தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற மதுரை பன் பரோட்டா 😍🤤🍲 Madurai Bun Parotta is Famous in Tamilnadu 😊👌🍘
Vložit
- čas přidán 3. 08. 2022
- #subscribe #madurai #tamil #india #tamilnadu #bunbarrotta
Dj Restaurant
koodal nagar
madurai.
location -
maps.app.goo.gl/cA2jq99khW1qE...
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐 - Zábava
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
bro next time thoothukudi kanyakumari nagerkovil try panugha
பார்க்கவே உண்மையாக எச்சில் ஊறியது.. தலைப்புக்கு ஏற்ற காணொளி 👌👌👌
உண்மை
எச்சில் கூட கலராக இருந்தால் நன்றாக இருக்கும்
தம்பியின் காணொலி எல்லாம் அருமையாக உள்ளது... எங்கள் தமிழகத்தின் உணவுகளை பற்றி கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது... வாழ்த்துக்கள் தம்பி👍👍👍
உண்மையில் அருமை தவகரன் 🙏🙏 Irfan view மிஞ்ச போகிறாய்
காணொளி தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது.. பன் பரோட்டா பற்றி சிறப்பான பதிவு.. நன்றி தவகரன்
Who r u .tn govt stamp??
பன் பரோட்டா பார்க்கவே பசியை தூண்டுகிறது 😋😋😋😋😋 சூப்பர் அண்ணா 😍😍👍👍👍
இலங்கைக்கு எடுத்து வரவும் 🤤🤤🤤
Neenga India vanga ....bro
இப்பவே மதுரை வாறன்.. பன் பரோட்டா சாப்பிடுவேன் ♥️♥️♥️
Vaanga
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காணொளி காண்பிக்கவும்.உங்கள் கேமராவில் காண்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.நன்றி தவகரண்.
Madurai meenatchi Amman Kovil veliya tha pota mudium Kovil kulla camera use panna koodathu
Proud to be a regular customers of this restaurant...
Ohhh 😮😮
தமிழ் நாட்டில் அசைவ உணவுகளின் தலைநகர் மதுரை
உண்மையில் அருமை தவகரன் 🙏
உங்களுடைய பதிவு பசியை தூண்டுகிறது.இலங்கையில்
சாப்பாடு வகைகள் தரமில்லாமல் போய்விட்டது. விலையும் அதிகம்,நல்லா trip enjoy பண்ணி வரவும்,
சிறப்பான பதிவு👍👍❤️❤️😍😍
வாழ்த்துக்கள்💐💐💐💐💐
அற்புதமான கடை அருமையான உணவுகள் வாழ்த்துக்கள் சகோதரா
தமிழ்நாட்டில் இவருக்கும் ரசிகர் பட்டாளம் வளந்துகொண்டே இருக்கு... அருமையா வீடியோ போடுறாரு வாழ்த்துக்கள் 💐
உன்மையில் திவ்யப் தான் இவ்வாழவு டேஸ்டா ஒரு முறை மட்டுமே வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஒரு முறை தான்
Thampi unka thamizh kekka nalla inimaiyaaka irukku ... super sako
VG VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐. ESPECIALLY, TAMIL NADU EXTREMELY HARDWORKING, INDUSTRIOUS & BRAINY PEOPLE (CAN YOU IMAGINE MADURAI CALLED "NON-SLEEP CITY").
இரவு உணவு சூப்பர் இங்கு உணவு அருமையாக இருக்கும் தம்பி தவகரன் நீங்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய வேஷ்டி சட்டையில் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்
அருமை.. useful video
அருமை 👍👍👍👌🔥🔥🔥🔥
அருமை CEYLON EGG PAROTA GOOD
Wow food looks delicious and mouth watering. Bun parotta fried in oil? May be only for special occasions. May be one day I will try in Madurai.
மதுரை பக்கமே சுத்திகிட்டு நல்லா சாப்பிட்டுட்டு இருக்கே enjoy 👍
Neenka madurai yaa😁
Nandri thambi ..nice and great info..i like indian cusaine..wish to go again to india ..
Enga than nanum sapidirarnan sapadu super
Nalla restaurant
பிரமாதம்,அருமை
அனைத்தும் பார்பதர்க்கு
மிகவும் சுவையாக இருக்கிரது.
இந்த காணொளியை அருமையாக உள்ளது
hai thava really good upload iam from uk now in India I want to see you thank you
கலக்கி இலவசம்
மதுரைக்கு அடுத்த மாவட்டமான தேனியில் உள்ள ஒரு உணவகமான ஜோதிஷ் ஹோட்டல் மார்க்கயன்கோட்டை, பற்றிய ஒரு பதிவினைப் போடவும்.
Congrats my dear brother for your efforts
உங்கள் காணொளி யும் பார்த்து உள்ளேன் அண்ணா.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Congratulations bro watch from kuwait
மிகச் சிறப்பு
அருமையா இருக்கு
அண்ணா அருமை 😍
Nice video, bro what king of camera you are using help us to know , we will improve our quality 🙏
மதுரைக்கு நாங்களும் வரோம் பன்பரோட்டா ஒரு புடி புடிக்கிறோம்
Super thava
Nalla dan irruku.kusbu idali katu 6 saptu parungkoo 👌
Vera level
அருமை
Vera level Bun parato !!!!
Bun parrota , super.
கனகு மெஸ், கருமாத்தூர், மதுரை பற்றிய ஒரு பதிவு போடவும். விருமாண்டி கோயில் மதுரையில் தான் உள்ளது.
சூப்பர் ஸ்டார்😎
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
இப்போ அந்த நாலுபேரு வருவானுங்க! வந்து, “தமிழ்நாட்டு உணவுகள் உடலுக்கு கெடுதி கொடுப்பினம், இலங்கை உணவுகள் உடலுக்கு நன்மை கொடுப்பினம்” என்பார்கள் 🤣🤣🤣🤣
உண்மை அந்த நாலு பேர் தான் தமிழ் நாடு தமிழருக்கும் ஈழத் தமிழருக்கும் இடையே விரிசல் ஏற்படுத்தி வருகின்றனர்
*Kodaikanal* visit pannunga....bro
தவகரன் சகோதருக்கு, புரோட்டா என்றால் விருதுநகர்தான்! ஒரு முறை வருகை தரவும்.
தம்பி என்ன தமிழ் நாடு போன நாளில் இருந்து ஒரே சாப்பாடு தான் போல. நல்லா சாப்பிடுங்கோ எங்களுக்கும் கனடாவிற்கு அனுப்பி வையுங்கோ
வேல லேவல் Anna spuer 👌👌
அவரு தமிழ் நாடு போய்ட்டு வாழ்க்கையை அனுபவிக்குறார் 👌👌👌
Thambi unkaludaiya Cylon tamil pesurathu I most ♥ ❤ 💖 liking.thambi rasikkumbadi ullathu
வணக்கம் தம்பி தவம் -
உலகிலே பெரிய திரையரங்கம் என்று பெயர் கொண்ட "சிந்தாமணி" திரையரங்கை காட்டுங்கள் தம்பி தவம்.
சிந்தாமணி அல்ல தங்கம்தியேட்டர் தற்பொழுது சென்னை சில்க்ஸ்.
Thangam theater now demalished
Super 👌 👍 😍
நல்லா சாப்பிடுங்க நண்பா 😋
Bro today i saw you in arimeenakshi hotel... Waiting for the review
Bro na koodal nagar tha engu avaloo nala
Illam irukathu.anna lighting iruku solitu video pootutaru nenaikeran.
Enga irukiringa bro Madurai la
Welcome to DJ Hotel👍👍
Super.bro.😜😜😜👌👌❣❣
Super bro ♥️♥️
Woow superb bro your cooking tips video vera laval very useful well done keep it up bro oky valthukkal welcome vanakkam vazhga vazhglamudan oky bro.👍👌👨🦱🤝👈🙏
Intha kada noodle and fride rice thaan nalla irukum parapo yuck kaevalama irukum
My favorite barrotta
10 min video podunga podum
மதுரை பேமஸ் ஜிகர்தான்டா வீடியோ போடுங்க
சூப்பரபு
Barotta la etina irkka 👌👌👌
Supper
Good anna🇱🇰❤
Thambi palaya kk nagar hotel la pakkala pola.. Intha master get up ok but worth anga tha irrukku.. Bun parrotta.. Names😘
Bro Alanganallur vanga bro
super bro
Pan paroota super super super
Super
Yummy 😋
super
Nice business
Bro engada Anna Madurai than ethum help venum na sollunga bro
WOW SUPER BROTHER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 😊 👍 👧 👌 🙏 😀
Nice
Yummy
👍👍😎😎
தம்பி
சாப்பாடு மிகவும் நல்லது
Hi bro supper
👌👌👌👍
இப்போது இங்கு அதிகாலை 2h13 இதைப் பார்க்க பசிக்கிறது😂
Super🙏anna
👌👌👌
Wow
Hi anna from jaffna
Enjoy
👍
best parotta I've ever seen...soft and bit crispy...they r very experience workers
👍👍👍👍
வணக்கம் நண்பரே
ரோம்ப அழகா படம்பிடிச்சி இருக்கிங்க