St.Lucia song💖/அணைக்கரையின் அகல் விளக்கே💕/புதுமை புனித பிரகாசியம்மாள் பாடல்💞/அணைக்கரை புனித லூசியா💝

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2022
  • கண்ணொளி தந்து காத்திடும் புதுமை புனித பிரகாசியம்மாள்
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    கண்களை இளந்தோருக்கு கண்கள் கொடுத்து காக்கும் புதுமை புனித பிரகாசியம்மாள்
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    கட்டிகள் உன் பார்வையில் பட்டாலே கரைந்தோடும் புனித பிரகாசியம்மாள்
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Komentáře • 21