நான் யார்? என்று நாம் எப்படி விசாரிப்பது |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நான் யார்? என்று நாம் எப்படி விசாரிப்பது | #jeeva mukti |
    நான் யார் என்று நம்மை நாம் தெரிந்து கொள்ள நான் யார்? என்று விசாரித்து தெரிந்து கொள்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
    Join this channel to get access to perks:
    / @jeevamukti

Komentáře • 46

  • @muthukumarmuthukumar716
    @muthukumarmuthukumar716 Před rokem +3

    ஆத்ம வணக்கம்
    ஐயா உங்களது விளக்கம் மிக தெளிவாக உள்ளது
    மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @user-fh9ty5xu8s
    @user-fh9ty5xu8s Před 2 lety +4

    அந்த இருப்பே சிவன் ,அவரை அடையவே இந்த பிறவி,நன்றி தம்பி ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Před 2 lety +2

    மிகதெளிவான விளக்கம்

  • @francismasilamani7923
    @francismasilamani7923 Před 11 měsíci

    sirappu

  • @vasudevan799
    @vasudevan799 Před 2 lety +2

    அருமையான விளக்கம்

  • @rathaa2082
    @rathaa2082 Před 2 lety +2

    மிக தெளிவான விளக்கம்! எண்ணங்கள் அலை மோதுகிற வேளை "நான் யார் " என்ற விசாரணை வை 🌹🙏

  • @murugesan2759
    @murugesan2759 Před 7 měsíci

    🙏

  • @sakthivel-jb8ev
    @sakthivel-jb8ev Před rokem +1

    அருமையான பதிவு... நன்றி ஐயா

  • @vaimudha85
    @vaimudha85 Před rokem

    ❤ மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் தோழர்..

  • @moorthymoorthy987
    @moorthymoorthy987 Před rokem

    🙏 ஆத்ம வணக்கம் 🙏

  • @arungym7798
    @arungym7798 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா

  • @maghi7033
    @maghi7033 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @divyasivasankari3290
    @divyasivasankari3290 Před 2 lety

    Super sir , rombha easy ah explain panirkinga.. mikka nandri.. God bless u ..

  • @rananthakrishnan487
    @rananthakrishnan487 Před 2 lety

    You will become as a best guider god always with you thanks

  • @nagrajraj8285
    @nagrajraj8285 Před rokem

    அருமை

  • @angaraisanthanamsridhar905

    Nice Explanation Thanks 🙏

  • @swathichithra2415
    @swathichithra2415 Před 10 měsíci

    Thank you for helping me to find "who am I ".

  • @sundarbala999
    @sundarbala999 Před 2 lety

    Nandri brother 🙏🙏🙏

  • @relaxationmusic1913
    @relaxationmusic1913 Před 2 lety +1

    மிகப்பெரிய விஷயம்... எளிமையான, புரியும்படியான விளக்கம்... நன்றி

  • @gerthajayan5967
    @gerthajayan5967 Před 2 lety

    Nanre 🙏 🙏 🙏

  • @varunkumar3743
    @varunkumar3743 Před 2 lety

    Romba Nandri

  • @sangliraju7116
    @sangliraju7116 Před 2 lety

    Nanri ayya

  • @paddupaddu4925
    @paddupaddu4925 Před 2 lety +1

    🌹🙏🙏🙏

  • @maths6470
    @maths6470 Před rokem

    Super sir

  • @rathikrishnan5873
    @rathikrishnan5873 Před 2 lety

    Thanks sir

  • @selvamjaya6531
    @selvamjaya6531 Před 2 lety

    🙏👌👍

  • @prabhas5009
    @prabhas5009 Před 2 lety

    ஜயா ஒரு உதவி
    எனக்கு ரொம்ப நாளா இந்த கேள்விக்கு பதில் தெரியாம தேடிட்டு இருக்க.தயவுசெய்து உதவுங்கள்(சுய முயற்சி vs விதி...இங்கே விதி என்பது ஜோதிடம், ஆயுட்காலம் அல்ல )
    ஜாதகம் படி தா எல்லாமே நடக்கும் நா .நம்ம முயற்சி செய்யவே வேணாம் ல .சிவன் கூட சனி பகவான் விடவிளையே...ஆனா கடவுள் தானா பெரியவரு..
    இப்போ ஒருத்தர் பாடகர்,பிசினஸ் பண்ணனும்னு நினைக்குராரு .ஆனா ஜாதகம்படி அவரு பாடகர்,பிசினஸ் பன்ன கூடாது .அதுபண்ணாத அவருக்கு மகிழ்ச்சி.
    என் கேள்வி: #நம்மளுடைய விடா முயற்சியாலும்(சுய முயற்சி), கடவுள் அருளாலும்.ஜாதகத்தில் அதுகான அமைப்பு இல்லையானாலும் நம்மளுடைய(target) இலக்கை அடையமுடியுமா ?
    #கடவுளுக்கு கூட நவக்கிரகங்கள் கட்டுபடாதா?
    இதைப்பற்றி, சித்தர்கள், ஜோதிடம், பகவத்கீதை மற்றும் பிற புராணங்கள் சொல்லுவது என்ன....
    (சுய முயற்சி vs விதி) .இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க...ப்ளீஸ்...

  • @kavisri
    @kavisri Před 2 lety +2

    வாசி பயிற்ச்சி எப்படி செய்வது செய்து காட்டுகள் 🙏

    • @Jeevamukti
      @Jeevamukti  Před 2 lety +1

      கூடிய விரைவில் பதிவை ஆரம்கலாம் சகோதரி

  • @jancyjose6692
    @jancyjose6692 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @futurebanker9375
    @futurebanker9375 Před rokem

    Naam anaivarum eesanin thugal.

  • @vijiyalakshmi7273
    @vijiyalakshmi7273 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mytubenopspam9613
    @mytubenopspam9613 Před 2 lety

    நீங்கள் இந்த கேள்வி கேட்டு என்ன அறிந்திர்கள்? தெரிந்து கொள்ள கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்

  • @mohandhass1
    @mohandhass1 Před 2 lety

    என்ன செய்து கொண்டிருந்தாலும் நான் யார் என்று விசாரனை செய்து கொண்டே இருக்கலாம் நண்பரே?

    • @Jeevamukti
      @Jeevamukti  Před 2 lety +1

      முதலில் எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவே இந்த பதிவு நன்றி

  • @karthir4227
    @karthir4227 Před 2 lety +1

    hello, 3 days full body pain and head pain iruku but fever illa, idhuku karanam enava irukum, nan practice panitu iruken

    • @user-fh9ty5xu8s
      @user-fh9ty5xu8s Před 2 lety +1

      ஆரம்ப கால பயிற்சியில் இது நடப்பது இயல்பு தம்பி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்,ஓம் நமச்சிவாய

  • @sooriskitchen4108
    @sooriskitchen4108 Před 2 lety

    நான் உடல் நலக்குறைவால் இருக்கிறேன். ஒரு விபத்தில் அதிக இரத்தம் போய்விட்டது
    நான் கடந்த 3 வருடங்கள் வாசி செய்கிறேன் அசைவம் விட்டு 3 வருடங்கள் ஆகிறது உடல் காக்க மீண்டும் அசைவம் சாப்பிடலாமா?
    தலையில் அடிபட்டு 4 தையல் போட்டுருக்கு மீண்டும் வாசி எப்போது தொடங்கலாம்
    உங்கள் பதில் எனக்கு மிகவும் அவசியம்🙏

    • @Jeevamukti
      @Jeevamukti  Před 2 lety +1

      ஆத்ம வணக்கம் உணவு முறை தங்கள் விருப்பம் தலையில் காயம் ஆரிய பின்பு பயிற்சி செய்யுங்கள் நன்றி

    • @sooriskitchen4108
      @sooriskitchen4108 Před 2 lety

      நன்றி

  • @krishnasaamyramasamy2092

    உங்களுடை cell no மற்றும் விலாசத்தை தெரியபடதவும்

    • @murugesan2759
      @murugesan2759 Před 7 měsíci

      ஒரே புடுங்க புடிங்கி புடுவியா செல் நம்பர் கிடைச்சா 😂😂😂

  • @amaath2
    @amaath2 Před rokem

    அருமையான பதிவு! மிக்க நன்றி