பேசு தமிழா பேசு நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • பேசு தமிழா பேசு நேர்காணல்

Komentáře • 158

  • @palaniyappan8329
    @palaniyappan8329 Před měsícem +1

    நமஸ்காரம் ஸ்வாமி.மிகவும்சிறப்பாக இருக்கிறது.

  • @valaiyapathiv941
    @valaiyapathiv941 Před 2 měsíci +34

    I support Bhramin community.Bhramin community is the Guardian of Hindu Temples&culture.If Bhramin community fully evacuated from the Hindu Temples means destruction of Hindus& to spreading the poison of THE CONVERSION.So Save BhraminsSave Hindu culture.by Valaiyapathi kander (Vanniyar samugam)

    • @sandhyashyamsundar242
      @sandhyashyamsundar242 Před 2 měsíci +5

      Excellent reasoning. KKS is a time serving person. He has changed his alle
      giance as it suits him. Such a person should be corrected.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 2 měsíci +3

      Tq bro super ❤💪💪💪👌🚩 I am hindu brahmin your kshtriyas ungala matheri all hindus kuripa kshtriyas support eeuntha nama hindu country melum valrum🚩🚩🚩🚩🚩🚩💪 jai hindusthan

    • @purudas6944
      @purudas6944 Před 2 měsíci +2

      Bishma dev was a brahmin and a kshtria too. All TN brahmins should become kshtria s too.

    • @user-vw3dd2yi1i
      @user-vw3dd2yi1i Před 2 měsíci

      Ss I accepted.Save Brahmins Community.

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz Před měsícem

      Kshathriyas first duty SaveBhramin Rajakkal vamsa shathriyas😊

  • @kasim7562
    @kasim7562 Před 2 měsíci +21

    தங்களின் பணிக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 2 měsíci +21

    ஆண்டவன் திரு ரங்கராஜனுக்கு ஆரோக்யம் நீண்ட ஆயுள் அளிக்கணும்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 2 měsíci +1

      ௮வர்மட்டும் ௨ழைத்து,
      ௨ழைச்சல் படணும் நீண்டகாலம் ௭ன்கிறீர்கள்.

    • @rameshsivathanu3299
      @rameshsivathanu3299 Před 2 měsíci

      ஓர் நல்ல மனிதர்

  • @smahadevan2008
    @smahadevan2008 Před 2 měsíci +21

    Kishore K Swami in politics has become T.M. Krishna of Carnatic Music!

  • @mangala1952
    @mangala1952 Před 2 měsíci +8

    தீர்மானமான முன்னெடுப்பு
    தீர்க்கமான புரிதல். ஆழமான கருத்து. ஆக்கபூர்வமான நடவடிக்கைகள். அயராத உழைப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம்

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Před 2 měsíci +26

    ஜெய் ஶ்ரீ ராம். ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு.
    தங்களைப் பற்றி ஏனோதானோ என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் 360° ம் சுற்றிச் சுழன்று கவனிப்பவர்...என்பதை புரிய வைக்கும் விளக்கங்கள்!
    நன்றிகள் ஸ்வாமிஜி.❤

    • @saminathanp9435
      @saminathanp9435 Před 2 měsíci +2

      நான் தி. கோடு.

    • @RamachandranMuniswamyraj-xy7ow
      @RamachandranMuniswamyraj-xy7ow Před 2 měsíci

      @@saminathanp9435 வணக்கம் சாமிநாதன் (Samlnathan..) அவர்களே.
      நான் திருச்செங்கோடு, 98,தெற்கு ரத வீதியில் வசிக்கிறேன்.
      உங்களது ரிப்ளைக்கு நன்றிகள்.
      வருகை புரியுங்கள்! திரு.அரஙகராஜன் நரசிம்ஹன் ஸ்வாமிஜி அவர்களின் நல்ல கருத்துக்களை, அறிவுசார்ந்த விளக்கங்களை நம் சந்ததியினரி டம் கொண்டு சேர்க்க உங்களுடன் சேர்ந்து, செயல்படுத்த ஆயத்தமாக உள்ளேன்.
      நன்றிகள் இனியவரே.

  • @raamrv60
    @raamrv60 Před 2 měsíci +6

    வருட எண்ணை தாங்கள் பயன் படுத்துவது மிகவும் சிறப்பு. நமது சரித்திரத்தையும் கலாசாரத்தையும் மக்கள் மறந்துவிட்ட சமயத்தில் தாங்கள் அதை நினைவுபடுத்துவது மிகவும் பாராட்டுக்குரியது.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 2 měsíci +16

    கட்டண தரிசனங்கள் நிறுத்த பட வேண்டும், கோவில் நிதியை செலவிட அரசுக்கு உரிமை கிடையாது

  • @bhadra523
    @bhadra523 Před 2 měsíci +15

    A committed Dharma Pracharak. 🙏🙏

  • @srinivasamurthyvedam3977
    @srinivasamurthyvedam3977 Před 2 měsíci +11

    What a great persson ,given lot of whistle blowing imformation aboutin action of concernedoffices for public welfare

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam5667 Před 2 měsíci +13

    Ungal Pani Miga miga Avasiyam Youth proper Guide As a father correct the Children Like Long Live Sir I Pray the Almighty Sir🎉

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Před 2 měsíci +7

    Very nice, knowledgeable arguments

  • @karthickm8908
    @karthickm8908 Před 2 měsíci +42

    ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் நுணுக்கமாக பார்க்கிறீர்கள். இப்படித்தான் கூர்மையாக சிந்திக்க வேண்டும். நமஸ்காரம்

  • @mrajan3378
    @mrajan3378 Před 2 měsíci +20

    வீர ப்ராம்மணர். தலை வணங்குகிறோம் ❤🎉

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 2 měsíci +9

    Don't go behind politicians, very good advice

  • @vekrish
    @vekrish Před 2 měsíci +7

    Well said ji. Kishore’s stand is always precarious

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 2 měsíci +11

    Very correct statements by rangarajan swamy, kishore changed his track to a bad way, EPS got him too. Gayathri hand shaking Thiru ma to oppose mr annamalai is a cheap step. Bullshit. Brahmins are suppressed by all political parties

  • @banukrish7550
    @banukrish7550 Před 2 měsíci +3

    🙏🙏I pray Lord Ranganath to give you success in your efforts and long life and strength.

  • @karurbadrinarayanan9530
    @karurbadrinarayanan9530 Před 2 měsíci +1

    Excellent Mr. Rangarajan N. We need such positive people to protect our respectful ancient customs and traditions. I am proved and thanks for your efforts.

  • @advparan
    @advparan Před 2 měsíci +5

    உண்மை, அரசாங்கம் அதாவது அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் தினமும் செய்து வரும் குளறுபடிகளால் மட்டுமே வழக்குகள் பெருகி வருகிறது

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 Před 2 měsíci +10

    உண்மையிலும் உண்மை.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 2 měsíci +5

    Great one man army rangarajan swamy

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 Před 2 měsíci +8

    Brah8ms are the enemies of brahmins. But nobody can stop their growth...

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt Před 2 měsíci +2

      One Brahmin corrects the other Brahmin leaning no scope for deviation from Culture and tradition.

  • @kalaivanisubramani5116
    @kalaivanisubramani5116 Před 2 měsíci +6

    Hats of you sir

  • @Thee.Sankar
    @Thee.Sankar Před 2 měsíci +6

    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
    .
    மதிப்புமிக்க ஐயா...
    இங்கே எனது புரிதல்...
    அடிப்படை தெரியாமலும் / புரிதலற்ற / தன்னை பிரகடனப்படுத்தி காசு பார்க்க / Mic 🎤 வைத்து ஊது ஊது என்றே ஊதுதல் மட்டுமே ...
    இங்கே நடக்கிறது...
    அதிலும் மிகவும் முக்கியமாக...
    மக்களுக்கும் / தனக்கும் ...
    ப்ரயோஜனமற்ற செயல்களே ...
    🏹வியாபித்து உள்ளது👁️❗👁️
    .
    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
    .
    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před 2 měsíci +1

    You're doing the greatest service to Sanathana Dharma ❤🙏🙏🌟🌟🌟

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Před 2 měsíci +7

    Speaking reality and facts that politicians never accept......

  • @jayaramarunachalam3638
    @jayaramarunachalam3638 Před 2 měsíci +3

    Sir You are doing great service by taking just causes. You are not a Politian and analyze case by case with unbiased views. Hope you succeed in your efforts.. Wish you good luck.

  • @hmcindia1584
    @hmcindia1584 Před 2 měsíci +2

    super ji....well said...

  • @santhanamr9095
    @santhanamr9095 Před 2 měsíci +2

    ஸ்வாமின் நமஸ்காரம்.
    வெள்ளி அன்று ஶ்ரீ ரங்கநாதர் அனுக்ரஹத்தால் ஜேஷ்டாபிஷேகம் என்பதால் மூலவரை தவிர்த்து அனைத்து சன்னிதி பெருமாளையும் சேவித்தாயிற்று. அன்று தாயாரை அவசரமாக செல்ல வேண்டிய பக்தர்கள் வெளியிலிருந்தே வெள்ளைத் துணி திரை இல்லாமல் தரிசனம் செய்து சென்றனர்.
    ஆனால் சனிக்கிழமை அன்று காலை தாயார் சன்னதியில் வெளியிலிருந்து தரிசனம் செய்ய முடியாமல் வெள்ளை திரை போடப்பட்ட நிலையில் பக்தர்கள் (those who want to go urgently. This is due to timeயில்லாததால்) திரையை பார்த்து சென்றனர்.
    ஆகையால் திரைப் போடுவது சரியானதா என்று எனக்கு தெரியவில்லை. எனவே தகுந்த முறையில் இதற்கு தீர்வு காண வேண்டுகிறேன்...🙏🙏

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 Před 2 měsíci +4

    Clear thought- process

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 2 měsíci +4

    🎉🎉 இனி நாமும் விழித்து கொண்டு பேசணும்

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc Před 2 měsíci +9

    Clarity of Perception= Rangarajan Narasimhan

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 Před 2 měsíci +2

    உண்மை ஜெய்ஶ்ரீராம் 🙏

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před 2 měsíci +6

    Archagar galukku sambalam sariyaga taruvadillai adanal undiyalil Podum panathai avargal thattil serkalam enacholvadu karuthu uttaravu alla. Ivar saduryamaga pesum vallamai padaithavar avvalave

  • @mahalakshmik34
    @mahalakshmik34 Před 2 měsíci +3

    Mama, super

  • @suru7507
    @suru7507 Před 2 měsíci +5

    Comments on Sai Deepak is not in a good taste. Sai Deepak before he speaks studies thoroughly and comments with examples on Hindus as to how Hindus are being sidelined or get hurt. In the north he is one of the hopes for Hindus. It’s possible he might not have known some issues going on in south india or he might not have got full details for him to comment. In the north he seems to be one of the few on who Hindus depend.

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 2 měsíci

      North is brainwashed so obviously they will believe and encourage like that people lol they believed that annamalai will win elections but result is known to everyone😂😂😂😂😂😂😂😂😂

  • @vijaya8822
    @vijaya8822 Před 2 měsíci +4

    Interview media persons are very decent

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Před 2 měsíci +1

    very courageous logical argument

  • @rajaramannithyananda475
    @rajaramannithyananda475 Před 2 měsíci +1

    அருமை ஐயா

  • @babushankar3169
    @babushankar3169 Před 2 měsíci +1

    ஸ்வாமி.
    எனக்கு வயசு 61. பார்ப்பான்தான்.
    இது வரை ஒரே ஓரு பைசா கூட , வெள்ள நிவாரணம் உட்பட கவர்மென்ட் லிருந்து வாங்கியது இல்லை.
    சரியாக வரி கட்டி கொண்டுள்ளேன்.
    ரொம்ப ஏழைப்பட்ட குடும்பத்திலிருந்து, வந்து, உழைப்பால் முன்னேறியவன்.
    ஒரு பானை சோத்திற்கு, ஒரு அரிசி உதாரணம்தான் நான்.
    இந்த soceity க்கு பிராம்மணர்கள் செய்த contribution னை மறந்து, பிராம்மணர்களை எப்ப பாத்தாலும் தூற்றி பிழைக்கும் , ஈன பிறவிகளை என்ன சொல்வது?.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Před 2 měsíci

      @@babushankar3169 அன்புள்ள யோக்கியமான , உத்தமமான பார்ப்பானுக்கு , அன்புள்ள பறையனின் வாழ்த்துகள்.
      நீங்கள் உத்தமராக வாழ்வது பற்றி பெருமை. உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வது சரி.
      ஆனால், உங்கள் பார்வையைப் போல உலகம் இல்லை. காரணம் பல.
      இந்த லோகதிலேயே பல லோகம் உணடு. அது ஜாதி வாரியாக இருப்பதுதான் கேவலம்.
      பார்ப்பன லோகத்தில் நீர் உத்தமர். பறை லோகம் என்று ஒன்று உண்டு. அந்த லோகதையே கீழான லோகம் என்றும், பல ஆயிரக் கணக்கான , அரசியலால் ( அரசர்களால், ஜாதியதால், வர்ணதால்) தள்ளி வைக்கப் பட்டு , கல்வி அறிவு மறுக்கப் பட்டு, எந்த பொருள் உடைமையும் கொடுக்காமல், பொது சொத்தான நீர், நிலம், வேலை, ரோடு, பள்ளி, கோயில் இங்கு எங்கும் கிட்டேயே வரவிடாமல், பொருளாதாரம் இன்றி, ஜாதிய அடக்கு முறையால் பிச்சைக் காரர்களைப் polanodukkap பட்டு பல தலைமுறையாய் வாழ்ந்த மக்களின் லோகத்தில்.... சுதந்திரம் வந்த பிறகு அம்பேத்கார் அவர்களால் போராடி இட ஒதுக்கீடு கிடைத்து கொஞ்ச நஞ்சம்.பேர் மற்ற லோகத்தில் உள்ளவர்கள் போல வீடு , வாசல் இப்போதுதான் வாங்கிகின்றார்கள், பதவியை தொடுகின்றார்கள்.... அவர்களுடைய இந்த லோக அமைப்பிற்கு யார் காரணம்?...ஏன் காரணம், ..உலகத்தில் இப்படி தம் சொந்த நாட்டு மக்களையே கேவலமாக கீழானவன் என சொல்லி தல்லிவைக்கபட்ட அரச அமைப்பு எது?.... இதை எல்லாம் நீங்கள் கொஞ்சம் யோசித்து பார்த்தால், நீங்கள் இருக்கும் லோகம் சொர்க்கம். பறை லோகத்தை நான் ஏன் பார்க்கவேண்டும் என்று நீங்கள் சொன்னால்... உங்களின் நாட்டுப் பேரு, சமூகவியல், மணிததுவம், இறையாண்மை எல்லாம் கேள்விக்கு உள்ளாகும்.
      ஒரே நாட்டில்., ஒரே சட்டம் ஆனால் பல லோகங்கள் ஏன் எனவும் கேள்வி கேட்டு பாருங்கள்.
      பகவான் ஶ்ரீமன் நாராயணன் எல்லோருக்கும் பொதுவானவன் . அதைத்தான் sriraamaanuja ஆச்சாரியார் விளக்கினார்.
      அவர் சொன்னதே உண்மை, இன்று இருக்கும் எவரும் அவருக்கு நிகர் இல்லை...இவர்கள்.எல்லாம் ஜாதியின் பின்னால்.செல்பவர்கள்....அவர் செல்லவில்லை.
      பறை.லோகத்தில் இருந்து ஒரு வைஷ்ணவன் .நன்றி.

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Před 2 měsíci +3

    As a brahmin I have lost a lot . Brahmins have not helped us .

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Před 2 měsíci +2

    Samoohaneethi what is .this? Every body is saying.but who followed it!, karunanithi marans follow it?

  • @sarangapanirajagopalan851
    @sarangapanirajagopalan851 Před 2 měsíci +2

    In TN, only a minority population hate Brahmin and Majority like Brahmin. But unfortunately majority other than Brahmin think Brahmin get employment opportunities. All castes except Brahmin gets converted to BC to get benefits..

  • @ramanraman6048
    @ramanraman6048 Před 2 měsíci +7

    Kishore talked about the only brahmins who supported annamalai, who in turn not supported brahmins in his tenure. So what kishore said is correct.

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj Před 2 měsíci

    அருமையான பேச்சு

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 Před 2 měsíci +1

    I love his neutral talk....❤

  • @santhaanamsanthaanam4966
    @santhaanamsanthaanam4966 Před 2 měsíci +2

    அடியேன் தாசன்

  • @lalitha3804
    @lalitha3804 Před 2 měsíci +3

    Ji what about brahmin haters within brahmins🙏🙏

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Před 2 měsíci +3

    Right from school up toHigher studies we receive no help from the Government.we. Pay all taxes regularly.. We concentrate on studies and come to Higher levels.no corruption commission smuggling etc.only studies.It is Brahmins. Why aversion?

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 2 měsíci +11

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @chellaiyana9038
    @chellaiyana9038 Před 2 měsíci +1

    உண்மை

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan Před 2 měsíci +1

    ரங்கராஜன் ஐயா,
    உங்கள் What's App number ஐ தயவு கூர்ந்து தர முடியுமா??, இலங்கையில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் உருவாகுவது பற்றி உங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் .
    ஸத்யோஜாதன்
    கடவுளின் சேவையில்
    இலங்கையிலிருந்து.

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k Před 2 měsíci +1

    அஞ்ஜாநெஞ்ஜபிராமணன்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 2 měsíci +1

    அரசியல் வாயிகளை திருத்த முடியாது.

  • @hereis2u
    @hereis2u Před 2 měsíci

    Excellent sir 🙏

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 Před 2 měsíci +18

    200க்கு 198 மார்க் வாங்கி MIT யில் இன்ஜினீரிங்க் இடம் கிடைக்க வில்லை.

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 Před 2 měsíci +1

    Unmai

  • @pvvenkatachalam8022
    @pvvenkatachalam8022 Před 2 měsíci +2

    Today's beahmin youngesters are indeed leaving TN and happy in places like Hyd, Bangalore and other foreugn locations. There is,a certain level of duscrimination. He himself has worked in other places and now settled in TN now.

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Před 2 měsíci +1

    Tamilnadu and India may Rember Enfield India Easwaraiyer Simbson Anandaraman TVS sundaram andThe Hindu Kasthuri Rengan etc all are Brahmins..Karunanithi BSNL 323 Telephone lines thief Dayanithi 2G Raja kanimozhi etc are there.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 2 měsíci +2

    Tasmac by govt, HRCE under govt both are wrong

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 Před měsícem

    என்னா தைரியம் டா சாமி. வீர வைஷ்ணவன்.

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Před 2 měsíci +2

    Sir pl don't waste u r time regarding Kishore.Though our population is low we have Histroy. Maniyachy Vanchinatha Iyer Subramania Siva poet Bharathi Vaidhyanathan Rajaji Sathiamoorthy etc are some examples.

  • @gknataraj
    @gknataraj Před 2 měsíci +3

    Samooka neethi enbhathu bramanarkalai,izhivu sythi,avarkal manathai punpadithi,kinjam konjamaka,oru generationaiye,,tamil naattai vittu viratti vittu,,innum,,dravidan enra mayaiyai,,koori,
    65 varudangalaka oorai ematrukirarkal!
    Ade samayam ,brahmins,,have come up due to their inteligence ,nd hard work.
    USA ,senru,,periya companikalin thalamai vakukirarkal.Inrum bramanarkal than,indhu kovilkalai,aagamam vazhi nadathi,kappatrukirarkal.
    Nermaiyanavarkal enghu senralum munneruvarkal.

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 Před 2 měsíci +6

    No body cars public

  • @ceeveeganesan6323
    @ceeveeganesan6323 Před 2 měsíci +2

    சாய் தீபக் மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இவர்களால் தமிழ்நாட்டில்
    ஒன்றும் நடக்காது மற்ற வர்களை குறைதான் சொல்ல முடியும்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 2 měsíci

      ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாம்
      பிரசாரம் தமிழ்நாட்டில் தானே
      ௨ள்ளது.
      இப்போதான் தூக்கத்தில் இருந்து விழித்தாயோ?

  • @krsubramanian452
    @krsubramanian452 Před 2 měsíci +1

    Jai shree Ram
    Jai Hind

  • @mansurgani4520
    @mansurgani4520 Před 2 měsíci

    ஐயா அறிவு ஜீவி உங்க அனிமல் பாசம் கண்டு வியத்தேன் வெளி நாடுகளுக்கு மாட்டு இறைச்சி ஏற்றுமதி இந்திய முதலிடம் அந்த கம்பெனி முதலாளிகள்அனைவரும் உங்க அவா தான் அதை எதிர்த்தும் வழக்கு போடுவீர்களா திராணி உண்டா

  • @asktime5119
    @asktime5119 Před 2 měsíci

    Brahmins support brahmins. Why they are not accepting non brahmins as their leader. Gayatri did not accept Annamalai as leader. Many of the high cadre offices, judges, head of the insitutions are brahmins only. They are not oppressed community. They thrive everywhere not just in India.

  • @arunachalampappu
    @arunachalampappu Před 2 měsíci

    அய்யா, தஞ்சை பெரிய கோவிலில் அங்குள்ள நந்திகேஷ்வரரை போல ஒரு புதிய நந்திகேஷ்வரரை பார்த்தேன். எதற்காக இந்த புதிய சிலை என்பதற்கு தக்க பதில் யாரும் கூறவில்லை. இது மயிலை கற்பகாம்பாள் கோவிலில் நடந்த கொடுமை போல ஏதேனும் சாதியாக இருக்க கூடுமோ என்று பயப்படுகிறேன். தயவு செய்து என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 Před 2 měsíci +2

    Sir what about Suki sivam

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 2 měsíci +5

      தான் மிகவும் சுத்தமான, ௮றிவு நிறைந்த
      பிராணி ௭ன்று நினைத்துக்கொண்டு திரியும் பன்றி.

  • @mosursrinath2548
    @mosursrinath2548 Před 2 měsíci

    Dravidian aroma in Tamil Nadu politics will be totally set at naught before 2026.

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Před 2 měsíci

    Good apeech

  • @mahalakshmik34
    @mahalakshmik34 Před 2 měsíci +1

    First as before, darshan should be front side not round all along.

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Před 2 měsíci +2

    எந்த நம்பிக்கையில் நீதி இல்லாத மன்றங்களில் முறையீடு செய்கிறீர்கள்?காலம் தான் வீணாகும்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 2 měsíci +5

      நீர் ௭ன்ன செய்வதாய்
      ௨த்தேசம்.

    • @OurTemples
      @OurTemples  Před 2 měsíci +7

      உன்னை போலே குண்டுசட்டியில் குதிரை ஓட்டி தண்டசொறாக திண்ணையில் உட்கார்ந்து வெட்டி கதை பேச சொல்கிறாயா?

  • @triangle379
    @triangle379 Před měsícem

    for 300 years you discriminated 9thers

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Před měsícem

    Modi Has declared that he did not have a biological mother and was sent byGOD as a Messenger and people believe what is your take on this

  • @mansurgani4520
    @mansurgani4520 Před 2 měsíci

    ஐயா நீங்கள் இந்துமதம் என்றால் அதில் எல்லா இந்து மக்களும் உங்களுக்கு சம்மம் என்று ஒத்து கொள்வீர்கள்ள

  • @kannanveeraraghavan1797
    @kannanveeraraghavan1797 Před 2 měsíci

    No major party including BJP has fielded Bramin candidate in 2024 MP Election. Whose population is 10 lakhs

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Před 2 měsíci

    Slow ஆக people should try to come without caste reservation quota.

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před 2 měsíci

    Ellam vellakarn vilivukal ! Kaliugham 😢

  • @jagansivan9160
    @jagansivan9160 Před 2 měsíci +1

    தமிழகத்தில் என்றுமே திராவிட இயக்கங்கள் மட்டுமே ஆளும்

    • @wolfsr9259
      @wolfsr9259 Před 2 měsíci

      சரியா சொன்னீங்க

  • @triangle379
    @triangle379 Před měsícem

    they are all in bank jobs and software jobs and also they have temple Income from govt property
    they are enjoying all benefits. show me one brahmin who cuts sticks in the hot sun and carrying on their heads to light the stove in their hut.
    watch T S krishna videos to know how they enjoy special place in society just because of their caste
    we are demanding equality not privilege

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx Před 2 měsíci

    Osho would expose all these people

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 Před 2 měsíci

    Rangarajan politicions speak for money.they are like chameleon

  • @ramadevisubramanian8186
    @ramadevisubramanian8186 Před 2 měsíci

    Aatchi ille thalaye irukkadhu

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Před 2 měsíci

  • @flutethyagu
    @flutethyagu Před měsícem

    சுவாமி உமக்கு என்ன ஆயிற்று

    • @OurTemples
      @OurTemples  Před měsícem

      உன்னை பற்றி சிந்தி

  • @narasimhanpm9510
    @narasimhanpm9510 Před 2 měsíci

    Kishorebswamy has lost his credibility as a neutral commentator by insinuating Brhamins in Tamilisai Annamalai Amitsha row.Non of them are Brhamins. Why should brhamins celebrate this?Third rate analysis by Kishore

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z Před 2 měsíci +1

    பிறகு எப்படி அவர்கள் உயர்ந்த சாதி ஆனார்கள்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 2 měsíci

      ௨யர்ந்தஜாதி நாங்கள்
      ௭ன்று ௮வர்கள் ௭ன்று சொன்னார்கள்.?

    • @user-kh3yz5vo8z
      @user-kh3yz5vo8z Před 2 měsíci

      @@AlarmelMangai-ie2tg என்ன அடிப்படையில் இட ஒதுக்கிடு

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx Před 2 měsíci

    Brhamins Jokes Party that is BJP

  • @rajagopalanuppiliappan2729
    @rajagopalanuppiliappan2729 Před 2 měsíci +2

    Jj made dalith ezhilmali as trichy mp who is sc candidate

  • @PaulAnto-mv2mo
    @PaulAnto-mv2mo Před 2 měsíci

    A bramin manager stopped my education but he is giving best education to his children
    A brahmin manager mentioned my dark skin and compared me with animal skin . The employees who were around me are loughed at me. Those employees also brahmin
    A mutual fund broker who is a brahmin was used abusive words and shouted my mother because i didnt buy mutual fund through him in regular option
    Since brahmin keep on saying they are supreme power annd too smart then why they are behaving rude.
    All the above are real incident. If they have heart they will know. They dont relaise my pain. They spoiled my education and career.😮

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 Před 2 měsíci

    😢😢😢😢😢brahmins than 100percetage true oduka patavargal😭😭😭entha salugayum ellai brahmins mattum ellai pillai samugam than ena samuga nethi ethu oru samuthayathuku epadi gv la epadi job edutha pinna epadi da jadhi oliyum😡😡😡😡😡😡😡 enum jadhi the pedethu than ereyum😡 matham mareyum sila per enrtha mutual thanan pandranfa 🤦‍♂️no use agayum jadhi veliya therium sc,st,mbc,bc epsdi makala perechu vachurukemgale all castes la poor people erukanga 😢😢 EWS kuda brahmins vanga mudiyathu 2nd home eeuntha not eligible 😢apram epadi brahmin pelaikq mudiyum ethula antha eeivanuku than therim😢 brahmins all highest ella poor 60 percetage mel eeukanga

  • @hmcindia1584
    @hmcindia1584 Před 2 měsíci

    Brahmin Pee thinnala polappu oodathu....jeeranikadhu...

  • @prabchan
    @prabchan Před 2 měsíci +2

    This guy again. Give me a break.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Před 2 měsíci +6

      Why? Please keep away if you don't digest. His talks make sense.

    • @OurTemples
      @OurTemples  Před 2 měsíci +9

      உன்னை யாரோ கைய பிடிச்சு இழுத்துக் கொண்டு வந்து பார்க்க சொன்னது போல. தண்டசோறு தின்று கொண்டு கிழத்தை போலே ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் குண்டுசட்டி குதிரை உனக்கு வேலை இல்லாமல் பார்த்துவிட்டு இங்கே வெட்கம் கெட்டு எழுதுகிறாய்

  • @Eternal-ts3hs
    @Eternal-ts3hs Před 2 měsíci

    If the Arya bhramins are found suppressed , then how they have become Chief Justice of India with other Judges , 90 pct Secretaries of the Departments and even almost all the members of Recruitment Boards. in actual practice , they implemented their slogan of Efficiency with appointing their own students to the higher posts despite of their real inefficiency. It can be proved with the lower marks being obtained by the EWS bhramin Studrnts than the higher Rank Holders of both BC and SC..Further they are indirectly releasing question papers to their own students for the Exams like NEET , AIIMS, Banks, and the like..They have also projected themselves as efficient students who have attended the Eamns fraudulently..

  • @Khepri531
    @Khepri531 Před 2 měsíci +2

    இந்த நாச கார கும்பல் தேவை இல்லா ஆணிகள்... இங்கு உள்ள கோவில் நீ கட்டியது இல்லை

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před 2 měsíci +8

      ௨ன் வீட்டை நீ கட்டினா யா?
      கொத்தனார் தானே கட்டினார்.

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Před 2 měsíci

      Yaaru nasakara kumbal neeyum dmkum tham

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 2 měsíci +1

      😂😂😂👌👌👌👌​@@AlarmelMangai-ie2tg

  • @balajiv72
    @balajiv72 Před 2 měsíci +2

    தாங்கள் கூறுவது 200-/-உண்மை ஸ்வாமி அடியேன் பாலாஜி ஐயங்கார்