சிலுவையில் தொங்கும் இயேசுவை | 12ஆம் நிலைப் பாடல் | Dr.Fr.Joseph David |Christian Songs - MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2024
  • #wayofthecross #wayofthecrossintamil #tamilchristiansongs #tamilchristiansong #mljmedia #christiantamilsong #tamilchristianonline #tamilchristianyouthnetwork #christiansong #jesus
    CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Singer : Jones,Madurai
    Lyrics : Dr.Fr.Joseph David
    Music : Saravanaganesh
    @ Derick Studios
    Video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70
  • Hudba

Komentáře • 14

  • @vijayanp3743
    @vijayanp3743 Před 2 měsíci +4

    சிலுவையில் தொங்கும் இயேசுவை கண்டு
    இதயம் உருகாதோ
    எந்தன் நெஞ்சம் கறையாதோ-2
    என்ன கொடுமை என்ன வாதை
    உன் உடம்பு தாங்களையோ -2
    அழுது புலம்பிய கடவுள்-2
    என்றும் என்னை மன்னிப்பாயோ
    எம் குறை தீர்க்கவே மரித்தாயோ
    சிலுவையில் தொங்கும் இயேசுவை கண்டு
    இதயம் உருகாதோ
    எந்தன் நெஞ்சம் கறையாதோ.
    சிலுவை சுமை தாங்காமல்
    இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தாயோ -2
    சிலுவையில் தொங்கிய கடவுள் -2
    உம் அன்பு என்றும் உயர்ந்ததன்றோ
    சிலுவை சொல்லும் பாடமன்றோ
    சிலுவையில் தொங்கும் இயேசுவை கண்டு
    இதயம் உருகாதோ
    எந்தன் நெஞ்சம் கறையாதோ-2
    மிக சிறப்பு
    வாழ்த்துக்கள் செபங்கள்

  • @starvinjoseph5115
    @starvinjoseph5115 Před měsícem +1

    Soulful singing. Dear sister your voice was so matured as professional singer. Keep it up. God bless you. Congratulations to entire team.

  • @premavimala8991
    @premavimala8991 Před 2 měsíci +2

    அருமை கேட்க கேட்க பக்தியை த் தூண்டுகிறது. வாழ்த்துகள்

  • @sebastiansebaraj1727
    @sebastiansebaraj1727 Před 2 měsíci +1

    Singer voice reflects the pain and sorrow. God bless her and the team.

  • @jananijoelr8739
    @jananijoelr8739 Před 2 měsíci +2

    Soulful singing by Jones. Great work dear. Kudos to the team

  • @dhanamsebastian
    @dhanamsebastian Před 2 měsíci +2

    Fantastic singing. Jones voice matures into a professional singer. Congratulations. Keep it up. Proud of you. The music orchestration is mesmerizing. Meaningful lyrics. Kudos to the entire team.

  • @merinaantonmelgeorge4967
    @merinaantonmelgeorge4967 Před 2 měsíci

    Amen 🙏

  • @mariafenisiya3575
    @mariafenisiya3575 Před 2 měsíci +1

    ❤❤❤

  • @angelthomas7112
    @angelthomas7112 Před 2 měsíci

    தவக் காலத்தை மையமிட்ட அருமையான பாடல்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kamalajesuraja3735
    @kamalajesuraja3735 Před 2 měsíci

    Amen God be praised Nice prayer song to reflect the passion of Christ

  • @user-zw1pp6cw7m
    @user-zw1pp6cw7m Před 2 měsíci

    அழுது புலம்ப வில்லை. வேதனையை அனுபவித்தார். பாடலில் சொற் குற்றம் இருக்கலாம் பொருளில் குற்றம் இருக்க லாகாது. பாடல் அருமையான பாடல்

  • @jeevanraja1621
    @jeevanraja1621 Před 2 měsíci

    🙏🙏

  • @princexavier583
    @princexavier583 Před 2 měsíci

    Lyrics plz

  • @francisxavier330
    @francisxavier330 Před 2 měsíci

    Congrats David 😂❤😂