Anaikkarai St Lucia's Shrine அணைக்கரை புனித லூசியா திருத்தலம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • அணைக்கரை
    கண்ணொளி தந்து காத்திடும்
    புதுமை புனித பிரகாசியம்மாள் திருத்தல
    முதல் சனி வழிபாட்டு நிகழ்வுகள்
    காலை 6 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டு மாலை, திருமணி ஆராதனை.
    நண்பகல் 11 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டு மாலை, நவநாள் மன்றாட்டு, நவநாள் திருப்பலி, அன்பின் விருந்து.
    மாலை 6.30 மணிக்கு ஜெபமாலைப் பவனி, மன்றாட்டு மாலை, குணமளிக்கும் ஆராதனை.
    புதுமை புனித பிரகசியம்மாள் வழியாக இறையாசீரை பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்...
    அன்புடன் அழைக்கும்
    அருட்தந்தை தே. செல்வரத்தினம்
    திருத்தல அதிபர், பங்குத்தந்தை
    புனித லூசியா திருத்தலம்
    அணைக்கரை - 627 654
    திருநெல்வேலி மாவட்டம்
    Disclaimer : This video does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    Copyright @ இறையே என் இசையே A channel from Thaagam Catholic Media, 2020. Any illegal reproduction of this content will result in immediate legal action.

Komentáře • 9