SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • SANGAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி கோட்டை மலை பயணம்
    #sankagiri #sankagirifort #sankagirihillfort #sankagirikottai #sankagirimalai #sankagirimalaikottai #malaikottai #TamilNews #TamilLatestNews #CurrentAffairTamilNadu #TamilNewsLive #Jallikattu
    #Dinaboomi E-paper: www.thinaboomi....
    #DailyAstrology - இன்றைய ராசிபலன்:
    www.thinaboomi....
    #WeeklyAstrology - இந்த வார ராசிபலன்:
    www.thinaboomi....
    Like us on Facebook: / thinaboomi
    Join us on Twitter: / thinaboomi
    Join us on Google+: plus.google.co...
    Website: www.thinaboomi.com

Komentáře • 380

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86 Před 4 lety +13

    It was a very fascinating experience to look at your video, to hear your easy, clear and crisp explanation!!! Inspite of the overhead sun you carried on your journey with the same enthusiasm till the end! God bless🙏

    • @venkatesandsc6604
      @venkatesandsc6604 Před 4 lety +3

      It will mention in social book

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 3 lety +1

      சங்ககிரி கோட்டை 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது...

  • @soundhar_vlog
    @soundhar_vlog Před 5 lety +54

    சங்ககிரி இது எங்கள் சொந்த ஊர் .. அதன் சிறப்பை ஒரு தொகுப்பாக பதிவிறகியதற்கு நன்றி... நண்பரே..💥💥🔥💯👍👍

  • @vsv0412
    @vsv0412 Před 5 lety +69

    இந்த கோட்டையைப் பற்றி இவ்வளவு அழகாக வர்ணித்ததற்கும் அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிக்கும் மிக்க நன்றி 🙏

  • @TamilarasuMani777
    @TamilarasuMani777 Před 5 lety +18

    எங்கள் ஊரின் பெருமையை மீட்டு எடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @nagapattinamaravakurichi1693

    கோட்டையை பார்க்கவேண்டும் என பல ஆண்டுகலாக ஆவல். நேரில் பார்கமுடியாவிட்டாலும் இங்கு பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.

  • @sidiqali5003
    @sidiqali5003 Před 4 lety +6

    ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மலைக்கோட்டை.
    விளக்கங்கள் சிறப்பாக இருந்தன நன்றிகள்

  • @boopathig6929
    @boopathig6929 Před 5 lety +37

    நான் சென்று உள்ள கோட்டை அருமையான அனுபவம். தனியாக செல்ல வேண்டாம் வழிப்பறி வாய்ப்பு உள்ளது விசேஷ நாட்கள் சிறந்தது

    • @dharanirajini1994
      @dharanirajini1994 Před 4 lety +4

      No rauberry

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 Před 2 měsíci

      நான் பல முறை சென்று உள்ளேன் . . . அப்படி ஏதும் இல்லை.... காதலர்கள் தொல்லை தான் இருக்கும்

  • @Priya-pu1fl
    @Priya-pu1fl Před 5 lety +74

    இது எங்கள் ஊர்.... ஊரின் பெருமையை மீட்டு எடுத்தமைக்கு நன்றி...

  • @facetoface1354
    @facetoface1354 Před 4 lety +3

    அருமையான பதிவு
    கடினமான உழைப்பு
    பிரமிக்கவைத்துவிட்டது
    வாழ்த்துக்கள் நன்றி

  • @mohammedhabeeb4538
    @mohammedhabeeb4538 Před 5 lety +42

    மிக்க மகிழ்ச்சி கோடைக்காலத்தில் ஏற்காடு செல்லும் நாம், இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் இந்த கோட்டையை சுற்றி பார்ப்போம். தகவலுக்கு நன்றி

  • @muthunagu5644
    @muthunagu5644 Před 5 lety +11

    வெகு சிறப்பாக சொல்லியுள்ளார் மெச்சுகிறோம் பாராட்டுகிறோம். பெரும் நூலை எளிதாக இலகுவாக படித்தது போல் விரி வரித்துள்ளதை கேட்டுகும் போது பல நூறு வரலாற்று நூல்களை படித்து வாசகர்களுக்கு .சொல்லியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மெய்யாகவே பாராட்டுகிறோம்

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 Před 4 lety +6

    சொல்லும் தமிழ் நன்றாக தெளிவாக இருக்கிறது .👏👌👏👏👏👏👏👏

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před 5 lety +28

    வணக்கம் சகோ, அருமையான விளக்கம் சொன்னீர்கள்.சங்க கிரிக்கோட்டையை நீங்கள் தேர்ந்தெடுத்தது இன்னும் சிறப்பு.
    மிக்கநன்றி...

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 Před 5 lety +18

    அருமை நண்பா சிறப்பாக சொன்னிர்கள் ஆழ்ந்த கருத்துக்கள் வரலாறு காலத்திர்க்கு சென்ற அனுபவம்
    கிடைதத்து நன்றி.

  • @paramasivandaniel82
    @paramasivandaniel82 Před 5 lety +11

    மிகவும் சிறப்பாக இருநந்தது பாராட்டுக்கள்

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 4 lety +3

    இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்.

  • @velgvm
    @velgvm Před 5 lety +16

    நானும் சங்ககிரி தான் அங்க பிறந்ததே பெருமையாக நினைக்கிறேன் மிக்க நன்றி...

  • @sakthiswaamynathansakthisw8213

    Very Very great person இந்த இடத்தில நீங்க வர்ணித்த விதம் அருமையான நல்ல தரமான வார்த்தைய பாராட்ட வேண்டிய முக்கிய அம்சமாக நினைக்கின்றேன். நீங்க கோவைக்கு அருகேயுள்ள ஊரா சார்.

  • @rajaswinathi
    @rajaswinathi Před 4 lety

    மிகவும் சிறப்பு
    உங்கள் தேடுதல் தொடரட்டும். மேலும் கோட்டையின் சிறப்பு வளரட்டும். உங்கள் சிரத்தைக்கு நன்றி.

  • @psiva54
    @psiva54 Před 5 lety +32

    நாங்கள் 1963 முதல் 1969 வரை மலைக்கு வெகு அருகில் வாசித்தோம். கீழே ஒரு மிகவும் பழமையான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

  • @nirmalapavithra9254
    @nirmalapavithra9254 Před 3 lety +1

    வித்யாசமான கோட்டை. தனித்துவமானது. பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்

  • @t.ananthasekaradvocate2507

    தங்களது தமிழுக்கும் உச்சரிப்புக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். பிற மொழி கலப்பே இல்லை. அருமை நேரில் கண்டது போல் உள்ளது. நன்றி

  • @babumohan4549
    @babumohan4549 Před 5 lety +5

    அருமையான பதிவு.மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த ஒளிப்பதிவுக்கு பாடுபட்ட உங்கள் அனைவருக்கும்
    சேலம் மாவட்ட மக்கள் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @manjulamravi9699
    @manjulamravi9699 Před 4 lety +12

    பெருமாள் கோவில், தர்கா இவை தான் ஒற்றுமையின் வழிபாடு.
    நேரில் பார்கமுடியாவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் இங்கு பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.

  • @funboypugal7355
    @funboypugal7355 Před rokem +1

    எங்க ஊரைப் பற்றி நீங்கள் எடுத்து சொல்லும் போது இன்னும் அழகா இருக்கு

  • @explore7381
    @explore7381 Před 3 lety +4

    நானும் சங்ககிரி தான்

  • @suriyamuthusamy2641
    @suriyamuthusamy2641 Před 4 lety +2

    வேட்டுவ(வேடர்)தலைவன் கட்டிய சங்ககிரி கோட்டை...
    நன்றி தின🌍பூமி....

    • @Mobidaran-UENG
      @Mobidaran-UENG Před 4 lety +1

      Suriya Muthusamy yarupa ithu 😆.....engaiyo patha mathiri irukku🤔

    • @suriyamuthusamy2641
      @suriyamuthusamy2641 Před 4 lety

      @@Mobidaran-UENG nantha 😂

    • @karthikm2091
      @karthikm2091 Před 3 lety

      "குன்னி வேட்டுவ இராஜா" என்னும் வேட்டுவ கவுண்டர் இனத்தின் மன்னர்..

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 4 lety +2

    நம் முன்னோர்கள் நமக்கு விடுச் சென்ற வரலாற்று சின்னங்களில் சங்ககிரிக் கோட்டை மிக முக்கியமானது. எங்க பகுதியில் காரைக்குடி-தேவகோட்டை சாலையில் வரலாற்று சிறப்பு மிக்க மருது பாண்டியர்களால் பராமறிக்கப் பட்ட "சங்கிரபதிக் கோட்டை" கோட்டை உள்ளது. அது அழிந்து வருகிறது. எனவே
    தமிழக அரசு மன வைத்து அழிவில் இருந்து கோட்டைகளை காக்க வேண்டுகிறேன்.

  • @jananimuthukrishnan4914
    @jananimuthukrishnan4914 Před 5 lety +3

    Yenga ooru malai... 3 times poiruken, infact I went for this year's Chithirai ther thiruvizha.. Chinna vayasula irunthu stories ah ketatha YT kekumbothu super happy and proud ❤️

  • @vhbrothersvhbrothers8907
    @vhbrothersvhbrothers8907 Před 5 lety +16

    Super enga sankagiri

  • @nesikanesi7548
    @nesikanesi7548 Před 4 lety +1

    Enga uuru evalo aalaga enga uura pathium kottai pathium sonnathuku romba romba romba romba nandri Anna

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před 3 lety

    அருமையான பதிவு
    நன்றி நன்பர்களே தினமலர்.

  • @user-jb9tt9hc7m
    @user-jb9tt9hc7m Před 5 lety +12

    அருமையான பதிவு அண்ணா நன்றி வாழ்த்துக்கள் சாணாரப்பட்டி நாம் தமிழர் கட்சி கிளை எடப்பாடி தொகுதி

  • @happy-vd2kk
    @happy-vd2kk Před 4 lety +2

    This fort seems to be the same as chithradurga fort in karnataka.... Have to visit could not skip ur video its nice ... Thank you for your information sir. 🙏

  • @allabakash1700
    @allabakash1700 Před 5 lety +16

    ஒரு வரலாற்று நிகழ்வை நேரில் கண்டது போல பிரமிப்பாகவும் திகில் கலந்தும் இருந்தது

  • @kannanr3854
    @kannanr3854 Před 4 lety +3

    Karuppan servai navithar,,deeran chinnamalai gondar,,,,Ethan unmai varalaru,, ,,

  • @edisonplato5121
    @edisonplato5121 Před 5 lety +3

    மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய பதிவு நன்றி👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏💕 👍

  • @alamuthuharijan8443
    @alamuthuharijan8443 Před 5 lety +11

    என்ன ஒரு அருமையான தொகுப்பு சூப்பர்

  • @ajithajii8393
    @ajithajii8393 Před 4 lety +1

    எங்க ஊர் பற்றி பேசியதற்க்கு மிக்க நன்றி அண்ணா

  • @jbentertainment5750
    @jbentertainment5750 Před 4 lety +1

    என் காதலியின் ஊர் 😍😍😍

  • @Goldmanspears
    @Goldmanspears Před 5 lety +3

    Never imagined that this fort is so old and widespread. Factual explanation, historical background. Good audio visuals. Thanks for the rare video.

  • @divyakrish2874
    @divyakrish2874 Před 4 lety

    எங்க தல நாங்க உள்ள போயி பாத்தோம் கொஞ்சம் தூரம்தான் போகுது அதுக்கு மேல வலி இல்ல, தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி

  • @vijayakumari1404
    @vijayakumari1404 Před rokem +1

    Nerilparpathupol...irunthathu.superkottai..Thangspa

  • @TamilarasuMani777
    @TamilarasuMani777 Před 5 lety +4

    மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி 🙏🙏

  • @muthusamy4927
    @muthusamy4927 Před 4 lety +2

    இது எங்கள் குண்ணி வெட்டுவ ரஜா கவுண்டர் கட்டியது

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 Před rokem

      கவுண்டர் என்றால் குறுநில மன்னர், பாளையக்காரர், அம்பலக்காரர், ஜமின்.

  • @emohan6086
    @emohan6086 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவு அருமையான உச்சரிப்பு அழகான முறையில் தெளிவான விளக்கங்கள்
    பின்னணி குரல் மிகவும் அருமை நன்றிகள் பல 🙋

  • @seethapathynarayanavn918

    அருமை !கேமரா கோணம், கருத்தான விவரம், அதை சொல்லிய விதம் அருமை !

  • @user-ls6mz5me5f
    @user-ls6mz5me5f Před 5 lety +13

    உப்பிளிய நாயக்கர் வெடி உப்பு தாயாரிப்பதில் வள்ளவர்கள் கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிகமாக உள்ளார்கள்....

  • @sekarng7021
    @sekarng7021 Před 5 lety +7

    நன்றி ஐயா. இதுபோல் 80% கர்நாடகாவில் சித்ரதுர்காவில் உள்ள கோட்டை போலுள்ளது.மேலும் சித்ரதுர்காவிற்கு அதிக டூரிஸ்டுகள் பார்வையிட மாக் சிறப்பாக உள்ளது.

  • @thendralsekar
    @thendralsekar Před 3 lety +1

    சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலை குறித்து தகவல் கொடுத்திருக்கலாம்

  • @artsaisakti2736
    @artsaisakti2736 Před 4 lety +1

    பிரமிக்க வைக்கும் பண்டைய கால கோட்டை கொத்தளங்கள் மிகவும் வியப்பைத் தருகிறது

  • @shanmugamsura3653
    @shanmugamsura3653 Před 4 lety +1

    எங்க ஊரு மலைக் கோட்டை

  • @punniyacodym8642
    @punniyacodym8642 Před 11 měsíci

    நன்றி சிறப்பாக கூறினீர்கள்.

  • @vinayaki1657
    @vinayaki1657 Před 5 lety +6

    Super romba nalla iruku

  • @mahaboobbasha580
    @mahaboobbasha580 Před 5 lety +2

    மிக அருமையான பதிவு வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @govindanlakshminarasingara5623

    wow sankagiri my netive😙😚

  • @yugesh8888
    @yugesh8888 Před 5 lety +2

    Arumai intha video remba use fulla irrunthu👌👌

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 Před 5 lety +5

    Detailed description of the fort. Very informative.

  • @maniharisivan1213
    @maniharisivan1213 Před 3 lety +1

    அருமையான பதிவு மிகவும் நல்ல பதிவு

  • @g.rahmathullahrahmathullah6053

    மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் நாட்டின் ஒரு சரித்திரத்தை ஆவணப் படுத்த முயன்றுள்ளீர்கள். நான் இந்தியாவில் ஏராளமான கோட்டைகளைப் பார்த்துள்ளேன். இம்மாதிரியான மிகப் பழைமையான கோட்டைகளின் சரியான வரலாற்றினை அறிந்து கொள்ளவே முடியாது ; அனைத்தும் ஊகங்கள்தான். அரசாங்கம் இம்மாதிரியான சரித்திரப் புகழ் பெற்ற இடங்களைப் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும்.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 Před 4 lety

    மிகவும் அருமையாக நேரடி பார்வையில்...குரல் மட்டும் இன்னும் சப்தமாக இருக்கவேண்டும்... வாழ்த்துக்கள்

  • @mohannallankrishna2494

    Sir, what a great location shown to us! என்னமா விவரித்தீர்கள் சார்! நீங்கள் கோட்டை மலை ஏறும்போது உங்களுக்கு கால் எவ்வளவு வலிச்சிருக்கும் என்று எண்ண தோன்றுகிறது. நமது தமிழகத்தில் இவ்வளவு பெரிய மலையும் கோட்டையும் இருப்பது இப்போது தான் தெரியும். .உங்கள் இந்த பயணம் எல்லோராலும் போற்றப்பட வேண்டியது . சார் அந்த காலத்தில் யார் சார் இவ்வளவு மேலே போக துணிப்பர்? நீங்கள் சொன்னாப்போல் குண்டு கிடங்கிற்கு உபயோகிக்க பட்டிருக்கலாம். பட் குடும்பத்துடன் யாரும் இங்கே தங்கிருக்க முடியாது. மிகவும் கஷ்டம் . உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்

  • @thangapandiyan1326
    @thangapandiyan1326 Před 4 lety

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா...

  • @sivakumark1885
    @sivakumark1885 Před 9 měsíci

    Beautiful fort❤ Nan Kerala palakkad Erode railwaystationil irundhu eppadi pokanum buss kidakuma.👌

  • @menauru7179
    @menauru7179 Před 4 lety +1

    மிகவும் பயன் உள்ளது.

  • @thamaraikkani7284
    @thamaraikkani7284 Před 5 lety +2

    Golden History and Information.. Thanks to Thinapoomi😘💕🏆

  • @muthuraj8349
    @muthuraj8349 Před 4 lety +2

    முகலாயர்களால் பல அற்புத சின்னங்கள் அக்காலத்தில் சிதைக்கப்ட்டது மன வேதனை, எந்தக் கோட்டையையும் விட்டுவைக்கவில்லை

  • @karthikpanneerselvam5404
    @karthikpanneerselvam5404 Před 5 lety +4

    Very good explanation, thanks

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 Před 9 měsíci

    Beautiful fort👍👌 Nan Kerala Palakkad erode buss standilirundhu Eppadi fortku Pokanum evalavu dooram buss kidakkuma Ella nalum allowed irukka.entrance time irukka.

  • @galattacs9361
    @galattacs9361 Před 5 lety +6

    Yenga ooru 😍😍.. thanks for uploading this video and anchor

  • @cheliyanbashingam4003
    @cheliyanbashingam4003 Před 4 lety

    Nearil chendru partha anubavam kidaithadu nandry, vazhatthkkal vazhgavalamudan bro

  • @Vishnu-gf2mo
    @Vishnu-gf2mo Před 5 lety +3

    thanks bro........engha oorruu kotai ya super ah explain pannierukengha......☺☺☺☺

  • @dailylearner4187
    @dailylearner4187 Před 5 lety +5

    Nalla pathivu....

  • @kavipriya6328
    @kavipriya6328 Před 5 lety +14

    Nanum sankagiri tha bro.. Enaku kottai ku ulla pakanum nu romba aasai but anga couples ah koda thaniya poga mudiyathu... Bcoz anga silar thanni adikarathu, vali pari pondra sambavam nadakuthu.. So paathugapu illathatha feel panitu athigam yaarum porathilla.. So kottai ya suttrulla thalama mempaduthi, makkaluku pathugapa yerpaduthi tharanum... Appo tha intha alagiya kottaiyai anaivarum kaana mudiyum...

    • @jananimuthukrishnan4914
      @jananimuthukrishnan4914 Před 5 lety

      Yes true... Inga festive time la ooru oda than poga mudiyum thaniya pogarathu safe Ila as no one will be there to ask for help or no one will hear us in unfortunate situations..

    • @ManiKandan-dj1vt
      @ManiKandan-dj1vt Před 5 lety

      Super

  • @balaradharadha6915
    @balaradharadha6915 Před 3 lety

    Super sir..... this is our sankagiri..we are very proud.thank you so much sir.

  • @maniranji4829
    @maniranji4829 Před 5 lety +2

    Sankari kottaiku poiruken semmaya iruku frnd elarum pesikitu joliya eranum apathan kottaila eramudiyum 1.30 neram agin kila irangum pothu 30 minutes than

  • @vaneetavanee6706
    @vaneetavanee6706 Před 4 lety

    2020 la ta enda level ku eruku nu teridu...really osm....

  • @selvarasun4865
    @selvarasun4865 Před 5 lety +7

    இடைப்பாடி நான் சங்ககிரி 10km தான்

  • @venkat-dw9kw
    @venkat-dw9kw Před 4 lety

    intha sankari la enga college iruku so na kootaya paapen ,it was very intrsting na poooi parthuruken ,thanks to video

  • @inpaldin4290
    @inpaldin4290 Před 5 lety +1

    Really explanation was too good and while seeing this video my curiosity is getting high. Keep rocking...

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 Před 5 lety +2

    iethai patri yaarum solla vey iellai sir nandri

  • @karthikm2091
    @karthikm2091 Před 3 lety +1

    Still that clan of KUNNI VETTUVA RAJA alias KUNNADI VETTUVA GOUNDER living around Sankagiri & TIRUCHENGODE areas..Thanks for DINA BHOOMI team conveyed this fact😊!!

  • @timepassar8991
    @timepassar8991 Před 3 lety +1

    Ennoda oor 1970 s sankagiri kids illaya

  • @gnatraj
    @gnatraj Před 5 lety +2

    really awe some of your efforts!
    explore more place...
    thanks a lot

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr Před 5 lety +1

    One of the nice ...review which i ever sawn..in you tube your speech was amazing...i am from erode ...now only i known ..these sangakiri kottai full history ....i heard in voice over only..these story..the govnt and archelogy dept ...do ...like tourism ..place like these ....and govnt...needs do advertisement and peoples do some rally ...and advertisements ...

  • @sujikumarig9632
    @sujikumarig9632 Před 3 měsíci

    Nice explanation thank you

  • @sakthiswaamynathansakthisw8213

    Thanks sir really very great day

  • @jayalalithavishvamithrason5797

    நன்று நல்ல முயற்சி வாழ்த்துகள்

  • @user-el8yr1og2o
    @user-el8yr1og2o Před 5 lety +6

    Thank you & verygood explained

  • @MrRK-ks6wr
    @MrRK-ks6wr Před 5 lety +4

    Nandri

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 Před 4 lety +2

    That's superb

  • @shruthishruthi267
    @shruthishruthi267 Před 5 lety +5

    Nanum sankagiri thaan thank you bro

  • @venkatesanraghavan8708

    fantastic bro thanks fur ur effort. govt should protect this fort and encourage the nearby school college students to visit such places and raise funds to illuminate the fort as in colconda fort hyderabad. I sincerely bow my head for ur efforts.

  • @pulsarblack1769
    @pulsarblack1769 Před 4 lety

    Tysm bro... Proud to b sankagiri ponnu

  • @malligamalliga8286
    @malligamalliga8286 Před 4 lety +1

    நானும் சங்ககிரி தான் 🥰

  • @suganthicomputer4062
    @suganthicomputer4062 Před 5 lety +2

    THANKS BROOOO....

  • @foodieboy8239
    @foodieboy8239 Před 4 lety

    Naan ingu siruvanaka irunthabodhu varudathirku oru murai family and neigbhour and freindsoda povom .26 varudathirku piraku indrudhan paarkiren.ithai paarkum podhu en appa amma ninaivil varugindranar. puli saapadu katti en amma kai pidithu sendra ninaivugal varukirathu. Appa amma koodavantha niraya neigbhour ippo illa .aana avunga nennapa intha video thanthurichu.iththanai varudathirku pirakum indha malai kottai oru chinna maatramum illamal appadiye irukiradhu.mikka nandri.indru ennal angu sendru malai yeri paarkamudiyavillai.angu sella vaaipum kidaikavillai.en neenda naal aasai niraveriyadhu ayya...mikka nanri🌷🌷🌷🌷🌷

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical Před rokem

    🙏🙏🙏🙏💐💐💐💐💐thank u so much

  • @bsundarr
    @bsundarr Před 3 lety

    Arumaiyana vilakkam thank you

  • @dheepasureshbabu9415
    @dheepasureshbabu9415 Před 5 lety +7

    Enga ooru sangagiri