இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி! I போகர் அதிசய சித்தர் I Don't Miss This Video I நவபாஷாண சிலை

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2020
  • இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி! I 'போகர்' அதிசய சித்தர் I 'நவபாஷாண சிலை' செய்தது இப்படித்தான்! I Don't Miss This Video I Worth to Watch I
    #Bogar #FindFacts #Navapaashanam #போகர் #சித்தர் #Siddha #tamil #Bodhidharma
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, CZcams, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Komentáře • 2K

  • @sundial_network
    @sundial_network Před 3 lety +6

    ஆம் நன்பா எனக்கு போகர் சித்தர் பெருமான் ஜீவ சமாதியை தரிசிக்க வேண்டும் போல் உள்ளது அதேபோல் மீண்டும் வெளிபடுவார் என்று நானும் நம்புகிறேன் மிகவும் நன்றி நீங்கள் போகர் சித்தர் பற்றி தொகுத்து வழங்கியதற்கு நன்றி நண்பரே

  • @villagecookingtechnology2229

    போகர் சித்தர் சாமி நீங்கள் எங்கே இருந்தாலும் எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி கடவுளே வாழ்க வளமுடன்

  • @rsaravanansaravanan6175
    @rsaravanansaravanan6175 Před rokem +5

    நான் கண்டிப்பாக பழனி ஸ்ரீ முருகன் அருள் பெற்று தரிசனம் செய்வேன் ஓம் நமசிவாய சிவாய நம 🙏

  • @user-yk3cl3fh9z
    @user-yk3cl3fh9z Před 3 lety +2

    மிகவும் பிரமிப்பாக தக்கதாக இருந்தது நீங்கள் தேடிப் படித்ததற்கு உங்களுக்கு இப்போ சந்தோசமாக இருந்திருக்கும்எங்களுக்கும் இந்த காணொளியை பார்த்ததில் ஒரு மனதிருப்தியக இருந்தது

  • @subburamank7306
    @subburamank7306 Před 4 lety +133

    அண்ணா நீங்க வேற level ணா! நீங்க போகர் பத்தி சொல்ல சொல்ல எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குதுணா very thanks na 🥰

  • @savithas1252
    @savithas1252 Před 3 lety +24

    போகர் ஜீவசமாதி காண விருப்பம், இப்போது உள்ள சித்த மருத்துவர்கள் போகர் சொன்னதை முழுமையாக பின்பற்றினால் நாம் அனைவரும் நமது பாரம்பரிய மருத்துவத்தையே அனுகுவோம்., தங்கள் உச்சரிப்பும், எளிமையான பேச்சும் இந்த பதிவை முழுமையாக பார்க்க ஆர்வத்தை ஏற்படுத்தியது, இத்துனை நல்ல உண்மைகளை எடுத்துச் சொண்ணமைக்கு நன்றி 🙏

  • @bhuvnas
    @bhuvnas Před 2 lety +56

    போகர் fans like போடுங்க 🙏🏼

  • @ariakuddychandrakumar191
    @ariakuddychandrakumar191 Před 3 lety +3

    நன்றி, உங்களின் முயற்சிக்கு, என்னுடைய மனைவி மிகுந்த ஈடுபாடுகொண்டவராக விளங்குகின்றா, சித்தர்கள் வழிபாட்டில். இனிவரும் காலங்கள்
    சித்தர்கள் காலங்கள் தான். வாழ்த்துகள்,தொடரட்டும் உங்கள்
    தேடல் கள். நன்றி சகோ.

  • @arunji5216
    @arunji5216 Před 4 lety +6

    இந்துக்களின் வாழ்வுமுறைகள் நிகழ்வுகால கடை தாண்டினும், இன்றளவும் மிக சிறப்பாக எடுத்துறைத்தின்றீர் அருமையானதோர் பதிவு. தங்களின் பதிவிற்க்கு உமது பொற்பாதம் வேண்டி மகிழ்வு கொண்டேன் யான். எமது என்னங்களை முழமையாக பிரதிபலித்திவிட்டீர். ஆயினும் மீண்டும்மோர் எமது தாழ் பணிந்த மிக சிறப்பான நன்றியை மனம் உவந்து தங்களுக்கு தெரிவித்து கொள்ளுகின்றேன் உயர்திரு மேன்மைக்குறியோரே.........

  • @user-ls7fb9ku7l
    @user-ls7fb9ku7l Před 4 lety +461

    இந்த காணொளியில் தங்களது உழைப்பு அதிகம்.
    நன்றி

    • @pathankuttyp2131
      @pathankuttyp2131 Před 4 lety +1

      Good morning very very good om santhi om om santhi om om santhi om bappdatha om santhi om bappdatha om santhi om bappdatha om santhi om

    • @pvengatesan4261
      @pvengatesan4261 Před 3 lety

      Super

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Před rokem +1

    சார் எங்களை சித்தர்களுடன் ஐக்கியப்படுத்திவிட்டீர்கள்.எந்த பொருளை எடுத்தாலும் அதுபற்றி தெளிவான விளக்கம் தர நீங்கள் எத்தனை தேடல்களை செய்திருப்பீர்கள் என்று எண்ணி வியக்கிறேன்.நீங்கள் நீடூழி வாழ்க

  • @kumarankumaran8731
    @kumarankumaran8731 Před 3 lety +4

    போகர் சித்தர் மிகப்பெரும் உண்மை தான் என்று பலரும் அறியாத கருத்துகளை வெளியிட்டதற்கு நன்றி. அவர் நிச்சயமாக மீண்டும் வருவார். சித்தர்கள் மாற்று உருவில் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @sokkan4466
    @sokkan4466 Před 4 lety +4

    ஐயா தங்களின் பதிவு மிக அருமை.
    தங்களது தொண்டு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
    சித்தர்களின் படைப்புகளை எல்லாரும் படிக்க வேண்டும்.பயன் பெற வேண்டும் என்றால், அவ்வனைத்தையும் பாடமாக வைக்கவேண்டும்..
    பழனி போகர் சமாதியை பார்த்துள்ளேன். நீண்ட நாட்கள் ஆகி விட்டன. மறுபடியும் சென்று பார்க்க வேண்டும். 💐💐🙏🙏

  • @tamilanban9698
    @tamilanban9698 Před 3 lety +5

    மற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்த நல்ல உள்ளம் மகா சித்தர் போகர் ஆவார் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா🙏

  • @prabavathitheerthagiri9020

    போகர் சாமி என் அப்பாவின் உடல் நிலை சரி ஆகி எங்கள் வீட்டுக்கு மிக விரைவில் வர அருள் புரி சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @N1V3THA_
    @N1V3THA_ Před 3 lety +2

    நன்றி சகோ.மிக மிக அருமை.

  • @georgecj6480
    @georgecj6480 Před 4 lety +103

    போகர் சமாதியை பார்ப்பதற்கு முன்பு உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்பட்டதை இப்போது கண் முன்னே கொண்டுவந்தீர் நன்றி.
    இன்று முதல் உங்களை தொடர்கிறேன்

    • @ramaniiyer4916
      @ramaniiyer4916 Před 4 lety

      yes. I too am eager to see you, Mr.Karthik Mayakumar.

  • @karthirajaraja3463
    @karthirajaraja3463 Před 4 lety +21

    தங்கள் தகவலுக்கு நன்றி மற்றுமொரு வேண்டுகோள் விவசாயிகளையும் விவசாயத்தையும் பற்றி சில தகவல்களை கண்ட் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு சிறு விவசாயி

  • @senthilkumarc6527
    @senthilkumarc6527 Před 2 lety +4

    உலகில் சித்த மருத்துவமே சிறந்தது .மிகத்தெளிவான அற்புதமான படைப்பு.🙏🙏🙏

  • @subramanians9359
    @subramanians9359 Před 4 lety +17

    WONDERFUL.போகர் நவபாக்ஷணம் உண்மை தான்.நான் இளம் வயதிலேயே 1974 ம் ஆண்டு அபிஷேகம் செய்து திருநீறு சேர்த்து உண்டு உள்ளேன்.கடும் காய்ச்சல் இப்போதும் உடனே வந்து மறையும்.நானும் மனிதன் தானே.

  • @rathinabaimuthukumar5479
    @rathinabaimuthukumar5479 Před 4 lety +11

    கண்டிப்பாக போகர் ஜீவ சமாதிக்கு போவேன் நிச்சயம் போகர் இந்த உலகை காக்க வருவார் ஓம் நமசிவாய

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +164

    மேலும் இது போன்ற பதிவுகளுக்கு ஆவலாக காத்துக் கொண்டு இருக்கின்றேன்

  • @vijimathu2863
    @vijimathu2863 Před 2 lety +1

    நீங்கள் சொன்ன அனைத்து நூல்களும் படித்து ஆராய வேண்டும் தான் இப்பொழுது ஆசை அனைத்து சித்தர்களையும் பார்க்க முயற்சி மீண்டும் அதான் அடுத்த ஆசை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களிடம் பதிவை எதிர்பார்க்கிறேன் தொடரட்டும்

  • @udaiyarchellappa6669
    @udaiyarchellappa6669 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது அத்தனையும் உன்மைதான்போகரைபற்றிஎப்படிஎன்றால்என்னுடைய அப்பாஇந்தபோகர்7000ம்நிகண்டுபுத்தகங்கலைபற்றிஎன்னிடம்சொல்லியுள்ளார்அப்பா20வருடம்பர்மாவில்இருந்துள்ளார்அங்குசிலமாந்திரிர்கலும்இருந்தாரகளாம்நீங்கல்சொல்லியதுபோல்மாந்திரிகத்தால்ஒருவரைகொல்வதுகைகால்விளங்காமல்செய்வதுஉன்மையாகபார்த்துள்ளார்என்னிடம்சொன்னார்பொகர்7000ம்நூற்றுக்குநூருஉன்மை

  • @vinothinivinothini403
    @vinothinivinothini403 Před 3 lety +4

    உங்களின் உரையாடல் மிகவும் தெளிவாக இருக்கிறது அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @user-ls7fb9ku7l
    @user-ls7fb9ku7l Před 4 lety +35

    நிச்சயமாக போகர் ஜுவசமாதியை பார்க் செல்வேன்

  • @itschithad
    @itschithad Před 3 lety +2

    அருமை.

  • @tamilachannel8554
    @tamilachannel8554 Před 4 lety +2

    அருமை

  • @parthibank4257
    @parthibank4257 Před 4 lety +57

    பலமுறை பழனி சென்று இருக்கிறேன் ஆனால் போகர் சமாதி பார்த்ததில்லை அடுத்த முறை கண்டிப்பாக பார்ப்பேன்

    • @ramadossparasuraman3925
      @ramadossparasuraman3925 Před 3 lety +3

      Athai paarkka yogam vendum

    • @msasthia430
      @msasthia430 Před 3 lety +3

      மேலே சுற்றி வரும் வளாகத்தில்தான் போகர் ஜீவசமாதி இருக்கின்றது

    • @rajarenganathan684
      @rajarenganathan684 Před 3 lety

      Now go

    • @Arivalogy
      @Arivalogy Před 3 lety +2

      நான் பார்த்துள்ளேன்....

  • @Murugan01
    @Murugan01 Před 4 lety +142

    நிச்சயமாக போகர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் நான் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

    • @jsmuthu6356
      @jsmuthu6356 Před 4 lety +2

      Palani poidu varungal

    • @mansa062506
      @mansa062506 Před 4 lety +1

      Me too..

    • @damodaran2000
      @damodaran2000 Před 4 lety +2

      நானும் ஆசைப்படுகிறேன் ... தயாராக இருக்கிறேன் வாங்க போகலாம்

    • @raghunathan7430
      @raghunathan7430 Před 4 lety

      Kadipaa vaipu kedachaa poova

    • @mcxarasan8702
      @mcxarasan8702 Před 3 lety +2

      Na poi irukka......

  • @gowrisankar2756
    @gowrisankar2756 Před 3 lety +12

    ஓம் போகர் சித்தர் பெருமானே போற்றி போற்றி....

  • @yasminliyakayh553
    @yasminliyakayh553 Před 4 lety +3

    போக முனிவர் அவர்களின் ஜீவமாதியை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நல்லதே என்நேரம் நினைக்கும் மாகான்களை காண்பது புனிதம்.

  • @sriselvalaxmi6705
    @sriselvalaxmi6705 Před 4 lety +12

    மிக்க நன்றி சார். நல்ல தகவல். மனமகிழ்ச்சியுடன் பார்க்க ஆசைபடுகிறேன்.. திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய, ஓம்சக்தி, ஓம் சரவணபவ

  • @saravananv1947
    @saravananv1947 Před 4 lety +34

    ஓம் போகர் நமோ நமோ அ போற்றி 🙏 🔱🔱🔱

  • @user-yp5kf5ug8v
    @user-yp5kf5ug8v Před 3 lety +1

    நன்றி நண்பரே!!!

  • @sakthivelk3682
    @sakthivelk3682 Před 4 lety +2

    உங்கள் பேச்சு அருமை.

  • @tanjorepainting8832
    @tanjorepainting8832 Před 4 lety +22

    வாவ் , சூப்பர் சார் ... நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் வியப்பாகவும் , பிரமிக்க தக்கவையாகவும் உள்ளது. தமிழன் தரணி முழுதும் ஆண்டான் என்பதற்கும் , அவன் புகழ் மறைக்கப்பட்டிருப்பதும் தெளிவாகிறது ... என்ன ஆச்சரியம் .. அறிவியலும் ,ஆன்மீகமும் ஒன்றாகவே பயணிக்கப் பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மையானதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது .....நன்றி ... தங்களின் அலசல்களுக்கும் ..
    ஆராய்ச்சிகளுக்கும் ....

  • @lojijega5163
    @lojijega5163 Před 4 lety +34

    எனக்கு ஆசையாக உள்ளது போகர்சித்தரின் சமாதிக்கு போய்வர.

  • @solaiyaveeru7708
    @solaiyaveeru7708 Před 3 lety +1

    மிக அருமை நான் பழனிக்கு பல தடவ போய்யிருக்கேன் அவரோட ஜீவ சமாதியும் பாத்து இருக்கேன்

  • @lathasiva6459
    @lathasiva6459 Před 3 lety +2

    தாங்கள் தொகுத்து வழங்கிய உரைகள் படைப்புகள் அனைத்தும் மிக பிரமிக்க வைக்கும் விதமாக உள்ளன. நன்றி

  • @rasu8248
    @rasu8248 Před 4 lety +22

    அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்

  • @jemsoul2594
    @jemsoul2594 Před 4 lety +121

    போகர் சித்தர் நிலை தாண்டியாவர். மாமகரிஷி நிலை அடைந்தவர் அவர் அருள் அனைவரும் பெற பிராத்திக்கின்றேன்🙏

    • @manimaran9072
      @manimaran9072 Před 4 lety

      ....

    • @senthooreswaran5708
      @senthooreswaran5708 Před 3 lety +1

      Adhu ena rishi. Thamizh la rishi nu vartha iruka ? Pls give the meaning of that word

    • @jemsoul2594
      @jemsoul2594 Před 3 lety +6

      @@senthooreswaran5708 ஆன்மீகத்திலும் வளர்ச்சி உண்டு உதாரணமாக .பல பிறவிகளில் தன் ஆன்மாவில் சேர்த்து கொண்ட மணம் அறிவு ஞானம் மனிதன். அதை ஒழுங்கு படுத்துவபர் யோகி அதை சக்தியாக்கிகொள்பவர் சித்தர் அதை அனைவருக்கும் பெற செய்பவர் மகான் அந்த ஞானத்தை போதிப்பவர் ஞானி ரிஷி.மகரிஷி.மாமகரிஷி. இப்படி வளர்ந்து கொண்டேபோகிறது

    • @aravindkumar3423
      @aravindkumar3423 Před 3 lety

      @@manimaran9072 I think Mahamuni correct me if I'm wrong

  • @FlashMediaManGRow3Do
    @FlashMediaManGRow3Do Před 4 lety +1

    உண்மையான விஷயத்தை முழுமையாக கூறியுள்ளீர்கள். நீங்கள் கூறியதை ஏற்கனவே கெட்ட அனுபவம் உண்டு. இறைவன் மிக பெரியவன். அவனை காண வழிவகை செய்யவே சித்தர்கள் உருவானார்கள்.

  • @nambanalagu8749
    @nambanalagu8749 Před rokem +1

    உண்மையில் எனக்கும் போகர் ஜீவசமாதி அடைந்த தே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது

  • @user-md8hq7bp9p
    @user-md8hq7bp9p Před 4 lety +14

    போகர் பற்றிய விளக்கங்களும், விபரங்களும் அடங்கிய‌ அருமையான தொகுப்பு...
    நன்றி (திரு.கார்த்திக் மாயகுமார்) அண்ணா...!
    சிறப்புடன் தொடர வாழ்த்துகள்...!

  • @maduratailorpadisrinivasan2805

    உழக மக்கள் நலனுக்காக பாடுபட்ட சித்தர்கள் தான் கடவுள்.

  • @rashraji7320
    @rashraji7320 Před 3 lety +1

    அருமையான பதிவு நான் பார்த்த இரண்டாவது வீடியோ இது இவைகளை பற்றி எனக்கு தெரியாது ஆனால் உங்கள் குரல் பேசும் விதம் மிகவும் அருமையாக இருகிறது உங்கள் கடினமான உழைப்பு தெரிகிறது நன்றி அண்ணா நானும் இன்னும் அறிய விரும்புகிறேன் வீடியோ போடவும்

  • @gunasekaranvenkatesangunas1352

    மிகவும் அருமை சொல்ல வார்த்தை இல்லை

  • @indzippingfrighter8990
    @indzippingfrighter8990 Před 4 lety +128

    இதை படமாக எடுக்கலாம் இது மாணவர்களுக்கு பயன்படும்

  • @8886partheeban
    @8886partheeban Před 4 lety +15

    மகா சித்தர் போகரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். அற்புதம் மகா அற்புதம். சித்தரை முழுமையாகக் கொண்டு வந்து கண்ணுக்கு நேரே காட்டி வீட்டீர்கள் அண்ணா. கோடி நன்றிகள்.

  • @sakthivell3873
    @sakthivell3873 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி தம்பி போகர் பற்றி அருமையான தகவல்... சித்தர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது... மனதை கட்டுப்படுத்த வேண்டும் தீய வழியில் செல்லாமல்... தர்மம் வழியில் வாழ வேண்டும் அப்படி வாழ்ந்தால் நம்ம நினைத்த சித்தர் குருவாக வருவார்.... நம்ம நினைத்த அனைத்து நல்லகாரியங்கள் சித்தியாகும்

  • @user-sq6jk9sp9p
    @user-sq6jk9sp9p Před 5 měsíci

    நான் மிகவும் ஆவலாக உள்ளேன் போகர் சமாதியடைந்த இடத்தைப் பார்பதற்கு.

  • @senthilkumarkumar9179
    @senthilkumarkumar9179 Před 4 lety +80

    கண்டிப்பாக எனக்கும் பழனிக்கு சென்று போகரின் ஜீவ சமாதியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு உள்ளது

  • @NN-yf8hu
    @NN-yf8hu Před 4 lety +28

    அருமையான விளக்கம். நன்றி நண்பரே

  • @rengaraju3198
    @rengaraju3198 Před 3 lety +1

    நான் பலமுறை பழனிக்கு சென்றுள்ளேன் இதுக்காகச நான் மறுபடியும் சென்று போகரின் ஜீவ சமாதியை பார்க்க வேண்டும்

  • @thiyagarajanthiyagu8179

    தாங்கள் உரை அனைத்தும் உண்மை என் வாழ்வில் சிலவற்றை உணர்த்துத்தேன்

  • @Manikandan-pn7qc
    @Manikandan-pn7qc Před 4 lety +45

    இந்த டாபிக்கை அனைவரும் ஷேர் செய்யவும் அனைவரும் போகரின் பெருமை பார்க்க வேண்டும்

  • @Ram-wd4no
    @Ram-wd4no Před 4 lety +235

    போகர் பெயரைக்கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது...... போகாப்போற்றி.,.உலகத்தில் முதலில் கெமிக்கல் மருந்தை அறிமுகம் செய்தவர்...

    • @sellakumar6214
      @sellakumar6214 Před 4 lety +6

      Why don't we take a small part of 'nava bazhanam' and try it against Corona ?

    • @sarajss9166
      @sarajss9166 Před 3 lety +3

      @@sellakumar6214 then go and find it

    • @trajar8780
      @trajar8780 Před 3 lety +1

      @@sarajss9166 YES SELLA KUMAR IS VERY INTELLIGENT, HE ASKING INTELIGENT QUESTIEN. I HOPE HE WILL FIND 'NAVA BAZHANAM' SOON.

  • @mgopinath1003
    @mgopinath1003 Před 3 lety +1

    அண்ணா போகர் சிதரை பற்றி தெளிவான விளக்கம் தங்தற்கு நன்றி சித்தர் களை விட நமக்கு உதவி செய்பவர்கள் யாரும் இல்லை மனிதர்களுக்காக பிறந்தவர்கள் அவர் களை நாம் உணர நம் உடலில் உள்ள குண்டிலினி சக்தியை ஆக்டிவேட் செய்ய வேண்டும் பின்பு பயிற்சி செய்ய வேண்டும் குரு அருள் இருந்தால் மட்டுமே திரு அருள் கிட்டும் குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 Před rokem

    சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு வணக்கம். சித்த மருத்துவம் பற்றியும் சித்தர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எனக்குள் பலகாலமாக இருந்தது. உங்கள் ஒரே காணொளி மூலமாக இன்று அதனை தெரிந்து கொண்டேன். பழநி முருகன் ஐ தரிசித்து விட்டு போகர் சமாதியும் வணங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
    உங்களின் இந்த காணொளி என்னுள் மிகப்பெரிய தாக்கத்தையும் தாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!! நன்றி சகோதரரே!!

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +7

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏நாம் தமிழர்🐯

  • @manir3142
    @manir3142 Před 4 lety +18

    போகரின் சமாதி பழநி முருகன் கோயிலிலேயே வளாகத்தினுள் தென் மேற்கே சிறிய அறைபோல உள்ளது. அதற்கு ஒரே சமயத்தில் ஒரு சிலரே உள்ளே செல்ல முடியும்.
    அறநிலைய துறை பராமரிப்பு மோசமாக உள்ளது என்பது வருத்தமான விடயம்

  • @rajadhurai6511
    @rajadhurai6511 Před 3 lety +2

    உங்கள் படைப்புகளிலேயே மிகவும் சிறந்த படிப்படியாக இது அமைந்துள்ளது

  • @kumaryratnam2271
    @kumaryratnam2271 Před 4 lety +2

    Aiya mahane nee nalla irukavenum🙏 from germany

  • @thangarajmuthu6857
    @thangarajmuthu6857 Před 4 lety +11

    போகர் திறும்பவும் வறுவார் இது நடைபெறும்

  • @murukanthava9620
    @murukanthava9620 Před 4 lety +17

    நான் நீங்கள் சொன்ன கோயிலுக்கு போனான் அண்ணா
    பழனி உப்பட
    அருமையான செய்தி

    • @iyyanara4461
      @iyyanara4461 Před 3 lety

      Anna unicorn Teri ore oru naal koothu meet your phone number

  • @rkcreations9231
    @rkcreations9231 Před 3 lety +1

    சித்தர்களை பற்றி கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் எனது செவிகளில் கேட்டு வந்ததை உங்களது இந்த பதிவு. சித்தர்கள் வழியில் என்னை உறுதியா இருக்க செய்யும். உங்களது இந்த பதிவுக்கு மிக்க நன்றி. இதுபோ‌ன்ற இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்.

  • @RajaRaja-oy5nx
    @RajaRaja-oy5nx Před 3 lety

    அருமை யான பதிவு வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை து ,ராஜா

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +15

    திரு நெறியாளர் அவர்களே.மிக.அருமையான.விரறிவுரை. போகர் சித்தர் பெருமகனாரின் வாழ்க்கைப் பதிவு மிக மிக அற்புதம் அஅவரைப்பற்றி கேட்கும்போது. உடல் மெய் சிலிர்க்கிறத. உலகின் மிகச்சிறந்த சித்தர் என்பது தமிழர்களின் பெருமை. இவரைப் பற்றிய காணொளிகளை. பற்றி பதிவிற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழரே.

  • @sarathasabanathan7427
    @sarathasabanathan7427 Před 3 lety +4

    Excellent service! God bless you all.

  • @mkmani6404
    @mkmani6404 Před 4 lety +1

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @chandrasekars5888
    @chandrasekars5888 Před 3 lety +1

    என்னுடைய புத்தகங்களை நன்கு அலசி மிகச்சிறப்பாக இங்கே தொகுத்து தந்தீங்க தம்பி. மிக்க மகிழ்ச்சி 👌

  • @ganeshprabhu1807
    @ganeshprabhu1807 Před 4 lety +5

    சித்தர்களுடைய அருளும் ஞானமும் நிறையவே தங்களுக்கு கிடைத்துள்ளது ..எங்களுக்காக மேலும் தங்களது பணி தொடரட்டும் ..

  • @srivijayvijayan9614
    @srivijayvijayan9614 Před 4 lety +8

    Boohar kandipa varuvar
    Ungalllin arpudhamaana thagavall
    Arumai meiiii sillirka seidhadhu

  • @Auto-ft2mu
    @Auto-ft2mu Před 3 měsíci

    அன்றைய சித்த மருத்துவம் வேறு இப்பொழுது வேறு
    போகர் பற்றிய முழுமையான தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ❤

  • @rathishsgr2732
    @rathishsgr2732 Před 4 lety

    வணக்கம்.. முதல் ல நன்றிகள் பல... நீங்கள் சித்தர்கள் பற்றி பேசியதற்கு. குறிப்பாக போகர் பற்றி பேசியதற்கு.. மனித குலத்தின் அனைவரும் சாகா வரம் தரும் முயற்சி செய்து சிவனின் முன் குற்றவாளியாக அகத்தியரால் நிறுத்த பட்டவர் என்ற வரலாறும் கூறப்படுகிறது.... 18 சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து வருகிறேன். என் மனம் கவர்ந்த சித்தர் போகர் தான்.......

  • @suryarajraj438
    @suryarajraj438 Před 4 lety +4

    இல்ல bro naan 2 முறை போகர் ஜீவ சமாதியை வணங்கி உள்ளேன்... Allow பண்றாங்க... எனக்கு போகர் மீது அதிக ஈர்ப்பு உண்டு , எனக்கு தெரிந்த விஷயங்கள் நீங்கள் கூறினாலும், தெரியாத சில விஷய்களைப் பற்றி கூறினீர்கள் மிக்க நன்றி..... அத்திரு தளத்தில் உள் நின்றாலே தனிவித உணர்வு தான்... Different vibration , அதை தனியாக நீங்கள் உணர முடியும்.... கண்டிப்பாக அனைவரும் சென்று வரக்கூடிய இடம்... சித்தர் பெருமை வாழ்க🙏🙏🙏🙏

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 Před 4 lety +8

    அதிசியம்
    போதர் வெளிபட வாய்ப்பு இருக்கு
    நான் போய் பார்க்க இப்பம் ஆசையாக இருக்கு
    பழனி போய் பார்ப்பேன்

  • @kumarmaravan7536
    @kumarmaravan7536 Před 4 lety

    மிக அருமையான பதிவு மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்

  • @roshnia3801
    @roshnia3801 Před rokem +1

    ஐயா மிகச்சிறப்பாக தாங்கள் சித்தர்களைபற்றிவிவறித்ததற்க்கு நன்றி இன்னும் பல செய்திகளை கேட்க ஆவலுடன் இருக்கின்றோம் வாழ்க நீர் பல்லாண்டு

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 Před 4 lety +12

    மிகவும் அருமை தங்கள் தகவலுக்கு நன்றி. நான் நிச்சயம் போகர் சமாதிக்கு செல்ல வேண்டுமென்ற உந்துதல் அதிகரித்திருக்கிறது.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před 4 lety +30

    I went to a temple called பெருச்சி கோவில் near kandaramanikkam (near karaikkudi) which is 1400 years old Sivan temple
    It has நவ பாஷாண idol for பைரவர் (made by Bogar) which looks like
    பைரவர் in normal vision but looks like பழனி முருகன் when தீப ஆராதனை is shown at its back
    It is amazing

    • @akshian9829
      @akshian9829 Před 4 lety

      Then bogar's period must be 1400 years.

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh Před 4 lety +1

      @@akshian9829
      The age of temple is told by locals but we don't know how often they update the year.
      They might be telling same 1400 years for many 100b years, who knows

    • @dhasara
      @dhasara Před 4 lety

      Kanramanikkam koil agrees plees tamilil

    • @zionsignpro9833
      @zionsignpro9833 Před 4 lety

      Sir
      4000 years back in bible there's a firing bush from were God appeared to Moses..
      That tree is still there in zion mountain..
      This is the only such tree in the world,
      Its still there please if you have doubt you can examine..
      This is how you have to give proof..
      Not like speaking cat..
      Satan has this powers allowed by God. ..
      He knows that it could not fool us ...

    • @si499
      @si499 Před rokem

      @@zionsignpro9833 hello .....stop telling lies
      Did you go and see the tree your self....
      Is it only one tree of its kind....what a joke...
      Stop fooling people in the name of bible....

  • @ramum9599
    @ramum9599 Před 2 lety +1

    சித்தர் பற்றி அருமையான பதிவு ...பல முறை பழனிபோகர் சமாதியில் வணங்கியுள்ளேன்..அவர் ஒரு நாள் வெளி வருவார்..சீன கம்யூ.ஆட்சியாளர் போகரையும் போதிதர்மரையும் உணர்ந்தால் நம் நட்பை நாடுவர் !!!!ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏

  • @nanthakumar7346
    @nanthakumar7346 Před rokem +2

    மிகப்பெரிய மகான் உலகத்துக்கே பெரிய மகான் போகர் ஐயா மீண்டும் வருவார் என்றும் சித்தர் பாதையில்

  • @sahaafabs4358
    @sahaafabs4358 Před 4 lety +11

    Yes I always intersted.

  • @subthradewiapshanmugamkpm-7677

    எனக்கும் போகர் ஜீவ சமாதியைக் காண ஆவல். கற்றது கையளவு கள்ளாதது உலகளவு என்பது உண்மையே..

  • @manivannannarayanaswamy3867

    Thank you sir very valuable video thank you

  • @loguveera4993
    @loguveera4993 Před 3 lety +2

    உங்களுடைய வரலாற்று வீடியோக்களும் அதிசிய வீடியோக்களும் தெளிவாகக் கூறும் வகை அருமை அண்ணா

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Před 4 lety +144

    போகர் பற்றி பேச எனக்கு தகுதியே இல்லை நாம் எல்லோரும் அவர்கள் சொன்ன தை மறந்து விட்டோம் எனக்கு என்ன ஒரு குறை என்றால் நம் தமிழ் படைப்புககளை ஏற்றுகொளவது கிடையாது அது அன்னிய மொழி என்றால் சரி என்கிறோம் நம் மொழியை நாமே நீச்ச மொழி என்று சொல்கிறோம் .மாற்றான் நம் மொழியை தவறாக பேசினால் தட்டி கேட்பது இல்லை
    மனிதன் உலகில் உய்விக்க நம் சித்தர்கள் அருளிய இப் பழம்பெரும் படைப்புகளை நம் போற்றி பாதுகாக்க வேண்டும் அதன் படி நடக்க வேண்டும் ஓம்சிவசிவஓம் நமச்சிவாய

    • @manjsari6293
      @manjsari6293 Před 4 lety +10

      முதலில் இந்திய மக்கள் ஆகிய நாம் தமிழ் மொழியில் கல்வி கற்க முன்வரவேண்டும் ,
      தமிழ் மொழி பாடசாலையில் கல்வி கற்பதை அவமானமாக கருதுகிறோம் இந்த மனநிலை மாறவேண்டும் , அடுத்து வெள்ளையனின் தாய் மொழி சொற்களை நம் தாய் மொழியுடன் கலந்து பேசுவதை நிறுத்த வேண்டும் . ஈழத்தமிழர் போல் சுத்த மான தாய் மொழியில் நாம் பேசவேண்டும் -இப்படி நாம் இருந்தால் தான் சித்தர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியும் சகோதரா ,.
      ,.மாற்றான் நம் மொழியை தவறாக பேசினால் தட்டி கேட்பதற்கு முதலில் நாம் சரியாக இருக்க வேண்டும்
      நம் தாய் மொழியை நாம் சரியாக பேசவேண்டும் .சுத்தமாக
      பேசவேண்டும்

    • @Gurudinesh04
      @Gurudinesh04 Před 4 lety +5

      @@manjsari6293 தமிழ் மொழியை சுத்தமாக நான் பேசுவேன் என்னால் முடிந்தவரை பிழையாக தமிழ் பேசும் மற்றவரையும் சரியாக கற்று கொடுப்பேன்

    • @kumaranramachary16
      @kumaranramachary16 Před 4 lety

      Soriyaar. Than eppadi sonnan
      DMK Congress sodala gosty

  • @rockyraghul3793
    @rockyraghul3793 Před 4 lety +9

    Apart from content, the way of speaking was ultimate and very good intha 30 mins ku neenga rmbha ulaipu poturpinga and enakum bogar samathiya paakanum aasa vanthurku

  • @valavarajusakthivel7527

    மிகவும் சிறப்பு
    18 சித்தர்களின் ஜீவ சமாதியில் பழனிமலை ல் உள்ள போகர் ஜீவ சமாதியை வணங்கியுள்ளேன்

  • @ambikavasudevan8551
    @ambikavasudevan8551 Před rokem +1

    தங்களுடைய வீடியோவை பார்த்த பின்பு போகர் ஜீவசமாதியை பார்க்கணும் என்ற ஆவல் உள்ளது நிச்சயமாக சென்று வருவேன்

  • @kanthanm8682
    @kanthanm8682 Před 4 lety +6

    போகர் மிண்டும் உயிர்த்தேழுந்தால் அவர் எப்படி மக்களிடைய காட்சி அலிப்பாரேண்ரு ஏதேணும் குரிப் கூரி உல்லாரா ....🌼🌸🌺
    உங்கள் மாபேரூம் முயர்ச்சிக்கு எண் இதயம் கணிந்த வாழ்துகள்❤️❤️❤️

    • @premks
      @premks Před 3 lety

      உயிரோட வந்தால் உங்க தமிழை பார்த்தபின் அதே வேகத்தில் வந்த இடத்திற்கே போய் விடுவார்.

  • @lathas3595
    @lathas3595 Před 2 lety +3

    Hats off to your tremandus efforts to bring out the great things to enlight the public. With God's grace proceed to do

  • @seethalakshmisrinivasan1583

    மிகமிக அருமையான விளக்கங்களும்,விமர்சனங்களும்.மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பு .என்மனதிற்கு பிடித்த சித்தர் போகப்பெருமான்.அடேங்கப்பா என் அப்பன் திருச்செந்தூர் முருகன் அருள் பெற்றவர். இன்னும் நிறைய நிறைய சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய. மிக்க நன்றிகள் பல. என்று சொல்லி முடித்துவிட முடியாது🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sukumararumugam4709
    @sukumararumugam4709 Před 3 lety +1

    Excellent description of siddhar.Wish you a long healthy life.please continue your work.May God bless you

  • @nksandhoshsandhosh2121
    @nksandhoshsandhosh2121 Před 4 lety +12

    வணக்கம் என் பேர் சந்தோஷ் நான் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறேன் நான் பழனீக்கு கண்டிப்பாக போவென்

  • @user-cs9cz2sj1y
    @user-cs9cz2sj1y Před 4 lety +7

    உங்களுடைய வேறு பதிவுகள் அருமை என்பதாலேயே இப்பதிவைப் பார்த்தேன்
    ஞானியைப் போல விளக்கியிருக்கிறீர்கள்
    எம்பெருமான் முருகனின் அருளால் நீங்கள் நீடூழி வாழ்வீர்கள்
    ஓம் முருகா சரணம்!

  • @muthukumar-ev3iu
    @muthukumar-ev3iu Před 4 lety +1

    Thank u so much bro.

  • @malarjeno3440
    @malarjeno3440 Před rokem +1

    Super Anna very useful information thank you so much