7260 அடி உயர மலை உச்சியில் வினோத கிராமம்
Vložit
- čas přidán 6. 04. 2024
- The name of this village which is very close to Ooty in Nilgiris district is known as Mandu by Todar people
The people living in this area use only ancient materials and there are many rules to enter this temple.
tribal
tribal village
tribal community
tribal culture
tribal food
Ooty tribal village
Nilgiri tribal village
thoda tribal
thoda tribal culture
Tamil Nadu tribal village
Tamilnadu tribal village culture
different food style
#tribal #village #tribalfood #westernghats #nilgiris
#traditional
#ooty
#thoda
Nice 🎉
இவர் உடுத்தியுள்ள ஆடை செயற்கை தானே!
😁
Poda muttaal.
இவர்கள் இயற்கையோடு ஒன்றி உண்மையான சந்தோஷமாக வாழ்கிறார்கள்
அண்ணா மிக சுருக்கமாக,எங்கள் நாட்டின் பழங்குடிகள் என்றால்(அது நான் அறிய)veddas என அழைக்கப்படும் வேடுவர்கள் மட்டுமே. இவர்கள் இலங்கையின் mahiyangana பிரதேசத்தின் அடர் வனாந்திரத்திலே அதிகம் வசிக்கின்றனர்.தேன் கிழங்கு, மற்றும் வேட்டையாடுதல்( சுற்றுலா வருமானம்)மூலம் தம் உணவு தேவையை பூர்த்தி செய்கின்றனர்.கல் மற்றும் இரும்பை கொண்டு தீமூட்டும் நடைமுறை இன்றும் உண்டு. ஆண்கள் பெரும்பாலும் மேலாடை அணிவதில்லை.இவர்களுக்கென்று வேடுவ மொழியும் உண்டு.இவர்களில் தமிழ்பேசக்கூடியவர்களை வாகரை பிறதேசத்தி காணலாம். இன்னும் இவர்கள் கலாச்சாரம் சுவாரஷ்யமானது.ஆனால் இத்தனை பிரிவுகளை கொண்ட பழங்குடிகளை உங்கள் காணொளியில் காண்பது வியப்பும் ஆர்வமும் தருகிறது.இந்த காணொளி மிகவும் அருமை அண்ணா. sl irundhu anbu thangai.
நீங்கள் கூறும் பகுதியில் நான் வந்தால் போய் பார்க்க முடியுமா அந்தப் பழங்குடி மக்களுடன் சேர்ந்து வீடியோ எடுப்பதற்கு ஒப்புக் கொள்வார்களா அனுமதி கிடைக்குமா என்பதை பதிவிடவும் நன்றி
@@HyperTracker- கண்டிப்பாக வரலாம் அண்ணா.mahiyangana (thabana)சிங்களம் பேசக்கூடிய அதிவாசி கிராமம், சுற்றுலா இடம்.(தமிழ் சிங்களம் அல்லது சிங்கள ஆங்கிலம் பேசக்கூடிய வழிகாட்டியோடு செல்வது சிறந்தது)அவர்களுடன் சமைத்து சாப்பிட்டு.ஆடல் பாடல்,வழிபாட்டு முறை உட்பட அனைத்தையும் ஒளிப்பதிவு செய்யலாம்.
@@AbimanyaAbi-rj2flv
Beautiful videos bro..
Thankyou so much
மிகவும் அருமையாக இருந்தது புதன்கிழமை திருவிழா வீடியோ எதிர்பார்க்கிறேன்
கண்டிப்பாக 😍 பாய்
அவர் அணிந்திருக்கும் ஆடைமட்டும் என்ன இயற்கையா
சூப்பர் 👌👌👌
Thankyou so much ❤️
அருமையான வீடியோ❤
மனமார்ந்த நன்றிகள்
Very interesting to know about their culture thanks for sharing nd waiting for part 2😊
Ok
Thankyou so much ❤️
தோடர், மக்கள் இயற்கையை ,பாழ்படுத்தி , நல்ல வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பவர்கள்.
😅
Wow. super enskku antha veedu Aakkal ellame super pdihchi erukku 👍👍💜
Yes 😊
பழமையை மாற்றாத கிராமம் .
ஆச்சரியத்தின் உச்சம் .
ஆமாம் 💕
School layechollikudukkuranga yengalukku5thh standardlayepadichome unga school padippulacchanam
இவர்கள் திருவிழா நான் சிறுவயதில் பார்த்துள்ளேன் இவர்கள் பழக்கவழக்கம் வித்தியாசம் நிறைந்த விழா i miss you 😊
Yes 😊
சூப்பர் சகோ
மனமார்ந்த நன்றிகள்
Kvwalt❤❤19 3:19
Thankyou so much
Keep rocking 👌👌
Thankyou so much ❤️
அருமை அருமை
நன்றி ❤️ நன்றி ❤️
Thank u bro for exploring the unknown facts of the tribal peoples and let us know about their lifestyle...❤️😇
Thankyou so much 💕
Super anna 👌👌👌🇱🇰🇱🇰
Thankyou so much 💕
Wow 😮
Thankyou so much 💕
Hi ciraj anna asaalamu alaikum vedio super anna deferent peoples pathom tq yapdi anna ethellam poi kandu pudichi podriga super anna god bless u 🙌🙌
ஒவ்வொரு இடமா தேடி தேடி போக வேண்டியதுதான் அதான் என்னுடைய வேலையே
Super all the best continue ur job Anna 👍👍
Super bro video I am waiting❤❤😊😊
Thankyou so much 💕😍
பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை பாதுகாப்போம்.
Neenga lam onnume panna Vendam....avanga corporate karan, government karan yaara paarthum bayapadala.
Namma dhan corporate karana ulla vittu tu,ippo corporate ulagatha aapu adikaran.
Tharcharbu la irukara ore country vadacoriya..... corporate karana ulla Vidama irukara ore country vadacoriya.
Anney Ooty name itself is Otthakal mandu. Ie one stone mand. Iam from ooty. Irthishya means have you rajen food. Thuvarthishya means taken food.
Arumaiii
Thankyou so much
சௌராஷ்ட்டாமொழிக்கும். எழுத்துகிடையாது.
Maasha allhaa Wednesday vedio ku wait panrom anna
Thankyou so much 💕
Super super super super super super super super super super super super super
Thankyou ThankyouThankyou ThankyouThankyou ThankyouThankyou Thankyou
Super Anna 🎉🎉🎉🎉
Thankyou so much 💕
Good jop anna🎉🎉 👍👍
Thankyou so much ❤️
Hi assalamu alaikum My hero Eid Mubarak 🧕🤲🧕
Walaikum salam
Nxt lvl bruh 🔥
Thankyou so much 💕😍
❤
Thankyou so much ❤️❣️💖
Nice bro
Thankyou so much 💕
Entha mari eyarkaiyida senthu vaaluravagluku ayesu adigama erkum anna naala erkatum good peoples
Yes
Supera irukkum
காலை வணக்கம் பாய்
Hi
I had a friend Thiyagarajan Thodar very close to me Studied one year Course in Kovai but missed his numbers 18 years before
🥺
Super ❤❤❤❤❤❤❤
Thankyou so much ❤️
@@KaviyaKaviya-lt9cc hi
Hello
Hello
😮
😀😀
Malai vanakkam poy
Hi 👋 bro
Enpa rendu moonu books vangi padinga.... about todas and other tribals of south india..... padinga.....ivangala payhi nerya research papers la irukku....poi padinga....ellam shockavae pesittu irukeenga
தாடி வெள்ளை, தலைமுடி மீசை கருப்பு. Hair dye ivunglum use panranga? 1st kovil ta pesina person.
Wonderful natural life
Yes thankyou so much ❤️
What place pro
Ooty
மேய பட்டதில்லை பிரதர் நையபட்டாது
என்று செல்லுங்கா
சரிங்க
அவர்கள் பேசுவதும் தமிழ் தான் அது ஆதி தமிழ்
தமிழில்ல பேச கூடாதுன்னு சொல்றது சாமியா ஆசாமியா?
ஆசாமி
Innum chanthalarkalum undu yethanaikalamanalum unmaimarathu
What about their dress,vesti.
Tambi nenga oru amma ku veedu katha many kodutingle antha amma ku veedu kadi kodutaya
இல்லைங்க அவங்க வீடு வேண்டாம் பணமா குடுங்க மாசம் ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் குடுங்கன்னு சொன்னாங்க அதனால பணம் கொடுக்கக் கூடியவர் இல்ல நான் பணம் தர மாட்டேன் அப்படின்னு சொன்னப்போ அவங்க வீடு கேன்சல் பண்ணிட்டோம்
Bro they are from karnataka i have learn in ooty librarie writes by British search and learn .
Yes 100 true
அவர்கள் ஏன் நெய்யப்பட்ட ஆடையை உடுத்தி இருக்க முடியும்...? நானய குற்றிகள் , தாள்கள் முழு இந்தியா வையும் சுற்றி வருமே ...... அதை தொட மாட்டார்களா....
ஐயா, எல்லாம் சரிதான். இயற்கை, இயற்கை என்று சொல்கிறார். ஆனால் தலை முடி மற்றும் மீசை மட்டும் கருப்பு டை அடித்து தூள் கிளப்புகிறார். இதை ஏன் நம்ம ஆளு கேட்கவில்லை.
சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்தது தான் மனித ஜாதி. ( இது ஒரு சினிமா பாடல் ).
எழுதுறதுக்கு தமிழ் வேணும். ஆனா பூசாரி தமிழ் பேச மாட்டாராமாம்
😂
Migrant badaga people in tamil nadu not tamilar 1400 arrived south india tamil nadu
நண்பர் அவர்களே, துளுவ மொழிக்கும் எழுத்து கிடையாது.
ஓ அப்படியா 😳
All is correct but lasy fellows i am in ooty waste for nation
Brother many tribal languages had not letters
Ohh
Thankyou so much 💕
தமிழ்நாட்டில் தமிழ் பேச தடை அந்த ஏரியா அவங்கள தூங்குகடா
😉
அட்டிகுனாவே
Tamila peesa kodtha yaaruda evanka Avana
தமிழகத்தில் தமிழ் பேசமாட்டேன் என்கிறான் 😢
ஆமாம்
இது கொங்கு நாடு கொங்குநாட்டின் பழங்குடியினர் யாரும் தமிழ் பேசுவதில்லை
அவர்கள் பேசுவது கன்னடம் சார்ந்த மொழி
@@kongutiger4840 கொங்கு நாடு தமிழரது கிடையாதா ? இருப்பது தமிழ்நாட்டில் கிடையாதா ? தமிழில் இருந்து தோன்றிய மொழி கன்னடம்
@@kongutiger4840 yov kongu nale sendhamil kodundhamiz konji vilayadi kongar tamiz pesamattargala ?
Apptiyellam illa tamil pesuvanga
தமிழ்நாட்ல இருந்துகிட்டு தமிழ் பேசகூடாதா?இவனுங்களபத்தி் எதுக்கு நாம தெரிஞ்சிகனும்?
😀
Its boring
Thankyou
Please watch prank video s
Cp plus go
இந்தியாவில் எழுத்து இல்லாத பேச்சு மொழி ஆயிரக்கனக்கில் உள்ளது தம்பி முதலில் இந்திய வரலாறு கொஞ்சம் படித்தால் நல்லது