மாறி மாறி அடிக்கும் இயற்கை...வாழவே முடியாதா கொத்துக்கொத்தாக போகப்போகும் உயிர்கள்..ஆய்வில் அதிர்ச்சி!
Vložit
- čas přidán 17. 05. 2024
- மாறி மாறி அடிக்கும் இயற்கை...வாழவே முடியாதா கொத்துக்கொத்தாக போகப்போகும் உயிர்கள்..ஆய்வில் அதிர்ச்சி!
#heatwave #summer #temperature #sun #summerheat #exclusive
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
Android App : play.google.com/store/apps/de...
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029VaA2...
iOS App : apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @ Facebook : www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv
sathiyamtv
காடுகள் எல்லாமே கான்கிரீட் கட்டிடம் .ரோடு ஓரம் இரு மருங்கிலும் நம் நாட்டு மரங்கள் (புளியமரம் வேப்பமரம் ஊஞ்சமரம் அரசு ஆலமரம் பூவரசு......) எல்லாமே காணாமல் போய்விட்டது.பணை மரங்கள் அழித்து விட்டோம்.நொச்சி அழிஞ்சி மரங்கள் அடையாளமே இல்லை
நிலத்தடி நீரை சேமிக்கலாம் 'களஞ்சியங்களில் நெல், கோதுமை,மக்காச்சோளம் தானியம் சேமித்துவைக்கலாம் சதுப்புநிலத்தை பாதுகாக்கவேண்டும்
India la erukura factory ta athigama ground water use pannuraga.. Athu qst step yadutha ta save pannamudiyum.. Suma summa vivasigala koraisolluraga yallarum.
அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும்
மனித மிருகங்கள் செய்யும் தவறுகள் இயற்கை மாறுகிறது மரத்தை நடு இயற்கை மாறாது உன்னை பாதுகாத்துக் கொள்ளும்
Only option is planting more trees & Rainwater HARVESTING system through BOREWELL.
Otherwise 10 months summer, heat stroke , flood nu vendhu nondhu sagavenditadhu than...5 years appram nerupu thanal sulal than erukum. Elai makkal matrum alle, panakaranum vendhu noolagaporan. Nature kita thapika mudiyuma.
AC vachu thapika nenacha flood vandhu electricity thookidum.
Wow. Fights between Human and Natural Global warming ... coming Soon rapidly...
அன்று இருப்பதற்கு ஒரு வீடு விதைப்பதற்கு விவசாய நிலமாக இருந்தது இன்று இருப்பதற்கு சொந்தமாக அதிக எண்ணிக்கையில் வீடு விவசாயத்திற்கு இல்லை நிலம் சூரிய ஒளி நேராக பூமியின் மீது படுவதனால் தான் இந்த சூழ்நிலை செடி மரம் எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அரசு நடுவதில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை மாறாக பிளாக் போட்டு விற்பவர்களுக்கு அப்ரூவ்டு தருகிறார்கள் பூவுலகின் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
Pls save nature 😢😢
Nala irupom nala irupom ealorum nala irupom 🕉️☪️✝️🔯🙏🙏🙏💐💐🍭🍭
காலை வணக்கம் சத்தியம் டிவி 🌹🌹
Romba payamuratheenga...
Karmavini walld
Mazhai increase thaa aagum🤔💙
இன்னும் ஒரு 1லட்சம் கம்பெனி தமிழ்நாட்டில் வந்துவிட்டால் வெப்பநிலை குறைந்து விடும்
முதலில் 2030 க்கு முன்னாடி வாழமுடியுமானு பாருங்க
தெர்மோகோல்?
Reduce. Petrol. Diesel. In. World
வேற வழியே இல்லை எனக்கு என்ன சுற்றி விடனும்னா ஆசை நீங்க வேற சூழ்நிலை அப்படி இருக்கு
ஸ்கூல் கிட்ஸ் மைண்ட் வாய்ஸ் எள்னினோ இப்போ ஸ்கூல் லீவு விடுவாங்களா மாட்டாங்களா😂
மரங்கள் அதிகம் வளர்த்து வந்தால் மழை அதிகம் பெய்யும்
Niga yellsm edhukkuda valalum😂😘😂😘
காலம் கடந்த அறிவியல்
Believe God.He only can save us not anybody else.Because of our sins and altracities going on in the world.If we correct our self every thing will come normal
Ivanuga summba beetiya kilapurathay valaya pochu..
இதை பற்றி பேசும் நேரத்தில் கூட மரம் நட்டு வைத்து நாட்டை காப்பாற்ற முடியும்
சத்தியம் டிவி ஓவர் பில்டப்
Avanga soldradhu unmaidhan
கடைசிகாலம் பூமி வெப்பதால்தான்அழியும் பைபிளில் செல்லப்பட்டது நிறைவேறுகிறது