Salem Sankagiri Fort Explained | Tamilnavigation

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 450

  • @TamilNavigation
    @TamilNavigation  Před 3 lety +144

    Salem makkale vanakkam 🙏🏼
    Part 2 - czcams.com/video/y7enKSV1PR0/video.html

    • @Prabhakaran-uh9yc
      @Prabhakaran-uh9yc Před 3 lety +6

      nanba enga area than sangagiri
      thanks for this video😍😍😍😍😍

    • @aravindanj7664
      @aravindanj7664 Před 3 lety +2

      Sure bro

    • @padmakaadhambari606
      @padmakaadhambari606 Před 3 lety +2

      My native is viruthunagar but now I am at sankari. Unga videos tha enakku neraya historical place ah therunjuka help pannuthu.. Ithu oru nalla velai.. Itha continue ah neenga pannanum. All the best bro

    • @kumarsaambavan8866
      @kumarsaambavan8866 Před 3 lety

      Super bro..yenga ooru Tenkasi ku vaanga pandiya mannar kattiya kasi wishvanathar kovila pathi oru video potunga bro...

    • @soundards7862
      @soundards7862 Před 3 lety

      Bro waiting

  • @Vimal_Kumar_VK
    @Vimal_Kumar_VK Před 3 lety +11

    நண்பரே எங்க ஊரில் உள்ள இந்த கோட்டையை பற்றி எனக்கு குறைவாகதான் தெரியும்.
    ஆனால் எங்கேயோ இருந்து வந்த உங்களுக்கு அனைத்தும் தெரிவது எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது..
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா👍

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 Před 3 lety +25

    அருமையான பதிவு ...
    எங்க மாவட்டம் சேலம்...
    மிகவும் சிறப்பாக காட்சி படுத்தியமைக்காக நன்றி கர்ணா

    • @dhinesh2932
      @dhinesh2932 Před 3 lety

      நம் சேலம் என்று சொல்லுங்க நண்பரே. கர்ணா வேறு யாரும் நம் உறவு தானே. நான் சேலம் இரும்பாலை

  • @kaviyatamil9896
    @kaviyatamil9896 Před 3 lety +20

    உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் கர்ணா...

  • @speedrdx1507
    @speedrdx1507 Před 3 lety +20

    Super anna எல்லோருக்கும் இந்த பாக்கியம் அமையாது நீங்க ரொம்ப லக்கி🙌

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 Před 3 lety +112

    இதுவே வெளிநாட்டில் இந்த இடம் இருந்திருந்தால் வேறுமாதிரி இருந்திருக்கும்

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 Před 3 lety +28

    எங்கள் ஊரும் உன் காணொளி பட்டியலில் மனம் மகிழ்தேன் நன்றி 🙏

  • @bhuvaneswarig992
    @bhuvaneswarig992 Před 3 lety +4

    வணக்கம் தம்பி நலமா. மிக்க நன்றி சேலம் மாவட்டத்திற்கு வந்தமைக்கு. இந்த காணொளி மிக மிக அருமையான பதிவு. எல்லோராலும் இந்த மாதிரியான இடங்களை நேரில் சென்று பார்க்க முடியாது. ஊங்கள் காணொளி மூலமாக பார்க்க முடிகிறது.மிக்க நன்றி.👏இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  • @thangamani5566
    @thangamani5566 Před 3 lety +120

    Salem makkalae தட்றா like🔥

  • @savenature6061
    @savenature6061 Před 3 lety +14

    ஒளிப்பதிவு, படத்தொகுப்பு,பிண்ணனி இசை சிறப்போ சிறப்பு.

  • @vijayramanan6327
    @vijayramanan6327 Před 3 lety +2

    மிகப் பிரமாதமான ஒளிப்பதிவு, மேலும் உங்களது, உரைநடையும் மிக அற்புதம், நன்றி கர்ணா

  • @Nsampath
    @Nsampath Před 3 lety +37

    நண்பரே எங்கள் மாவட்டத்திற்கு வருகை புரிந்தமைக்கு மிக்கநன்றி

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 Před 3 lety +40

    தொல்லியல் துறை ஏன் இவ்வாறு வைத்திறுக்கிறர்கல். மனதுக்கு மிகவும் வருத்தமான செய்தி

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Před 3 lety +3

    சூப்பர் தம்பி நாங்கள் நேரில் பார்க்க முடியாததை நேரில் பார்த்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி எங்கள் வாழ்த்துகளுடன் நன்றி

  • @loorthueditzstatustamil2782

    Enna manusayan ya neee vera leval 👍

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu Před 3 lety +11

    It’s like a documentary video which explains the history of the fort . Background music and drone shots are awesome, everything explained was clean and neat . Thanks for your effort 👏🏻👏🏻👏🏻👏🏻...

  • @rajamaneer3395
    @rajamaneer3395 Před 3 lety +6

    கர்ணா பொன்னமராவதி அருகே ஒலியமங்களம் கிராமத்தில் பழமை வாய்ந்த வரகுணேஸ்வரர் சிவன் கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. அதை பற்றி உங்கள் சேனல் வீடியோவில் பதிவு செய்ங்க சகோ

  • @karthick007B
    @karthick007B Před 3 lety +44

    U r putting great effort bro.. Sure u will be recognize soon by many views and will reach 1 million family 💝 all the best brother.

  • @thilagadivya10693
    @thilagadivya10693 Před 3 lety +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை.மிக்க மகிழ்ச்சி...தொடரட்டும் பயணம்.அருமையான காணொளி நண்பரே...

  • @vadagalai
    @vadagalai Před 3 lety +4

    Nice information about this fort.
    ரண வாசல் அல்ல. பிராண வாசல் என்று இருக்கும். காரணம் அங்கு பிராண குமாரர் ஹனுமன் உள்ளார். மேலும் பஞ்ச பூதங்களில் நடுவானது காற்று அந்த காற்றின் புதல்வர் ஹனுமன்.

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 Před 3 lety +3

    நேரில் சென்று பார்த்த மாதிரி அருமையாக உள்ளது தம்பி உங்கள் பதிவுகள்

  • @Nsampath
    @Nsampath Před 3 lety +37

    சேலத்திற்கு அருகில் உள்ள கஞ்சமலை பற்றி ஒரு காணொளி ஒளிபரப்பவும்

  • @gomathim5360
    @gomathim5360 Před 3 lety +5

    மிகவும் அருமையானா பதிவு 🙂camera work, music osm 🙏work
    நா நம்ம ஊருல அரண்மனைகளே இல்லைனு இருந்த ஆனா இப்போ இந்த அரண்மனைய பாக்கும் போது மகிழ்ச்சிய இருக்கு ,,, நாம பண்ண அலட்சியம் தா நம்முடைய பொக்கிசத்த இழந்துட்டோம்.. 😔😔இனிமேல் ஆவது பொக்கிசத்தை பாதுக்காகனும் 🙏🙏

    • @evagoals7747
      @evagoals7747 Před 3 lety

      திருத்தம் கோட்டை

  • @velmurugan7431
    @velmurugan7431 Před 3 lety +8

    கஞ்சமலை சித்தர் கோவில் பற்றி வீடியோ போடுங்க சேலம்

  • @travelwithsakthiprasad8771

    Camera work very nice 🙏🙏🙏👌👌👌

  • @srieditz9079
    @srieditz9079 Před 3 lety +2

    Anna Vera level effort etuthurikiga.......
    Super.....

  • @pganeshkumarpganeshkumar6672

    அடுத்த பதிவுக்கு
    காத்திருக்கிறோம்
    கர்ணா

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman Před 3 lety +5

    Priceless effort, amazing extended details, simply 👍

  • @arunkumarkesavan5267
    @arunkumarkesavan5267 Před 3 lety +6

    Wow, what a picturiasation and blend of soulful music. Congratulations and thanks for documenting a wonder.

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 Před 3 lety +3

    எங்கள் ஊர் பெ௫மையை நினைவு படுத்தியத்திற்கு மிகவும் நன்றி🙏💕🙏💕

  • @dhinesh2932
    @dhinesh2932 Před 3 lety +1

    எனதன்பு கர்ணா. நான் கூட சேலம் தான். இருப்பினும் இன்று வரை சங்ககிரி கோட்டைக்கு போனது இல்லை. நிட்சயம் விரைவில் போகிறேன்.
    நீங்கள் ஒரு நாள் அருகில் இருக்கும் கஞ்சமலைக்கு வர வேண்டும். சித்தர்மலை என்று சொல்வார்கள். உங்களோடு பயணிக்க விரும்புகிறேன். இரவு அங்கு தங்கி இருந்து ஒரு வித பரவசநிலையை உணர்வது சிறப்பு.
    உங்கள் வீடியோகளை இப்பொழுது எல்லாம் ஒன்று கூட தவறவிடுவது இல்லை. கல மலைகளுக்கு சென்று அசத்தியுள்ளீர் நண்பா.
    கொங்கணர் திருவடி போற்றி
    அகத்தியர் திருவடி போற்றி
    முருகன் திருவடி போற்றி
    சிவன் சேவடி போற்றி
    சிவாயநம.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kongarmedia7885
    @kongarmedia7885 Před 3 lety +1

    கொங்கு வேட்டுவ கவுண்டர் இனமாமன்னர் 🇮🇷 குண்ணி வேட்டுவ ராஜா கட்டிய ,சங்ககிரி கோட்டை.Thank you for sharing this information brother👍

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi Před 3 lety +7

    Thanks for covering. 🙂
    I requested 6 months back. 🙂

  • @NijamUdeen-tp7yo
    @NijamUdeen-tp7yo Před rokem

    இந்த மாதிரி கோட்டையை பார்த்தாலே வியப்பா இருக்கிறது அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் எத்தனை அரசர் எத்தனை மன்னர்கள் இந்த கோட்டையில் வந்து போய் இருப்பார்கள் எத்தனை சிற்பாய்கள் இருந்திருப்பார்கள் அவர்களுக்கு உணவு தண்ணீர் ஓய்வு எடுக்க இடம் வழிப்பட கோவில் பள்ளிவாசல் இந்த காலத்தில் இதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது நீங்கள் இந்த வரலாற்றுச் சான்ற இடத்தை வீடியோ காணொளி எடுத்து மக்களிடம் சேர்த்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏அண்ணா

  • @rudhra1261
    @rudhra1261 Před 3 lety +1

    அருமை அண்ணா... மிகவும் வியப்பாக உள்ளது..இது போன்ற கோட்டைகளை பற்றி புத்தகங்களில் தான் படிததுள்ளோம்...காணொளி மூலம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா...வாழ்த்துக்கள் அண்ணா...வாழ்க தமிழ் வையகம்...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 3 lety

      சங்ககிரி கோட்டை கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.....

  • @saikamalj
    @saikamalj Před 3 lety +8

    Pakkura makkaley like pannungaa...
    Ivar pesura tamilukey like pannalam

  • @muthupichai8646
    @muthupichai8646 Před 3 lety

    தம்பி கர்ணா ! சங்ககிரி கோட்டைக்கு நேரில் சென்று வந்த திருப்தி ! வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! அன்புடன் : நாம் தமிழர். ---. சென்னை.

  • @AshokKumar-hs3tg
    @AshokKumar-hs3tg Před 3 lety +19

    Dheeran chinnamalai ayya 🙏🙏🙏

  • @MrAnbu12
    @MrAnbu12 Před 3 lety +1

    அருமையான விளக்கம்...

  • @thamizhigiftbox9609
    @thamizhigiftbox9609 Před 3 lety +2

    நண்பா உங்கள் உழைப்பு மிக பெரியது
    மற்றவர்கள் வாய் வழியாக அல்லது போர்டு வைத்து முடித்துவிடுவார்கள். ஆனால் தாங்கள் வரலாற்றை நிருபிக்கும் விதமாக ஆதாரமாக செய்கிறீர்கள்
    மிக்க நன்றி

  • @playboys726
    @playboys726 Před 3 lety +2

    சங்ககிரி மலைக்கோட்டை மலைப்பாதையில் மர்தானே கைபிர் அவுலியா என்று ஒரு இடம் அதன் அருகில் பெரிய குகை உள்ளது.சமீபத்தில் என் நன்பர்கள் Cnemaspis agarwali மற்றும். Hemidactylus sankariensis என இரண்டு பல்லி வகைகளை கண்டுபிடுத்துள்ளனர். நான் 2012 இல் மூன்று தடவை மலை மேல் சென்றேன்.

    • @daniroskumar
      @daniroskumar Před 3 lety

      👌👏அருமை அய்யா

  • @raider125moto...3
    @raider125moto...3 Před 3 lety +8

    Va thalaiva va thalaiva welcome to salem...

  • @msiyappan.5575
    @msiyappan.5575 Před 3 lety +1

    இதுவெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத பொக்கிஷம் இதன் அருமை நம்மவர்களுக்கு தெரியாமல் சிதைந்து வருகிறது.

  • @manikandanp9906
    @manikandanp9906 Před 3 lety +5

    Bro neenga salem la neenga try panna vendiya important places
    1.kanjamalai
    2.jarugumalai and kathi parai

  • @foodlinetamil7659
    @foodlinetamil7659 Před 3 lety +2

    அருமை நண்பா... ஒரு சிறிய வேண்டுகோள் இன்னும் சற்று நன்றாக சுற்றுப்புறத்தையும் சுற்றிக்காட்டினால் நன்றாக இருக்கும். உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @yugesh647
    @yugesh647 Před 3 lety +2

    Very interested bro👍🔥

  • @murthyyuva2.063
    @murthyyuva2.063 Před 3 lety +2

    ப்ரோ please go to podhigai malai ... Every peoples dream trekking ... And pride of us ....

  • @reviewvettai7137
    @reviewvettai7137 Před 3 lety +2

    Visited it 10 years back ... Beautiful memories ❣️❤️

  • @venk606
    @venk606 Před 3 lety +2

    I lived for sometime in Sankagiri but missed seeing this beautiful Fort very thankful for the video

  • @ManiKandan-gm9qo
    @ManiKandan-gm9qo Před 3 lety +7

    இந்த சங்ககிரி கோட்டையை ஆண்டது மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் என்பதில் பெருமை படுகிறேன்

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 Před 3 lety +2

    திருச்சி - கரூர் பைபாஸ் ரோட்டில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் சாலையை ஒட்டியே திருச்செந்துறை மற்றும் திருப்பராய்த்துறையில் சோழர்கள் ஆட்சிகாலமான 925ம் வருடத்தில் கட்டப்பட்ட இரு கோவில்கள் இன்றளவும் பிரமாண்டமாக இருக்கின்றது கர்ணா...நீங்கள் கண்டிப்பாக வந்து VLOG எடுத்து தமிழர்கள்களின் பெருமைகளை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும்...இரு கோவில்களையும் ஒரே வீடியோவில் VLOG செய்து கொள்ளலாம் தோழா...கண்டிப்பாக வரவும் கர்ணா...

  • @kpmmasskarthi
    @kpmmasskarthi Před 3 lety +1

    இந்த வீடியோ அருமை.

  • @nivethannivethan8688
    @nivethannivethan8688 Před 3 lety

    கர்ணா மிகவும் நன்றி. அருமையான பதிவு.

  • @ravipravichandra684
    @ravipravichandra684 Před 3 lety +1

    மிக்க நன்றி பொரு மையா நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் நண்பரே

  • @muthumanidhars9653
    @muthumanidhars9653 Před 3 lety +2

    Thank you Soo Much Brother...... I didn't expect these history's are present in my native...... Soon I will try to go and see those places......Keep Going brother...Thanks a lot brother......🙂🙂🙂

  • @velmuruganmariappan9681
    @velmuruganmariappan9681 Před 3 lety +4

    I love this channel. Hats off bro...music is very pleasant. Please continue exploring many places, fort

    • @LCN104
      @LCN104 Před 3 lety

      I am also like this music

  • @UDHAYAA993
    @UDHAYAA993 Před 3 lety

    எங்கள் ஊரை சிறப்பாக பதிவு செய்யமைக்கு நன்றி

  • @sarvasiddharssrivaalaijeev8912

    நம் பெருமை நம் அடையாளம்

  • @praveenperumal8593
    @praveenperumal8593 Před 3 lety +4

    Welcome to Salem nanba ....nxt kanja Malai sitharkovil pathi oru video podunga👌

  • @risbarisba7223
    @risbarisba7223 Před 3 lety

    எல்லோராலும் சென்று பார்க்க முடியாது. உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது. Your explanation nice.நன்றி சகோதரா

  • @UEElakkiya
    @UEElakkiya Před 3 lety +1

    Anna we are supporting you😍🥰🥰

  • @prithivraj4977
    @prithivraj4977 Před 3 lety +1

    Ungaloda spiritual spots and explanations great.... Keep rockz bro.....

  • @thiruppathiraja2679
    @thiruppathiraja2679 Před 3 lety +2

    Great effort...i whish u get 1m subscribers soon😍..camera man awesome work 👌

  • @vvani8224
    @vvani8224 Před 3 lety +2

    சேலம் தாரமங்கலம் ஒமலூர் சாலை செட்டிபட்டி அரசு பள்ளி அடுத்து ஒரு பல்லவர் காலத்து கல்வெட்டு உள்ளது

  • @ravikrishnan3207
    @ravikrishnan3207 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @attiassal5908
    @attiassal5908 Před 3 lety +1

    Ur are creating a valuable digital content ... information is the fuel for growth in every sector..your works will fuel tourism in Tamilnadu.. continue your effort..

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf Před 3 lety

    Anna vera leval ...enga ooru pakathula tha irukku.. .na. Komarapalayam tha anna...........na...innum poi pakala.....ana.....but na poi kandeepa paapa....ana.....neenga sonnathukku aprom tha....inga .........kottai irukkumnae therithu anna........romba varudama...itha pathi theriyaama irukkarathey ......romba. Kastama....irukkku anna..........but....... kandeepa na ine poi papa annna......😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘♥️♥️♥️

  • @g5realestate280
    @g5realestate280 Před rokem

    Excellent. The background music amazing. Attracts you like a magnet. You should use this music in all videos.

  • @arulmurugesan4165
    @arulmurugesan4165 Před 3 lety +1

    Karna enkalin atharavu eppothum unkalukku undu unkalai pondra varalarai meetetukum silarai mattume kana mudium arumaiana pathivu 😍😍😍👌👌👌

  • @dharmeshravichandran5663
    @dharmeshravichandran5663 Před 3 lety +5

    Aworsome camera works bro......

  • @salemtimepass5468
    @salemtimepass5468 Před 2 lety

    That bgm is super.. it related to historical movement

  • @krishnamoorthy2869
    @krishnamoorthy2869 Před 3 lety +2

    Gov should take necessary action for making renovation for this port ..please tell to your area MLA 'S for making this port as a tourist place ..No needd to for tourist place atleast do some necessary action for cleaning ..

  • @suriamanikandan8033
    @suriamanikandan8033 Před 3 lety +1

    Visual super.. Editing.. Hats off

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi Před 3 lety +3

    One of the best coverages, awesome bro 🙂

  • @kaleesmach
    @kaleesmach Před 3 lety +1

    All the best nanba, Semma

  • @michealsurendiran4024
    @michealsurendiran4024 Před 3 lety

    One of The Best CZcamsr In Tamilnadu 😊😊😊😊

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 Před 3 lety +1

    Fantastic 🔶💠🔶 Tamil Navigation 🔷🔘🔷 ur amazing🔶💠🔶 Vera Laval 🔷🔘🔷 video very unique 🔶💠🔶 and beautiful place 🔷🔘🔷 I inspired 🔶💠🔶 ur effort it's ultimate Karna 🔷🔘🔷 sply 03:33.. and 15:54.. 🔶💠🔶chance illa great job 🔷🔘🔷 to camera Vera Laval 🔶💠🔶 i think this is 🔷🔘🔷 shanmugam sir 🔶💠🔶 part of the volg 🔷🔘🔷 keep rocking 🔶💠🔶 way to go🔷🔘🔷 thq this is udhayasaravanan 🔶💠🔶🙏💐🍫👏

  • @karthisathriyan9352
    @karthisathriyan9352 Před 3 lety +1

    Sema effort bro I'm sankagiri romba kastama irukum anga porathuku enaku theriyatha mandabam name la solirkinga lots of tnx

  • @bellasalviuse3822
    @bellasalviuse3822 Před 3 lety +2

    Great effort bro.....vazhthukal

  • @skypounraj
    @skypounraj Před 3 lety +1

    வாழ்த்துக்கள் சகோ..தொடர்ந்து செல்லுங்கள்

  • @funboypugal7355
    @funboypugal7355 Před 3 lety +1

    எங்கள் ஊரின் பெருமையை அழகாக எடுத்து உரைத்ததுக்கு நன்றி நண்பா🔥💯🙏

  • @prabhakarant668
    @prabhakarant668 Před 3 lety +4

    My hometown sangakiri ❤️

    • @kamalkannan5949
      @kamalkannan5949 Před 3 lety

      Bro how to reach this sankakiri fort, I am from komarapalayam

  • @abiram4141
    @abiram4141 Před 2 lety

    Thanks for this channel to make an video about my hown town

  • @karthikjaya7815
    @karthikjaya7815 Před 3 lety +2

    Super na... Na sangagiri tha... Eppo vanthinga....

  • @babu-gi4cl
    @babu-gi4cl Před 3 lety

    ரொம்ப நல்லா இருக்கு நண்பா

  • @arunprathap7362
    @arunprathap7362 Před 3 lety +1

    Supper bro good video

  • @ramya-gopalakrishnan
    @ramya-gopalakrishnan Před 3 lety

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் bro

  • @karthikm2091
    @karthikm2091 Před 3 lety +1

    Nice info..interesting to see those who contributed to built these wonderful structure!!

  • @vanitha2585
    @vanitha2585 Před 3 lety +1

    Na salem than bro but I pothan ipadi oru kottai irukuradhe therium thx to Karna

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn Před 3 lety +2

    கர்ணா எங்க ஊா் சங்ககிாி மலை அடிவரத்தில் தான் உள்ளது எங்க வீடு நீங்கள் வந்தது தெரியவில்லை தகவல் தெரிவித்து இருந்தால் நான் வந்து இருப்பேன் நன்றி வணக்கம்

  • @TamilTemples
    @TamilTemples Před 3 lety

    நன்றி நண்பா அருமையான வரலாற்று விளக்கம்👌

  • @Ludu692
    @Ludu692 Před 3 lety +1

    Nice to see ppl put such efforts for historical places🙏

  • @kingking-ht4vh
    @kingking-ht4vh Před rokem

    மிக்க நன்றி ங்கே 💐🙏
    கொங்கு வேட்டுவக்கவுண்டர் என்பதில் பெருமை கொள்கிறேன்🔥🏹

  • @janarthananshanmugam5106
    @janarthananshanmugam5106 Před 3 lety +3

    Bro ,pakkathula tha tiruchengode hills at 6 km,review pannunga

  • @rajendraprasathu7783
    @rajendraprasathu7783 Před 3 lety +1

    A long day waiting for this video thanks bro 😘😘😘😘

  • @senthilnathan1992
    @senthilnathan1992 Před 3 lety

    அருமையான முயற்சி நண்பா... உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..🙏🏼🙏🏼

  • @siva08520
    @siva08520 Před 3 lety

    வாழ்த்துக்கள் சகோதரர்🙏 மிக அருமையான பதிவு

  • @VibrateFamily
    @VibrateFamily Před 3 lety +1

    எனது ஊர் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரன் மலையை பற்றி வீடியோ பன்னுங்க. சங்ககிரி வரைக்கும் வந்துடீங்க நம்ம ஊர விட்டீங்க. சங்ககிரி மலைக்கும் திருச்செங்கோடு மலைக்கும் 10 km கூட இல்லங்க. plz நம்ம ஊருக்கு வாங்க.

  • @teetoo9442
    @teetoo9442 Před 3 lety

    அருமையான பதிவு

  • @desikankrishnan7124
    @desikankrishnan7124 Před rokem

    Excellent narration