இலங்கை ஜெயராஜ் - Araththaan Varuvathey Inbam

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2021
  • Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable
  • Zábava

Komentáře • 50

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 Před 3 lety +8

    அறத்தைச் சொல்பவர் சிங்கம் போல கர்ஜிக்க வேண்டும். - விவேகானந்தர் இலங்கைஜெயராஜ் "துறவுச் சிங்கம்".

  • @moorthyk7853
    @moorthyk7853 Před 3 lety +12

    தர்மத்தின்படி வாழ்வதும் மற்றும் மழலையராயிருக்கும் போதே தர்மத்தை அவர்களின் வேர்களில் படியும் வண்ணம் வளர்ப்பதும் தான் தங்களுக்கும், நம் முன்னோர்க்கும் பாராட்டாய் இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 Před 3 lety +1

      இதில் எனக்கு இலங்கை தமிழர்களின் மீது பொறாமை உண்டு. அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை. குழந்தைகளாக இருக்கும் போதே தேவாரம் திருவாசகம் சிவபுராணம் சொல்லி கொடுத்து விடுவார்கள்.

  • @KrishnaKumar-ps6lo
    @KrishnaKumar-ps6lo Před 3 lety +2

    நன்றி ஐயா

  • @ZeroJune24
    @ZeroJune24 Před 3 lety +8

    நன்றி ஐயா, வாழ்க வளமுடன்...

  • @m.dheekshitharani4143
    @m.dheekshitharani4143 Před 3 lety +10

    ஐயா என் மகள் உங்களை என்னோடிய ஆசிரியர் என்று சொல்லுவாள்...வாழ்க தமிழ் வாழ்க ஐயா....

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 Před 3 lety +17

    ஐயா'ஜெயராஜ்'அவர்கள்'பல்லாண்டு'வளமுடன்'வாழ்க'!

  • @durairaj8188
    @durairaj8188 Před 3 lety +3

    Arumai Ayya 🙏 Ellarum kettu payan Pera vendiya Pathivu👏👏👏

  • @ramars6249
    @ramars6249 Před 2 lety +1

    ஐயா உங்கள் பேச்சு கேட்பது ஆனந்தம் பேரானந்தம்! நன்றி ஐயா! உண்மையை அறிய முடியும் உங்கள் கருத்து நிறைந்த நிகழ்ச்சிகள் !!

  • @user-it3ss2oh8f
    @user-it3ss2oh8f Před 3 lety +1

    வணக்கம் ஜாயா!

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 3 lety +2

    👣🌺🌺🌺🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா. அருமை 🙏💐❤️

  • @velunatesan6399
    @velunatesan6399 Před 3 lety +3

    சைவ சமய அறங்களைத் தெளிவாக விரித்துரைக்கும் வித்தகர். வாழ்த்துக்கள் நன்றி.

  • @pothisramkumardhanaraj4286
    @pothisramkumardhanaraj4286 Před 3 lety +10

    ஐயா ஜெயராஜ் அவர்கள் சைவ சமயத்துக்கு கிடைத்த சமகால பொக்கிஷம் 🙏

  • @kamalv.k433
    @kamalv.k433 Před 3 lety +2

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @v.shanmugam9586
    @v.shanmugam9586 Před 3 lety +2

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @arunkumaromnamashivayamuru2399

    ஐயா அவர்கள் அருமையான பேச்சு. வாழ்க வளமுடன் . நன்றி ஜயா.

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +3

    Very correct

  • @gopalanraju9896
    @gopalanraju9896 Před 3 lety +5

    உங்களுடைய தமிழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @kalukalpana4289
    @kalukalpana4289 Před 2 lety +3

    வாழ்க ஐயாவின் புகழ்🙏🙏🙏🙏🙏

  • @108lmnp
    @108lmnp Před 3 lety +1

    Iyarkaiye kadavul, eppaadu pattaavadu iyarkaiyai kaaththu vaazhvade inbam.

  • @sanjjaykvs3160
    @sanjjaykvs3160 Před rokem

    🌹💯👍⚘️👏👏👏

  • @108lmnp
    @108lmnp Před 3 lety +1

    Araththai naan pinpatri kaappaatrinaal Aram nammai laakkum enbadu veda vaakku.

  • @williamvincent2551
    @williamvincent2551 Před rokem

    🙏🙏🙏

  • @jeevaranjankarthigesu6298

    அருமை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 3 lety +1

    great speech repeat in different format excellent try and keep it ayya

  • @kidzone8148
    @kidzone8148 Před 3 lety +4

    🙏🙏🙏🙏 குருவே சரணம்

    • @vaithysannasie3494
      @vaithysannasie3494 Před 3 lety +1

      ilangai jayaraj iyya is a great saint Nature and God explanation is amarvellous tribute to Aram Dharma

  • @108lmnp
    @108lmnp Před 3 lety +1

    🙏🙏

  • @v.balagangatharangangathar8798

    💐👏

  • @zerotohero4292
    @zerotohero4292 Před 3 lety +1

    🙏🚩🙏

  • @janakiramanmuthukrishnan2573

    அய்யா நீங்கள் இந்த ஊடக செய்தியாளர்களுக்கு தமிழ் உச்சரிப்பு ஒழுங்காக வாசிக்க அறிவுரை கூறி கூறவேண்டும்.🙏

  • @108lmnp
    @108lmnp Před 3 lety +1

    Ayya, ungal chorkal ovvonrum veda vaaku, sulabamaaga pinpatra koodiyade, manadu irundaal podum.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +1

    கற்றறிந்த சான்றோரே அரசியல்வாதிகளை முன்சொல்லி கற்றவர்களையும் பெரியோர்களையும் பின்சொல்லலாங்களா ஐயா?

  • @kumarmeena7744
    @kumarmeena7744 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @Manikavasagari
    @Manikavasagari Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @chitra821
    @chitra821 Před 3 lety

    😊😊😊😊😍😍😍😎😎😎😎😎😎😎😎😎😎

  • @manomano403
    @manomano403 Před 3 lety +3

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      கமல்ஹாசன் உலகத்தை எதிர்கொள்ளும் விதம்.. என்றைக்கும் தனித்தன்மை உடையது.. அது எண்றைக்கும் மாறாது.. " எண்றைக்கும் மாறாத.. அன்பு எண்ற அடைமொழிக்குள், அடுத்தவர் நலனும் உள்ளடக்கப்பட்ட.. ஒரு அன்யோன்யத்தில் பிறப்பதே.. அரசியல்.."எண்று திடமாக நம்பும்
      இவருடைய வாழ்க்கை, பகிரங்கத்தின் ஓர் அங்கம்.. ஸ்ரீ ரெங்க ரெங்க நாதனை.. இவர் ஏற்பாரோ இல்லையோ.. அவருக்கு
      இவர்மீது அலாதிப் பிரியம் எண்று அருகில் இருந்தவர்கள் பேசக் கேட்டதுண்டு.. கலையுலகின் கிரீடங்களெல்லாம் இவரை அலங்கரிக்க முற்பட.. இவரோ, அண்டவெளியிலே விதைக்கப்பட்டு.. வழியில்லாமல்
      அவதிப்படும் பாரதியையும் வள்ளுவனையும்.. ஏன், கம்பனையும் வெளிக்கொணர ஆவல்கொண்டு.. பாமரனாய் நின்று.. சிந்திக்க முற்பட்டார்.. செயற்பட்டார்.. களம் கண்டார்..
      இந்திய தேசத்தில் சிந்தனைக்கா பஞ்சம்.. செயற்படத்தான், எல்லோராலும் முடிவதில்லை.. அதற்கான வசதி, வாய்ப்பு, வல்லமை.. இருப்பதில்லை, இருக்கின்ற எல்லோரும் முன்னெடுப்பதில்லை.. இவரே, அவ்வாறான ஒருவராகவும் இருந்தார்.. ஆதலினால் மானுடமே.. விழித்தெழு.. விடியல் உனக்கு வேண்டின்.. நீ விழித்தெழு..
      ..
      - big boos 04 unkalai vilippooddum -

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      மண்ணு, விழுக..விழுக, எழுங் கழுதை போல.. எழுக எழுக.. மானுடர்காள், எழுகவே;
      கண்ணில், அன்பு.. பெருக,
      காட்சி, ஓங்கி.. வளர்க,
      தன்னுயிர் போல், மன்னுயிரைத்..
      தாங்குநிலை தோண்றி..ன்,
      தரணியிலே, புதிதாத் தக..ராறு வராது;

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      எவனுக்குப் புத்தி கெட்டுப் போகிறதோ அவன் சூழ்ச்சி செய்கிறான்;
      ..
      சொந்தச் செலவில.. தங்களுக்குத் தாங்களே சூனியம் பண்ணிக் கொள்ளுதல் என்றும் அதைத்தான் சொல்கிறார்கள்;
      ..
      அதுவே, அவனது விருப்பம்; ஆகவே, அதன் விளைவும் அவனுக்கு;
      விடு,கழுதை.. எக்கேடும் கெட்டாக..

  • @selvikannabiran701
    @selvikannabiran701 Před 2 lety

    A

  • @bagiyalaxmysivakumar2728

    ( for aram-(tharma).samaya.nool.parimalarazhakar.thanking.for.info.rhanking.)

  • @chandranboopathi4611
    @chandranboopathi4611 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 Před 3 lety +1

    🙏🙏🙏