Enna Thavam Seithanai || Sri Ranjani || Sudha Ragunathan

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2019
  • Sudha Ragunathan rendering the "Enna Thavam Seithanai" krithi , a composition of Papanasam Sivan , is set in Kapi Ragam and Adi Talam , Music Composed by K S Ragunathan from the album, 'Sri Ranjani'.
    To Download (itunes) : itunes.apple.com/in/album/sri...
    Amazon:www.amazon.com/Sriranjani-Sudh...
    Google Play Store: play.google.com/store/music/a...
    Music App : play.google.com/store/apps/de...,
    :play.google.com/store/apps/de...,
    :play.google.com/store/apps/de...
    :play.google.com/store/apps/de...
    For More Videos: / amuthammusic
    / amuthammusicsanskritse...
    Follow us on: / amuthammusic
    Our Website : www.amuthammusic.com
    #Sudharagunathan #Amuthammusic #Sriranjani
  • Hudba

Komentáře • 259

  • @user-gy8zw5qg9j
    @user-gy8zw5qg9j Před rokem +48

    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை...
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை...
    பிரமனும் இந்தரனும்
    பிரமனும் இந்தரனும்...
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய்
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
    என்ன தவம் செய்தனை...
    சனகாதியர் தவயோகம்
    தவயோகம் செய்து
    சனகாதியர் தவயோகம் செய்து
    சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
    புனிதமாதே எளிதில் பெற
    என்ன தவம் செய்தனை...
    சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
    புனிதமாதே எளிதில் பெற
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...

  • @rathinamalak3538
    @rathinamalak3538 Před 4 měsíci +3

    எனது சின்ன மகனுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நம்பிக்கையோடு படிக்கிறேன் அந்த முருகனே வந்து பிறப்பான்🙏🙏🙏

  • @sjvstudio2504
    @sjvstudio2504 Před 3 lety +74

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே அற்புதம் .
    .

  • @latha2874
    @latha2874 Před rokem +3

    வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் வரிகளில் நீங்கள் கெஞ்சுகிறீர்கள் அம்மா. நன்று.

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 Před 9 měsíci +2

    ஒவ்வொரு தாயையும யசோதையாக்குகிறது இந்த தெய்வீகப் பாடல். குரலா இல்லை இது தேன் மழையா ?

  • @selvamselvam1190
    @selvamselvam1190 Před 3 lety +50

    இவருடைய தேவகானத்தை கேட்க்கவே ஒரு தனிப்பிறவி வேண்டும் வாழ்க நீங்கள் தேவகானத்தோடு

    • @anushavenkat7019
      @anushavenkat7019 Před 2 lety

      Vvbbbtyhjjiijklkk
      M
      M wed ph io

    • @kanankanan967
      @kanankanan967 Před 2 lety +1

      Kurai ondrum illai

    • @krishnanarumugam2979
      @krishnanarumugam2979 Před 2 lety

      SUPARஅம்மாம்

    • @user-br5yo8cq4j
      @user-br5yo8cq4j Před 25 dny

      தமிழை கொலை செய்யாமல் பாடினால் நன்று. ஷெய்தனை- செய்தனை

  • @Subashini0891
    @Subashini0891 Před 14 dny

    அருமை' அருமை அம்மா உங்கள் குரல்.🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prasnaastrology874
    @prasnaastrology874 Před rokem +11

    கண் மூடி கேளுங்கள் கண்களில் நீர் திரளும்

  • @abhinayanmurugan6860
    @abhinayanmurugan6860 Před 3 lety +43

    "தாலாட்ட" இந்த வார்த்தையை இவ்வளவு அழகாக, கேட்பவர்களும் அனுபவித்து, தன்னையே மறந்து ரசிக்கும்படி பாடியிருப்பது அற்புதம்.

  • @biotechnified3727
    @biotechnified3727 Před 4 lety +31

    Brahmanum indranum manathil poramai Kolla uralu Kati vaai pothi kenja vaithai thaaye Enna dhavam seiyadhanai ........ mesmerizing lines

  • @vijayansrinivasan6998
    @vijayansrinivasan6998 Před 4 měsíci

    ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் சுப்புடு ஞாபகம் வருகிறார். இவர் பாட்டை கேட்டுக் கொண்டே ....... போய் விட வேண்டும்... இறைவா....

  • @pushpavallinarasimhan8310

    Super song..super voice krishna krishna krishna krishna krishna
    Radhey krishna.. Radhey Radhey
    Radhey krishna 🙏🙏

  • @shanmugasundharam6342
    @shanmugasundharam6342 Před 9 měsíci +4

    அற்புதமான வரிகள் மணம் மிக மகிழ்ந்தேன்

  • @sangharenarayanansr2721
    @sangharenarayanansr2721 Před 4 lety +47

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @kumarakrish3976
    @kumarakrish3976 Před 3 lety +49

    Superbbb voice perfectly sync for this song hit like who are watching this in 2020 lock down🔒

  • @tomjerry6677
    @tomjerry6677 Před 2 lety +1

    Papanasam sivan paadal arumai.kaapi raagham yenna sugham.

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +2

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil

  • @baskarkandhasamy3275
    @baskarkandhasamy3275 Před 3 lety +12

    தாங்கள் குரலால் எங்களையும் யசோதாவையும் தலாட்டுவது அற்புதம் அற்புதம் அற்புதமே 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @akilasrini753
    @akilasrini753 Před rokem +2

    Super jai Sri Ram

  • @sriamman8061
    @sriamman8061 Před 7 měsíci +2

    அருமை பாடல்🎉🎉🎉

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před měsícem

    Hari Krishna Guruve Saranam

  • @sksamy4529
    @sksamy4529 Před 3 lety +22

    Fantastic Devotional Song. Heart and indriya's are purified.

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs after burning the midnight oil

  • @santhiyaravichandran5321

    Superb...👌🏻🙏🏻

  • @user-oq3mn8kj6m
    @user-oq3mn8kj6m Před 2 měsíci

    அருமையான பாடல் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @venkateshchari37
    @venkateshchari37 Před 4 lety +26

    Sudha Raghunathan has sung this song so beautifully that I'm compelled to listen frequently

  • @unnikuttanmn4771
    @unnikuttanmn4771 Před rokem +7

    Perfect singing and sweet voice

  • @user-li6rp2kw4v
    @user-li6rp2kw4v Před 2 měsíci

    🎉v.good informative by R.jeganathan

  • @karunakarankarunakaran5646

    தேன் வந்து பாயுது காதினிலே.

  • @GeethaGeetha-be5mw
    @GeethaGeetha-be5mw Před rokem +5

    Very very nice voice 👌

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před 2 lety +19

    Such a beautiful song rendered with total dedication by Sudha Raghunathan takes us to divine blessings

  • @sharmilaranikaza
    @sharmilaranikaza Před měsícem

    Amma yours voice is so sweet and Krishna is infront of me when listening this song with closed eyes

  • @savitharamesh7418
    @savitharamesh7418 Před 2 lety +11

    Thalatta was ultimate. The whole sang in a soothing tone. Absolutely brilliant!! Gamakkangal mayakka vaithana. Emotions brought out so well. God bless you

  • @ramadevrajan952
    @ramadevrajan952 Před rokem

    Enna thavam cheythai nee ippadi oru voice kidaikke .God bless

  • @prakashloganathan8899
    @prakashloganathan8899 Před 16 dny

    It's God blessed me to hear this....

  • @mythilis8501
    @mythilis8501 Před rokem +6

    So sweet voice 😊🙏

  • @revathiselvaraji9368
    @revathiselvaraji9368 Před 6 měsíci +1

    Akka i sang ghis song for national singing competition 3rd price i got and state level 1st price i got very thank for this song snd ragha was very super i am super singer 8 its very useful for additation also very thank akka❤❤❤🎉😊😮

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give my dear ones happiness and prosperity ever

  • @saikumarisaikumari8716
    @saikumarisaikumari8716 Před 2 lety +4

    Mesmerizing singing sudhaji!

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep

  • @kathiresanraji2577
    @kathiresanraji2577 Před 2 lety +5

    Excellent rendition taking near to God !

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 Před 3 lety +10

    Wow wow so fabulous ! Esp., Voice clarity is superb!!

  • @mystscorpio74
    @mystscorpio74 Před 3 lety +4

    Wooooow mesmerizing👌👌👌

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 Před 3 lety +2

    Hare Krishna🙏Hare Krishna🙏 Hare Krishna Raadhe Shyaam🙏Krishna Guruvaayoorappa🙏

  • @venkatesanv2837
    @venkatesanv2837 Před 2 lety +2

    மனதைஉருக்கும் பாடல் வரிகள்

  • @mosespavithran8719
    @mosespavithran8719 Před 3 lety +9

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvelkathirvel624
    @kathirvelkathirvel624 Před 2 lety +1

    சூப்பர் மேடம் ,அருமையான பதிவு .

  • @babu3291
    @babu3291 Před 2 lety +4

    Lovely song, beautifully rendered.

  • @sripathyvedantanadatur6502

    Fantabulous!

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after this time

  • @neelapalani7544
    @neelapalani7544 Před 4 lety +3

    Nice kural sudha amma God gift

  • @gunasekaran3007
    @gunasekaran3007 Před 3 lety +3

    Very beautiful and fantastic voice and song...

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs

  • @velusamy7626
    @velusamy7626 Před 2 lety +2

    அருமை 🌹

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 9 měsíci

    Dr.MLV யின் தயாரிப்பு என்று நிரூபித்து விட்டார் சுதா ரகுநாதன்.அருமையிலும் அருமை.நன்றி.

  • @mahadeviameeth3835
    @mahadeviameeth3835 Před 2 lety +24

    My grandsons sleep time favourite.per day playing this countless times 😀😀

  • @mohananchandrannair1361
    @mohananchandrannair1361 Před rokem +3

    So Beautiful 🙏🙏♥️

  • @savithirisavithirisavithir4629

    Nice 🍎

  • @natarajanpadmum
    @natarajanpadmum Před 4 měsíci

    Beautiful rendering!

  • @dakshanamoorthykannan66
    @dakshanamoorthykannan66 Před 4 lety +6

    Superb

  • @santhoshnarayanan466
    @santhoshnarayanan466 Před 4 lety +4

    Sudha ragunathan sing
    Perfectly sing the song I'm listening too very much and frequently

  • @suchitraravichandransuchi9867

    Superb voice and song

  • @sushmithathamizh2809
    @sushmithathamizh2809 Před 2 lety +1

    Hare Krishna hare hare... 🙏🙏🙏

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 Před rokem +2

    Great signing u r a gift to ur guru tmt. MLV amma

  • @swaminathand7613
    @swaminathand7613 Před rokem

    ஹரே ராம ஹரேராம ராம ராம ஹரே ஹரே, ஹரேகிருஷ்ண ஹரேகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

  • @mukundankothandaraman5395
    @mukundankothandaraman5395 Před 10 měsíci +1

    Excellent🎉

  • @kannanpattupattu8386
    @kannanpattupattu8386 Před 9 měsíci +2

    EXCELLENT VOICE

  • @RGRAJAN-fw6et
    @RGRAJAN-fw6et Před 3 lety +8

    Nothing less than a devaganam! Gods Grace is heard in Sudhas rendaring!

  • @thetransforming-robotcar5811

    Super 👌👌👌💞

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před 2 lety +2

    Mahaperiava thiruvadigale saranam. Please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil

  • @venkatesanv2837
    @venkatesanv2837 Před 2 lety +1

    அருமையான. பாடல்

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Před rokem +4

    Paramacharya please ensure that my children are always happy and healthy and blessed

  • @kathiresanmuthukannu1240
    @kathiresanmuthukannu1240 Před 2 lety +2

    Hare Krishna

  • @blackpinkdaily4769
    @blackpinkdaily4769 Před 2 lety +1

    Super song 🙏

  • @indiragandhi2483
    @indiragandhi2483 Před 2 lety +1

    Awesome song

  • @ranganathanjagannathan2231
    @ranganathanjagannathan2231 Před 9 měsíci

    Enna dhavam seidhanai indha paadalai ketka

  • @ashutoshganguly7537
    @ashutoshganguly7537 Před 3 lety +1

    Very nice voice.

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 Před 2 lety +1

    🙏 RadheRadhe

  • @gssampathkumar8456
    @gssampathkumar8456 Před 8 měsíci

    Voice so exallent and very nice

  • @monalavenkatapathychakrapa8042

    Krishna Priya from tnagar Giri road and nice and beautiful song and thank you very much and very pleasant to hear

  • @t.thillairajt3550
    @t.thillairajt3550 Před 9 měsíci +2

    Krishna 🙏🙏🙏🙏🕉️🕉️❤️❤️❤️❤️

  • @bharathidasskrishnamoorthi7889

    Thaala...aaaaaa...aaaaaa maatta Wah.....

  • @kingsofspartan5653
    @kingsofspartan5653 Před 3 lety +3

    Super

  • @kokilas9227
    @kokilas9227 Před 3 lety +3

    Hare Krishna 🙏

  • @biotechnified3727
    @biotechnified3727 Před 4 lety +4

    On namo bhagavathey vasudevaya on namo bhagavathey krishnadevaya

  • @bhuvaneswariu686
    @bhuvaneswariu686 Před 2 lety +6

    என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்
    அம்மா என்றழைக்க (என்ன தவம்)
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி
    பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்)
    ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
    உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்)
    ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
    சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)

    • @ramanathang9615
      @ramanathang9615 Před rokem

      சன காதி முனிவர்கள் அந்த வரியை காணவில்லை அது சரியாக புரியவில்லை என்ற காரணத்தினால் அந்த வரியை நன்றாக கேட்டு பதிவிடவும் நன்றி

  • @chaithanyarr1225
    @chaithanyarr1225 Před 3 lety +3

    KRISHNA GURUVAYURAPPA

  • @pramodkv1042
    @pramodkv1042 Před 3 lety +2

    Amazing voice.....

  • @SajiSNairNair-tu9dk
    @SajiSNairNair-tu9dk Před 3 měsíci

    Soul energy 🕵️🤔

  • @lalithanesabanthu1813
    @lalithanesabanthu1813 Před 2 lety +2

    My favorite song🥰🤩

  • @ashikamanalel793
    @ashikamanalel793 Před 2 lety +1

    Awesome mam I almost was about to cry 😂

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 9 měsíci

    Arumai mam

  • @KrishnaKumar-bk9nv
    @KrishnaKumar-bk9nv Před 2 lety +1

    Such Ragunathan voice super

  • @m.s.shekar7403
    @m.s.shekar7403 Před 2 lety +1

    🙏🙏👌👌

  • @hariharan4417
    @hariharan4417 Před 3 lety

    ARUMAI

  • @priyankalakshmanan16
    @priyankalakshmanan16 Před 4 lety +4

    I like so much this song.... ❤️❤️🎶💕

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 10 měsíci +1

    Excellent voice wonderful song

  • @padmanabhashenoy1426
    @padmanabhashenoy1426 Před 6 měsíci

    Excellent

  • @kumarv9512
    @kumarv9512 Před 3 lety +1

    Very nice super fantastic thanks Madam

    • @rengacharik.v9386
      @rengacharik.v9386 Před 3 lety

      Very beautiful vazhga kuyile..... K. V. Rengachari, Retd Postmaster @ Emaneswaram