22.08.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #August22

Komentáře • 42

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 21 dnem +1

    ஆண்டவரே எங்களுக்காக ஜெபிக்கிற பிரதர் சிஸ்டர் அவர்களைஆசிர்வதிகநன்றிமரியே வாழ்க

  • @baskarana7472
    @baskarana7472 Před 21 dnem

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வியாழக்கிழமை இரவு. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறோம் சுவாமி அப்பா பிதாவே. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் சுவாமி . அற்புத புனித குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை தயவுகூர்ந்து அருளும் அப்பா ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையிலே வைத்திருப்பான் ஜெபிப்போம் மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ்ழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. இரவு வணக்கம் பாதர்

  • @rameshraja3402
    @rameshraja3402 Před 21 dnem

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo Před 21 dnem

    ஆமென் ஆமென் ஆமென்
    நன்றி இயேசப்பா
    மரியே வாழ்க
    🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🙏🙏🙏🙏🙏

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 21 dnem

    Praise the Lord Alleluia Amen Nandri Appa

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 21 dnem

    ஆண்டவரே எங்களுக்காக இன்று செயித் தபிரதரைஆசிர்வதிக

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Před 20 dny

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar Před 21 dnem

    அன்பு குழந்தை ஏசு வே பகல் நேரத்தில் எங்களை காத்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி இரவு நேரத்தில் எங்களை காத்து வழிநடத்தி யருலும் குழந்தை ஏசுவே உம்மை போற்றி புகழ்கிரோம்உம்மை ஆராதித்து வனங்கிரோம் எங்களை மேன்மை படுத்தியருளும் குழந்தை ஏசு வே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před 21 dnem +1

    அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் சாமி உமக்கு நன்றி நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ♨️🙏🙏🙏♨️✝️✝️♨️📕📘📓♨️

  • @marygirija5566
    @marygirija5566 Před 21 dnem

    இயேசுவேஉமக்குநன்றிஐயா

  • @michaelsiril7258
    @michaelsiril7258 Před 21 dnem

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před 21 dnem

    Appa enmaganuku nalla jobai kodungappa enmaganuku nimmathi santhosham samathanam kodungappa enthambiku nimmathi sappadu kidaikaum nimmathiyana urakkamum kodungappa enmagalgal marumagangal paranpathigalai pathukathukollungappa enmagan manaivimagalufan enainthuvazhavandumappaenmarumaganpathiramaga varapatjukathukollungappa enakkamamapooja pari ganehai. Pathukathukollum archanavirkum sruthikum kuzhandai bakkiyathai kodungappa kumatappavaipathukathukollungslppa enpoojavirku health education feturei kodungappaenkanavaruku hel healthai kodungsppa enmanathirku nimmathuikodungappa courtcade seekiram mudithu kafanproblems salve pannungsppa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluys

  • @lourdhmary618
    @lourdhmary618 Před 21 dnem

    Appa jesus em skin allage sugamakum night good urakam tharum father sister prayer for please

  • @parinalmary98
    @parinalmary98 Před 21 dnem

    Mariye vazga Amen Amen Amen 🙏🙏🙏

  • @ThuthithJerami
    @ThuthithJerami Před 21 dnem

    மகன் ஜெறமி ஆர்வத்துடன் படித்து பரீட்சைக்கு தயாராக உமது மகன் யேசுவிடம் பரிந்து பேசுங்க அம்மா.

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 21 dnem

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 Před 21 dnem

    🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️ஆமென் ♥️🙏🏼👌🏼🙏🏼♥️🙏🏼

  • @ammachellam7726
    @ammachellam7726 Před 21 dnem

    😢😢😢😢Appa 😢😢😢😢neer ennodu kudave irunga appa

  • @rajendrank7064
    @rajendrank7064 Před 21 dnem +1

    Amen 🙏

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 21 dnem

    Appa jesus please good health for my family

  • @cleararegina1164
    @cleararegina1164 Před 21 dnem +2

    எங்கள் அனைவரையும் ஆசிர்வதித்து அருளும் தந்தையே ஆமென் ஆமென் ஆமென்

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk Před 21 dnem

    Father please pray to Jesus to touch and heal me from pain in hands and legs and also cure from constipation

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Před 21 dnem

    Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 Před 21 dnem

    Fr please pray for my family members

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 21 dnem

    Thank you jesus

  • @aruldaas3885
    @aruldaas3885 Před 21 dnem

    Amen.appa.lebanon

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 21 dnem

    Ave Maria

  • @florancesusila6426
    @florancesusila6426 Před 21 dnem

    Amen Maria valha yesuvukkapugal praise the lord 🙏 thank you Jesus Nandri Andavarey 🙏 Nandri appa 🙏 Nandri Raja 🙏 Amen Alleluyah yesuvukkapugal Amen 🙏

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 21 dnem

    Praise the Lord Father and Sister

  • @parameshwaranparameshwaran8018

    Amen amen amen 🙏🙏🙏🙏

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 21 dnem

    Appa please forgive our forefathers and my family Sins

  • @chevanthis4369
    @chevanthis4369 Před 21 dnem

    Appa jesus please Mercy have on my son mental illness. Appa jesus please Mercy have on my daughter Marriage and Govt Exams

  • @reddyskala5273
    @reddyskala5273 Před 21 dnem

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @vprvpr2100
    @vprvpr2100 Před 21 dnem +3

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq Před 20 dny

    Amen Jesus Amen 🙏 🙏 🙏 ❤ ❤ ❤

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 20 dny

    Amen Amen Amen 🙏 ❤

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před 20 dny

    Amen

  • @LeemaJames-s2o
    @LeemaJames-s2o Před 21 dnem

    Amen

  • @rajammary3188
    @rajammary3188 Před 21 dnem

    Amen❤

  • @merymery3288
    @merymery3288 Před 21 dnem

    🙏🙏🙏🙏🙏🙏