குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இதை எடுத்து செல்லுங்கள் குலதெய்வம் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2023
  • For more videos ⏩ Subscribe 🔔 Our Channel Join as a member to get access perks
    / @viralstarry
    ===== ======= ========
    PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , It takes a huge amount of creativity and time....
    DISCLAIMER : This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel . Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes
    such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . Non - profit , educational or personal use tips the balance in favor of fair use .
    ===== ======= ========
    🔴 Checkout Our Recent Videos :
    இரத்த ஓட்டத்துடன் உயிருள்ள முருகன் சிலை
    • இரத்த ஓட்டத்துடன் உயிர...
    மும்மூர்த்திகளின் தாய் இவர்தான்
    • மும்மூர்த்திகளின் தாய்...
    குலதெய்வங்கள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
    • குலதெய்வங்கள் உணர்த்து...
    மகாபாரதம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    • மகாபாரதத்தை கற்பனை என ...
    ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
    • ஆஞ்சநேயர் முழு வாழ்க்க...
    மிரள வைக்கும் ஆன்மா மறுபிறவி உண்மைகள்
    • மிரள வைக்கும் ஆன்மா மற...
    ஐயப்பனும் முஸ்லீம் வாவரும் நண்பர்கள் இல்லை
    • வாவர் மசூதிக்கு ஏன் போ...
    ஐயப்பனுக்கு ஏன் நெய் அபிஷேகம் தெரியுமா
    • ஐயப்பனுக்கு நெய் அபிஷே...
    சனிபகவானுக்கு ஐயப்பன் செய்து கொடுத்த சத்தியம்
    • சனிபகவானுக்கு சத்தியம்...
    இறுதியில் ஐயப்பன் என்ன ஆனார் தெரியுமா
    • இறுதியில் ஐயப்பன் என்ன...
    சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா
    • சபரிமலைக்கு ஏன் போகனும...
    ஈசன் வாழும் 5 அதிசய மலைகள்
    • ஈசன் வாழும் 5 அதிசய மல...
    1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டது
    • 1000 வருடங்களுக்கு முன...
    திருப்பதியில் முதல் மொட்டை அடித்தவர்
    • திருப்பத்தில் முதல் மு...
    பொன்னியின் செல்வன் : Part 2
    • Ponniyin Selvan part 2...
    கிருஷ்ணர் கூறிய 5 கலியுக உண்மைகள்
    • கலியுகத்தின் 20 உண்மைக...
    நீரில் புதைந்த 5 மர்ம நகரங்கள்
    • பல ஆயிரம் ஆண்டுகளாய் ந...
    உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள்
    • உலகில் தோன்றிய முதல் 5...
    மாசாணி அம்மன் வரலாறு
    • மாசாணி அம்மன் | Masani...
    புரட்டாசி விரத வரலாறு
    • புரட்டாசி | Puratasi V...
    முன்ஜென்மத்தில் நீங்கள் யார் தெரியுமா
    • Video
    பேச்சி அம்மன் வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    கோவிலுக்கு செல்லும்போது செய்ய கூடாத தவறுகள்
    • கோவிலுக்கு செல்லும் போ...
    மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழைய கூடிய கோவில்
    • மறுபிறவி இல்லாதவர்கள் ...
    ராமேஸ்வரம் ஏன் போகனும் தெரியுமா
    • ராமேஸ்வரத்திற்கு ஏன் ப...
    இராமாயணம் உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்கள்
    • ராமாயணம் உண்மைன்னு விஞ...
    ஆழ்கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை
    • Dwaraka Mythical City ...
    அத்திவரதர் நீரில் மூழ்க காரணம் இதுதான்
    • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
    இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம்
    • Puri Jagannath Temple ...
    முனீஸ்வரன் பிறந்த கதை
    • History of muniswaran ...
    நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள்
    • Top 20 Magnificent tem...
    விநாயகர் முழு அவதார கதை
    • விநாயகர் முழு அவதார கத...
    மறைக்கப்பட்ட குலதெய்வங்களின் சரித்திரம்
    • மறைக்கப்பட்ட நம் குலதெ...
    மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை
    • கைலாய மலை மர்மம் | Lor...
    செல்வத்தை அளிக்கும் 5 மரங்கள்
    • செல்வத்தை அழிக்கும் 5 ...
    நாகலோகத்திற்கு செல்லும் பாதாள வழி
    • Naag lok way | The Rea...
    ஔவையார் சொன்ன இரகசியம்
    • Sevvai pillayar virath...
    சிவனும் காசி அகோரிகளும்
    • Aghori Sadhana | Aghor...
    மகா அவதார் பாபாஜி வரலாறு
    • மகா அவதார் பாபாஜி முழு...
    மர்ம புதையலை காக்கும் இராஐ நாகம்
    • Mysterious Temple Door...
    சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா
    • சொர்க்கம் நரகம் எப்படி...
    பார்வதி அவதாரம் முழு வரலாறு
    • Parvati's Ten Avathars...
    தஞ்சை பெரிய கோவில் கட்டுமான இரகசியம்
    • தஞ்சை பெரிய கோவிலும் இ...
    மாரியம்மன் பிறப்பு
    • மாரியம்மன் பிறப்பு | M...
    உலகின் முதல் சிவன் கோவில்
    • World first sivan temp...
    Related searches:
    kula deivam, kula deivam valipadu, kula deivam kovil, kula deivam veetuku vara vaipathu eppadi in tamil, tamil kula deivam, tamil kula deivangal, tamil kula deivam list, kula deivangal, kula deivangal history in tamil, kaval deivam history in tamil, kaval deivam, god story in tamil, god history in tamil, Kula deivam whatsapp status tamil , Tamil trending videos, Recent updates , kuladeiva vazhipadu , kuladeivathai kandu pidipathu eppadi , Tamil news, stories in Tamil, குலதெய்வ வழிபாடு முறை
    #kuladeivam_histories
    #kuladeivam_worship
    #kuladeivavazhipadu
    #originofkuladeivam
    #tamilkuladeivangal
    #historyofkuladeivangal
    #tamilgod_histories
    #kuladeiva_varalaru
    #familydeity_histories
    #munishwaran_history
    #sudalaimadan_history
    #saptha_muni_history
    #kaateri_history
    #pechiamman_history
    #maduraiveeran_history
    #kaathavarayan_history
    #masaniamman_history
    #karupasamy_history
    #nallathangal_history
    #sapthakannigal
    #masaniamman
    #masanimaa
    #masani
    #masanimaastatus
    #masaniamman_history
    #pechiammanhistory
  • Zábava

Komentáře • 400

  • @ViralStarry
    @ViralStarry  Před rokem +57

    🔴 வாழவேண்டி பாடைகட்டி பிணமாகும் பக்தர்கள் 😱👇
    czcams.com/video/IYxKSwpO4XE/video.html
    czcams.com/video/IYxKSwpO4XE/video.html
    🔴 அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு போகலாமா ? வீட்டில் விளக்கேற்றலாமா ? பூஜைகள் செய்யலாமா‌ 😱
    czcams.com/video/Hn9LDbMHIec/video.html
    🔴 குலதெய்வ சாபம் யாருக்கு வரும் தெரியுமா 👇
    czcams.com/video/rCFBZO8cr-8/video.html
    🔴குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் கர்ப்பரட்சாம்பிகை உண்மை வரலாறு 👇
    czcams.com/video/QQ0C-A_GgJg/video.html
    🔴 மதுரை 18 ஆம் படி கருப்பசாமியின் பிறப்பு czcams.com/video/BJp_qDEyWe8/video.html
    🔴 பொன்னியின் செல்வன் Part - 2
    czcams.com/video/bAnH3mXhw80/video.html
    🔴 அட்சய திருதியை' - தங்கம் தவிர்த்து வேறு என்ன வாங்கலாம் czcams.com/video/VGfhCwy3GPA/video.html
    🔴 மரணப்படுக்கையில் துரியோதனனன் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள்.....
    czcams.com/video/E1jlvg3agYY/video.html
    🔴 திருநீறு ஏன் பூசனும் தெரியுமா
    czcams.com/video/ZXDhnCgAZKA/video.html
    🔴அழிக்கப்பட்ட தமிழன் வரலாறு
    czcams.com/video/i9Os7FRWyjw/video.html
    🔴 சிவ பக்தர்களுக்காக சிவன் கதைகள்
    czcams.com/video/kM88QulLgbQ/video.html
    🔴 மருதமலையும் பாம்பாட்டி சித்தரும் czcams.com/video/LrM7jsZRrgA/video.html
    🔴 ஜீவசமாதியில் மிரளவைக்கும் மர்மங்கள்
    czcams.com/video/ixsUucktLIE/video.html
    🔴 ஆண்கள் பார்க்க கூடாத இரகசியம்
    czcams.com/video/wx_XePVRecg/video.html
    🔴 இரத்த ஓட்டத்துடன் உயிருள்ள முருகன் சிலை
    czcams.com/video/ME-G3rXndPk/video.html
    🔴 மும்மூர்த்திகளின் தாய் இவர்தான்
    czcams.com/video/prkuCGMyPGs/video.html
    🔴 பொன்னியின் செல்வன் Part 2 Story : பாகம் 2 கதை
    czcams.com/video/qnJ7Rhq6PDo/video.html
    🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥
    czcams.com/video/gWjrw1yOoQA/video.html
    🔴 சபரிமலை ஐயப்பனின் மர்மங்கள் 😱
    czcams.com/play/PL3Apn4KsuRdrI5Yk-PR71ZySaBYdUU03W.html
    🔴 கோவிலுக்கு செல்லும் போது செய்யக்கூடாத தவறுகள்
    czcams.com/video/r5pBPmLxysQ/video.html
    🔴 வைகுண்ட ஏகாதசி பிறந்த கதை
    czcams.com/video/7r6J9hxHv_I/video.html
    🔴 மறுபிறவி இருப்பது உண்மை 😱
    czcams.com/video/JXXCBUHQDDs/video.html
    🔴 சபரிமலை ஐயப்பனும் வாவரும் நண்பர்கள் இல்லை
    czcams.com/video/BcBCErKhT5Q/video.html
    🔴 சபரிமலையில் நெய் அபிஷேகம் ஏன் தெரியுமா
    czcams.com/video/gPTp0AvMMRg/video.html
    🔴 இறுதியில் ஐயப்பன் என்ன ஆனார் எங்கு சென்றார் தெரியுமா czcams.com/video/aS87VmZ2eMY/video.html
    🔴 சபரிமலைக்கு ஏன் போகனும்
    czcams.com/video/14qH3DsBTvs/video.html
    🔴 1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டது தெரியுமா
    czcams.com/video/Mmh2zFe7glI/video.html
    🔴 திருப்பதியில் முதல் மொட்டை யார் தெரியுமா
    czcams.com/video/jkkV7jg-Qjw/video.html
    🔴 நாகம் பாதுகாக்கும் புதையல் ரகசியங்கள்
    czcams.com/video/poSXSXGYc88/video.html
    🔴 திருச்செந்தூர் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட வரலாற்று இரகசியங்கள்
    czcams.com/video/6lfGQEdBvy4/video.html
    🔴 பூஜை அறையில் வைக்க கூடாத சாமி படங்கள் czcams.com/video/sz1fycedNm0/video.html
    🔴 புரட்டாசி விரதம் தோன்றிய வரலாறு : czcams.com/video/2iSZf6xlnU0/video.html
    🔴 கிருஷ்ணர் ஏன் பிறந்தார் தெரியுமா
    czcams.com/video/oovaAUW1aSo/video.html
    🔴 உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள்
    czcams.com/video/yVp2_oGRIVk/video.html
    🔴 தஞ்சை பெரிய கோவிலை சூழ்ந்த 1000 ஆண்டு சாபமும் மர்மமும்
    czcams.com/video/E5QrklfU5N4/video.html
    🔴 தஞ்சை பெரிய கோவில் சொத்து மதிப்பு
    czcams.com/video/MKmCMjO9Zs4/video.html
    🔴 தஞ்சை பெரிய கோவில் கட்டுமான இரகசியம்
    czcams.com/video/rk8zuvmhC6w/video.html
    🔴 கிருஷ்ணர் கூறிய 20 கலியுக உண்மைகள்
    czcams.com/video/qg3s6j6w1LY/video.html
    🔴 இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    czcams.com/video/VVwwWBVuV0k/video.html
    🔴 ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்
    czcams.com/video/gcOFmA6bRuc/video.html

  • @umachandruumachandru8389
    @umachandruumachandru8389 Před rokem +18

    மிக்க நன்றி சகோதரி நான் என் குலதெய்வம் கோயிலுக்கு சென்றால் வெல்லம் வாங்கி தருகிறேன்

  • @sankaranp4702
    @sankaranp4702 Před rokem +21

    எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் சாமி 🙏🙏🙏

    • @ushaslyrical4665
      @ushaslyrical4665 Před 11 měsíci +1

      எங்கள் குலதெய்வம் மாதுரைவீரன்

  • @paramaguru1168
    @paramaguru1168 Před 2 měsíci +5

    🙏 ஸ்ரீ பெரியாண்டவர் துணை
    என் குலதெய்வம்...🙏

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 Před rokem +5

    எங்க குலதெய்வம் கொல்லிமலை மாசி பெரியசாமி அக்கா. அருமையான பதிவு நன்றிகள் திருச்சிற்றம்பலம் 🙏

  • @narasimhonchandrasekar3254

    ஓம் முனீஸ்வரர் துணை நன்றி அருமையான தகவல்

  • @vmahendran2863
    @vmahendran2863 Před rokem +13

    மதுரை வீரன் சுவாமிகள் என்னுடைய குலதெய்வம்

  • @TamilSelvi-kt2gc
    @TamilSelvi-kt2gc Před 6 měsíci +4

    எங்கள் குலதெய்வம் 🎉🎉ஸ்ரீ.ஐய்யனார் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் ஸ்ரீ கருப்பசுவாமி ஐயா போற்றி போற்றி அரியலூர் மாவட்டம் வெள்ளூர் ..🎉🎉🎉🙏🙏🙏

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 Před rokem +10

    Good message very happy thank you so
    Much...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaMurugan-he8ze
    @SivaMurugan-he8ze Před dnem +1

    எங்கள் குலதெய்வம் அக்னி வீ ரன்சாமி

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Před rokem +10

    கோடான கோடி ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏

  • @bharathidasan7186
    @bharathidasan7186 Před 10 měsíci +5

    🙏 ஓம் எங்கள் குலதெய்வம் கருப்புசாமி 🙏 வைத்தியநாதர் சாமி 🙏 அரியலூர் மாவட்டம் தத்தனூர்

  • @user-yj3vy7kk8j
    @user-yj3vy7kk8j Před měsícem +1

    ஓம் சாக்கியம்மனே போற்றி போற்றி எம் குலம் காக்கும் குலதெய்வம் ஓம் சாக்கியம்மன்

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl Před 2 měsíci +2

    படவேடு... ஶ்ரீரேணுகாம்பாள் அருளோடு...ஶ்ரீ முத்தாலம்மன் துணை....
    🎉🎉🎉வெல்லம் 🎉🎉🎉அனைவரும் வாங்கி... கொடுங்கள் மிக்க நல்லது...நன்றி சகோ

  • @c.m.palanisamy28779
    @c.m.palanisamy28779 Před hodinou

    எங்கள் குலதெய்வம் பெரும்பேறு பறீ எல்லையம்மன்

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Před rokem +17

    எங்கள் குலதெய்வம் ஊத்துக்காடு எல்லைஅம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuvelayutham4066
    @muthuvelayutham4066 Před 7 měsíci

    Our kula dhaivam Shree Karkuvel Iyyanar, Pooranam, Pushkalai. Temple. at Tharikudi Irrupu, 14 km from THIRUCHENDUR. They always blessing my family. Thanks for your vedio. GOD BLESS YOU.

  • @youtubegokul699
    @youtubegokul699 Před 11 měsíci +2

    எங்கள் குலதெய்வம் அருள்மிகுஸ்ரீ அய்யனார் ஸ்ரீ செம்மலையப்பா ஸ்ரீ காரடையான் பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் (எ)சிறுமதுரை...

  • @taraharish6173
    @taraharish6173 Před rokem +14

    கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள்
    1. கட்டுச்சோறு
    2. மாவிளக்கு
    3. வெல்லம்

  • @kuttykk.sathish3025
    @kuttykk.sathish3025 Před rokem +4

    எங்குளத்தை காப்பத்து எங்கல் ஐயன் முனியப்பன் சுவாமி 🙏🙏🙏

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 Před 7 měsíci

    சகோதரி,
    தங்களது குலதெய்வ வழிபாட்டு விளக்கவுரை மிகவும் அருமையாக இருந்தது.
    நன்றி.
    திருச்செந்தூரை அடுத்து சுமார் 10 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் செல்லும் ரோட்டில் உள்ள
    கீழ நாலு மூளைக்கினர் கிராமம் அருகில் உள்ள
    ஸ்ரீ பூர்ணதேவி மற்றும் ஸ்ரீ புஸ்கலாதேவி சமேதம் அருள்புரியும்
    ஸ்ரீ குன்றின் மேல் சாஸ்தா ... போற்றி போற்றி போற்றி

  • @senthilm110
    @senthilm110 Před 11 měsíci +3

    *வருகிற வெள்ளிக்கிழமை எங்களது குலதெய்வம் அழகாபுத்தூ சுடலை மாடசுவாமி தாமரைச்செல்வி நெல்லை மாவட்டம் கோவில் கொடை🙏🙏🙏*

  • @VenkatesanVenkatesan-df4ok

    நன்றி நண்பரே நல்ல பதிவு செய்த சகோதரி வாழ்க சுருக்கமாக சொன்னால் போதும் வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்

  • @vbedits2714
    @vbedits2714 Před rokem

    சகோதரி... உங்கள் உரை கேட்கும்போதே மெய்சிலிர்த்தது... நாளை எங்கள் குலதெய்வம் பட்டவர் பாப்பாத்தி அம்மன் ஆகியோரை காண சிவகங்கை குடும்பத்தோட செல்கிறோம்... நான் கும்பகோணம்

  • @kashthurigovindaraj5610
    @kashthurigovindaraj5610 Před rokem +4

    Ayya karubaiyiram periyasamy dhunai😭😭😭😭😭🙏🙏🙏🙏😇😇😇😇😇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 Před 3 měsíci

    மிகவும் அற்புதமான பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏...

  • @ndevipranaw2135
    @ndevipranaw2135 Před rokem

    Manasuku rombavum aruthala eruku uonga voice romba quitta eruku kandippa na traip panra romba thanks sister ❤❤❤❤

  • @vimalahasan
    @vimalahasan Před rokem +5

    நன்றி. காத்தாயி அம்மன் , கும்பகோணம்

  • @KamalKamal-gt4vl
    @KamalKamal-gt4vl Před 11 měsíci +9

    ஓம் முனீஸ்வரர் முனீஸ்வரர் சாமியே என் வம்சத்தை விருத்தி செய்

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 Před 9 měsíci +1

    எங்கள் குலதெய்வம் அழகர்சாமி போற்றி கோவிந்த போற்றி

  • @sivarevathi1246
    @sivarevathi1246 Před rokem

    .சூப்பர் சிஸ்டர் குலதாங் கோயில்ல இப்படி வழி போகணும்னு இப்பதான் நான் தெரிஞ்சுகிட்டேன் எங்க குலதெய்வம். தள்ளியம்மன்

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Před rokem +6

    எங்க குலதெய்வம் மாயனுர் மதுக்கரை(கரூர்-திருச்சி) செல்லாண்டியம்மன் துணை.

    • @senthilkumarm2201
      @senthilkumarm2201 Před rokem +1

      உங்கள் குலதெய்வ ம் செல்லாண்டியம்மன் தான்

  • @sathishkumark2775
    @sathishkumark2775 Před 6 dny

    எங்கள் குலதெய்வம் ராக்கச்சி அம்மன். மாடசாமி 🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +4

    நம் குலத்தை காக்கும் மாபெரும் சக்திவாய்ந்த தெய்வம் ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jthi550
    @jthi550 Před rokem +8

    எங்கள் குலதெய்வம் கருப்பன் தூத்துக்குடி

  • @udhayasurya1622
    @udhayasurya1622 Před rokem +35

    வரும் வெள்ளி கிழமை எங்கள் குலதெய்வம் கருப்பசாமி கோவிலில் திருவிழா அக்கா விருதுநகர் மாவட்டம்

    • @saisilver5026
      @saisilver5026 Před rokem +5

      🙏வாழ்த்துக்கள் எனக்கும் சேர்த்து பிராத்தனை செய்ங்க 🙏🙏💐

    • @TamilTamil-vo6mr
      @TamilTamil-vo6mr Před rokem +2

      😅

  • @ksowmiyaksowmiya5235
    @ksowmiyaksowmiya5235 Před rokem +5

    Egga kula deivam...ALAGU NAACHIAMMAN...CHIDHABARAM district (kothattai)

  • @taraharish6173
    @taraharish6173 Před rokem +31

    ரத்தினச்சுருக்கமாக என்ன கொண்டு செல்ல வேண்டும் என சொல்லுங்கள் சகோதரி.. என்ன கொண்டு செல்ல வேண்டும் அதன் பலன் என்னவென்று.. அதை விடுத்து நீங்கள் சொல்லும் விடயங்கள் எரிச்சலுட்டும் விதமாக இருக்க கூடாது அல்லவா

    • @CRICKETLOVER-nc4mh
      @CRICKETLOVER-nc4mh Před 6 měsíci +1

      That point is very interesting 🤞

    • @indhubegginerssamayal6780
      @indhubegginerssamayal6780 Před 4 měsíci

      😂

    • @Sundarachari.g
      @Sundarachari.g Před měsícem +1

      8:59 நிமிடம் உங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்றால், நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள்??

  • @sakthisakthivel172
    @sakthisakthivel172 Před 5 dny

    எங்கள் குல தெய்வம் மாசி பெரியண்ணன் சாமி

  • @SundarSundar-bh1gn
    @SundarSundar-bh1gn Před rokem +4

    எங்க குல தெய்வம். கருப்பாசமி

  • @SelViji-nw7fe
    @SelViji-nw7fe Před 7 měsíci

    எங்கள் குல தெய்வம் சண்ணியசியப்பன். எங்கள் குளம் தலைக்க வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 Před rokem +1

    அருமை அருமை நிச்சயமாக கடைப்பிடிப்போம்

  • @krishnabluekakarotninjahat257

    Super very very great Amazing

  • @fancynagarthiruverumbur9696

    . எங்கள் குழதெய்வம் மந்திரகாத்த மகாமுனி துணை

  • @imantricksandhacksvloger3322
    @imantricksandhacksvloger3322 Před 8 měsíci +1

    எங்கள் குலதெய்வம் தர்மர் ஓம் தர்மரே போற்றி போற்றி ❤

  • @aswinmaharajan3089
    @aswinmaharajan3089 Před 5 měsíci

    எங்கள் குலத்தை காக்கும் எங்கள் குலதெய்வம்❤ கோபால் கோப்பம்மாள் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பைய்ய நாயக்கன் பட்டி

  • @gayathrir7964
    @gayathrir7964 Před rokem +2

    Thank you 😊

  • @kavinkrishna9856
    @kavinkrishna9856 Před rokem +11

    வீரப்பூர் அண்ணன்மார் பொன்னர் சங்கர் கோவில்

    • @sanjaysanjay6838
      @sanjaysanjay6838 Před rokem +2

      ஏளூர் அண்ணன்மார் பொன்னர் சங்கர் கோவில்

  • @krishnabluekakarotninjahat257

    Thank you Madam 👍

  • @shanthir6707
    @shanthir6707 Před rokem

    எங்கள் குல தெய்வம் சின்ன கருப்பு பெரிய கருப்பு நீங்கள் கூறிய படி நான் மாவிளக்கு ஏற்றுவேன் வெல்லம் கொண்டு வாரேன் ஆனால் வீட்டில் சமைத்து எடுத்து செல்ல வில்லை அதை பின்பற்றுகிறேன் சகோதரியே நன்றி 🙏🙏🙏

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Před rokem +3

    Usefull message 👌🙏

  • @logalechuminadarajan3789

    Karrupansamy📿📿
    Alagar nachiamman📿📿
    🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺

  • @ajjeeva
    @ajjeeva Před rokem +2

    Thank you

  • @sukanyasukanyanadar5013
    @sukanyasukanyanadar5013 Před rokem +2

    குரங்கணி முத்து மாலை அம்மன் எங்கள் குல தெய்வம்

  • @user-zm5yy8ju7u
    @user-zm5yy8ju7u Před rokem +2

    எங்கள் குல தெய்வம் ஓம் ஶ்ரீ அம்மசார் அம்மன்

  • @BalaBalakrishnan-dq5fe
    @BalaBalakrishnan-dq5fe Před 9 měsíci +1

    Engal kula deivam viramathi perumal potri potri🙏🙏🙏🙏🙏👍👍👍💯

  • @arumugamkarumalainaickar6071

    Super advice sister my kuladeem going time my character

  • @muthu90s4
    @muthu90s4 Před rokem +5

    சகோதரி மாசி பெரியசாமி பற்றிய தகவல்கள் போடுங்க🎉🎉🎉🎉

  • @UshaUsha-nc5ou
    @UshaUsha-nc5ou Před rokem +25

    எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி ⚡💙❤❤❤

  • @adhavanuthirapathy5333
    @adhavanuthirapathy5333 Před rokem +1

    எங்களது குலதெய்வம் ஸ்ரீ நொண்டி வீரனார் ஆலயம் கூப்பாச்சிக்கோட்டைமன்னார்குடி தாலுகா திருவாரூர் மாவட்டம்

  • @rajkumarm5236
    @rajkumarm5236 Před rokem +3

    ஃ🔥🔥🔥🔥🔥 எங்கள் குலதெய்வம் அக்னி வீரன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kaungsethu-xe3cr
      @kaungsethu-xe3cr Před rokem +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DeepthiAtchu.
    @DeepthiAtchu. Před rokem +2

    எங்கள் குலதெய்வம் வடுகநாச்சியம்மன் .
    தாமரைகுளம் அவினாசி திருப்பூர்.‌.யாராவது அந்த கோவில் தெரிந்தால் சொல்லவும்...

  • @tamizhvanan2307
    @tamizhvanan2307 Před rokem

    எங்கள் குலதெய்வம் ஆனந்தகோபாபுரம் என்கிற ஊரில் உள்ளது எங்கள் தெய்வம் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ ராவுத்தர் ஸ்ரீ வீரனார் ஸ்ரீ பெரிய கருப்பர் ஸ்ரீ சின்னகருப்பர் ஸ்ரீசெம்முணீஸ்வர் இவை அனைத்தும் எங்கள் குலதெய்வம்

  • @meowkutty5815
    @meowkutty5815 Před měsícem

    நன்றி நன்றி அருமையான பதிவு அக்கா எங்க ள்குலதெய்வம் பெரம்பலூர் சிருவாச்சூர் மதுரகாளியம்மன்

  • @krvvinoth9453
    @krvvinoth9453 Před 6 měsíci

    ஓம் எங்கள் குலதெய்வம் நல்லநாயகி அம்மா பொறையன் தெய்வம் போற்றி 🙏🙏🙏

  • @shvbgamingmanjunathan3987

    ஓம் சாவக்கார சின்னையா போற்றி போற்றி போற்றி

  • @malargayathri2599
    @malargayathri2599 Před 6 měsíci

    Engal kula deivam neeli vanathayi அம்மன். Aadhali கருப்பு🙏🙏🙏🙏

  • @malathiashok3911
    @malathiashok3911 Před 27 dny

    என் குலதெய்வம் வீரனார் போற்றி போற்றி

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 Před rokem

    எங்கள் குடும்பம் குலதெய்வம் முத்துமுனீஸ்வரன் . பெரிய அய்யனார் பெரியகருப்பையா ஜானாம்புள்ளி அம்மன் குலதெய்வ.வழிபாடுப் பற்றி தகவல் தந்தமைக்குகோடன நன்றிகள்

  • @LakshmiKumaran-qo9hz
    @LakshmiKumaran-qo9hz Před 3 měsíci

    எங்கள் குலதெய்வம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள செங்கலாக்குடி என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள " கொப்பாட்டி அம்மன், மெக்கன்ன சாமி",- ஆவர். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி..,.

  • @user-ju6rt6tf8s
    @user-ju6rt6tf8s Před rokem +1

    எங்கள் குல தெய்வம் கொண்டத்துகுல கருப்பராயன்.. கொடிவேரி 🙏🙏🌹🌹

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Před rokem +3

    நன்றி 🙏மா 🙏

  • @TNIAMPArulmiguAmmaiappar-eq8lv

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன்!

  • @user-jg3ew8xn4p
    @user-jg3ew8xn4p Před 3 měsíci

    எங்கள் குலதெய்வம் வீரக்கல் ஸ்ரீ செளடம்மன் திருக்கோவில்❤

  • @user-ow7lk4ju1s
    @user-ow7lk4ju1s Před 9 měsíci

    எங்குல தெய்வம் என்னோட மதுரை வீரன் சாமி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @user-mm7tn9nl2e
    @user-mm7tn9nl2e Před 7 měsíci

    எங்களுடைய குலதெய்வம் பால் முனீஸ்வரர் ஆவார். இவர் சுத்த சைவம் ஆவார்.

  • @i.karunakarani.karunakarn6170

    ஸ்ரீ கண்ணாயிர மூர்த்தி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️

  • @vijayalakshmip5387
    @vijayalakshmip5387 Před měsícem

    எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி

  • @m.meenakshithangam8039
    @m.meenakshithangam8039 Před 6 měsíci

    எங்கள் குலதெய்வம் பூலுடையார் சாஸ்தா திருமலாபுரம் தென்காசி மாவட்டம்

  • @sangilikaruppan431
    @sangilikaruppan431 Před rokem +19

    என் குலதெய்வம் முனீஸ்வரர் சங்கிலிகருப்பர் காளியம்மன் மதுரவீரன் 🙏❤️

  • @gadgetsreviewshorts9818
    @gadgetsreviewshorts9818 Před rokem +2

    எங்கள் குல தெய்வம் ஶ்ரீ கண்ணாயிர மூர்த்தி அய்யனார்

  • @user-fp9ku3db8u
    @user-fp9ku3db8u Před 9 měsíci

    எங்கள் குலதெய்வம் பூலுடையார் சாஸ்தா🙏🙏🙏

  • @kesavank2945
    @kesavank2945 Před 8 měsíci

    எங்கள் குளத்தை காக்கும் எங்கள் குலதெய்வம் திருச்சி பெரிய கடை வீதி
    அங்காள பரமேஸ்வரி

  • @ramanujamsaras441
    @ramanujamsaras441 Před 11 měsíci

    தாெம்பகுளம் ஸ்ரீஅழகு சாெக்கு அய்யனாரே பாேற்றி பாாேற்றி

  • @user-fp9ku3db8u
    @user-fp9ku3db8u Před 9 měsíci

    எங்கள் குலதெய்வம் பூலுடையார் சாஸ்தா

  • @Jsbspices-uc2oe
    @Jsbspices-uc2oe Před rokem +2

    Ennoda kuzhatheivam ayyanar appa ❤

  • @veerasingam2346
    @veerasingam2346 Před rokem +3

    🙏💞🙏ஓம் நமசிவாய ஓம் 💞🙏

  • @fftamilgaming291
    @fftamilgaming291 Před rokem +3

    Super 👍

  • @selvakumarmurugaiyan2577
    @selvakumarmurugaiyan2577 Před 10 měsíci

    எங்கள் குலதெய்வம் தென்காசி மாவட்டம் வாழ்த்துக்கள் வீரகேரளம் புதூர் மேலராஜ கோபாலப்பேரி பரும்படி மாடன் திருக்கோவில்

  • @dhanam4304
    @dhanam4304 Před 7 měsíci +1

    எங்க குலதெய்வம் தீப்பாஞ்சாள்

  • @logujaya1636
    @logujaya1636 Před rokem

    எங்கள் குலதெய்வம் கருக்குபாளையம் சந்தனூர் அய்யன் துணை ஐய்யனே துணை

  • @vandhanaammu
    @vandhanaammu Před rokem

    ஆந்தாரி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevadurai2439
    @jeevadurai2439 Před rokem +1

    அருள்மிகு ஹீ பூமிபாலகன்திருக்கோவிள் மால்வாய்

  • @vijayalakshmi-tx7bf
    @vijayalakshmi-tx7bf Před rokem +5

    எங்கள் குலதெய்வம் சின்னதம்பி தென்காசி மாவாட்டம்🙏🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee Před 4 měsíci +1

    Awesome

  • @kanagaice7311
    @kanagaice7311 Před 4 měsíci

    Arulmigu sorimuthu ayyanar& pattavarayan swami🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @KarthikaKarthika-gy6gj
    @KarthikaKarthika-gy6gj Před 3 měsíci

    எங்கள் குலதெய்வம் உருவாட்டி பெரியநாயகி அம்மன்

  • @SasiKumar-mr8ll
    @SasiKumar-mr8ll Před 11 měsíci +1

    அருமை அய்யா

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 Před rokem +2

    Yengal kulatheivam karuppar🙏🙏🙏

  • @munishmunish9244
    @munishmunish9244 Před rokem +1

    Nalla thagaval amma