#miniweeder

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • இதில் இருக்கும் அனைத்து கருத்துக்களும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களே எனது உடல் நிலைக்கு இந்த மிஷின் ரொம்ப கடினமாக உள்ளது அதிக சத்தம் எரிச்சலை ஊட்டுகிறது வைப்ரேஷன் உடலை சோர்வாக்குகிறது இதை வாங்குவதும் வாங்காததும் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பமே என்னுடைய கருத்துக்கள் நான் கூறியுள்ளேன்


    arrow_drop_down
    arrow_drop_down
    arrow_backFarm & Garden

    Brush Cutter

    Inputs | Supplies

    Water Pump Machine

    Cultivator | Tiller | Weeder

    Sprayers

    Harvester

    Pipe & Sprinklers

    Fogging Machine

    Garden Tools

    Aquaculture

    Special Farm Tools

    Big Farm Machinery
    Brush Cutter
    View All
    Made in India 26mm, 9Spline Pa...5
    ₹4690 ₹6120 23% off
    Made in India 28mm, 9Spline Pa...5
    ₹4690 ₹6120 23% off
    Made in India 26mm Round Tille...5
    ₹3050 ₹3887 22% off
    Made in India 26mm Flat Weeder...
    ₹2950 ₹3560 17% off
    Made in India 28mm Round Tille...5
    ₹3070 ₹3690 17% off
    Heavy Duty Front Gear Head 28m...4
    ₹600 ₹780 23% off
    keyboard_arrow_right
    Inputs | Supplies
    View All
    Heavy Duty 40mm Agriculture Ra...
    ₹800 ₹1900 58% off
    Complete Accessories Set for A...
    ₹599 ₹999 40% off
    Green Vision Vermijal Organic ...
    ₹195
    JaiviZyme Humic and Fulvic Aci...5
    ₹199 ₹800 75% off
    Thyla 30 ml Liquid Boostoi Spe...
    ₹200
    Green Vision Organic Potting M...
    ₹207 ₹248 17% off
    keyboard_arrow_right
    Water Pump Machine
    View All
    Kisankraft KK-WPP-10 Petrol En...5
    ₹12300 ₹14760 17% off
    Kisankraft Petrol Water Pump, ...
    ₹18750 ₹22000 15% off
    Kisankraft Petrol Water Pump,K...
    ₹13450
    Kisankraft Diesel Water Pump K...5
    ₹29990 ₹31400 4% off
    Kisankraft Diesel Engine Water...
    ₹37500 ₹41500 10% off
    Agricultural Water Pump Set Pe...5
    ₹10999 ₹16500 33% off
    keyboard_arrow_right
    Cultivator | Tiller | Weeder
    View All
    Kisankraft KK-IC-256D Diesel I...
    ₹108990 ₹130788 17% off
    Kisankraft KK-IC-410P Petrol P...
    ₹115800 ₹128900 10% off
    Agricultural KK-IC-400D Diesel...5
    ₹105000 ₹112357 7% off
    Kisankraft KK-IC-350D Agricult...
    ₹99550 ₹105000 5% off
    Kisankraft KK-SRT-910E Agricul...
    ₹128600 ₹154320 17% off
    Kisankraft KK-IC-250D Diesel I...
    ₹78900 ₹89600 12% off
    keyboard_arrow_right
    Sprayers
    View All
    Heavy Duty 16 Litres Knapsack ...
    ₹2960
    Made in India Heavy Duty 16L B...
    ₹6400 ₹6700 4% off
    Kisankraft KK-708, 20 Liter Kn...
    ₹8050 ₹10465 23% off
    Kisankraft KK-KPS-162, 16L Kna...
    ₹9550 ₹13370 29% off
    Kisankraft 20L Knapsack Power ...
    ₹9150 ₹12810 29% off
    High Quality 20L Knapsack Back...5
    ₹9500 ₹11400 17% off
    keyboard_arrow_right
    Harvester
    View All
    Heavy Duty Tea Harvester or Te...
    ₹14960
    Ralli 2 Stroke Petrol Tea Pluc...5
    ₹26100 ₹31300 17% off
    Ralli 2 Stroke Tea Plucker/Tea...5
    ₹28270 ₹31600 11% off
    Heavy Duty Mild Steel Reaper A...5
    ₹44850
    Heavy Duty Reaper Attachment f...5
    ₹49799
    Heavy Duty 3 Feet Reaper Attac...5
    ₹52650
    keyboard_arrow_right
    Pipe & Sprinklers
    View All
    4 Arms 360 Degree Rotation Pla...
    ₹250 ₹1290 81% off
    Heavy Duty HDPE Lay Flat Tube ...
    ₹1420 ₹1700 16% off
    2 Pcs of Gun Metal Sprinkler S...
    ₹1699 ₹2037 17% off
    2 Arms 360 Degree Rotation Pla...
    ₹1780 ₹2130 16% off
    Spike Sprinkler 360 Degree Rot...
    ₹1950
    Spike 360 Degree Rotation Spri...
    ₹2190 ₹3260 33% off
    keyboard_arrow_right
    Fogging Machine
    View All
    Powerful 16L Thermal Fogger Ma...
    ₹26000 ₹33800 23% off
    Mini Fogger Machine TF-8605, 2...
    ₹6990 ₹8860 21% off
    Chemtex 1500W Fumigator Saniti...5
    ₹5000 ₹6500 23% off
    Ralli 1500W Sanitizer Fogging ...5
    ₹6550

Komentáře • 426

  • @sathishkumarsathishkumar4029
    @sathishkumarsathishkumar4029 Před 11 měsíci +20

    உண்மையான விவசாயி ❤❤❤❤ அருமை உண்மை சென்னாதற்கு

  • @sikkurajrangegoundr8458
    @sikkurajrangegoundr8458 Před rokem +23

    இது போன்று மக்கள் மத்தியில்விழிப்புனர்வு ஏற்படுத்திய உங்களுக்கு நன்றிகள்பல

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Před 11 měsíci +17

    தம்பி உன் பேச்சை கேட்டு அனைவரும் எங்களை மறந்து சிரித்தோம் வாழ்த்துக்கள்

  • @velmurugant207
    @velmurugant207 Před 10 měsíci +3

    தம்பி நானும் வாங்கலாம் என்று நினைத்து இருந்தேன், உங்கள் பதிவு பார்த்த பின்பு வாங்கும் எண்ணம் போய் விட்டது.

  • @user-qp3mq2vf8j
    @user-qp3mq2vf8j Před rokem +38

    வண்டி வாங்குற அசைய போகிட்ட தலைவா நன்றி

    • @tharralocal
      @tharralocal  Před rokem +3

      😅😅unmaya sonna bro avlotha venumna pakathula yar kitayachi iruntha vangi try panni parunga oru thelivana idea varum

    • @saravanank2287
      @saravanank2287 Před 11 měsíci +1

      Ennakum aasai eh pochii

    • @yoyom9450
      @yoyom9450 Před 11 měsíci +1

      😂

    • @sornakumar4247
      @sornakumar4247 Před 11 měsíci +2

      Koluva konjam hight panni vaikanum side la 2 round plate varum athu matti tha velai seiyanum evarukku atha pathi theriyama use pandrar athan problm

    • @user-jn8ik3ow1g
      @user-jn8ik3ow1g Před 4 měsíci

      Nanum vachiruken nalla irukku otta first nalla kathukan pathama iruntha nalla odum​@@saravanank2287

  • @user-gd1nt8ho6j
    @user-gd1nt8ho6j Před rokem +30

    தம்பி உண்மையைதான் கூறி உள்ளார்.அதையும் நகைச்சுவையாக கூறியுள்ளார்

  • @sathasivampalanisamy5352

    அங்கயே கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க வீடியோ பார்கிற எங்களுக்கே டையர்டு ஆகிருச்சு ஆனா செம காமெடி

  • @hanishjai
    @hanishjai Před 10 měsíci +2

    நல்ல வேலை நான் வாங்கலாம்னு இருந்தேன்

    • @tharralocal
      @tharralocal  Před 10 měsíci +1

      Yen bro vadagaiku vangi mothalla try panni parunga yen odambuku settagala

  • @user-bc6oc4fy9w
    @user-bc6oc4fy9w Před 11 měsíci +3

    என்னைக் காப்பாத்தின குலசாமி நீ நல்லா இருக்கனும்

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Před 2 měsíci +1

    Suepr bro செம்ம @ but உண்ம்மைதான்.. Subscribed your channel

  • @KanickarajRaj-zn4ph
    @KanickarajRaj-zn4ph Před 10 měsíci +1

    Super da cellem, semaiya sonna. Sirippo, sirippu. I like it, too much. Nee sonnathu 100 sari

    • @tharralocal
      @tharralocal  Před 10 měsíci +1

      Tnq bro tnq bro ♥️😘😘

  • @VADIVELCOMPUTERS
    @VADIVELCOMPUTERS Před 10 měsíci +3

    இந்த வண்டி காடு ஒட்டுறதுக்கு set agathu களை எடுக்க உதவும்

    • @tharralocal
      @tharralocal  Před 10 měsíci +1

      Kalai edukavam settagathu kanja tharaila

  • @logulogu1164
    @logulogu1164 Před měsícem

    Super thaliva

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Před 5 dny

    Excellent bro, saying reality

  • @sandy..3978
    @sandy..3978 Před měsícem +1

    First hard AA tha irukku but slow AA rpm vaychu run pandapothu easy aa irukku

  • @user-kx9vk6tb3w
    @user-kx9vk6tb3w Před 10 měsíci +1

    சிரிப்பு சிரி சிரி

  • @user-iy7ph2od6i
    @user-iy7ph2od6i Před 10 měsíci +12

    என்ன செய்தாலும் அதிர்வுகள் இருக்கும். ஒரு மணிநேரம் ஓட்டினால் 30 40 கிலோமீட்டர் நடந்த சோர்வு ஏற்படும் .

    • @tharralocal
      @tharralocal  Před 10 měsíci +2

      Atha sonna enaku ota therilanu solranga 😅

  • @suryanataraj2475
    @suryanataraj2475 Před rokem +17

    உன்மையான தகவல் மிக்க நன்றி நண்பரே 😊

  • @emmanulmariagnanam8980
    @emmanulmariagnanam8980 Před 10 měsíci +1

    Really enjoyed your speech

  • @mariaananth
    @mariaananth Před rokem +16

    நான் ஒன்று வாங்கலாம் என்று தீவிரமாக நினைத்து கொண்டு இருக்கிறேன். இந்த தம்பி இப்படி சொல்கிறாரே.

    • @tharralocal
      @tharralocal  Před rokem +3

      Vadagaikku vangi try panni parunga

    • @jaistar2364
      @jaistar2364 Před rokem +3

      பின்பக்க ரோட்டரி உள்ளதை வாங்குங்கள்.. இந்த தம்பி வண்டியில் சக்கரம் இல்லை அதனால் கைவலி அதிகமாகத்தான் இருக்கும்...

    • @Rk_electrical_works_tamil
      @Rk_electrical_works_tamil Před rokem

      Back rotary is best... But cost wise is high

    • @mewedward
      @mewedward Před rokem

      Power tiller vangetu poiduga kuda 1 lak potu

    • @rdhinakaran7123
      @rdhinakaran7123 Před rokem

      Bro kirolaskar power tiller vaguga bro salem old bus stand eruku

  • @jdvlogs3538
    @jdvlogs3538 Před měsícem

    😂 I like your speech very funny

  • @rajar6507
    @rajar6507 Před 11 měsíci +3

    சூப்பர் நண்பா, நானும் வாங்கி கஷ்ட பட்டுட்டு இருக்க

  • @user-kr2ef7oz3d
    @user-kr2ef7oz3d Před 3 měsíci +1

    Unma than bro naanum use pannan mudila back rotavertor best

  • @poovarasan0784
    @poovarasan0784 Před 11 měsíci +2

    6yrs use pannuren... Good machine... First o2tum podhu 1st gear medium rase veiga

    • @tharralocal
      @tharralocal  Před 11 měsíci +1

      1st otumbothu romba kastama iruku bro

  • @venumoorthyrk8346
    @venumoorthyrk8346 Před rokem +10

    தம்பி பின்னால் இருக்கும் டெப்த்ராடு ரோம்ப மேலே இருக்கு அதனை கொஞ்சம் கீழ் இறக்கினால் வண்டி கரைட்டான பேலன்ஸ் கிடைக்கும் பழக்கப்பட்டால் நீயே சந்தோஷமாக ஓட்டாலாம் மனம் தளராமல் வண்டியை ஓட்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

    • @tharralocal
      @tharralocal  Před rokem +2

      ❤️❤️❤️nandri anna aaanal ithu romba thuki thuki podra mathiri iruku antha video eduthathuku apro kaila samma vali 2 naal ha 😅

  • @உயிர்மண்
    @உயிர்மண் Před 11 měsíci +1

    செம்ம காமெடி சிரிக்க சிந்திக்க நன்றி சகோ

  • @villagepasangalifechannel9975
    @villagepasangalifechannel9975 Před 10 měsíci +2

    Super na

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Před 10 měsíci +1

    சூப்பரா சொன்னீங்க தம்பி

  • @ammalegelelites7003
    @ammalegelelites7003 Před 11 měsíci +1

    Vandi vaangara ideayava vituvitean thambi thanks

    • @tharralocal
      @tharralocal  Před 11 měsíci +2

      Anna back loader rotavetor vangi try pannunga athu nalla irukum

  • @hanishjai
    @hanishjai Před 10 měsíci +1

    தம்பி அருமையான உன்னுடைய கமெண்ட் இருக்கு

  • @mathinafarook
    @mathinafarook Před 6 měsíci +1

    Good

  • @sivakumarp8331
    @sivakumarp8331 Před rokem +3

    நீங்கா சொல்றது உன்மை நண்பா

  • @kumaresangayathrigayathri2108

    Ennoda vandi 7 hp center rotary.
    Garuda petrol Weeder
    500+ hours running

  • @elango.s4060
    @elango.s4060 Před 11 měsíci +15

    பின் பக்கம் உள்ள கம்பியை இன்னும் ஆழமாக இரங்கும் படி வைக்க வேண்டும், கொளுவின் பக்கவாட்டில் வட்டவடிவில் தகடு இருக்கும் படி மாற்றம் செய்தால் உங்கள் பிரச்சினை சரியாகும்

    • @tharralocal
      @tharralocal  Před 11 měsíci +1

      Ok bro

    • @cyrilkumar5849
      @cyrilkumar5849 Před 11 měsíci +1

      இவர் சொல்வது சரி

    • @arunmrp
      @arunmrp Před 10 měsíci

      Amam...pakkavatil irukum thagadai matungal...puthaiyathu

  • @SuriyaSuriya-ry6ly
    @SuriyaSuriya-ry6ly Před rokem +1

    Thanks.usefulvedio

  • @gowarthanans4631
    @gowarthanans4631 Před 7 měsíci +2

    Bro na Garuda gh 100p Power weeder use pandra one day ku 5 to 6 hours ottuom poga poga easy irukum

  • @ramesht4386
    @ramesht4386 Před 10 měsíci +1

    Review vera level bro

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 10 měsíci +1

    Very funny

  • @jprakash5225
    @jprakash5225 Před 9 měsíci +1

    Super

  • @susu-casual
    @susu-casual Před 5 měsíci +1

    தம்பி தும்பி னு எத்தனை comnent.... ஆனா என்னை தவிற ஒரு பயலும் like போடல

  • @durairamasamy7988
    @durairamasamy7988 Před rokem +1

    Super thambi

  • @mtrrkl8659
    @mtrrkl8659 Před 10 měsíci +2

    நானும் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன் தம்பி சரியான பதிவு போட்டார் இல்லையென்றால் நான் ஏமாந்து இருப்பேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @tharralocal
      @tharralocal  Před 10 měsíci +2

      Front la tyre varamathiri vandi vangunga athu nalla irukum

  • @mesrj502
    @mesrj502 Před rokem +2

    சகோ. நான் 5வருடமாக பயன்படுத்துகிறேன் சிலவற்றை மாற்றம் செய்ய வேண்டும் வீடியோ அனுப்புகிறேன் சகோ

    • @tharralocal
      @tharralocal  Před rokem +1

      Ok anna

    • @mesrj502
      @mesrj502 Před rokem

      வீடியோ பார்திங்களா சகோ...

    • @krishanr9392
      @krishanr9392 Před 10 měsíci

      Send the vedieo, it is useful to other users

  • @akshaytanuja321
    @akshaytanuja321 Před rokem +7

    Excellent narrations.ultimate fun Innocence speach. Laughed till headache with my friends da thambi. Down to earth.
    But ur technical knowledge is poor , that machine is good only in experienced hand.
    You have a Bright future thambi.Awesome.🎉🎉🎉🎉

  • @user-or9wr8qr7v
    @user-or9wr8qr7v Před 11 měsíci +1

    Kalis power weeder best..
    காலிஸ் பவர் லீடர் சிறந்தது

  • @pagavadhi1361
    @pagavadhi1361 Před 11 měsíci +3

    ரொம்ப நன்றி வண்டி வாங்கற ஐடியாவே இல்ல

  • @kuttigalata7724
    @kuttigalata7724 Před 11 měsíci +1

    Thala vera level review

  • @MrugesanParath-dx1yd
    @MrugesanParath-dx1yd Před měsícem

    Ulauna apidithan. pro valluvaregoda uluthundu valvare vallvare matrelam tholuthundu pin selpaver enru sollierugare

  • @murganpunuchani4426
    @murganpunuchani4426 Před rokem +2

    நீங்கல்சொல்வதுஉன்மை.நானும்ஒருமிசின்.வாங்கினேன்.ரொம்பகஸ்டமா.இருக்கு

    • @tharralocal
      @tharralocal  Před rokem +1

      Inimel veru ethavathu vangumbothu vadagai vangi oti palagunga settana vangikonga

  • @vaishnavimanoharan7288
    @vaishnavimanoharan7288 Před 11 měsíci +1

    Unamiya sonathuku thank u bro

  • @mvmvideossongs9081
    @mvmvideossongs9081 Před rokem +1

    Supar mishin Anaa

  • @mahendranguru965
    @mahendranguru965 Před rokem +3

    சரியான விளக்கம்

  • @ponnumaniponnumani1132
    @ponnumaniponnumani1132 Před 10 měsíci +1

    நீங்க பேச பேச என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 Před 11 měsíci +1

    Super 🙏 unmai

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Před rokem +1

    Super Talaivaa

  • @alagarsamy4552
    @alagarsamy4552 Před 10 měsíci +1

    super bro

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld Před 11 měsíci +1

    Super 👌

  • @starrojakoottam
    @starrojakoottam Před rokem +9

    தம்பி எனக்கு தெரிஞ்சு நீங்க அந்த depth rod ரொம்ப கீழ இறக்கி வச்சிருக்கீங்கன்னு நினைக்குறேன் நீங்க மேல இருந்து கீழ 3 or 4 வது whole ல போட்டு ஓட்டி பாருங்க.... அதோட centre rotary கொஞ்சம் vibration அதிகம் தான் இருக்கும்.... ஓரளவு ஈரப்பதம் உடன் ஓட்டுங்க

    • @tharralocal
      @tharralocal  Před rokem +2

      Ok anna ana 1st try pannumbothu kastamathan iruku sila samayam erichalavum iruku petrol romba kudikuthu

    • @starrojakoottam
      @starrojakoottam Před rokem +1

      @@tharralocal try பண்ணி பாருங்க கண்டிப்பா ஓட்ட ஓட்ட சரி ஆயிடும்னு நினைக்குறேன்

    • @starrojakoottam
      @starrojakoottam Před rokem +1

      @@tharralocal ஆனா நீங்க வண்டி ஓட்டுறத பாக்கும்போது செம்ம காமெடியா இருந்துச்சு நல்லா சிரிச்சுட்டேன் தம்பி 😀

    • @tharralocal
      @tharralocal  Před rokem +3

      @@starrojakoottam 😅😅en video va nane pathu sirichitan 😂

    • @kavikavi9678
      @kavikavi9678 Před rokem +1

      இந்த டைப் கிளச் வண்டி சேட் ஆகாது

  • @sankaranekambaram5031
    @sankaranekambaram5031 Před rokem +1

    சூப்பர் தம்பி

  • @funwithfamily3654
    @funwithfamily3654 Před 10 měsíci +1

  • @mehameha8819
    @mehameha8819 Před rokem +1

    Unmai than thambi.super

  • @SaleemSaleem-ul4gc
    @SaleemSaleem-ul4gc Před 10 měsíci +1

    supper

  • @aravinth3253
    @aravinth3253 Před rokem +2

    Bro super.... Keep upload more content....

  • @sabapathisaba7353
    @sabapathisaba7353 Před rokem +2

    எவ்ளோ ப்ரோ ரெட்

  • @madhubala-qv6sx
    @madhubala-qv6sx Před 11 měsíci +2

    பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் தான் இதை உபயோகிக்க முடியும்.வளர்ந்த புல்லில் ஓட்டினால் புல் பிலேடில் சிக்கி கொள்ளும்.அதை எடுக்க அரைமணி நேரம் ஆகும்.

  • @edmandsundar6891
    @edmandsundar6891 Před 11 měsíci +1

    Pavam thambi😂😂

  • @Nano665
    @Nano665 Před 10 měsíci +1

    Powerr tiller vst kirosker try pannunga .athula wheel conrol irukku .puluthi kolu use panna vendum.

  • @Saravanakumar_1965
    @Saravanakumar_1965 Před 11 měsíci +1

    எல்லா பவர் weeder மட்டம் இதற்கு பவர் tiller தான் சிறந்தது

  • @sedhusedhu5273
    @sedhusedhu5273 Před 10 měsíci +1

    Muthalla otrappa kastammathan erukum happuram ecya hagidum pathamma erkurappa ottanum kallaikamiya erukkum bothu ottanum otta otta teknik vanthurum gembadi thevaithan, nanga vangi rommba kasttappatom otti pazagap pazaga appadi ottanumuno therinjathalla ecya eruku .

  • @baskars9577
    @baskars9577 Před 11 měsíci +1

    fact

  • @kalirajarumugam5354
    @kalirajarumugam5354 Před 10 měsíci +1

    Thanks brother

  • @m.rajeshmr3608
    @m.rajeshmr3608 Před rokem +5

    Bro Tyre type Rotavator is best

  • @user-fc6it9ox7o
    @user-fc6it9ox7o Před 10 měsíci +1

    நன்றி

  • @sivakumart3868
    @sivakumart3868 Před 11 měsíci +1

    Bro neenga ithu sariyaana muraiyila handel pannala bro

    • @tharralocal
      @tharralocal  Před 11 měsíci +1

      Ama bro ana epdi otinalum vibration athigamthan konjam pillu athikama irunthalum kalapai erangala

  • @thangarajuc1336
    @thangarajuc1336 Před rokem +1

    என்னப்பா மாட்டு வால புடிச்சி நிறுத்த முயற்சி செய்யுற மாதிரி இருக்கு. எனக்கு மனசுல பால வார்துட்டப்பா. நன்றி கண்ணு.இந்த பக்கம் போக மாட்டேன் ராசா.

    • @tharralocal
      @tharralocal  Před rokem

      😂😂😅Neriya idea sollirukanga anna athellam vechi innoru video try panlamnu irukan athuvum pathutu sollunga

  • @vadivelk150
    @vadivelk150 Před rokem +2

    ஆடல் தெரியாதவ வீதி கோணல்ன்னு சொன்னாளாம். அப்படி இருக்கு உன்னோடபேச்சு

  • @ragupathy3427
    @ragupathy3427 Před rokem +3

    இதுபோன்று நடைமுறை சிக்கலை இளைஞர்களை தவிர வேறு யாராலும் வெளிக்கொணர முடியாது.

  • @loganathanp.9563
    @loganathanp.9563 Před 10 měsíci +1

    உண்மைதான்

  • @Rakshanravikumar
    @Rakshanravikumar Před 10 měsíci +1

    Good speech but neenga technical ah poor ah irukeenga bro. .
    1. Ground 1st otrathuku munnadi konjam mazhai penchu konjam pathama irukkanum . Appothan blade manna vetti crt ah clean pannum bro.
    2. Ithu drive pannanumna kandipa konjam strong body ah than irukanum. Week bodykku set agathu. Then palaga palaga set aikum.
    3. Neenga vaangunathu maybe china product mathiri theriyuthu bro i dono but apdithan theriyuthu.

  • @boopathinandhini4453
    @boopathinandhini4453 Před 10 měsíci +1

    Bor atha tirlar na vaikuran bro...tharigela

    • @tharralocal
      @tharralocal  Před 9 měsíci +1

      Sorry bro atha approve anupitan

  • @martingoodlife4097
    @martingoodlife4097 Před 11 měsíci +1

    இவர் சொல்லறது உண்மை இது என்ன சரிபண்ணாலும் சரியாகது டையர் வைத்த வண்டியை வாங்கவும்

  • @pavilkumar4949
    @pavilkumar4949 Před 10 měsíci +1

    Back rotary nalla irukum Naa use pannitukkan

  • @YAZHOrganics
    @YAZHOrganics Před rokem +1

    Anna kadaisi blade ulla patha mathiri podanum appo tha crt ah utkanthu pogum avalo vibration irukathu and screw adjustment panna petrol kudikathu

  • @SelvamSelvam-sr2bq
    @SelvamSelvam-sr2bq Před 11 měsíci +2

    40000 சோவாகதான்👍👍👍😂🤪🤪🥰🥰

  • @murugasamys3712
    @murugasamys3712 Před rokem +2

    தம்பி சரக்கு போட்டுத்தான் வண்டி ஓட்டனும் அப்பதான் நீசொன்னபடி வண்டி கேக்கும்.😅

  • @saravanank2287
    @saravanank2287 Před 11 měsíci +1

    Naveena self start... vandi namba otta venam athuve ottinu pogum

  • @pinto4674
    @pinto4674 Před rokem +1

    Nangalun itha use pandra karumpuku Nala all rounder vaila panuthu

  • @user-mb2hl1zb7h
    @user-mb2hl1zb7h Před 11 měsíci +1

    Aasiyea poiduchi nanba

  • @amuthaamutha6870
    @amuthaamutha6870 Před rokem +1

    சாமி உன் வீடியோ பார்த்து சி ரிப் பூ தாங்க முடியல 😅😅😅

  • @manimesthiri6873
    @manimesthiri6873 Před rokem +1

    நீங்கள் சொல்வது உண்மை

  • @Kalaiarasan-bg8im
    @Kalaiarasan-bg8im Před rokem +2

    அதான் நீங்க வாங்குனது பவர் வீடர் இந்த மால்பவர் டில்லர் அதாவது பேக் ரோட்டரி என்று சொல்லி ஒரு மாடலா இருக்கு பிரண்டில் வீல் போயிட்டு இருக்கும் பின்னாடி ரோட்டரி இருக்கும் அந்த மாதிரி டைப் வாங்கினால் ஈசியா இருக்கும் ஏன்னா அது இந்த மாதிரி இழுத்துட்டு போற மாதிரி

    • @tharralocal
      @tharralocal  Před rokem +1

      Athu cash athigama irukunu itha vangi iruntha cash ha nastamakitan 😅

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 Před 10 měsíci +1

    ரொட்டவேட்டர் போட்டு உழுது சம்மான நிலத்தில்த்தான் ஓட்ட முடியும்

  • @rajivgandhi4350
    @rajivgandhi4350 Před rokem +2

    இயந்திரத்தை சரியா இயக்க தெரியல ஈரப்பதம் பதம் கரெக்டா இருக்கணும்

  • @user-hs7lr1dx5m
    @user-hs7lr1dx5m Před 11 měsíci +4

    Honest review brother

  • @jdvlogs3538
    @jdvlogs3538 Před měsícem

    நண்பாஇந்த மெஷின் நான் மூன்று வருடமாக யூஸ் பண்ணிட்டு இருக்கேன் நல்ல மெஷின் தான்இந்த மெஷின் உனக்கு முதல் முறை என்றதால உபயோகிக்க தெரியல அதுதான் உண்மைஇதுல டெத் ராடு ஆழமாக இறக்கி ஓட்டினால் தான் உனக்கு பொறுமையா போகும் தூக்கி தூக்கி அடிக்காம இருக்கும் இந்த மிஷின்ல பிளேட் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணி கரும்பு காட்டுல ஓட்டலாம் அதுக்கப்புறம் டிரிஜர் அட்டாச்மெண்ட் பண்ணி மண் அணைக்கலாம்உபயோகமான மெஷின் தான் ஆனா அதை உபயோகிக்க நம்மளுக்கு தெரிஞ்சு இருக்கணும் இதுதான் உண்மை நண்பா ஈரம் இல்லாத நிலத்துக்கு இந்த மிஷின் செட் ஆகுது நண்பா ஓரளவுக்கு ஈரம் இருந்தால் மெஷின் நல்லா தான் ஓடும்

  • @vanniyamlingam4744
    @vanniyamlingam4744 Před 10 měsíci +1

    Pure petorl ah

  • @alagarsamy4552
    @alagarsamy4552 Před 10 měsíci +1

    good ❤😂😂😂

  • @kowsalyakanagaraj5175
    @kowsalyakanagaraj5175 Před rokem +1

    😊😊😊😊😊😊😊

  • @AnnamalaiAnnamalai-zt8sp
    @AnnamalaiAnnamalai-zt8sp Před 11 měsíci +2

    Bro enakku mudhuku Vali vandhuduchi

  • @vivasayi1984
    @vivasayi1984 Před 10 měsíci +1

    Back rotary power weeder சரியா இருக்கும்