பச்சைமலை எனும் மூலிகைமலை || In Chennai || Chrompet || சித்தர்கள் வாழும் மலை

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2020
  • * அத்தினி மகரிஷி பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கம்.
    * பிரதோஷம், பௌர்ணமி அன்று
    விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.
    * வாழை எனும் பெயரால் வாழை திருப்புரசுந்தரி சித்தர்களால் அழைக்கப்படுகிறது.
    * இங்கு அகத்தியர் சிலையயும் பிரதிஷ்டைச் செய்யபட்டுள்ளது.
    * இங்கு மூலிகை நிறைந்த இடமாக உள்ளது.
    * இந்த ஆலயம் வளர விரும்புபவர்கள் நன்கொடை அளிக்கலாம்.
    * இந்த சிவாலயத்திர்க்கு எப்ப வேண்டுமானாலும் செல்லலாம்.

Komentáře • 13