இப்படித்தான் ஊறுகாய் உற்பத்தி செய்றாங்களா? | டன் கணக்கில் ஊறுகாய் உற்பத்தி | Murali Pickle

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Murali Pickles
    96885 55001
    -----------------------------------------------------
    695/2, Kullampatti Road, Santhur (Lill& Po),
    Pochampalli(TK), Krishnairi(DT),
    Tamil Nadu 635206
    Location:
    maps.app.goo.g...
    -------------------------------------------
    Varieties
    Cut mango Pickle
    Mango Thokku Pickle
    Lemon Pickle
    Citron Pickle
    Mixed Vegetable Pickle
    Garlic Pickle
    Tomato garlic pickle
    Vathakulambu Rice Paste
    Puliyotharai Rice paste
    Amla pickle
    Mango Ginger Pickle
    #MuraliPickle #pickles #southasianpickle #picklerecipe #garlicpicklerecipe #lemonpicklerecipe #mangopicklerecipe #nellikaipicklerecipeintamil #picklemasalarecipe

Komentáře • 248

  • @ascentshiva
    @ascentshiva Před rokem +285

    Corporate நிறுவனப்பொருட்கள் வாங்குவதைவிட, நம்ம ஊரு தயாரிப்புகளை வாங்குவோம், இனி இவர்கள் மாதிரி உழைக்கும் பெண்கள்,சிறிய நிறுவனங்களை ஆதரிப்போம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்💪

    • @ascentshiva
      @ascentshiva Před rokem +4

      @@mychessmaster இல்லை இல்லை.... நம்ம ஊரு corporate தானே... இருக்கட்டுமே....👍

    • @wecan4473
      @wecan4473 Před rokem +2

      Am always buy SWADESI products ❤️

    • @ascentshiva
      @ascentshiva Před rokem

      @@wecan4473 Superb

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem +1

      Chennai la ivlo hygenic process yengayume paakka mudiyaadhu , dhinam kodi kanakil varumaanam yeettuvor kooda indha alavirku sugaadhaarathai kadai pidippadhillai.

    • @ascentshiva
      @ascentshiva Před rokem +2

      @@gajalakshmi8559 ஆமாம்மா! நீ சொல்றது உண்மைதான் & சளி,காய்ச்சலுக்கு கூட, மாத்திரை வாங்கி சாப்பிடுதல் cityல பெருமிதமே! இதெல்லாம் மாறனும், எல்லாம் வெளிநாட்டு corporate மோகம் தான்👍

  • @GPS1990-GPS
    @GPS1990-GPS Před rokem +41

    முரளி ஊறுகாய் கடந்த 8 வருடங்களாக வாங்கி வருகிறேன்
    எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஊறுகாய்
    மாங்காய், பூண்டு ஊறுகாய் அருமையான சுவை

  • @karthigi9878
    @karthigi9878 Před rokem +6

    இவருடைய அப்பா இராமேஸ்வரம் எனது கடைக்கு வந்துள்ளார்.. மிகவும் அருமையான மனிதர், முரளி ஸ்னாக்ஸ் பற்றி நிறைய கூறினார்...இவர்கள் தயாரிப்பான கார மிக்ஸ்சர் மிகவும் சுவையாக இருந்தது.... வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐💐

  • @manikandeswaranmmanikandes4755

    முரளி சார் வாழ்த்துக்கள். Pet Jar_க்கு பதில் கண்ணாடி பாட்டிலில் pickel pack பண்ணுங்க below 1Kg அதாவது 400gm வரை . உங்களுடைய வியாபாரம் மேன்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @mrizwan2937
      @mrizwan2937 Před rokem

      கண்ணாடி ஜார் Export க்கு சிக்கலாகும். உடையும் என்பதை விட Weight அதிகமாக இருக்கும்

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha Před rokem +7

    வேலைவாய்ப்பு உருவாக்குறோம்னு சொன்னீங்களே தம்பி வாழ்த்துக்கள் 👍🏻

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron Před rokem +24

    I ordered two bottles of their pickles yesterday. Less than 24 hours later I received the pickles in Chennai. Well packed and they are super efficient. When I tasted both the pickles, they reminded me of pickles by P. Vencatachellum in the 1960s and 1970s. My late father was very fond of those pickles. Those pickles were exported to England and were very popular among the Anglo Indians here and among the British in England. Thank you and well done.

    • @msmurali786
      @msmurali786 Před rokem +4

      Thank you very much sir

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem

      You are spot on !

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron Před rokem +1

      @@jacquelinemiranda3708 Many thanks JM. Just reading your name reminded me of all my anglo indian teachers in the Trichnopoly cantonment area. May God bless them all wherever they are.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před rokem +1

      @@pantaichou_Paron Well, well, what a coincidence, I studied in St. Joseph's AI Girls Hr. Sec. School Trichy. I'm from Golden Rock, also lived in BHEL quartes, Tiruverumbur Trichy, now my husband got a transfer to Chennai. Miss my Trichy very much.

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron Před rokem +1

      @@jacquelinemiranda3708 A very pleasant co incidence indeed. My years in Trichy were between 1961 and 1967 at St. John's Vestry.

  • @ravisankar9155
    @ravisankar9155 Před rokem +58

    Very hygienic and clean company. Taste of the pickles is amazing. All the best to the team MuraliPickles. Lot more to go on

  • @balakrishnapk6992
    @balakrishnapk6992 Před rokem +48

    இனிமேல் முரளி ஊறுகாய் தான் வாங்குவேன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கிறர்கள்

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Před rokem +13

    தமிழகத்தின் மிக சிறந்த ஊறுகாய்!!!
    முரளி ஊறுகாய்!!!
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து உண்ணும் ஒரே ஊறுகாய்!!!
    அட!! நம்ம முரளி ஊறுகாய் தாங்க!!!
    குடிமகன் s குறைந்த பட்ஜெட் சைட் டிஷ் சாய்ஸ்
    முரளி ஊறுகாய்!!!
    தரம், சுவை, ஆரோக்கியம், என்றால்???
    No 1 முரளி ஊறுகாய் தாங்க!!!

  • @annesantiago471
    @annesantiago471 Před rokem +14

    Respect to the owner for being so respectful 👌

  • @sakthivel2551
    @sakthivel2551 Před rokem +15

    Thankyou team for this type of factory visit.that owner is very cool and he explained clearly without hiding

  • @mswaminathan6622
    @mswaminathan6622 Před rokem

    அருமை சூப்பர் ஊறுகாய் பார்த்தாலே எச்சில் ஊறுது நல்ல தயாரிப்பு மேன் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள் மற்றபடி அது நாரத்தங்காய் இல்லை கிடாரங்காய் நன்றி

  • @Periyadurai._007
    @Periyadurai._007 Před rokem +4

    தங்களின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் பல்லாண்டு
    By
    Namakkal distributors

  • @variyarbalu6967
    @variyarbalu6967 Před rokem +2

    முரளி ஊறுகாய் வகைகளை எங்கள் பகுதியில் உள்ள CNR சூப்பர் மார்க்கெட் கடையில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையான சுவை. அந்த ஊறுகாய் எதனால் நன்றாக இருந்தது என்பதை உங்கள் காணொளி மூலம் தெரிய வந்தது. மேலும் வளர்ந்து வெற்றி பெறும்.

  • @bahadurpadala1391
    @bahadurpadala1391 Před rokem +2

    Today I ordered 1 kg citron and 1 kg lemon.I asked so many questions,he replied with much patience. I refered to my cousins.she said price also veey low amd prepared hugienecally.All the best sir

  • @ajithuthayakumar1189
    @ajithuthayakumar1189 Před rokem

    முரளி ஊறுகாய் சுவை அருமையாக இருக்கும்...
    நிதி கொழிக்கும் பெரிய நிறுவனங்களை மிஞ்சும் சுவையும்
    சுகாதாரமான முறையிலும் தயாரிக்க படுகிறது...

  • @mohamedsala6740
    @mohamedsala6740 Před rokem +6

    Indeed very polite and very friendly type person, Owner. We wish him all the best.

  • @annathomas724
    @annathomas724 Před rokem +3

    நல்ல ஒரு பிரயோசனமான பதிவு.💐💐💐💐💐🇨🇵🇨🇵🇨🇵🇨🇵👍👍👍

  • @RaviChandran-lh4nb
    @RaviChandran-lh4nb Před rokem +2

    எங்க ஊரு ஊறுகாய். முரளி ஊறுகாய் மிகவும் நன்றாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது.

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Před rokem +5

    வாழ்த்துக்கள் முரளிஅவர்களுக்கு

  • @manikandanramakrishnan2820

    Murali avargal adakkamana nalla manithar pola thondrugirar....valga valamudan.

  • @senthilvadivuvadivu8298

    இளம் தொழில் அதிபருக்கு வாழ்த்துக்கள்.....God Bless

  • @sharathkumar2099
    @sharathkumar2099 Před rokem +21

    Best wishes Murali and team ❤️

  • @ranjinisss8147
    @ranjinisss8147 Před rokem +2

    I am from hosur.whenever I buy only murali pickle. It's very tasty. Cost also very reasonable.

  • @santhoshkumar-cr4fh
    @santhoshkumar-cr4fh Před rokem +7

    வாழ்த்துக்கள் மச்சி

  • @thamaraiselvimanikandan1555

    The best one in our town. Iam in Vellore and I am fond of their garlic pickle..... ❤

  • @c.jaganathanc.chandrasekar2082

    நான் ஒரு தடவை ஆம்பூர் மார்க்கெட் டில் வாங்கி வந்தேன் நல்ல சுவையான ஊறுகாய்

  • @malaimalai6840
    @malaimalai6840 Před rokem +5

    நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளவும் ,ஊறுகாய் கெட்டு போகாமல் இருக்க மருந்து கலக்கப்படுகிறது,இதனால் உடலில் அரிப்பு ஏற்படும் ,அதனால் வீட்டில் ஊறுகாய் செய்து ஆரோக்கியமான சுவையை பெறவும் ......

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 Před rokem +11

    Excellent video sir, we expect more this type of food processing videos, thanks kamal , France

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Před rokem +7

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @rubybalaji1417
    @rubybalaji1417 Před rokem +2

    My native Pochampalli.... Now in TVM.... Here also am buy tis.. Super taste.... But Mango pickles matum kadaikala...

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Před rokem +7

    Congrats Mr. Murali. This video be an eye opener for youngsters and new business... Eneterprenures.. Thank this channel uploading motivational 🎥. Videos.

  • @shivashakthi6895
    @shivashakthi6895 Před rokem +3

    Thambi …. Krishnagiri … spelling wrong … …. Enga ooru… tha Santhur…. Pakkam….. I went to this place nice one pickles… actually they started the businesss….. from cottage and now factory… good growth…. Really appreciate there hard work….

  • @ManishaNTP
    @ManishaNTP Před rokem

    இந்த ஊறுகாய் தான் நான் வாங்கி சாப்பிடுவேன் நல்லா இருக்கு ஊறுகாய்

  • @Sundarbirds-petlover
    @Sundarbirds-petlover Před rokem +3

    அருமை....வாழ்க வளமுடன்

  • @saipranavi27
    @saipranavi27 Před rokem +5

    My favourite pickle.... All time favourite... Very tasty 👍😋

  • @balajimohan7293
    @balajimohan7293 Před rokem +3

    வாழ்க வளமுடன்

  • @user-kx1zj8ns2b
    @user-kx1zj8ns2b Před 3 měsíci

    Very hygienic and very tasty.This is 3 Rd or 4 th time.We brought citron and lemon pickles from them.

  • @rajeswarij307
    @rajeswarij307 Před rokem +1

    Attakasam Neenga Vera leval sir..vettri adaiya vaalthukal

  • @jpjp42
    @jpjp42 Před rokem

    முரளி ஊறுகாய் நான் சுவைத்திருக்கிறேன் மாங்காய் ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 Před rokem +1

    இந்த ஊறுகாய் சென்னையில் கிடைக்குமா சார்.. 👌👌👌

  • @kowsalyaramesh3995
    @kowsalyaramesh3995 Před rokem +1

    Nan pochampalli than,,,,supera irukum pickle ellame

  • @Pacco3002
    @Pacco3002 Před rokem +4

    நான் ஓலையில் மடித்து விற்கும் செல்வம் ஊறுகாய் வாங்கறேன்.

    • @vijaisiva3063
      @vijaisiva3063 Před 4 měsíci +1

      நீ எதுக்குவாங்குருனு தெரியும் 😀

  • @skks9307
    @skks9307 Před rokem +5

    Clean and hygienic place and the taste of the pickle is superb sir👌all the best and go ahead 😊sir 💐

  • @aniruth8562
    @aniruth8562 Před rokem

    Indha company brand pickle dha nan vanguven. Home made type taste reasonable price. Neraya brand sapitom but over spicy and vinigar. But idhu nalla irukum

  • @agathiyaprabha596
    @agathiyaprabha596 Před rokem

    Roomba clean ahh eruku company

  • @smarthindilearn
    @smarthindilearn Před rokem

    Sabash bro.... congratulations...

  • @ma2ma102
    @ma2ma102 Před rokem +1

    அருமையானபதிவு

  • @srowlands6947
    @srowlands6947 Před rokem +3

    Have to look out for Murali brand at my local Indian grocery shop. Hope you are exporting to Australia … yummy ❤️

  • @vadivelu_special.com143
    @vadivelu_special.com143 Před rokem +3

    My favourite murali pickle🤤

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před rokem +1

    அருமை

  • @trsridevi
    @trsridevi Před rokem +1

    Very well explained.

  • @madhanvarmaovieya4133
    @madhanvarmaovieya4133 Před rokem +2

    my fav pickle from my childhood ❤

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b Před rokem +5

    தரத்தை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளவும் தோழர்..

  • @crazycollection7586
    @crazycollection7586 Před rokem

    My fev Murali mongo thaku uruka

  • @poonkothaipachikide1247

    We are buying your products regularly.especially citron pickle.super.👏👏

  • @poongodhaip994
    @poongodhaip994 Před rokem +2

    Good product, great job

  • @vasanthkumar-oe1uv
    @vasanthkumar-oe1uv Před rokem +1

    Sir chennai la eruka murali pickle

  • @vimalvillu7353
    @vimalvillu7353 Před rokem +2

    I love Murali pickle 😘😘😘😘💝💝💝💝

  • @jegadeeshvenu5733
    @jegadeeshvenu5733 Před rokem +1

    Super valthukal

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km Před rokem +1

    Excellent

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 Před 5 měsíci

    Muruli super a iruku

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před rokem +1

    Respected sir hard work vazthughal vazhavalamudhan sir

  • @rjk81
    @rjk81 Před rokem +4

    Super Murali Sir 👍

  • @pavi2571
    @pavi2571 Před rokem

    Our favorites we always used to buy this pickle

  • @t.vijaywilliams8807
    @t.vijaywilliams8807 Před 5 měsíci

    My favourite actor murali

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 Před 5 měsíci

    No 1 nammu ooru pickle

  • @user-mo1px8nl2w
    @user-mo1px8nl2w Před rokem

    தோழரே அரிசியுடன் கலந்து உண்ணும் சில தொக்கு வகைகள் பற்றி தெரிவித்தார். எனக்கு சோற்றுடன் கலந்து உண்ணும் தொக்கு வகைகள் பற்றி காணொளி இருந்தால் கூறவும்

  • @TrainServices
    @TrainServices Před rokem

    சிறப்பு...

  • @gilliganesh6364
    @gilliganesh6364 Před rokem +3

    Don't worry sir ,God is with you sir 🙏 ,all the best sir 👍 🙏

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 Před rokem +2

    Super

  • @manjunathachary8318
    @manjunathachary8318 Před rokem +1

    Murali pickle one of my favourite pickle brand 😍

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 Před rokem

    நான் காஞ்சிபுரத்தில் இருக்கிறேன் உங்கள் pickles இங்கு கிடைக்குமா particularly narthanghai

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d Před rokem

    கொய்யாக ஊறுகாய் சூப்பர்

  • @minnal1980
    @minnal1980 Před rokem +4

    இதற்கு பெயர் தயாரிப்பு !. உற்பத்தி அல்ல

  • @marthac4108
    @marthac4108 Před rokem +1

    My favorite Murali ooruga

  • @prabhakaranvalarmathi9070

    கேமிக்கல் சேக்காமல் உடம்புக்கு கேடுதல் வரமா தரமா போடுங்க பணத்துக்கு ஆசைபட்டு கலப்படம் போடாதீங்க மக்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமா தொழில் பண்னுங்க வாழ்த்துக்கள்

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Před rokem +4

    Super🤝🤝👌👍💐🌹💯💯💯

  • @rkharinisre3074
    @rkharinisre3074 Před rokem

    Arumai

  • @nmubashira2597
    @nmubashira2597 Před rokem +2

    My favourite pickle 😍

  • @zhakeerview1222
    @zhakeerview1222 Před rokem

    Regular customer this product happy to see

  • @salmaskitchen9799
    @salmaskitchen9799 Před rokem +1

    Very tasty pickles 😋 regular customer

  • @nazirismail1298
    @nazirismail1298 Před rokem +1

    Yes we develop our area pickle

  • @MerittaS-qf4pj
    @MerittaS-qf4pj Před rokem +3

    Nice 👍 anna

  • @tisharecipe5026
    @tisharecipe5026 Před rokem +1

    My fav brand pickle

  • @babukarthick7616
    @babukarthick7616 Před rokem +2

    Super bro

  • @sundarraja8890
    @sundarraja8890 Před rokem +2

    Congrats murali

  • @user-oc9oz6hc3m
    @user-oc9oz6hc3m Před rokem +1

    First time watching subscribed your channel bro refered my frnds too😍

  • @chopsticks1234
    @chopsticks1234 Před rokem

    Biggest salute sir 🙏❤️

  • @vidhyahari642
    @vidhyahari642 Před rokem +2

    Is it available in Chennai

  • @abhiramespicklemanufacturi9010

    Valthukkal
    Abhirames food products
    Courtallam

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před rokem +1

    The process looks good except for the fermenting 06:41 - fermenting in plastic barrel maybe cost effective for the business, but the SALT and ACID inside the pickle will start to react with the plastic container and produce harmful products which are not at all fit for consumption by the human body. In a long run could lead to cancer. The best fermentating barrel for pickle is pottery or ceramic barrel. Sapidire porul konjam patu seiyungo Sir, thank you.

  • @starktony9446
    @starktony9446 Před rokem +1

    Hi bro nice video what camera you are using bro?

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd Před rokem

    Murali great working

  • @oddno.1fantasy
    @oddno.1fantasy Před rokem +1

    Wish you more success

  • @fotodreams9899
    @fotodreams9899 Před 6 měsíci

    veetu usekku vanga mudiyuma bro

  • @rajthilak4770
    @rajthilak4770 Před rokem

    Is that preservatives added to this process like vinegars etc

  • @monicamoni2838
    @monicamoni2838 Před rokem +3

    Visual treat😍

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Před rokem

    Excellent video. Very happy.

  • @veerajeeva585
    @veerajeeva585 Před rokem +3

    Very tasty pickle 😋