இலங்கை ஜெயராஜ் - Aadhi Atrathu Anaathi (Saiva Siddhantham)

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2021
  • KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
    Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
    With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
    Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
  • Zábava

Komentáře • 69

  • @karuppuchamymuthukaalai5669

    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல இறையருள் உனக்கு இருந்தால் மட்டுமே இறைவனை நீ அறிய முடியும்.

  • @baskaranbaskaran4201
    @baskaranbaskaran4201 Před 2 lety +5

    ஐயா என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் அதற்கு இறையருள் அருள் புரிய வேண்டும்

    • @sudhakarankanagasabhai3043
      @sudhakarankanagasabhai3043 Před 4 měsíci

      ssssszssssssssszes3ze3sssssssesz3s3sssezsezesess😂szszesz3sezsssssses3ssssssssx3sszzsz3ssszezssz

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Před rokem +1

    தெய்வத்தின் மரு உருவம் ஜெயராஜ்அய்ய

  • @mugimugi5356
    @mugimugi5356 Před 2 lety +3

    என்ன அற்புதமான நுண் அறிவுக்கூர்மை உள்ள பேச்சு அடடாஆ🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்படி ஒரு விளக்கத்தை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை அறிந்தினினும் இவ்வாறு கூற வாய்ப்பே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @senthilkumar.dsenthilkumar1813

    செந்தமிழன் ஜெயராஜ் ஐயா வாழ்க வளமுடன் 🙏🏻

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +4

    ஆன்மீக எல்லை அடையும் வழிக்கு விளக்கம் தெளிவு வியக்கும் அறிவு.

  • @nallusamivasu4871
    @nallusamivasu4871 Před 2 lety +3

    அய்யா கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம்

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Před 2 lety +3

    வணக்கம் இவரை போல் நூற்றுகணக்காணோர் உருவாக வேண்டும். எல்லாம் சிவமயம்

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Před 5 měsíci

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!திருநின்றவூர்TN

  • @karthickkarthikarthick9882

    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 Před rokem

    சிவாயநம. 🙏🏻🙏🏻🙏🏻அருமை ஐயா. பெருமான் அருள் இது.

  • @thanuthanu406
    @thanuthanu406 Před 2 lety +4

    ஐயா திருவடிகள் வாழ்க சரியான தருணத்தில் உங்கள் சொற்பொழிவை கேட்கும் பேற்றினை இறைவனே தந்துள்ளார். ஓம் நமசிவாய

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran6131 Před 3 lety +9

    ஒரு மனிதனுக்கு படிப்பு .முககியம் . படித்தை தெளிவு படுத்த வேண்டும் அதற்கு அனுபவம் தங்களுக்கு அதிகம்.கடவுளை தேடினால் கண்டிப்பாக தெரியும். உங்கள் போல் அழகாக பேச தெரியவில்லை.அருமையான விளக்கம் வாழ்கவளமுடன்

  • @tamilaanmeegaoli9275
    @tamilaanmeegaoli9275 Před rokem +1

    அருமையான உரை ஆனந்த த்தின் எல்லை

  • @indhumathi128
    @indhumathi128 Před 3 lety +5

    அருமையான பதிவு

  • @guruvigneshwar6145
    @guruvigneshwar6145 Před 3 lety +4

    மிக அருமை ஐயா

  • @anandanbala9599
    @anandanbala9599 Před rokem +1

    My aanmiga guru

  • @thenpothigaiyogastudio2489

    The last statement is perfectly said

  • @parvathirengaiyan3387

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +2

    தில்லைநாயகனவன் திருவரங்கனுமவன்
    எல்லையான புவனமும் ஏகமுக்தியானவன்
    பல்லு நாவும் உள்ளபேர் பகுத்துக் கூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார் வாய்ப்புழுத்து மாய்வரே!
    -- சிவவாக்கியர்

  • @kuppurajanelumalai8712
    @kuppurajanelumalai8712 Před 3 lety +12

    மிக மிக மிக சிறந்த விளங்கிய உரை நன்றி 🌺🙏🌺

  • @devilofk-pop9021
    @devilofk-pop9021 Před rokem

    Miga sirappu swamiji. Vanakkangal nandrigal pala

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 Před 3 lety +3

    Mica arumaiyana thalaipu. I pray for Mr jeyaraj long life for our next generation. Thanks

  • @rajasuba
    @rajasuba Před 3 lety +3

    Namasivaya

  • @sankarar6083
    @sankarar6083 Před 6 měsíci

    Legend

  • @cprajan1
    @cprajan1 Před 2 měsíci

    ❤❤❤

  • @peremahsreebalan2543
    @peremahsreebalan2543 Před 3 lety +5

    Very important n spiritual satsang but distracted with too many advertisement.

  • @ARUL-ei5xi
    @ARUL-ei5xi Před 2 lety +1

    My guru kambakht varuthi iya

  • @thenmozhit6709
    @thenmozhit6709 Před rokem

    Thank you sir

  • @manigandanmanigandan277
    @manigandanmanigandan277 Před 3 lety +2

    Ur speech is not ordinary god is in ur tongue iyane in pathathirgu en mana m vanakkam varthai illai dolls,,,,,,

  • @venkatesanr9929
    @venkatesanr9929 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @vijayalakshmis254
    @vijayalakshmis254 Před 2 lety +1

    Arputhamana vilakkam

  • @ravir5670
    @ravir5670 Před rokem

    🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 2 lety +2

    🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay

  • @ABC12324
    @ABC12324 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @manigandanmanigandan277
    @manigandanmanigandan277 Před 3 lety +1

    Vilamparam athikam sattru kuraingal

  • @anandhiraman3219
    @anandhiraman3219 Před 3 lety +2

    🙏🏻👏🙏🏻👏🙏🏻

  • @natarajannachimuthu5666
    @natarajannachimuthu5666 Před 2 lety +2

    U

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +1

    சிவம் = பிரம்மம் = கர்த்தர் = அல்லாஹ்

    • @nattamairasundar4630
      @nattamairasundar4630 Před 2 lety +1

      நபிகள் சொல்வதற்கு முன்பே சைவ சித்தாந்தம் இருக்கிறது, ஆனால் என்ன இந்த காட்டுமிராண்டிகளுக்கு உண்மையான இறை புரியாமல் அலைகிறார்கள்.

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +1

      @@nattamairasundar4630 இறைவன் உங்களுக்கு அறிவையும், தெளிவையும், பணிவையும் பக்குவத்தையும் தந்தருள்வானாக.

  • @gangadaranjayaraman8845
    @gangadaranjayaraman8845 Před 3 lety +1

    வதெெ

  • @user-hd3ug4db4q
    @user-hd3ug4db4q Před rokem

    அய்யா பேசியதில் ஒரு வீடியோவில் ஒரு பாட்டி தினமும் avargal ஊரில் பாரதம் கதை கேட்க தினமும் செல்வார்களாம் , அவளுடைய முதலாளி ஒரு நாள் கூப்பிட்டு அந்த பாட்டியிடம் ஏதோ கேட்டாராம் ,அதற்கு ஒரு தத்துவம் கதைகள் சொன்னார் அய்யா ... அந்த வீடியோ திரும்ப கேட்க முடியவில்லை .. உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் இல்லைஎன்றால் அதை வீடியோ லிங்க் பதிவிடவும் ... நன்றி

  • @dasaprabu626
    @dasaprabu626 Před 3 lety +1

    Too much advertisement

  • @manomano403
    @manomano403 Před 3 lety +2

    இவை, அடிப்படை ஆதாரமற்றவை.. பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்டவை.. என்று கூறி புறந்தள்ளுகிறார்.. ஓஷோ; என்ற கூற்றில்,
    இவை என்று ஓஷோ சுட்டும் அவை எவை?
    ..
    14.44
    29.04.2021

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      உழைப்பவனோடு சேர்,
      உழைக்கக் கற்றுக் கொள்.. உருவாக்குபவனோடு சேர், உருவாக்கக் கற்றுக் கொள்..
      ..
      உண்மையோடு மட்டும் சேராதிரு..
      ஏனென்றால், உண்மைகள்.. ஆளுக்கு ஆள்.. இடத்துக்கு இடம்.. கணத்துக்குக் கணம் மாறுபடும் இயல்புடையதாம்..
      ..
      நீயே உனக்கு உண்மையானவனாக இருந்துவிடு..
      ..
      நீயே சத்தியம்..நீயே நித்தியம்.. நீயே தத்துவம்..
      இதை ஏற்க மறுப்பவன் எவனோ.. அவன் கடவுள் நிந்தனையாளன்..
      ..
      நீ.. நிந்தனையாளன் அல்ல சிந்தனையாளன்..
      சொல்லிவிடு..
      ..
      சொல் கொண்டு சொல்.. மறுத்தால், வில் கொண்டு சொல்..
      ..
      உன் கணைக்கு.. எதிர்க்கணை இல்லை என்று ஆகும் சூழல் வரும்வரை காத்திரு..
      ..
      "வெற்றி" எவனும் தருவதில்லை.. பிரகடனம் செய்ய உசிதமான நேரம் கண்டு நீயே பிரகடனம் செய்துவிடு..
      ..
      அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்ட.. அனைத்தும் தகர்ந்து சின்னாபின்னமாக ஆவதற்கு அதிக காலம் எடுக்காது..
      ..
      சிறுமைகளின் வறுமைகளுக்குச் செவிசாய்க்காதிரு..
      ..
      "உண்மை சத்தியம் உலகம் உள்ளவரை அழியாது.. என்று சொல்வதே தத்துவம்"
      ..
      பார்க்கலாமா..
      ..
      20.41
      29.04.2021
      👎👉👈👍

    • @cpgopalakrishnan6075
      @cpgopalakrishnan6075 Před 3 lety

      Try practical as mentioned by him and then comment

  • @prabup5969
    @prabup5969 Před 3 lety +1

    Ayya,can we get mp3

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +2

    உங்கள் புத்திக்கு அறிவுக்கு கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் உங்களைப் படைத்த உங்கள் இறைவன்!
    நான் என்னை இறைவனைக் கொண்டு அறிந்தேன்.
    இறைவனை அவனைக் கொண்டே அறிந்துகொண்டேன்.
    -- நபிகள் நாயகம்.

    • @nattamairasundar4630
      @nattamairasundar4630 Před 2 lety +1

      எல்லாவற்றையும் மதவெறி கொண்டு கேட்டு பார்த்துக் கொண்டே இருக்கும் நிலையில் தான் இஸ்லாம் தற்சமயம் இருக்கிறது. இறை தத்துவத்தை அரைகுறையாக அறிந்து கொண்டு ஆரம்பித்ததால் தான் இன்று வெறி கொண்டு அலைகிறது.

    • @shivanandhafoodinn7241
      @shivanandhafoodinn7241 Před rokem +1

      நீங்கள் சொன்னதை
      மானிக்க வாசக பெருமான்
      ஒரே வரியாக சொல்லி விட்டாரே
      *அவனருளாளே அவன் தாள் வணங்கி*

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před rokem

      நல்லதுங்க...

  • @mspreddi1
    @mspreddi1 Před rokem

    I need to learn Saiva Siddhantha from raw, not with examples and metaphors.

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 Před 3 lety +7

    4வார்த்தைக்கு ஓரு விளம்பரங்கள் 😔😣

    • @sakumarsakumar2678
      @sakumarsakumar2678 Před 3 lety

      கேட்பது ஆடியோ பதிவு மட்டுமே ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ❤️❤️ விளம்பரங்கள் 😔😣

    • @rajangurunathan6798
      @rajangurunathan6798 Před 3 lety

      True .bit annoying

  • @hemasri6565
    @hemasri6565 Před 2 lety +5

    ஐயா....இது போல் தமிழில் விளக்கம் சொல்ல ......தங்களை போல் யாரும் இல்லை...எனககு தெரிந்தவரை..... யாரும் இல்லை.....

  • @gokulnath5525
    @gokulnath5525 Před 3 lety

    பாகற்காய் எ.கா ...
    ஆனால் உண்மையில் முக்தி என்பது பரமானந்தம்...தானே
    பாகற்காய்மருத்துவ குணம் உண்டே யாயினும் கசக்குமே ,முக்தி கசக்காதே.
    தண்ணிக்கு ஆசை பட்டு ,juice ahவிட்டது ஆன்மா ..னு சொல்லாம்ல

  • @9047389890
    @9047389890 Před 3 lety +7

    விளம்பரங்கள் மிக அதிகம்... சற்று குறையுங்கள்....