மங்கள ரூபிணி | Mangala Roopini with Lyrics Tamil | Aadi Tuesday Special Amman Song | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2021
  • Song : Mangala Rupini Madhiyani Soolini - Tamil Lyrics
    Vocal : Trivandrum Sisters
    Music : Sivapuranam D V Ramani
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #ammansongs#mangalaroopini#aadiammansongs
    #tamildevotionalsongs#vijaymusical
    பாடல் : மங்கள ரூபிணி மதியணி சூலினி - தமிழ் பாடல்வரிகள்
    குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
    இசை : சிவபுராணம் D V ரமணி
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
    சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே
    கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்திடுவாள்
    தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
    மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
    எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்கையளே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
    கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
    பண பண பம்பண பறையொளி கூவிட பண்மணி நீ வருவாய்
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
    சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே
    பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
    கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறு சுகமதை தந்திடுவாய்
    படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
    ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
    ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
  • Hudba

Komentáře • 1,1K

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Před 10 měsíci +123

    ஆரோக்கியத்தோடு.கடைசிவரை.என்வேலைய.நானே.செய்யனும்.மா.அருள்புரியனும்.தாயே

  • @rajeswarimani7998
    @rajeswarimani7998 Před 3 měsíci +15

    எல்லோரும் எல்லா வளமும் பெற அருள் புரிவாய் தாயே

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před 2 lety +286

    மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
    சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே
    கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்திடுவாள்
    தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
    மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
    எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்கையளே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
    கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
    பண பண பம்பண பறையொளி கூவிட பண்மணி நீ வருவாய்
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
    சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே
    பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
    கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறு சுகமதை தந்திடுவாய்
    படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
    ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
    ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
    ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
    ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 11 měsíci +12

    🔥🌞ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩💐🌹🌼🌼🌼🌼🌼🌼💐💐💐🥥🥥🍎🍏🍇🫐🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🥰🥰🥰🙏🙏🙏

  • @priyamohana7305
    @priyamohana7305 Před 4 měsíci +28

    தாயே தன் உடல்நிலை நன்றாக ஆரோக்கியமாக கடைசி வரை இருக்கணும் என்று அருள்புரிவாய் தாயே

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 11 měsíci +7

    🔥🌞ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌼🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs Před 3 měsíci +9

    ஆரோக்கிய வாழ்வும் நல்ல நிம்மதியும் தருபவர் 🙏🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 8 měsíci +6

    🔥🌞ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 8 měsíci +5

    🔥🌞ஓம் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤩🤗🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @bluefountain7888
    @bluefountain7888 Před 9 měsíci +14

    தெய்வீக பாடல்...நன்றி
    திருவனந்தபுரம் சகோதரிகளுக்கு

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před rokem +9

    🔥ஓம் தாயே துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼💐💐💐🥥🥥🍎🍏🍊🍐🍋🍌🍉🍇🍓🫐🍒🥭🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🤩🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 2 měsíci +5

    ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🙇‍♂️🙏🙏🙏🚩

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před měsícem +8

    🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🐀🐀🚩💐🥥🥥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🚩
    🔥ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩💐🥥🥥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏🙏🙏🌹💐🚩

  • @radhacoimbatore2349
    @radhacoimbatore2349 Před 2 měsíci +11

    என் கடைசி காலம் வரை என் தேவகலைநானே பார்த்து கொள்ள வேண்டும். பிறற்கு உபத்திரமா iruthaal கூடாது.

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 Před 7 dny +1

      நியாயமான கோரிக்கை. அம்மன் அருள் கூற வேண்டும். எனது கோரிக்கையும் இதுவே.

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 18 dny +4

    🔥🔱🦁ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🚩🚩🚩💐💐💐🐎🐎🚩🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Před 20 dny +33

    என்னுடைய மகள் திருமணம் முடித்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் பிள்ளை இல்லை. தயவு செய்து எனது மகளுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்கிறோம்

    • @jothilakshmi34
      @jothilakshmi34 Před 14 dny +3

      Shasti viratham irunthal kandipaga kulanthai pirakum🎉

    • @meerarajr1427
      @meerarajr1427 Před 14 dny +1

      Kovil mani vanghi vaithal nalladhu murugar kovilil

    • @dr.murugesanmuthu171
      @dr.murugesanmuthu171 Před 9 dny +2

      குழந்தைப் பேறு கிடைக்க தாய் பராசக்தி துர்க்கா தேவியின் அருள் வேண்டுகிறோம்

    • @anupriyaparthiban5463
      @anupriyaparthiban5463 Před 9 dny

      Kandippaga thayin arulal nalla mazhlaichelvam pirakum narpavi narpavi narpavi

    • @Sivaganesh1986
      @Sivaganesh1986 Před 9 dny

      ஐயா எங்கள் வீட்டில் இலவச மருந்து தருகிறோம். நாட்டு மருந்து.

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 2 měsíci +7

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️🙏💐🌹🌼🥥🥥🍊🍋🍌🥭🍍🚩🚩🚩🚩🚩🚩
    🔥ஓம் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🙇‍♂️🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍇🍏🍎🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před měsícem +7

    ஜெய் துர்க்கை 🔱🦁🚩🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♀️💐🥥🥥🍎🍍

  • @dhanasekarandhanasekaran4027

    காமாட்சி அம்மா என்னோட அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வையுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @MSK36934
    @MSK36934 Před dnem +1

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றிம்மா

  • @rajjagan5996
    @rajjagan5996 Před 3 lety +71

    அருமை... அருமை... அதுவும் பாடல் வரிகளுடன்... வாழ்த்துக்கள்... நன்றி...

    • @jashz11
      @jashz11 Před 2 lety +2

      Wow that's great

  • @thangamshiva8233
    @thangamshiva8233 Před 2 lety +12

    அம்பிகையே அபிராமியே உமா மகேஸ்வரி போற்றி 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🔱

  • @lovebts.2010
    @lovebts.2010 Před 2 lety +13

    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @dhamyanthijanani2751
      @dhamyanthijanani2751 Před rokem +1

      ஓம் சக்தி பராசக்தி 🤗🤗🤗🤩🤩

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 11 měsíci +6

    🔥🌞ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety +91

    குருவே சரணம் 🙏 அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி எங்கள் அன்னையின் பாதம் பணிகிறோம் 🙏🙏

  • @mathieswari7203
    @mathieswari7203 Před 10 měsíci +3

    Amma Theye... Sri Durga Devi Amma Potri Potri Potri 🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před měsícem +3

    🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🐀🙇‍♂️🙏🚩🥥🥥
    🔥🔱🦁ஜெய் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🚩🙏🙏🙏 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🌼🌹💐🍇🍏🍉🥝🍈🍐🫐🍎🍊🍋🍌🥭🍍🚩

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Před 11 měsíci +83

    சொந்த.வீடு.கிடைச்சு.கடைசிகாலம்.அதில்.இருக்க.அருள்புரிய.வேண்டும்.அம்மா.தாயே.கருணைகாட்டு.மா..

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 Před 2 lety +8

    மிகவும் சிறப்பு சிவமே!
    ஜெய் துர்காதேவி!

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před rokem +6

    🔥ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁 🚩💐🥥🥥🍍🙏🙏🙏

  • @ramanarumugam564
    @ramanarumugam564 Před 2 lety +10

    இனிமையான பாடல்

  • @gokulroshinivethayohesh5810

    ஓம் நமசிவாய, அப்பனே சிவபெருமானே எங்க அப்பாக்கு ஏதும் ஆகக்கூடாது. எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கே கொடுப்பா. நான் கண்ட சொப்பனம் நடக்க கூடாது. என் அப்பனே உன்னையே நம்பி இருக்கேன். அப்பாக்கு எதும் ஆகக்கூடாது ஐயா நான் உங்களை நம்பிதான் இருக்கேன்.ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před rokem +3

    🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼💐💐💐🍎🍏🍊🍋🍐🍌🍉🍇🍓🫐🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🍍🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 7 měsíci +2

    🔥ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @rajendrana6993
    @rajendrana6993 Před rokem +4

    கோடி கோடி மனநிறைவு தந்த அம்பிகை தாயே போற்றி போற்றி

  • @bme012-bharanidharans3
    @bme012-bharanidharans3 Před 2 lety +6

    Om sakthi Magamayi🙏 neeya thunai om sakthi Magamayi🙏 neeya thunai om sakthi neeya thunai🙏🙏🙏🙏🙏

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Před rokem +15

    மிகவும் அருமையான பாடல் எங்கள் குலதெய்வம் அன்னகாமாட்சி அம்மன் திருவடிகள் சரணம் சரணம்🙏🏻🙏🏻

  • @bhuvaneshwarikrishnamoorth3944

    ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் சரணம்

  • @bme012-bharanidharans3
    @bme012-bharanidharans3 Před 2 lety +4

    Om sakthi Magamayi neeya thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 5 měsíci +1

    🌞🔥🌝ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🍈🥝🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤩🙏🙏🙏

  • @saravanansagadaven6808
    @saravanansagadaven6808 Před rokem +5

    Seriously you felt tears when listening! Such a Powerfull and extraordinary vibration ! Amma Thaayee Ulagai Aalum Aathisakthi Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @natarajanelangovan4855
      @natarajanelangovan4855 Před rokem +1

      Seriously vibration will be formed while hearing this songs . freshness will be coming to your face and in mind amazing excellent

    • @saravanansagadaven6808
      @saravanansagadaven6808 Před rokem

      @@natarajanelangovan4855 Thanks brother 🙏

  • @jeyashritk4006
    @jeyashritk4006 Před 2 lety +32

    ஓம் சக்தி 🙏
    பாரா சக்தி 🙏

  • @manimekalaikathirvelan3691

    அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க நன்றி வணக்கம் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @sivasankar1342
    @sivasankar1342 Před 2 lety +74

    மனதிற்கு அமைதியை கொடுக்கும் அம்மன் பாட்டு

  • @viruviru9004
    @viruviru9004 Před rokem +11

    நான் இந்த பாடலை காலை மாலை கேட்பேன் ஓம் சக்தி பரா சக்தி

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Před 3 lety +23

    🙏ஜெய ஜெய தேவி துர்க்கை அன்னையே சரணம் 🙏

    • @d.krishnan3063
      @d.krishnan3063 Před 3 lety +2

      L lok poolside ol

    • @rajamaniarumugam9737
      @rajamaniarumugam9737 Před 3 lety +2

      Arumayana en ithayathai thodum padal En Ammah Arul puriyungal*👍

    • @muthukkaruppankaruppan5439
      @muthukkaruppankaruppan5439 Před 3 lety +1

      @@rajamaniarumugam9737 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 👍

  • @godliongaming1475
    @godliongaming1475 Před 9 měsíci +1

    பாடல் வரிகளுன் அருமையாக. இருந்தது. மிக்க நன்றி.
    துர்க்கை அம்மையே போற்றி போற்றி.
    துர்க்கை அம்மையே போற்றி போற்றி.
    துர்க்கை அம்மையே போற்றி போற்றி.
    துர்க்கை அம்மையே போற்றி போற்றி.
    துர்க்கை அம்மையே போற்றி போற்றி.
    🙏🙏🙏🙏🙏
    🌺🌺🌺🌺🌺

  • @yogeswarytharmabalan4490

    அம்மா என் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் படும் சகல பிரஷ்சனைகளையும் அறிந்த நீ பாரா முகமாய் இருக்காமல்் என் குடும்பங்களின் பிரஷ்சனைகளை தீர்த்து நல்லது நடக்க அருள் புரிவாய் அம்மா

    • @cnu73
      @cnu73 Před 2 měsíci

      Vaigasi 13 andru muthal thangal ella prachnaigalum theera aarambikkum...kavalai vendam amma.

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 5 měsíci +2

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏🚩
    ஓம் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🤗🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 5 měsíci +1

    🌞🔥🌝ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🥝🍈🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před rokem +6

    🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼💐💐💐🥥🥥🍍🍎🍏🍐🍍🍍🍍🍍🍍🍍🍊🍋🍌🍉🍇🍓🍒🥭🍍🤗🙏

  • @raji8634
    @raji8634 Před rokem +24

    கடந்த 40 வருடங்களாக‌ ரசிக்கின்ற பாடல் ‌மிண்டும் மகிழ்ச்சி

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 4 měsíci +1

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏💐🥥🥥🚩
    ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🍋🍒🥝🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 14 dny +1

    🔥ஜெய் துர்க்கை
    ஜெய் துர்க்கை
    ஜெய் துர்க்கை 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🚩🚩🚩

  • @tamilbakthi-2470
    @tamilbakthi-2470 Před 3 lety +13

    ரொம்ப அருமையான பாடல் என்னை மிகவும் மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏

  • @venibaskar8831
    @venibaskar8831 Před rokem +16

    மிகவும் அருமையான எனக்கு பிடித்த பாடல் நன்றி

  • @reginapetthupandian7476
    @reginapetthupandian7476 Před 14 dny +1

    என் மகன் நலமாகநீடுடிவாழவேன்டும்யோகநரசிம்மனேஅருள்வேன்டும்அயயா அம்மா என் மகன் நலமாகநீடுடிவாழவேன்டும்யோகநரசிம்மனேஅருள்வேன்டும்அய்யா நலமாகவாழவேன்டும்அம்மா

  • @P.Marimuthu-bs6sr
    @P.Marimuthu-bs6sr Před rokem +4

    ஓம் சக்தி பராசக்தி🙏💕

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Před rokem +11

    மிக மிக மிக அருமையான பாடல்🙏🙏🙏

  • @ManikandanManikandan-pt7rl

    Amma enakkum romba kavalaya irukku nanu nenacha clg innum kedaikalama pudikatha clg ku poitu romba kasta paduren ma🥺😔eppadiyavuthu intha 1 weekula enakku puducha clg la enakku puducha seat kedaikanuma 😢athuku neethan thunai puriyumna🙏🙏🙏🙏🙏jaya jaya durga devi saranam🙏🙏🙏🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 Před 3 lety +13

    அருமையானபாடல் தாங்கள் பாடியது மிக்க மகிழ்ச்சி காமாட்சி தாயே போற்றி போற்றி

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 2 lety +4

    ஓம் சக்தி அம்மா போற்றி ஓம் எல்லாமே அம்மா 🙏🙏🙏

  • @jegajothi123
    @jegajothi123 Před 2 lety +2

    எல்லாம் நீயே தேவி அன்னை காஞ்சி காமாட்சி தாயே 🙇‍♂️

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 4 měsíci +1

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏🙏🙏💐🥥🥥🚩
    ஓம் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 2 lety +9

    🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏ஓம்.சக்தி.ஓம்காட்சி ஓம்.கறுணைஉள்ளம் கொண்டதாயே.கவலைகளைபோக்கி கறுணைபுரியம்மா

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 Před 2 lety +8

    நான்இலங்கொதற்போதுசவூதியிலிருந்து.அருமையான பாடல்.பள்ளிக்கூட பருவத்தில்.நவராத்தின விழாவில்.நடநமாடியபாடல்ஓம்தாயேஅம்மாபோற்றி.போற்றி🙏🙏🙏

  • @Hi-gd5zd
    @Hi-gd5zd Před 7 dny +1

    Om Amma Thunai ❤🙏✨

  • @durtashdurtash5918
    @durtashdurtash5918 Před 2 lety +4

    மிகவும் பயனுள்ள அருமையான பாடல்

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Před rokem +1

    Thayae Akilandeswari!! Loga matha... Nin Thiruvadigalae Saranam 🙏🙏🕉️🙏🙏

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Před 10 měsíci +6

    வீடு.கட்ட.இடம்.கிடைக்க.வைத்தாய்.தாயே.வீட்டை.கட்டி.குடியேற.அருள்.புரியனும்.அம்மா

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před rokem +13

    🔥ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🐯🚩💐🥥🥥🍍🙏

  • @dhana755
    @dhana755 Před 5 měsíci +1

    மனதை ஊக்குவிக்கும் பாடல் மனதில் உள்ள கஷ்டங்களை நீக்கும் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před rokem +6

    🔥ஜெய் துர்க்கை 🔱🚩💐🌹🌺🌹🌹🌹🌹🌹🌹🍎🍏🍐🍊🍋🍌🍉🍇🍓🍒🥭🍍🥥🍍😊🙂🙏

  • @meenamuniasamymeenamuniasa7096

    நான் எதிர்பார்த்த பாடல்... அருமையான பாடல்... நன்றி

  • @balasubramaniamrajamani5158

    அருமைவாழ்த்துக்கள்

  • @shanthadevisooriyamoorthy1924

    இந்தியா வந்து உனது தரிசனம் காண வழி காட்டு தாயே .நின்னை மே சரண் அடைந்தோம்.

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 2 měsíci +1

    🔱🦁ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🔱🚩🙇‍♂️🙏💐🌹🌹🌹🌹🌹🌹🥥🥥🍎🍇🍏🍓🍐🫐🍊🍈🥝🥝🍒🍋🍌🍉🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩

  • @Submarinegaming98
    @Submarinegaming98 Před rokem +7

    இந்தப் பாடலை நாமும் பாட முயற்சி நன்றாக பாட முடியும் நல்ல பாடல்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +30

    ஓம் சக்தி ஆதிபராசக்தி சரணம். 🙏🙏🙏🙏👏👌👍

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 2 měsíci +1

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️
    🔥🔱ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🦁🚩🙇‍♂️🙏💐🌼🌹🥥🥥🍍🚩

  • @dhanushkrishchannel7356
    @dhanushkrishchannel7356 Před rokem +36

    மங்கள ரூபிணி மதியணி சூலினி
    மன்மத பாணியளே;
    சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
    சங்கரி சௌந்தரியே;
    கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்
    கற்பக காமினியே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி; (ஜெய ஜெய தேவி)
    கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்
    காத்திட வந்திடுவாள்;
    தானுறு தவஒளி தாரொளி மதியொளி
    தாங்கியே வீசிடுவாள்;
    மானுறு விழியால் மாதவர் மொழியாள்
    மாலைகள் சூடிடுவாள்;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)
    சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்
    சபையினில் வந்தவளே;
    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
    பொருந்திட வந்தவளே;
    எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே
    எழுந்தநல் துர்க்கையளே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)
    தணதண தந்தண தவிலொளி முழங்கிடத்
    தண்மணி நீ வருவாய்;
    கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக்
    கண்மணி நீ வருவாய்;
    பணபண பம்பண பறையொலி கூவிடப்
    பண்மணி நீ வருவாய்;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)
    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
    பஞ்சநல் பாணியளே;
    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
    கொடுத்தநல் குமரியளே;
    சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்
    சக்தியெனும் மாயே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)
    எண்ணிய படிநீ யருளிட வருவாய்
    எங்குல தேவியளே;
    பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
    பல்கிட அருளிடுவாய்;
    கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
    கவலைகள் தீர்ப்பவளே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)
    இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
    யென்றுநீ சொல்லிடுவாய்;
    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
    சுகமது தந்திடுவாய்;
    படர்தரு இருளில் பரிதியாய் வந்து
    பழவினை ஓட்டிடுவாய்;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)
    ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி
    ஜெயஜெய ஸ்ரீதேவி;
    ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி
    ஜெயஜெய ஸ்ரீதேவி;
    ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
    ஜெயஜெய ஸ்ரீதேவி;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி! (ஜெய ஜெய தேவி)

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 Před 2 lety +6

    ஓம் துர்கா தேவி போற்றி போற்றி

  • @k.karthikeyankarthik9634

    Ammaa Mangala Roobini Thaayee um Paathangale Saranam❤

  • @DrshobaCR
    @DrshobaCR Před 3 lety +23

    Lovely.divine.rendition.mind.at.peace.heart.feelingfull...enjoying.grace.of.godess.sri.kamatchi.devi.feeling.blessed.thank.u...musicals

  • @attitude5513
    @attitude5513 Před měsícem +4

    Ellarum Nalla Erukkanum Amma

    • @indragandhi5093
      @indragandhi5093 Před 28 dny

      Yes

    • @chithranagesh3937
      @chithranagesh3937 Před 13 dny

      Amma eanaku uadalnilai sarielai nigalthan kabathanum àmma en magaluku billai varam tharungal àmma en magaluku oru government job tharungal àmma

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Před rokem +5

    Beautiful rendering

  • @priyaananth3711
    @priyaananth3711 Před rokem +6

    Nice song to hear at morning and evening peaceful amman song

  • @hema7968
    @hema7968 Před 2 lety +9

    சிறப்பாக உள்ளது . அருமை அருமை🕉👌👌👌👌👌

  • @suriyatsp
    @suriyatsp Před rokem +15

    ஓம் சக்தி அம்மன் காமாட்சி அம்மன் போற்றி ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் துணை போற்றி 🔱🔥🔱🥰🙏

  • @sarmilap8047
    @sarmilap8047 Před 11 dny

    மிக அருமையான பாடல்

  • @manippstribol2709
    @manippstribol2709 Před 2 lety +21

    தங்களின் குரலில் இந்த பாடல் மெருகு கூடியுள்ளது

  • @k.4517
    @k.4517 Před 2 lety +54

    இந்த பாடல் நள்ளா இறுக்கு .....ஓம் சக்தி ஆதி பரா சக்தி.....தீமை ஒலித்து நன்மையை பெறுகட்டம்

  • @deepa6332
    @deepa6332 Před 17 dny

    Nanri. Anbhudan Vaazhdhukkhal.❤❤.

  • @zappymaths6873
    @zappymaths6873 Před 3 měsíci +7

    வாழ்கை full a கவலை யா இருக்கு,என்ன seiya

    • @ramyakorkondaboduppal9880
      @ramyakorkondaboduppal9880 Před 2 měsíci +3

      Leave everything to God. Then you will feel free. You must surrender fully to God. He takes care of your problems.

  • @alagathalkuppusamy1407
    @alagathalkuppusamy1407 Před rokem +4

    ஓம் சக்தி பராசக்தி சரணம்

    • @dhamyanthijanani2751
      @dhamyanthijanani2751 Před rokem +1

      ஓம் சக்தி பராசக்தி சரணம் 🤗🤗🤗🤗🤗🤩🤩

  • @kokilamanikkam8172
    @kokilamanikkam8172 Před 2 lety +35

    உலகமளந்த ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Před rokem +7

    Excellent devotional song

  • @RajKumar-ph1yf
    @RajKumar-ph1yf Před 2 lety +4

    மக்களா ரூபினி அம்மன் அருள் கிடைக்க வேண்டும் ராஜ்குமார் சினேகா

  • @chanugajanadeeth1730
    @chanugajanadeeth1730 Před rokem +5

    மிகவும் அழகான பாடல் 🌹🌹🌹💛💛💛

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 Před 2 lety +19

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி