கும்பகோணம் சிக்கன் பிரியாணி | இதையும் மறக்காம செய்துபார்த்துடுங்க | CDK 1659 | Chef Deena's Kitchen
Vložit
- čas přidán 7. 07. 2024
- Mr. Kannan
A to Z Catering, Kumbakonam
79049 32683 | 98436 08341
Chicken Biriyani Ingredients
For Masala
Cinnamon - 50g
Cloves - 25g
Cardamom - 25g
Nutmeg - 1 No.
Mace - 3 Nos.
Bay Leaves - 5 Nos.
Star Anise - 4 Nos.
Kalpasi - 10g
Biryani
Basmati Rice - 1 1/2 Kg
Chicken - 1 1/2 Kg
Onion - 450g
Tomato - 450g
Ginger - 150g
Garlic - 150g
Cashewnuts - 50g
Kasa Kasa - 50g
Green Chilli - 5 to 6 Nos.
Turmeric Powder - 10g
Chilli Powder - 150g
Chicken Masala - 150g
Biriyani Masala - 10 to 15g
Salt - To Taste
Curd - 300ml
Lemon - 1 1/2 Nos.
Mint Leaves - A Handful
Coriander Leaves - A
Handful Oil - 400ml
Ghee - 100ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kumbakonam #chickenbiryani
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com - Jak na to + styl
ஒரு திருமண விருந்தில், இவர் தயார் செய்த வத்தக் குழம்பு சாதம் பரிமாறப்பட்டது.நான் அந்த வத்தக் குழம்பு சாதத்தை மட்டுமே அதிக முறை வாங்கி சாப்பிட்டேன்.திகட்டாத சுவை.பிரமாதம்.👌இடம்: சுவாமி மலை
என்னைப்போல் ஞாயிறுதோறும் பிரியாணி சமைத்து
தன் குடும்பத்தை மகிழ்விக்கும் கணவன் மகன்களுக்கு இந்த வீடியோ ஒரு வர பிரசாதம் 👌
நாங்கள் சைவம் ஆனாலும் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் அழகுக்காகவே இந்த ரெசிபியை பார்த்தேன்
@@eswarishekar50 சிக்கனுக்கு பதிலாக உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை போட்டு இதை முறையில் செய்து சுவைத்துப் பாருங்கள்..
நானும் அதே போல தான்
Gold winner mr kannan kkaga dhan.nan use pannum podhu unga nyabagam dhan varudhu.chef dheena sir ku unga sappadu rasithu rusithu sapranga.all dish kannan tta irundhu video podunga.ivara vitradhiga deena sir
வத்தகுழம்புசாதம் பொங்கல்,சேமியாபாத், சாம்பார்,எல்லாமேசெய்து சாப்பிட்டோம் தம்பி செம,செம டேஸ்டுங்க, super 👌👌👌👌👏பிரியாணி செய்து பார்க்கிறேன், மீன்குழம்பு recipe போடுங்க தம்பி
வத்த குழம்பு செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது
முதல் முறையாக கும்பகோணம் பிரியாணி கேள்வி படுகிறேன்..
அங்கேயே பிறந்து வளர்ந்த என் மனைவிக்கு கூட இந்த பிரியாணி தெரியவில்லையே..
W2ew2222😃😃🤪🤪🤪🤪🤪😃😜❤😜🤪🤪🤫🤪🤪❤🤪🤪😜🤪🤪😜🤪😜🤔😜😃🤪🤪😜🤔😃🤪🤪🤪🤪🤪🤪🤪😃🤪🤪🤔🤪🤪🤪😃😃🤪🤪🤪🤪🤪🤪🤪😃🤔🤐😗😂🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫❤
True
True
நல்ல மிருதுவான இட்லி தயாரிப்பது எப்படி போடுங்க சார்
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👏👏👍
கண்ணன் சார் செய்து காட்டிய கதம்ப சாம்பார் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது
Kannan sir Vera level test unga recepy innum non veg kulambu recepy podunga deena sir roampa roampa nandri nandri nandri sir thank you so much
என்ன சார் இது வந்து எவ்வளவு அழகா வந்து தெரியாதவங்க கூட ஈசியா கத்துக்கலாம் எவ்வளவு விளக்கமும் யாருன்னு சொல்லித் தர முடியாது கண்ணன் சார் உங்களுக்கும் நன்றி தீனா சாருக்கு நன்றி பாக்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு கண்டிப்பா செஞ்சு பாக்குற நன்றி நன்றி தினசரி கண்ணன் சார்
எல்லோருடைய கேள்விக்கும் அழகா பதில் சொன்னீங்க அண்ணா nice. கிரேப் silk, net cloth prince கட்டிங் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னீங்க அண்ணா. எல்லா சைஸ்க்கும் இந்த கட்டிங் போட்டா நல்லா இருக்குமா அண்ணா. அடுத்த கேள்விக்கு பதில் சொல்லும் வீடியோவில் பதிவிடவும் அண்ணா. நன்றி
டைலர் ப்ரோ அண்ணாவுக் போடவேண்டிய கமெண்ட் தீனா அண்ணாவுக்கு போட்டு இருக்கீங்க சிஸ்டர்
Kannan sir idid this briyani
It came very tasty vera level
Thank you Deena sir
Arumaiyo arumai recipe I'm veg but I love his way of cooking ❤❤❤❤
Good morning sir Morning super Briyani Arumai sir 👌👌
Very yummy sir 😋😋😋😋 like you sooo much this briyani, ,, thank you so much Deena sir💐
I tried all his recipes excellent
Very nice good yummy delicious recipe ❤
We will adopt his method for veg. Biriyani
அருமையான சமையல் கண்ணன்❤❤
Very very super both of thank you
Hi dheena anna.... Unga samaiyal enaku romba pudikum ❤❤❤
சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே பாராட்டுக்கள்
Super biriyani, chef chicken biriyani super,❤❤❤
huge fan of Kannan Sir s cooking 🙏awesome recipe
arumai❤
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
Super chef
Semaaaa notification patha odane avlooo happy ah erukuu ennu vdo kuda pakalaa...naraya vdos anna ❤
Naraya vdos evaru kuda panugga anna♥️
No words to say deena sir
Super deena SAR
Hi deena anna my fvrt chef vera leval ❤ cook👨🍳 ⭐star
Sure sure vil try
Kanan sir I'm became ur fan ❤
Your pongal recipe super.
Nice briyani 👌
thanks bro super
Very nice recipe chef.
My place kumbakonam❤
Hi welcome to Kumbakonam deena bro
Thanjavur video poduga bro
Super Kannan all the best
Tasty biryani
Dheena bro Kumbakonam biriyani is amazing.while preparing it is tempting to taste.Tku so much for this recipe.
Nanum Darasuram Tha Chef 👨🍳
சூப்பர்
Yeatchi.oorukurathuuuu😋😋😋
Very nice brother
Pls go to mayiladuthurai and do video of annai mess briyani
It's very very tasty briyani
Chicken Biryani is good 👍
Kindly make nonveg kulambu for idly from this chef.
Very good
I'm drooling
Nice
Very super 👍
Vera level chef I am can of kannan
Good 😊👍
Super anna rendu perum sammaiya samaika solletharenga
Anna sappudum podhu tempting
very very nice recipe RajaR Bangalore
Good morning chef. Very nice yummy delicious recipe
Thank you so much
👍👌🙏
Nalla erk
Kandipa try panama Miss pandrea chef 😅 27:55
😅😅😅
👏👏👏👏👍👍👍
1st comment on my fav chef's channel ❤
Yay! Thank you!
Sir, chillie powder 10gms podanuma illa 150 gms aa??? Discription la 150gms chillie powder and 150gms chicken powder nu potuirukku but video la 10gms chillie powder and 100gms chicken powder katirukenga
Dheena T shirt sooper beriyani sooper
Sir cashew milk 😮 eppo add Pannenga
Chicken masala…store bought or prepared.
Sir veetula pandra mathiri oru 1/2 kg podunga ..
உங்க டீம்கு சீக்கரம் போடுங்க சார்.பாவம் சார் வாய் ஊரும் சார். எனக்கு வாய் ஊர்து 😂 சார்
Can you please ask the chef Chicken masala powder recipe.please
Chef chilli powder alavu mattum video kum unga ingredients list ku differ aaguthu... Can you pls tell me correct level
Chicken masala ingredients masala quantity measurements solala bro? For grinding
Miss u briyani ❤
Dheena anna uga videos pathutha na saimaikave kathukiten, jaya TV la
❤❤❤❤❤💐 anna
deena bro ungala enaku romba pidikum bro.but unga jadhi adayalatha katramadiri kairu katirukinga adu pudikala bro
How to make Cooker
GFC பிரியாணி
Interview பண்ணுங்க சார்
Gold winner oil adunga
Which brand basmathi rice
இந்த வீடியோ வீட்டுக்கு வீடு ஒளிபரப்பு ஆக வேண்டும் ❤
பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன சொல்லுங்க செஃப்
Hai chef one kg briyani water alavu plz
Pakkumpodhy vaila Dhani oorudhu deena sir
This recipe for how many people?
பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன சொல்லுங்க sir
வத்தகுழம்பு செய்துகாட்டுங்கள்.
Chicken masala 100 g athigama irukaatha chef indha biriyaniku
Chicken masalana enna chef.
Chilli powder and chicken masala qt is 15 gm only but not 150 as in list
அரிசி கொதிக்கும் நீரில் எத்தனை நிமிசம் வேக வேண்டும் பிரியாணி எத்தனை நிமிஷம் தம்மில் வேக வேண்டும்
Na ipatitha briyani seivan
Semma super ❤
thank you
150 gram chilli powder , chicken masala powder , please change anna 🙏
150gm chilly powder and chicken masala 150gm ah total ah 300gm for 1.5kg rice ah🤔
Never break bay leaf. While eating its difficult to separate it. If you eat by chance it will prick your throat
Yessss
Chilli powder 150 g omg
Chef chilli powder -15gm
Chicken masala -15gm ah Eila 150gm ah?
Hello, avaru chillipowder 10gms sonnaru, but avaru potathu 8gms than irukkum.. .. I suggest , put chilli powder 15gms, 5-10gms malli powder .. and avoid the chicken masala.. it should come correctly.. standard measurement of chillpowder is 5-7gms for 1/2kg rice.
3:38மிளகாய் தூள் 150கிராம்ன்னு சொல்றீங்க எடிட்டிங் பார்த்து பண்ணுங்க செஃப் அந்த அளவு மிளகாய் தூள் சேர்த்து செஞ்சா ஹாஸ்பிட்டல்ல தான் சேர்க்கனும்❤❤❤❤🎉🎉🎉
Same doubt.....😂
Sircakeereeipei