நடுக்கடலில் அவரச மீன் அவியல் - மஞ்சள் ஊத்தி மீன் அவிச்சு சாப்பிடுகிறோம்

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • #UngalMeenavan

Komentáře • 146

  • @baskarkarur9039
    @baskarkarur9039 Před 3 lety +19

    அந்தோனி மரியதாஸ் எங்க நண்பரே.

  • @user-ks2td4dk8g
    @user-ks2td4dk8g Před 3 lety +17

    உங்களுடைய கடல் பயணம் பார்க்கும் போது எவ்வளவு ஆசையாக இருக்கிறது அண்ணா

    • @elezabethrani2537
      @elezabethrani2537 Před 2 lety

      Nama sea la boating poona vomit than varum... Salt sir.... Kastama erukum

  • @thomasthomasjoseph536
    @thomasthomasjoseph536 Před 3 lety +9

    வாழ்த்துக்கள்ணா.. எனக்கு கொஞ்சம் வயிறு எரியுது.. 😊தப்பா நினைக்காதீங்க.. எனக்கும் ரொம்ப ஆசை.. நான் பட்டாலத்துல இருக்கேன்.. So enakku eppo vaaippu kidaikkumnu theriyala..

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 Před 3 lety +1

    மீனவர்களின் உழைப்பு அளப்பரியது மீனவ சொந்தங்களே... கிங்ஸ்டன் சகோ அருமை

  • @n.k.sn.k.s9868
    @n.k.sn.k.s9868 Před 3 lety +1

    எங்க பறக்கா வாட்டி அந்தோனிய காணும்

  • @vinoth9779
    @vinoth9779 Před 3 lety +5

    இப்ப உள்ள மக்களும் இயல்ப தான் விரும்புறாங்க so keep rocking no prob......

  • @azeembasha1500
    @azeembasha1500 Před 3 lety

    சூப்பர், கடைசியா சாப்பிட்டீங்களே அதைத்தான் சொன்னேன்.
    இந்த உழைப்புக்கு மரியாதைதான் உங்களுக்கு மென்மேலும் வளர்ச்சியை தருகிறது.
    வாழ்க வளமுடன்

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 3 lety +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @abdulnazar3981
    @abdulnazar3981 Před 3 lety +1

    வேற லெவல் சூப்பர்

  • @legendff7022
    @legendff7022 Před 3 lety +8

    தென்காசி ல இருந்து பாக்குறேன் bro

  • @prabhaprabha7154
    @prabhaprabha7154 Před 3 lety

    Super broooo na first like panreaaa👍👍👍🙏🙏🙏

  • @sureshkumarb7693
    @sureshkumarb7693 Před 2 lety

    It's true anna neenka natural erukuratuthan enkaluku pitisuruku hard work than beautiful anna

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @lokeshr2296
    @lokeshr2296 Před 3 lety +1

    Super anna ❤️ all family super ❤️

  • @kanchirajanc2077
    @kanchirajanc2077 Před 3 lety +2

    Trichy LA entha place LA ungal meenavan kadai

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 3 lety +1

    Super video nanba Kingston 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @Kissme1437
    @Kissme1437 Před 2 lety

    Anna i loves ur hardwork

  • @mobayv
    @mobayv Před 2 lety

    What a hard work; God bless you guys. Next time when I buy fish I have to remember how difficult it is to catch fish;

  • @dhanushnirmal1447
    @dhanushnirmal1447 Před 3 lety +1

    Vera level na😘♥

  • @riyazriyaz7227
    @riyazriyaz7227 Před 3 lety

    Anna madurai la kadai vaippanga la na

  • @thiyagarajan4090
    @thiyagarajan4090 Před 2 lety

    சூப்பர் அண்ணா

  • @jayanthis6881
    @jayanthis6881 Před 3 lety +3

    மீன் சமைத்ததை விட பக்குவமாக சாப்பிட்ட விதம் சூப்பர் நான் மீனை சுத்தம் செய்யும் போது பாதி காணமல் போய்விடும்

  • @mariavasanth9193
    @mariavasanth9193 Před 3 lety +2

    Hard work , healthy food.

  • @harisamy7352
    @harisamy7352 Před 3 lety +7

    அண்ணா... எண்ணனா நண்டு உயிரோட போட்டு வேக வைக்கிறீங்க... பாவம் னா...
    Please next time adha konnu Apro veka vainga..
    Please.....

    • @mynameisbilla5982
      @mynameisbilla5982 Před 2 lety

      ரொம்ப நல்ல மனசு ப்ரோ உங்களுக்கு ❤️

  • @sureshkumarvelu5552
    @sureshkumarvelu5552 Před 3 lety

    சகோதரா, உழைக்கும் வர்க்கம் சீரும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு.

  • @selvi612
    @selvi612 Před 3 lety +3

    Super Anna 🥰

  • @prabhuwarrior6486
    @prabhuwarrior6486 Před 3 lety

    Yours fish shops where having in Bangalore pls update sir

  • @parthips1590
    @parthips1590 Před 3 lety +3

    Super 💞

  • @shahidskitchenwithmom5134

    Semma na

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 3 lety

    வாழ்க வளமுடன்.

  • @lingarajthevar9187
    @lingarajthevar9187 Před 3 lety +1

    Where is your brothers?

  • @Joel-kh9gp
    @Joel-kh9gp Před 3 lety

    Reallity super

  • @baanumathy2498
    @baanumathy2498 Před 3 lety

    Unmaidan nengal solvathu..indru ariyaman beachil kulithuvittu nangal samaithu konduvantha meenkulambu saptom..avalo rushi.. Rameswaram vanthapothu nengal kannil thenpaduvergala yendru parthen...parkamudiavilai... vazhthukal anna...

  • @natheemonline5492
    @natheemonline5492 Před 3 lety +6

    பசி ருசி அறியாது ❤️🔥

  • @drtu8517
    @drtu8517 Před 3 lety

    God blessing on the SEA, so everything is so tasty, only for Fishers/hardworkers

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 Před 3 lety

    வாழ்கவளமுடன்நன்றிஅண்ணா

  • @j.k.r.channel4538
    @j.k.r.channel4538 Před 3 lety

    Super Anna 👌👌👌

  • @Markmani7354
    @Markmani7354 Před 3 lety

    Anna neega ithu mari kadal mela samichi sapdura viedo poduga anna please😍

  • @radhakrishnan5810
    @radhakrishnan5810 Před 3 lety +1

    Super Anna 👏👏

  • @bhuvanasmakeover
    @bhuvanasmakeover Před 2 lety +1

    Super anna 🥰🥰😍😍😍

  • @mariavasanth9193
    @mariavasanth9193 Před 3 lety +2

    தம்பி சாப்பிடும் போது அமர்ந்து கொண்டு நிதானமாக சாப்பிடவும். இவ்வளவு ஹார்ட் work பிறகு உங்களுக்கு கிடைத்த சோறு கடவுள் கொடுத்தது. நிமதியாக அமர்ந்து சாப்பிடவும்

  • @guruakil5768
    @guruakil5768 Před 3 lety +1

    Super brother 😍😍😍

  • @rajaanofficial8142
    @rajaanofficial8142 Před 3 lety +1

    இந்தப் பார் நண்டு யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை 👍

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ Před 3 lety

    Super video Anna 👌👌👌👍👍👍

  • @a.merthunjayanananthan5792

    Nice work man

  • @ansarm3809
    @ansarm3809 Před 3 lety

    அருமை அருமை நண்பா

  • @pmgviji3183
    @pmgviji3183 Před 3 lety +1

    Super Anna

  • @Info-ks7eh
    @Info-ks7eh Před 3 lety +1

    Anna pls oru hi

  • @selvam.s9430
    @selvam.s9430 Před 3 lety

    Super 👍👍👍👍

  • @divyamani7337
    @divyamani7337 Před 3 lety

    Anna vela senja kalaipu pasila sapduringa so romba rusiya irukum
    Anna enga area nilgiri la uingal meenavan kadai open panuinga naingalum veraity ys fish sapdurom inka elam neinga katura fish kidaikathu iru vela neinga kada vecha niraya veraity fish vangi sapduvom

  • @santhoshk5598
    @santhoshk5598 Před 3 lety

    Ellam ok Sethil edukama epdi
    Sapdringa

  • @karnanthevar5390
    @karnanthevar5390 Před 3 lety +1

    வேலை காரணமாக அதிகபசியால் சுவையாக இருக்கும் கடலில் மட்டும் அல்ல விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் போது பச்சை மிளகாய் கூட சூப்பரா இருக்கும்

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb Před 3 lety

    நாங்க எங்க வயலில் சேறும் சகதியுமாக விவசாயம் செய்யும் பொழுது கஞ்சியும் பழைய குழம்பு ஊறுகாய் இதைத் தொட்டு சாப்பிடும் போது சொர்க்கத்தில் இருப்பது போல் தோன்றும் வியர்வை சிந்தி உழைக்கும் இடத்தில் சாப்பிடும் அனைத்து உணவுமே அப்படித்தான் இருக்கும்

  • @richer6690
    @richer6690 Před 3 lety +1

    Anna oodu thundi ....... video podunga

  • @Info-ks7eh
    @Info-ks7eh Před 3 lety +1

    Vanakam Anna oru hi solunga pls na

  • @gnanamdhanam7699
    @gnanamdhanam7699 Před 3 lety +1

    Super

  • @pyajeevan1365
    @pyajeevan1365 Před 3 lety +1

    அந்தோனி மரியதாஸ்... எங்க ப்ரோ காணோம்...

  • @fredjack200907
    @fredjack200907 Před 3 lety +1

    Great

  • @revathisivakumar5367
    @revathisivakumar5367 Před 3 lety +1

    Vegetables sappiduveengala

  • @foodiewings109
    @foodiewings109 Před 2 lety +1

    Anna ukkandhu sappdunga

  • @Kirankeeru07
    @Kirankeeru07 Před 3 lety +2

    Hii brother use empty oil tin to cover the stove so flame 🔥will not get of are use mine single gas stove..

  • @mr_thamizhan4158
    @mr_thamizhan4158 Před 3 lety +2

    Nice bro

  • @selvamp4275
    @selvamp4275 Před 3 lety +2

    Bro good afternoon trichy iruthu selvam 😀

  • @murugesanmurugan3234
    @murugesanmurugan3234 Před 3 lety

    Super bro

  • @malarvilzhil5436
    @malarvilzhil5436 Před 2 lety

    Meen kula kodal la edukamaa samaikiriga

  • @felixraj4788
    @felixraj4788 Před 2 lety

    Super brothers. Take care. Will eat n sleep with your team.

  • @vilsonfdoashli4879
    @vilsonfdoashli4879 Před 3 lety

    O launch enatu slu

  • @erodekids8628
    @erodekids8628 Před 3 lety +1

    Nice video uncle

  • @rajasundarsingh2564
    @rajasundarsingh2564 Před 3 lety +1

    அண்ணா உங்க விசை படகு எங்கே.....

  • @mohanram1953
    @mohanram1953 Před 3 lety

    Anna enaku echil uruthu eppa

  • @divyamani7337
    @divyamani7337 Před 3 lety

    Anna nainga nilgiri uinga ela vedio m papom

  • @AKRuser-nm4qj4ue9r
    @AKRuser-nm4qj4ue9r Před 3 lety

    மீன் முள் thondail sikkinal eanna seiya vendum

  • @manimovies2539
    @manimovies2539 Před 3 lety +3

    உங்கள் மீனவன் விசைப்படகு எங்கே நண்பா

  • @apjanakiraman6782
    @apjanakiraman6782 Před 3 lety

    Kadal unavu ..kattu unavu..kovil unavu .taste & satthu athigam

  • @gopalakrishnan7460
    @gopalakrishnan7460 Před 3 lety

    மாமனார் மருமகன் கடல் பயனம் சூப்பர்.தகரம் வைத்து சமைக்கவும் ஸ்டவு அனையாது.

  • @sangilipandian2148
    @sangilipandian2148 Před 3 lety +1

    அண்ணா நா தான் 2 தாவது like அண்ணா

  • @lakshminarayanan3454
    @lakshminarayanan3454 Před 3 lety +1

    அண்ணே மதுரையில் எப்ப கடை ஓப்பன் பண்ணப் பேறேங்க எந்த எரியாலே ஓப்பன் சொல்லுகா

  • @somu5536
    @somu5536 Před 3 lety +2

    கடல் மீனை ஏழை எளிய மக்கள் வாங்கி உண்ணும் விதத்தில் நீங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்

  • @anburasu4526
    @anburasu4526 Před 3 lety

    Iam kerala

  • @prabhuwarrior6486
    @prabhuwarrior6486 Před 3 lety +1

    Swimming tips give me bro

  • @felixraj4788
    @felixraj4788 Před 2 lety

    Bro will come one day.

  • @musthabasham9326
    @musthabasham9326 Před 3 lety

    சூப்பர் அண்ணா Love you anna
    ....இவன் எடப்பாடி Rowdy....

  • @avvlogs113
    @avvlogs113 Před 3 lety

    Hi bro Varghese Kerala

  • @vengadabathivengat7191

    அண்ணா திருக்கை மீன ஒருதடவ வருத்து பாப்டொம் தொன்ட ல்லா ஒரு மாதிரியா ஆயிடுச்சி சாப்டவே முடியல எல்லாத்தையும் கொட்டிடொம்.. எப்படி னே சமைப்பது

  • @sudhaganesh789
    @sudhaganesh789 Před 3 lety +1

    காலை வணக்கம்
    கடல் பாக்கறப்பா
    ரொம்பவே அழகா இருக்கு .. 💐💐

  • @kdmusictamil6472
    @kdmusictamil6472 Před 3 lety

    Hi anna

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 3 lety

    ❤️❤️❤️

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +1

    👌🤝💐😎

  • @alagupandi3102
    @alagupandi3102 Před 3 lety +1

    Hi bro

  • @majithahmed9185
    @majithahmed9185 Před 3 lety

    Anna meenta pear sollurappo antha meenta photova meala poottu athuta pearaiyum pootunga nanba

  • @Meenakshi-tj8ck
    @Meenakshi-tj8ck Před 3 lety +1

    திண்டுக்கலில் எப்போ மீன் கடை திறப்பினிங்க்க அண்ணா

  • @sangamithra6742
    @sangamithra6742 Před 2 lety +1

    கடுமையாக ulaiththuvittu நல்ல பசியோடு சாப்பிடும் போது அந்த சாப்பாடு அமிர்தத்தை விட சுவையாகாத்தான் இருக்கும்

  • @rameshb.a8130
    @rameshb.a8130 Před 3 lety +1

    Aduppa suthi thagaram onnum vacha adupu konjam amarama irukumla bro.....

  • @anishkuttyariyanachi3268

    Meenoda sethila remove pannama avikkiringa bro

  • @thilakeswaran742
    @thilakeswaran742 Před 3 lety

    😭😭😭😭😭

  • @jesussoul3286
    @jesussoul3286 Před 3 lety

    😄நல்ல நீரை பயன்படுத்தி சமையுங்கல் வேகவைத்த தண்ணீர்ல தான் அதிக சத்து போய் சேர்ந்து இருக்கும் அதனால் அதை வடிப்பதை தவிர்க்க வேண்டும் அதையும் சூப் போல குடிக்கலாம் அதற்கு முன் மீனை சுத்தம் செய்து குடலை நீக்கி சமைக்கவும் சமைக்க மஞ்சளை குறைவாக பயன் படுத்தவும் 😅

  • @Jagadesh-S
    @Jagadesh-S Před 3 lety

    Deeiii fish is still in alive ......

  • @gunasekaran277
    @gunasekaran277 Před 3 lety

    Pasi rusi ariyadhu 🙋

  • @anadhgopalvk8698
    @anadhgopalvk8698 Před 3 lety +1

    நாகர்கோவிலில் கடை திறக்கவும்

  • @geethashankeran5547
    @geethashankeran5547 Před 3 lety +1

    ❤❤❤❤🇲🇾