minded ...

    • @ennanupaarunga2354
      @ennanupaarunga2354 Před 4 lety

      @@karthikashivanya3539 indha ans enaka

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Před 4 lety +1

      @@ennanupaarunga2354 yes

    • @badalbauri1609
      @badalbauri1609 Před 4 lety

      🤢🤮🤮🤮🤮🤢🤢🤢🤮🤮🤢🤮🤢🤮🤢

  • @Vinothpjv
    @Vinothpjv Před 4 lety +2

    Bro unga videos pakrathuku munnatiye Like pannituran Congrats 💐💐💐

  • @mageshmalar7967
    @mageshmalar7967 Před 4 lety +1

    Enkku minkulambu remba pidikkum

  • @giriinformation6029
    @giriinformation6029 Před 4 lety +15

    மழை வந்தால் நனையாமல் இருப்பதற்கு தங்கள் படகில் வசதிகள் உள்ளதா?

  • @ayyappanmani8138
    @ayyappanmani8138 Před 4 lety +11

    நண்பா மீன் பிடிப்பதை விட சமையல் செய்து சாப்பிவது தான் கடலில் வேலைபோல. மீன் பிடிப்பதை எப்போது காண்போம்.

    • @stuff493
      @stuff493 Před 4 lety +2

      Nanpa, meen pudikama yepdi sapduvanga?.. worldla second dangerous work.. fishing nanpa

    • @ayyappanmani8138
      @ayyappanmani8138 Před 4 lety

      @@stuff493 இல்லை நண்பா.மீன் பிடிப்பதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அது தான் அதில் உள்ள கஷ்டம் எனக்கு தெரியும் நண்பா.

  • @rajagopalgopal6799
    @rajagopalgopal6799 Před 2 lety +1

    Thanks so very much for your help and have the

  • @vigneshmangaiarkkarasi6009

    I am also Nagapattinam near Sikkal now settled chennai kuduthuvashaganeenga enjoy

  • @saranrajm842
    @saranrajm842 Před 4 lety +3

    கடலில் ஒரு நாள் மீன் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை..... முடியுமா அண்ணா

  • @HA-bv8zs
    @HA-bv8zs Před 4 lety +6

    கடலுக்கு சாப்பாடு போட்டது சூப்பர் நண்பா....................innum anuppunga thalaiva

  • @FellyJayam
    @FellyJayam Před 4 lety +1

    Nalarukku super manakudhu meen kulambu

  • @vaishaliramesh4134
    @vaishaliramesh4134 Před 4 lety +1

    Salute sir to ur team

  • @subajayachanran579
    @subajayachanran579 Před 4 lety +3

    Be safe all of my friends

  • @hariharanhariharan8927
    @hariharanhariharan8927 Před 4 lety +4

    தல எனக்கும் நாகப்பட்டினம் தான்

  • @rakshitambat1869
    @rakshitambat1869 Před 3 lety +1

    My father was a fisherman Jus like you people, m sure he must have had these dishes, love from manglore

  • @arulvasanthi
    @arulvasanthi Před 4 lety +2

    Super... first time seeing the boat videos... உங்கள் கஷ்டம் தெரிகிறது...

  • @kumareshji5994
    @kumareshji5994 Před 4 lety +4

    சமையல் சூப்பர் நண்பா...

  • @shafishafi1268
    @shafishafi1268 Před 4 lety +3

    Pahwam kastahmhanh
    Job god bless you and
    your Teem

  • @spotjpjp8510
    @spotjpjp8510 Před 4 lety +2

    Yes bro this video super bro

  • @anandr4193
    @anandr4193 Před 4 lety +2

    நண்பா உங்களுடைய channel ல் வரும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @prajwalgowda3157
    @prajwalgowda3157 Před 4 lety +10

    Guys pls dont use rusted knife to cut any cuttings which eat it's very dangerous to our health

  • @champgamerz8193
    @champgamerz8193 Před 4 lety +5

    Panni meena? 🤔

  • @stephenstephen6878
    @stephenstephen6878 Před 4 lety +1

    God bless you all bro,

  • @laxmikantamaharana5795
    @laxmikantamaharana5795 Před 4 lety +1

    Looks like nice and peace eating place😋

  • @anbarasi100
    @anbarasi100 Před 4 lety +8

    சார் கத்தி என் இவளோ துரு பிடிச்சு இருக்கு??? , அது நல்லதா??