💥எனக்காக உயிர் தந்த

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2022
  • GLORY OF ZION MINISITRIES
    RASIE AGAIN MEDIA
    Founder of the channel
    Rev. P. Aaron
    Contact:9840841047
    Special Song:
    Bro. Agathiyan - Ennakaga uyirthanthe
    Keys:
    John paul
    Pad:
    Kirthi John Paul
    Video & Audio:
    Raise Again media
    எனக்காக உயிர் தந்த பிராண நாயகா !
    குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா ! - 2
    பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்ச்சகனே ! - 2
    குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே ! - 2 (எனக்காக)
    மரித்தப்பின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே !- 2
    பரிசுத்தமாய் வாழ்வதர்க்கு உதவி செய்யும் தெய்வமே ! -2 (எனக்காக)
    ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே! - 2
    தற்கொலையை தடுத்து என்னை வாழவைத்த தெய்வமே! - 2(எனக்காக)
    தமிழ் வார்த்தையின் அர்த்தம்:
    பிராணன் = உயிர், ஜீவன்
    நாயகன் = தலைவன்
    புருஷோத்தமா = புருஷர்களில் உத்தமன்
    ஜெகத்ரட்ச்சகனே = உலக இரட்சகன்
    தியாகராஜனே = தியாகம் செய்த (பலியான) ராஜன்
    ஜீவனுள்ள தெய்வமே = உயிருள்ள தெய்வம்
    சமத்துவ தெய்வமே = (சமம் + தத்துவம் = சமத்துவம் ) பிரிவினை பார்க்காத தெய்வமே
    #enakagauyirthantha#aaronjebanezer#raiseagainmedia#broagathiyan#christiansiluvaisongs#jesussongs#christianhearttouchingsongs#gospelchannel#faithchannel#tamilchristiansongs#tamilchristianworshipsongs#jesusredeems#fatherberchmanssongs#bensamuel#mohanclazrus#tamilchristiangospelsongs#faithchannel#berhmannshitsongs#tamilchristianoldsongs#christiansongs#raiseagainmedia.
    Thanks for watching

Komentáře • 14

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 Před 6 měsíci +3

    Praise the Lord

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 Před 7 měsíci +3

    Amrn

  • @muralimoses1536
    @muralimoses1536 Před 2 lety +4

    Arumai
    God bless you

  • @John-hz1xd
    @John-hz1xd Před rokem +7

    சகோ. அகத்தியன் என்பவர் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஓர் இயக்கத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற ஒரு அர்த்ததமுள்ள புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதை நான் வாசித்தேன். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சாதிமறுப்பு மிகவும் வேகமாக கிறிஸ்தவர்களிடையே பரவவேண்டும் என்று அவர் ஆதங்கப்படுகிறார். நானும் அந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். தாங்களும் அதில் இணையலாமே சகோதரர்களே!

  • @a.sentertainments939
    @a.sentertainments939 Před 2 lety +4

    God bless you my brother

  • @josephanbucharlesdevanbu6134

    Praise the lord iyya.
    God will lift your thoughts on every congregations in forthcoming days for the glory of God. GOD BLESS YOU

  • @getcym3485
    @getcym3485 Před 2 lety +3

    Amen

  • @baskaran6546
    @baskaran6546 Před 2 lety +3

    Glory to God

  • @dennyallen3873
    @dennyallen3873 Před 2 lety +3

    Amazing 🙏glory to jesus 🛐

  • @user-mz3vh8ot5x
    @user-mz3vh8ot5x Před 3 měsíci +1

    Iyya.vazthukkal.unkal.cell.no.deva.

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 Před 8 měsíci +2

    Praise the Lord