Kambavaruthi Ilangai Jeyaraj - Araththaan Varuvathey Inbam

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2021
  • / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
    Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
    With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
    Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
  • Zábava

Komentáře • 34

  • @user-cu7ct6cr6p
    @user-cu7ct6cr6p Před 3 lety +2

    அறம் ! நம் வாழ்க்கை நெறி ! பொட்டில் அடித்தாற் போல் உங்கள் பேச்சு,! வாழ்க வாழ்க வாழ்க!

  • @lakshmimuruganantham835
    @lakshmimuruganantham835 Před 11 měsíci

    அருமை ஐயா. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 Před 3 lety +7

    தங்கள் சொற்பொழிவின் அழகே அன்னிய மொழி கலவாமல் பேசுவதே.சிறப்பான விளக்கம் அய்யா வாழ்வோம் வளமுடன்

  • @kandasamykandasamy9524

    சிவாயநம .

  • @pulavarsubramanian4583
    @pulavarsubramanian4583 Před 3 lety +2

    மிகவும் சிறப்பு ஐயா

  • @activeant155
    @activeant155 Před 3 lety +5

    இந்த‌..பிறவியில்..நான்.. செய்த.. தவமோ.. தங்கள்.கூறும்..தல அறத்தை கேட்கும்.. பாக்கியம்..நன்றி..வணக்கம்

  • @kathirvignesh9466
    @kathirvignesh9466 Před 2 lety

    அய்யா,என் வாழ்வில் தங்களை ஒரு முறை நேரில் பார்தால் பறபயனை அடைவேன்,

  • @prasanna8990
    @prasanna8990 Před 2 lety +1

    🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥

  • @souprayanaikercouppoussamy4911

    Kambavarithi is Ocean. I bow my head on his feet.

  • @activeant155
    @activeant155 Před 3 lety

    ஐயனே என்அப்பனே மெய்யனே என் மெய் கூத்தோனே என்ன. என்ன.
    என்று கூறும்
    ‌‌கூற்றரியோனை
    நான்.எண்ணி.எண்ணி
    .வியக்கிறேன்..மனதுள்ளே துய்க்கிறேன் ‌.இறைவா ‌‌இத்தனை கோடி.. கோடி.. இன்பத்தை.. வைத்துள்ளாயே.. எத்தனை.. கோடி ‌‌மெய்..வேண்டும். உன்.மெய். அறத்தை..நாட...இறை
    வா............உன்மலறடி
    தோழுதலும்‌..எம்.. மெய் க்கு..மெய்யோ..கனவிலுமறியேனே....

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் 👏👏👏

  • @rajaramanpanchapakesan7827

    தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ. தர்மத்தை நாம் காப்பாற்றினால் அது நம்மைக் காக்கும். மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து பயன்பெற வைக்கும் சொற்பொழிவு. தங்கள் தமிழுக்கு எண் வணக்கம்.

  • @muruganr5716
    @muruganr5716 Před 3 měsíci

  • @mr.saravanan1753
    @mr.saravanan1753 Před 2 lety

    ஐயா வணக்கம் 🙏 அருமை இனிமை 🙏

  • @arjuns6419
    @arjuns6419 Před 2 lety

    குருவே நமஸ்காரம்

  • @pattabhiramanjk9761
    @pattabhiramanjk9761 Před 2 lety

    அருமையான விளக்கம். 👌

  • @anandanayakinachymuthusamy7017

    🙏🙏🙏👏👏👏

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan Před 3 lety +5

    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில்/கைபேசியில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #தமிழிலேயேபகிர்
    #தமிழல்லவாஉயிர்
    #எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
    #வாழ்க #தமிழ்
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: நபணணணணனனழ

    • @venkateshyogita
      @venkateshyogita Před 2 lety

      உண்மை. நன்றி.

    • @arjuns6419
      @arjuns6419 Před 2 lety +1

      ஐயா நான் இது வரை தமிழில் தான் பதிவிடுகிறேன்

  • @mathi4960
    @mathi4960 Před 3 lety +1

    சிரப்பு நன்றி வணக்கம் ஐயா

    • @ramachandrannarayasamy9391
      @ramachandrannarayasamy9391 Před 3 lety

      sorry for commenting in English.. Dont have tamil fonts. Regarding 3 parents for a child. There are a few very serious diseases for which there is no treatment. they are caused by an error prone gene present in the mitochondria of a women. Normal gene from another women is isolated and introduced into the mitochondria of the mother . Thus the disease is prevented.. It is a great achievement indeed. But realising that this technique could be misused, it is banned.

  • @manomano403
    @manomano403 Před 3 lety +2

    ⛳⛳⛳⛳👍⛳⛳⛳⛳⛳

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      மாற்றம் அழகானது, ஏற்றால் சொகமானது, ஏமாற்றம் என்றைக்கும் இல்லை;
      இதுவே சொகமென்று, சோம்பி நீ இருந்தாலே, முன்னேற்றம் ஒருபோதும் இல்லை;
      ஏற்றாலும் என்ன? மறுத்தாலும் என்ன? நிகழும் மாற்றங்கள் தன்னாலே நிகழும்; "ஏற்றால் சந்தோச மிகுதி" "இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை" அலிகட்கும் புவியின்பம் இல்லை; காதலினால் மனம்.. மாறும்.. தன்னாலே.. மாறும்; நோய்போல் வந்து.. நோயதுவாகி.. நோய்க்கெல்லாம் மருந்தென்று ஆகும்; புதுசா, வருஷமும்..அப்போது பிறக்கும்..
      ..
      14.04.2021
      ⛳⛳⛳⛳👍⛳⛳⛳⛳⛳

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      முதுமை வரும்.. மரணம் வரும்..
      முழுதும் உண்மையே, ஆனபோதும்.. உறங்கவில்லை..
      மாற்றம் வருகவே..
      கருதவில்லைக்.. கனவில் கூட..
      யார்க்கும் தீங்கதே,
      ஆதலினால்.. வருவதெல்லாம் வருகவே..
      வந்துபோகும் காலமட்டும் இன்ப அன்பு பெருகவே, உயிர்.. உள்ளவரை யாரும் வந்து பெறுகவே..
      வருஷம் ஓடி வருஷம் வரும் வருகவே, வாழ்ந்தகாலக் கனவு மறைய..மறையவே..
      வாழும் நாளின் நினைவில் இன்பம் பொலியவே, வானம் உள்ள மட்டும் மழை பொழியவே..
      ..
      21.47
      12.04.2021
      💚💛🧡💙✴💚💛🧡💙💜

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      எனக்காக நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன்.. சிந்தனையை நிறுத்துதல் செத்துப்போதல் என்று அவள் சொன்னதைக் கேட்டு நான் விழிப்படைந்தேன்.. ஆனாலும் நான் சிந்திக்கவில்லை.. ஏனென்றால் எனக்காகவும் சேர்த்து அவள் சிந்திப்பது அழகாகவும் ஆறுதலாகவும் இருந்தது.. ஆ..மம்மா, கொரோனாவின் கோரத்துள் மீண்டவர்கள் என்று இதுவரை உள்ளவர்களில் நானும் ஒருவன்..
      ..
      08.47

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      ஏப்..ரல் பதினாலின்று, இன்னொரு பதினாலெண்ணு.. இருபத்தொம்பது பின்னாலாத்தான்.. மே..வந்து நாலென்று ஆகும்.. புது, மே..வந்து நாலென்று ஆகும்.. புதுசா.. புதுசா.. வருஷம், அது..ஒனக்கும் சேமம் தருமென்று சொன்னது, சாகம்.. பரியது.. சொன்னா.. "நிச்சயம்.. நிம்மதி.. நம்பிக்கை" அது.. தான்..தரும் ஆறுதல் சொன்னா..
      மன, ஆறுதல் தானே வாழ்க்கை.. மனம்.. ஆறிடத்தானே.. எல்லாம்,
      ஆரிடம் சொல்வேன் எல்லாம்.. உன்னிடம்..தானே..என்றாள்;
      ..
      11.14
      14.04.2021

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      எண்ணத்தில் உள்ளதெல்லாம் சொல்ல வார்த்தை போதுமா.. ஆனாலும், முயலுவனே
      நா..னே; வண்ணமய..மான வர்ணஜாலம் வாழ்க்கை இல்லை மா..னே; கார மொழகா.. அது, காந்..தாரி, மோரிலிட்டா ஆறிவிடும் காரம்; ஆற..வில்லை திருக்குறள் அதி..காரம்,
      தீயமனம்.. தீயிலிட்டால் வேகும், சொல்லு நீ,
      வேகாத.. தங்கப் பாளம் தானே;
      ..
      20.03.2021

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Před 2 lety

    தஞ்சை பெரிய கோயில் நீங்கள் சொல்லும் சாத்தியம் இல்லையே