I didn't find difficulty in acting! | Open talk with S P Sailaja | Salangai Oli | Bosskey | A Tube

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2020
  • Open talk with S P Sailaja. In this open talk with Singer S P Sailaja shares the experience she had while acting alongside Kamal Haasan while acting in Salangai Oli.
    S P Sailaja is an Indian singer and actress who has lent her voice to Tamil, Telugu, Kannada, and Malayalam films. She has sung about 6000 songs to date.
    A TUBE - The only CZcams channel dedicated to the 60+ citizens of the world!
    A Tube is dedicated to ‘A’ class citizens who continue to help and share the burden of their family, children, grandchildren during childbirth, by babysitting, teaching and even entertaining them by spending quality time with them.
    Click here to watch:
    Relax with Neelu, Fun Chat About Marriage and Divorce: • Relax with Neelu | Tal...
    Nalli Kuppuswami Walks Down the Memory Lane Part 1: • Nalli Kuppuswami Walks...
    Interview of Mrs Revathi Devarajan: bit.ly/39Nar2h
    Interview of Sri G Kadirvelu: bit.ly/2HtTY6O
    Mrs Sathybhama Narasimhan Interview: bit.ly/2vycLeu
    Interview of Shri M K Shanmugam DRO: bit.ly/2OHY1R9

Komentáře • 99

  • @trrameshkumar9318
    @trrameshkumar9318 Před 3 lety +21

    ரொம்ப சிம்பிளானா பெண்மணி.
    Simple human being.
    வாழ்க வளமுடன்

  • @mailamangai9080
    @mailamangai9080 Před 2 měsíci +1

    மலர்களில் ஆடும் இளமை புதுமை ய. ராசாவே உன்னை நான், அக்கா ஷைலஜா பாடய அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும். கொழும்பில் இருந்த போது, இலங்கை வானொலியில் அக்கா வின் பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @swaminathan8397
    @swaminathan8397 Před 3 lety +5

    மிகவும் அருமையாக இருக்கு.
    சரஸ்வதி கடாக்ஷ்ம் பூரணமாக இருக்கு
    வாழ்க பல்லாண்டு.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Před 3 lety +3

    Great Sailaja mam...simply superb ! We just love you.
    Hats off to the interviewer whose questions represented ours.
    Lovely...lovely on the whole.

  • @amaichu
    @amaichu Před 3 lety +9

    ஏதோ நினைவுகள் and மாமன் மச்சான் are my favorites 😀

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 Před 3 lety +3

    சிறப்பான பாடகி எஸ்.பி.சைலஜா அவர்கள்👍👍🙏

  • @seethalakshmi7763
    @seethalakshmi7763 Před 3 lety +4

    Very nice interview sps is great singer it is registered in my mind so much thanks basking

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Před 3 lety +4

    ஏதோ நினைவுகள் மனதிலே👌👌👍😄 மலருதே

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 3 lety +7

    Madam we really enjoyed watching your interview.

  • @rajagopal8401
    @rajagopal8401 Před 3 lety

    Dear பாஸ்கி ,பழய ஞாபகங்கள் வந்து நெஞ்சை ஏதோ செய்து விட்டது.அருமையான நேர்காணல்.அந்த காலகட்டத்தில் ஷைலஜா அவர்களின் குரல் வித்யாசமானது.நனறி இருவருக்கும்.

  • @rajagopalanchandrasekaran4127

    Sri. Spb sir @மேடம். வணக்கம். நிறைய நாட்கள் சோலைக்குயிலே. சின்னசிறுக்கிளியே. மனதில். கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும்

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 3 lety +1

    Madam you have given so many evergreen songs. Thanks.

  • @klyrk7050
    @klyrk7050 Před 3 lety

    Superb thanks 😊 for this treat ....but Miss our SPB sir alot

  • @madhiazhagan7958
    @madhiazhagan7958 Před 3 lety +1

    மலர்களில் ஆடும் இளமை SP சைலஜா

  • @mj585
    @mj585 Před 3 lety +2

    Luvly VOICE shailaja JEE ❤️👍

  • @pavendhanvalavan1302
    @pavendhanvalavan1302 Před 3 lety +13

    அருமை, சீக்கிரம் முடிச்சமாதிரி இருந்தது..பாகம்1 ' 2 எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...👌👍👍👍 வாழ்த்துக்கள்

  • @radhikaravi3537
    @radhikaravi3537 Před 3 lety +6

    Classic interview. One session isn’t enough Bosskey sir . Thank you for this 🙏🏻

  • @ramachandranbaktavathsalu2594

    Really great singer Shailaja madam...... vaazhga Vazhamudan....she is a very honest, kind and polite madam

  • @radhamani8217
    @radhamani8217 Před 2 lety +1

    Great so sweet song😍😍🙏😍😍😍😍😍

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 Před 3 lety +9

    We always have great respect to this family.best part I played cricket with SPB when I was I college.he was a student of AMIE that time.

  • @angaithirunavukkarasu8878

    SP.sailaja mam superb. She is very simple and cute.👏👏

  • @bhaskarn2808
    @bhaskarn2808 Před rokem

    Idha ellathaiyum shorts podunga .. indha video peria hit aagum 👍

  • @alagarsamymohan4062
    @alagarsamymohan4062 Před 3 lety +11

    ஆயிரம் மலர்களே பாடலில் main singer Jency, அந்த பாடலின் வெற்றியில் அவரது பங்களிப்பு அதிகம். இருவருமே அவரை குறிப்பிடாதது சரியில்லை

  • @saravananswaminathan2748

    'ஷைலு' Sister' சூப்பர், நீங்கள் பாடிய ஒவ்வொரு பாட்டும் அருமையான பாடல்கள், உங்கள் பேட்டியும் சூப்பர், நம் அண்ணனின்(நான் கூட பிறக்கலை'ன்னாலும் எனக்கும் அண்ணன் தான்) அடக்கம் உங்களிடமும் உள்ளது, காரணம் 'வாணி' அம்மாவோட Compere' பண்ணாதீங்க'னு, நீங்க சொன்னது உங்களோட தன்னடக்கத்தை காட்டியது, மிக்க மகிழ்ச்சி, நீங்க நல்லா இருக்கனும்'னு, எல்லா வல்ல இறைவன் என் முருகப்பெருமானை பிறார்த்தனை செய்கிறேன், நன்றி,👐

  • @raasappusinnathambi6725
    @raasappusinnathambi6725 Před 3 lety +6

    சைலஜா அம்மா ரியாலிட்டி ஷோக்க்களில ஆரம்பத்தில ஃபிளட்டா டாடியிருக்கேன் என்று கூறியபோது புரியவில்லை .. இந்த பேட்டியில் அதே பாடல்களை பாடியபோது அந்த சின்ன சின்ன சங்கதிகள் நுணுக்கங்கள் ஏற்ற இறக்கங்களுடன் பாடியபோது மிகவும் அற்புதமாக இருந்தது .. பேட்டியெடுத்த பாஸ்கி அவர்களுக்கும் பேட்டி கொடுத்த சைலஜா அம்மாவுக்கும் நன்றி.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 3 lety

      அம்மா இனி நீங்கள் சினிமாவில் பாடக்கூடாதா?

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      @@ramanathanramanathan5201 venda pa ippo ulla songs um music um total waste ! Avanga intha kupaigala paadi kalanga paduthika vendam...

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 Před 2 lety

    Wonderful ma
    Tq basker
    We never forget amma voice

  • @ManimohanKumar-lr4jw
    @ManimohanKumar-lr4jw Před rokem

    Oru killi orukuthu oru killi mayanguthu such a beautiful song with janaki

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Před 2 lety

    Super Basket sir sailaja madam sila songs vanijayarama,Gencyya dout varum puriyu vaiththuvittir kaul.

  • @vijayanambiraghavan3406

    Very simple and has soft and beautiful voice

  • @chellappakrishnamoorthy1460

    Nuavanves of cinemusicc is neatly explained by sp shailaja well explained onkwestioned by veteran boosskey

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před rokem

    மனந்திறந்த சுவாரசியமான பேட்டி.!

  • @satheeshantp5238
    @satheeshantp5238 Před 3 lety +1

    Sp shylaja en thankachi 🙏

  • @krishnansri7625
    @krishnansri7625 Před 3 lety

    Excellent.

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 Před 3 lety +1

    Eathoo ninavokal wonderful

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před rokem

    Humble respectable Artist. 👏👏

  • @dharansasi5182
    @dharansasi5182 Před 3 lety +1

    SPSailaja ji who is your dance master where your arangetram held

  • @nothingevermatters..1109

    Madam your voice mesmerising , aperom kadeisi answer superb 😅😘

  • @krishhh6782
    @krishhh6782 Před 3 lety +2

    ஆசைய காத்துல தூதுவிட்டு 👌

  • @babup9294
    @babup9294 Před 2 lety

    என் அபிமான பாடகி சைலஜா சலங்கைஒலி பாடலில் இருந்து. அவரது புகைப்படம் கூட எனக்கு அனுப்பி உள்ளார். நன்றி

  • @nitheshsampath9408
    @nitheshsampath9408 Před 2 lety +1

    Sp.sailaja amma Romba. Thannadakkam ullavagka. Yagkalin thanisai kurall yanrall Athu Sp.sailaja amma avagka than

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 3 lety

    Lovely

  • @zaheerrajiya312
    @zaheerrajiya312 Před 3 lety

    Wow super

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul Před 3 lety

    Super video

  • @madeswaranmaduraigreen9115

    A great acting she did

  • @charleschals4287
    @charleschals4287 Před 2 lety

    😍😍💜

  • @sahirsubair3090
    @sahirsubair3090 Před 2 lety

    ❤️💖🧡💛 👍🏻

  • @mahadevansubramanian558

    Super

  • @ravichandranchandran1085
    @ravichandranchandran1085 Před 3 lety +9

    ஷைலஜா அவர்கள் குரலின் ரசிகன் நான் ! ஆனாலும் அவர் பிரபலமாக காரணம் இளையாராஜா அவர்கள் மெட்டுக்கள் என்பதை மறுக்க முடியுமா ? ஆனால் இசை மேதை இளையராஜா அவர்களை உயர்த்தி இவர்கள் பேசாதது மனதை உறுத்துகிறது ! SPB அவர்களின் சகோதரி என்பதை நினைக்கும் பொழுது அவரது பரந்த பெறந்தன்மையான அடக்க குணமும் பாராட்டும் மனமும் தங்கையிடம் இல்லை ! வருத்தம் ! 😂

  • @visitinghours3649
    @visitinghours3649 Před 3 lety

    அந்த காலத்தில் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல் இது. எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த பாடல். பாடலில் வரும் இரண்டாவது BGM CLASSICAL GUITARல் ஒலிக்கும்.அந்த மாதிரி இசையை மேற்கத்திய கம்போஸர்களால் கூட கொடுக்க முடியாது . படம் அகல்விளக்கு. விஜயகாந்த் ஷோபா நடித்த படம்.

  • @narayananambi4606
    @narayananambi4606 Před 3 lety

    சூப்பர்

  • @blacktender7361
    @blacktender7361 Před 3 lety +7

    சைலஜா மேடம் சரண் இருவரும் ஒரே மாதிரி இருகாங்க முக பாவனை பேச்சு எல்லாமே

  • @michalrajd1863
    @michalrajd1863 Před 3 lety

    Aanatha then Kattu thalattuthe
    Super song
    Baski sir u missed the song

  • @BaluSriram
    @BaluSriram Před 3 lety +1

    SPB சரண் பேசியது நிறைய காதிலேயே விழவில்லை. ஷைலஜா மேடம் கணீர் என்று பேசினார்கள். சலங்கை ஒலி கிளைமேக்ஸ் பாடலை ஹம்மிங் ஆகவும், ஸ்வரங்களிலும் பாடிக் காட்டுகிறேன் என்றார். அது விட்டுப்போனது வருத்தம்.

  • @honey13hari21
    @honey13hari21 Před rokem

    But...ఉంగ యాక్టింగ్ ఆదల రాంబ cute ah ఇరుకుం మం 😊😊

  • @sriram9350
    @sriram9350 Před 3 lety +2

    One of the finest voices...specially in high pitch .. that's why that comparison with Vani Jairam comes in..so many hits she gv... almost all were hit songs ..

  • @dhanaletchumisellappan3777

    Boskey please interview Sai Deepak

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 3 lety

    பாஸ்கி சார் வணக்கம் 🙏 பரளி குணா

  • @gjayar
    @gjayar Před 3 lety

    Excellent interview. But if this is a old video then bosskey sir - you could have mentioned the date of interview... I was initially thinking that this is new... then when there were no questions about SPBs death I realised that this is old

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 3 lety

    ஷைலஜா மேடம் வணக்கம் 🙏 பரளி குணா

  • @baskers3162
    @baskers3162 Před 3 lety +1

    Bosky sir is not fit for serious and valuable interview, he is sometime spoil for interview, because sp sylaja mam legendry singer.

  • @vrsarwan
    @vrsarwan Před 3 lety +2

    Hmmm.....puli oda thangai poonai aguma...👏👏👏👏....

  • @PhysioTeachsenthilkumar

    Bosskey sir u r genius class interviewer

  • @kowshicksivashunmugam9533

    malargaliladumilamaisuper

  • @trrameshkumar9318
    @trrameshkumar9318 Před 3 lety +1

    இப்பவும் voice சூப்பர்.
    ஏன் இப்போது chance இல்லை.
    தெரியவில்லை.

  • @1974gnanz
    @1974gnanz Před 3 lety +2

    Itha eppadi da dislike ellam panringa.... manusanada neenga

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 Před 3 lety

      The way her pronouncuation of tamizh really telugu brahmins either kannada Or tamizh sweetness is added unfortunately instead of tms avargal either pb srinivasji or amrajah should have sung tamizh song

    • @1974gnanz
      @1974gnanz Před 3 lety

      @@bhargajavarao8614 Nice observation boss, well TMS is also not tamil, he is sourastra speaking legend I think...

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 Před 3 lety +1

      Thank you sourashtra iyengar his name thogulava meenatchi sundaram iyengar really even dravidians liking voice brahmin required that shows our dominance still we are considered as vandheris dmk curse for tamilnadu

  • @gopalakannan2464
    @gopalakannan2464 Před 3 lety

    janaki amma intervewi irukka

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 Před 3 lety

    Superma paadum koyiela

  • @muthushiv
    @muthushiv Před 3 lety +10

    Baski is irritating. His jokes are just spoiling the interview quality.

    • @DJ-oi9md
      @DJ-oi9md Před 3 lety +1

      Yes and he never let the guest to speak, always shows off as he knows more about them than letting them to talk.. irritating..

    • @loyolaarunkumar
      @loyolaarunkumar Před 3 lety

      Highly irritating. ..

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      Yes...damn, at one part she wanted to share abt pitch reduction for her stage singing n this guy cut in with his shruthi hassan joke...irritating, i really wanted to hear what Ma'am wanted to say...

  • @pskchannel866
    @pskchannel866 Před 3 lety

    👍🙏

  • @samyukthakannimuthu3719
    @samyukthakannimuthu3719 Před 3 lety +4

    bosskey this was a old video

  • @kalimuthu5341
    @kalimuthu5341 Před 2 lety

    Amma is female Ilayaraja.

  • @maharaja7536
    @maharaja7536 Před 3 lety +3

    இளையராஜாவை ஏன் மறந்திர்கள்
    போபா

  • @kashyap3120
    @kashyap3120 Před 3 lety +1

    Interviewer talks too much. Irritating. Allow the guest to answer. This is the problem of such interviewer who thinks they make the show more casual. At the end they spoil it.

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před 3 lety

    எஸ்பிபி சார் குடும்பத்திற்கே உரித்தான அடக்கம்

  • @dineshsomasundaram7436

    Iyo naa varella intha aattathukku''
    Dinesh
    Canada

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Před 3 lety +1

      Ne Canada la irukiye Africa la irukiya nu evan da ketadhu.. vetti bandha, publicity yenda da panringa...

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      Inga appadi enna aatam da nadakuthu...unnai yaaru kooputa...enna foreign drinks bothaiya 😂😂🍺

  • @gopalakannan2464
    @gopalakannan2464 Před 3 lety

    janaki ammavoda comparision na baskki then you called janaki தயவு செய்து பெரியவங்களுக்கு மதிரி கொடுங்க

  • @7tbeast44
    @7tbeast44 Před 3 lety +1

    அவுங்கள பேச விடுயா

  • @satheeshkumar6658
    @satheeshkumar6658 Před rokem

    mottai baskey as usual mokkai