Vaanile Thenila Aaduthe-S. P Balasubramaniyam& S.P.Sailaja Live programme

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2022
  • Film-Kakki Sattai
    Music-ILAYARAJAH
    Singers-SP BALASUBRAMANIYUM&S.JANAKI
  • Zábava

Komentáře • 227

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg Před 2 lety +198

    பாசமலர்களுக்கு ஒரு லைக் கொடுங்கா.....

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em Před 2 lety +88

    சைலஜா அம்மா cute ....... ஆடம்பரமில்லாத எளிமையான உடை .... அருமை அருமை

    • @satishkamala6836
      @satishkamala6836 Před 3 měsíci

      Very Dignified LADY. Always simple and well dressed

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +56

    அண்ணன் தங்கை இணைந்து பாடியுள்ளார்கள் ! Spb சார் ஹீரோ போல் இருக்கார் ! இசை வடிவில் நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் குடிகொண்டுள்ளீர்கள் !

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Před 2 lety +36

    ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு இசைக்குயில்கள் 👍👍👏👏இறவா வரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரர் SPB.Sir👍👍👍❤️❤️❤️❤️

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 Před 2 lety +99

    இசைஞானி +பாடும் நிலா+ஜானகி அம்மா கூட்டணி என்றும் சிறப்பே,
    வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 Před 2 lety +117

    அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன.

    • @miamohamed
      @miamohamed Před 6 měsíci

      அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன.

  • @siva__0162
    @siva__0162 Před 2 lety +90

    அரிய சொத்து இழந்துவிட்டோம்
    இருந்தும் நிலா உங்கள் நினைவுகள் என்றும் நீங்காது
    ஏனெனில் நீங்கள் மறையவில்லை
    மாறாக எங்கள் நெஞ்சங்களில்
    இசையாய் வாழ்கிறீர்கள் sir

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety +52

    அந்த துடிப்பும் துள்ளலும் அப்படியே கடைசி வரை ரசித்து ரசித்து பாடலை பாடிய பாலுசார்..

  • @aaa-vnr
    @aaa-vnr Před 2 lety +122

    இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.....
    S.P. பாலசுப்பிரமணியம்.. சார் ரியல் ஹீரோ...🙏🙏🙏🙏

  • @haripriya9622
    @haripriya9622 Před 2 lety +98

    அய்யா உங்கள் பாடல் ஒன்றே எங்களுக்கு உயிர் மூச்சு

  • @RameshBabu-gl8se
    @RameshBabu-gl8se Před rokem +9

    அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன. SAME MESSAGE PAKKA I CAN SAY

  • @S.A.U.A
    @S.A.U.A Před 2 lety +160

    எந்த காலத்திலும் மாறாத குரல் Spb sir

  • @alagudurai1035
    @alagudurai1035 Před 2 lety +39

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் spb சாரை மறக்க முடியாது 🙏🙏

  • @arunc4248
    @arunc4248 Před 2 lety +58

    Sp Sailaja, no expression in face but giving all expressions in song, jus like Janaki

  • @estherglory1053
    @estherglory1053 Před 2 lety +18

    Miss you spb sir
    எப்போதும் மாறாமல் இருக்கும் குரல் எனக்கு இன்பம் துன்பம் ஆறுதல் தருவது spb sir song என்னுயிர் இருக்கும் வரை தேன் வந்து பாயும் miss you spb sir

  • @manivannand3406
    @manivannand3406 Před 2 lety +37

    அழுகையாய் வருகிறது, நீங்கள் இல்லாததை நினைத்து... கடவுள் மிகவும் கொடூரமானவன் போலும்...

  • @senthilkumara7907
    @senthilkumara7907 Před 2 lety +23

    இயற்கையான இசைக்குழு எந்த ஆடம்பரமும் இல்லை... ஆனாலும் மிகவும் தரமாக உள்ளது சிறப்பு... எல்லோரையும் இளமைக்காலத்தில் பார்க்க முடிகிறது... மிக்க மகிழ்ச்சி ரங்கராஜ் அண்ணா...

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 2 lety +10

    பாச மலர்கள் பாடி உள்ளார்கள்...
    Spb+ ஜானகி+இளையராஜா சூப்பர், spb sir இல்லாதது வருத்தம்
    தருகிறது ......
    All over Indian musical dictionary
    எஸ் ஜானகி & spb

  • @shambhavieventsorchestra9740

    ல ல ல ல ல ல ஹம்மிங் வேற லெவல் பாடிய விதம் வேற லெவல் சார்

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 Před 2 lety +38

    Melody king spb sir. 👍👍
    No one can replace u sir, one and only legend in this world. 🙏🙏
    So cute voice shilaja mam.

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 Před rokem +11

    Sailaja mam great legend super 👌🏿 voice..spb sir no words

  • @navasmohammed1870
    @navasmohammed1870 Před rokem +9

    Wow what an Marvelous singer Our S P B sir...goosebumps....He is still living in every one heart those who likes music..

  • @pandithurai1243
    @pandithurai1243 Před 6 měsíci +3

    ஒரு மனிதனுக்கு தன்னடக்கம் ரொம்ப முக்கியம் அது என் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் கிட்ட மட்டும் தான் இருக்கு இப்படிக்கு 90கிட்ஸ்

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 Před 2 lety +29

    S P Shailaja has got very sweet voice and she is equally cute.

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 Před 2 lety +14

    Literally getting tears when I hear Sri SPB"s voice

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 Před 2 lety +28

    SPB is always a king...shilaja mam is typical south Indian cute girl..

  • @parthasarathiloganathan3694

    See how they enjoy their singing with effortless ease. That's the hallmark of the legend all through his career

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před 2 lety +7

    Spb Sir , Sp Sailaja Mam magical voice ❤️❤️❤️🎼🎼🎼💯💯💯🥰🥰🥰🥰🎤🎤🎤
    Brother and Sister super perfomence💯💯💯💯🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🎼🎼🎼

  • @jpr2000
    @jpr2000 Před 2 lety +4

    Very young Sbp and his voice... Romba naal achi intha madhiri sbp sir ai parthu.. This video is golden days locker..

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +39

    SP shailaja man's voice really superb

  • @vasanthamalliga2351
    @vasanthamalliga2351 Před 2 lety +13

    Sir and sister padum padal barka kollai allagu i love sir

  • @lathaselvakumarlsk7135
    @lathaselvakumarlsk7135 Před 2 lety +17

    Woww.. Nice to hear SPB sir's voice.. Really Mesmerizing voice.. You are the one and only legend in the musical world sir.. 🙏 🙏 🙏

  • @simsondavid2513
    @simsondavid2513 Před 2 lety +14

    SPB Sir looking like hero
    Handsome

  • @Muralidrn
    @Muralidrn Před rokem +3

    This is my favourite song and this is the first song I sang in the stage competition when I was in school and won first prize. This song is Very close to my heart

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před 2 lety +7

    80 kalin medai katcheri.....oorla local trouple la patha gnabagam.... synthesizer illams....asal vathiyangal vaithu azhagana uruvakkam......super.....

  • @nayeemahamed9808
    @nayeemahamed9808 Před 2 lety +56

    இசை உலகில் எத்தனையோ பேர் கம்போஸ் செய்யலாம், ஆனால் இளையராஜா பக்கம் நெருங்க முடியாது.

  • @sridharr4251
    @sridharr4251 Před 2 lety +14

    This must be sometime mid 80s. Spb sirs voice exactly matches the original song.👏👏👏

    • @sishrac
      @sishrac Před 2 lety +4

      Yes, I went to watch one of their shows in Boston when they toured the USA back in the mid 80's too.

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw Před rokem

      Exactly

  • @senthilnalini2004
    @senthilnalini2004 Před 2 lety +7

    After this divine voice we are now forced to hear bhaghvathar voice now and it's a hit . 😭

  • @leenathangaraj5163
    @leenathangaraj5163 Před 2 lety +12

    We miss you physically SPB sir
    You live forever in your songs..

  • @sankarand9728
    @sankarand9728 Před 2 lety +5

    very young spb...looking good...this program must be after kakki sattai release in 1985...

  • @sindhut7477
    @sindhut7477 Před 2 lety +9

    One & only SPB sir 🙏 live in our heart... Cant hear without tears...

  • @spbspb9070
    @spbspb9070 Před 2 lety +20

    Excellent..... Spb sir... No one replace him👏👏💐👏👏

  • @devisri4229
    @devisri4229 Před 2 lety +10

    Very very super SBP sir voice

  • @singwithpramod2219
    @singwithpramod2219 Před 2 lety +27

    🙏🙏🙏🙏🙏🙏 O FRINDS IT IS FROM KERALA. WHAT A TIME IT WAS. S P B SIR POLE ORU PADAGAR INI VARUMA. 👍🏼🙏🙏. I CANNOT EXPRESS MY FEELINGS THROUGH WORDES. VALGA TAMIL FILM MUSIC. I AM ABIG FAN OF IT LIKE YOU. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatyannam3993
    @venkatyannam3993 Před 6 měsíci +1

    Proud to be Telugu for having such God gifted person SPB

  • @apremaraju2620
    @apremaraju2620 Před 2 lety +3

    🤗🤗🤗 sp balasubramanyam sir voice... No change

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 Před 2 lety +12

    Very young and cute Shylaja. Simply beautiful. Her voice also.

  • @ushanjalikoya7306
    @ushanjalikoya7306 Před rokem

    ఎంత పసితనం. అద్భుతమైన అనుభూతి అన్నా చెల్లెళ్ల స్వరాలు🌹🙏🌹

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on Před 2 lety +3

    Wow Super nice and brother spb sister spshalaja ok thanks brother and sister ok thanks ♥️♥️♥️♥️👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @manirtr1510
    @manirtr1510 Před měsícem

    SP பாலசுப்பிரமணியம் - SP சைலஜா 💯 இசைஞானி 🔥🔥🔥

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 Před měsícem

    SPB SIR 🎉 என்ன ஒரு அழகான குரல்🙏 சார் 🎉 உங்கள் & மேம் குரலால் தான் இந்த பாடல் எனக்கு மிக மிக மிக ரெம்ப பிடிக்கும் சார்🎉

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 Před 2 lety +9

    Great singing by both and superb musical troop

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před měsícem

    ஹீரோ பாலு சார் அழகு தங்கை ஷைலஜா வாவ் பாடுவதற்கே அவதாரம் எடுத்த என் பாடும் நிலா* பாலு*சார் மீண்டும் வாங்க சார் உங்களை மிஸ் பண்றோம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rvalluvan2581
    @rvalluvan2581 Před 2 lety +9

    SPB sir voice vera level

  • @sprajanadar9556
    @sprajanadar9556 Před 27 dny

    Very nice
    Excellent sir
    With out BGM
    NO BODY cannot do like this

  • @Jigifanz
    @Jigifanz Před 2 lety +2

    How beautiful, thanks for uploading

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 Před 2 lety +60

    மைக் adjust செய்யும் அந்த அன்பு அக்கறை

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 Před 2 lety +2

      Atuthan namma "character diamond" S P B sir. But now he is no more. What a pity...? I can't digest it. "Intha thaagam marainthalum isaiyai malarveen" Avar padiya vaira varigalal naam nammai thartrikolvom,,! Vaaru yenna seiyamudiyum...?!

    • @howtonameit4633
      @howtonameit4633 Před 2 lety +2

      Nijam .... Usuru ...

    • @BC999
      @BC999 Před 4 měsíci

      His own sister, right?!

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Před 2 měsíci

      @@BC999 yes ofcorse

    • @BC999
      @BC999 Před 2 měsíci

      @@premadharmalingam3938 That is why I meant there is NOTHING to silaagichify for a sister adjusting a mike for her brother!

  • @tatathelorry
    @tatathelorry Před 2 lety +10

    Beautiful!

  • @nandhunandhu3640
    @nandhunandhu3640 Před 2 lety +5

    I love ..tamil shows 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @madhavann3000
    @madhavann3000 Před rokem +3

    I like Spb sir voice.

  • @ambika7980
    @ambika7980 Před 2 lety +4

    Semmaaa voice super 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @subashinisubramaniam9475
    @subashinisubramaniam9475 Před 2 lety +7

    What a smart voice.amazing

  • @hellosarith
    @hellosarith Před 2 lety +1

    What a performance. Live is the best. It tells the truth about an artist.

  • @bjmnprm
    @bjmnprm Před 2 lety +4

    Its not easy to handle these kinds of songs super....

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 11 měsíci +1

    கடந்த காலங்களின் நினைவலைகள்

  • @jayabaskarv5098
    @jayabaskarv5098 Před 2 lety +9

    Sp Sailaja madam voice beautiful 👍

  • @kbalachandran2007
    @kbalachandran2007 Před 2 lety +1

    Pulling smoothly and pleasure fully to the past. 🌷🌷🌷🎺

  • @AbdulRahman-wr6yu
    @AbdulRahman-wr6yu Před 2 lety +6

    The great singer spb sir 👌😍

  • @VIVAN_VEDATMIKA
    @VIVAN_VEDATMIKA Před 2 lety +1

    For SP, lyric is in his heart.. ❤️.. Just singing so cool..

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Před rokem +1

    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா ஆசை
    தீரும் நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா ஆசை
    தீரும் நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    வானம் பாடும்
    பாடல் நானும் கேட்கிறேன்
    வாசப்பூவை கையில்
    அள்ளி பார்க்கிறேன்
    மூங்கில் காட்டில்
    காதல் ஊஞ்சல் போடவா
    காமன் தேசம் போகும்
    தேரில் ஆடவா
    ஆசை பூந்தோட்டமே
    பேசும் பூவே வானம்
    தாலாட்டுதே வா
    நாளும் மார் மீதிலே
    ஆடும் பூவை தோளில் யார்
    சூடுவார் தேவனே
    மைவிழி பைங்கிளி
    மன்னவன் பூங்கொடி மார்பிலே
    மைவிழி பைங்கிளி மன்னவன்
    பூங்கொடி மார்பிலே தேவனே
    சூடுவான்
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    ஆசை தீரும்
    நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    .
    பூவை போல
    தேகம் மாறும் தேவதை
    பார்வை போதும் மேடை
    மேலே ஆடுதே
    பாதி கண்கள்
    மூடும் காதல் தேவியே
    மோக ராகம் பாடும்
    தேவன் வீணையே
    மன்னன் தோல்
    மீதிலே மஞ்சம் கண்டேன்
    மாலை பூங்காற்றிலே நான்
    ஆடும் பொன்
    மேகமே ஓடும் வானம்
    காதலின் ஆலயம் ஆனதே
    கண்களே தீபமே
    ஏந்துதே கை விரல் ஆயிரம்
    கண்களே தீபமே ஏந்துதே
    கை விரல் ஆயிரம்
    ஓவியம் தீட்டுதே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    ஆசை தீரும்
    நேரமே ஆடை நான்
    தானே ஓ
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    Vaanile Thenila Lyrics in English :
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Vaanam paadum paadal naanum ketkiren
    Vaasapoovai kayyil alli paarkiren
    Moongil kaatil kaadhal oonjal podava
    Kaaman desam poghum thaeril aadava
    Aasai poonthotamae pesum poovae
    Vaanam thaalatuthae vaa
    Naalum maar meethilae aadum poovai
    Tholil yaar sooduvaar devanae..
    Maivizhi pyngili mannavan poongudi maarbilae
    Maivizhi pyngili mannavan poongudi maarbilae
    Devanae sooduvaan
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    laaa..la la la..
    Poovai polae dhegham maarum devadhai
    Paarvai podum medai melae aaduthae
    Paathi kangal moodum kaadhal deviyae
    Mogha raagham paadum devan venayae
    Mannan tholmeethilae manjam kanden
    Maalai poongaatrilae naan
    Aadum ponmeghamae oodum vaanam
    Kaadhalin aalayam aanathae
    Kangalae deepamae enthuthae kai viral aayiram
    Kangalae deepamae enthuthae kai viral aayiram oviyam theetuthae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..
    Aasai theerum neramae aadai naan thaanae..oooh..
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před měsícem

    இசை சக்கரவர்த்தி S P பாலசுப்ரமணியன் புகழ் வாழ்க

  • @kousalyakousalya7191
    @kousalyakousalya7191 Před 2 lety +7

    Spb sir u ever living in our heart

  • @surekhasithish2460
    @surekhasithish2460 Před 2 lety +4

    Memorable voice by SPB.

  • @ArunKumar-kf4su
    @ArunKumar-kf4su Před 6 měsíci +1

    Anna Chelli super

  • @vanisri8180
    @vanisri8180 Před 2 lety +1

    Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧😧 Meeru Learanna Cheadu Nizam Jeernichukoleka Pothunnam Meeru Legend Singer, Love you Soooooo much Balu Bangaram

  • @archanakn3424
    @archanakn3424 Před 2 lety +3

    U will stay in our heart forever... miss u everyday appa

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Před 2 lety +1

    Nice. Sis Shailaja has a unique voice.

  • @MAHIMAHI-ry4yc
    @MAHIMAHI-ry4yc Před rokem +1

    ಮೈ ಫೆವರೇಟ್ ಸಾಂಗ್ 🎤🎤🎤🎤ಸೂಪರ್ ಸಿಂಗಿಂಗ್ sp ಸರ್ ಸೈಲಾಜ್ ಮೇಡಂ 👍👌🙏🙏🙏🙏

  • @supriyasubash6506
    @supriyasubash6506 Před 2 lety +2

    SpB Anna SylachaSuper both Voice superb MISS you Anna SpB Anna

  • @krishnnaraonagarajoo2908
    @krishnnaraonagarajoo2908 Před 2 lety +5

    The Voice Prophet Spb Sir

  • @dr.anandephremnath5445

    It is easy to expose the exact music in recent days with technology. But on those days it chanceless to deliver the exact outcome. Great legend singers and as well as Musicians. Great effort.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 lety +3

    Andum manathi valum s p b sir 🙏 🙏 🙏

  • @kavitharanik.r.5759
    @kavitharanik.r.5759 Před 2 lety

    செம பாட்டு படத்தில் கமல் சாரின் டான்ஸ்கூட சூப்பர்.

  • @ananthdharani8648
    @ananthdharani8648 Před 2 lety +5

    Brother and sister buetyful

  • @schooldevils1613
    @schooldevils1613 Před 2 lety +1

    1952 👆👆 అన్ని అనుకుంటా నాకు తెలియదు 💘

  • @kaleeshwaranvenkatachalam4836

    Excited to see

  • @lawrences9125
    @lawrences9125 Před 2 lety +8

    Xcellent sir

  • @supriyasubashcute3840
    @supriyasubashcute3840 Před 2 lety +1

    SPB Anna Both Voice Super Super Anna miss you Anna

  • @PradeepKumar-yb3yx
    @PradeepKumar-yb3yx Před 11 měsíci

    Soprano Sax vaasikkum Rajuvum, Triple Congo Vaasikkum Sundaram, MADURAI KARANGA. ENNODA ORCHESTRA LA ENKOODA PLAY PANNINATHU EN NANBARGAL!!!!!!

  • @niyaskhan3911
    @niyaskhan3911 Před 2 lety +2

    Brother & Sister 👍❤️❤️

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Před 2 lety +3

    Amazing

  • @senthila8191
    @senthila8191 Před 2 lety +1

    Ungal pattukku ellorum adimai

  • @jaimonjaimonr6294
    @jaimonjaimonr6294 Před 2 lety +1

    Love you SPB sir 🙏🏻🙏🏻❤❤

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Před 2 lety +2

    நன்றி

  • @VijayantiPappu
    @VijayantiPappu Před rokem

    Cinema has become incomplete without spb sir😭😭😭😭😭

  • @MELODYRHYTHMS
    @MELODYRHYTHMS Před 2 lety +2

    Super 💓

  • @anbarasianbarasi3192
    @anbarasianbarasi3192 Před 2 lety +7

    Upload the full programs

  • @Radha_Samayal
    @Radha_Samayal Před rokem

    என்றும் இனிமையான குரல்,

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Před rokem +1

    Always, I love you so much my dear SPB Appa💖. At the same time I love your voice so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so much my dear SPB Appa💖💖💖💖💖💖💖💖💖. Please please please take me also with you my dear SPB Appa💖💖💖💖💖💖. Always, I want to live with you and always, I want to hear your songs from your Wonderful Voice❤, Sweet Voice❤, Lovely Voice❤, Beautiful Voice❤, Amazing Voice❤, Magical Voice❤, Miracle Voice❤ my dear SPB Appa💖💖💖💖💖💖💖💖. Your always living in my heart💖 my dear SPB Appa💖💖💖💖💖💖💖.

  • @sujasatheeshsatheesh8874
    @sujasatheeshsatheesh8874 Před 2 lety +1

    Ettanum aniyathiyum supper sir super mam