Suviseshakiyae Yaeri Vaa || Theme Song || Maranatha Women Bible College || 27th Graduation Ceremony

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2022
  • Theme Song : Suviseshakiyae Yaeri Vaa
    Sung, Lyrics, Tune composed by Maranatha Women Bible College Students
    Music : Pr. Edwinraja Yovan, Bro. Benjamin Yovan
    Keyboard : Bro. Benjamin Yovan
    Rhythm Pad : Bro. Ebinesar Paul
    Backing Vocals : Maranatha Women Bible College Students
    Vocals recorded @ Maranatha Church, Nanguneri.
    Mix & Mastered by Bro. Benjamin Yovan
    Cinematography : Bass Photography
    Video Edit by Bro. R. MuthuSundar @ Rohicreations
    Produced by Pr. P. Joseph Paul @ Principal of Maranatha Women Bible College, Nanguneri.
    Published by Rohi Creations
    Special Thanks to
    Pastor. P. Joseph Paul,
    Faculties of Maranatha Bible College
    Dedicated to All the Women Evangelists
    Support : Maranatha Youth Army King
    #Suviseshakiyaeyaerivaa #27thgraduation #MaranathaBiblecollege
    #RohiCreations #MuthuSundar #Maranatha_Church
    Admission Contact:
    9443150128, 7402357766, 6383662431
    Tamil Lyrics :
    சீயோன் என்னும் சுவிசேஷகி
    எழும்பி வா ஏறி வா
    எருசலேம் என்னும் சுவிசேஷகி
    கெம்பீரித்து நீ ஆர்ப்பாரி - 2
    உன் வல்லமையை தரித்து கொண்டு
    உன் தூசியை உதறி விடு - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு
    நீ வலியவள் வழியை திறப்பவள்
    வல்லவர் உன்னோடு எழும்பி வா - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு
    Verse :1
    முன் குறித்தவர் உந்தன் முன் செல்கிறார்
    கிருபை வரங்களை ஈந்திடுவார் - 2
    அவர் சுவடுகள் வழி நடத்தும்
    அவர் கரம் உனக்கு துணை நிற்கும் - 2
    பெண்ணே நீ மண்ணேன்று ஒதுக்குவோர் முன்பாக
    பொன்னாக விளங்க செய்வார்
    சாம்பல் இல்லை இனி சிங்காரம் தான்
    அவமானம் இல்லை இனி வெகுமானம் தான் - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு - 2
    Verse: 2
    தெரிந்தெடுத்தவர் உன்னை நடத்திச் செல்வார்
    புதிய விடியலை துவங்கச் செய்வார் - 2
    உன் தடைகளை தகர்த்தெறிவார்
    உன் தரிசனம் நிறைவேற்றுவார் - 2
    பெண்ணே நீ ஓயாதே ஒருபோதும் சோராதே
    உலகத்தை கலக்கச் செய்வார்
    புலம்பல் இல்லை இனி ஆனந்தம் தான்
    துயரம் இல்லை இனி சிகரங்கள் - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு - 2
    நீ வலியவள் வழியை திறப்பவள்
    வல்லவர் உன்னோடு எழும்பி வா - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு - 2
    English Lyrics :
    Zion ennum Suviseshaki
    Ezhumbi vaa Yaeri vaa
    Jerusalem Ennum Suviseshaki
    Kembeerithu nee aarppai - 2
    Un vallamaiyai tharithukkondu
    Un thoosiyai uthari vidu - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu
    Nee valiyaval Valiyai thirappaval
    Vallavar Unnodu Ezhumbi vaa - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu
    Verse :1
    Mun kurithavar unthan mun selgiraar
    Kirubai varangalum Eenthiduvaar - 2
    Avar Suvadugal Vazhi nadathum
    Avar karam unakku thunai nirkkum - 2
    Penne nee mannendru Othukkuvor Munbaaga
    Ponnaga Vilanga Seivaar
    Sambl Illai ini singaram than
    Avamanam illai ini vegumanam than -2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu
    Verse :2
    Therintheduthavar Unnai Nadathi Selvar
    Puthiya Vidiyalai Thuvanga Seivaar - 2
    Un thadaigalai Thagartherivaar
    Un tharisanam niraivetruvaar - 2
    Penne nee ooyathr orupothum sorathe
    Ulagathai kalakka seivar
    Pulambal illai ini aanantham than
    Thuyaram illai ini sigarangal than - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu - 2
    Nee valiyaval Valiyai thirappaval
    Vallavar Unnodu Ezhumbi vaa - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu -2
  • Hudba

Komentáře • 79

  • @RohiCreations
    @RohiCreations  Před 2 lety +21

    சீயோன் என்னும் சுவிசேஷகி
    எழும்பி வா ஏறி வா
    எருசலேம் என்னும் சுவிசேஷகி
    கெம்பீரித்து நீ ஆர்ப்பாரி - 2
    உன் வல்லமையை தரித்து கொண்டு
    உன் தூசியை உதறி விடு - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு
    நீ வலியவள் வழியை திறப்பவள்
    வல்லவர் உன்னோடு எழும்பி வா - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு
    Verse :1
    முன் குறித்தவர் உந்தன் முன் செல்கிறார்
    கிருபை வரங்களை ஈந்திடுவார் - 2
    அவர் சுவடுகள் வழி நடத்தும்
    அவர் கரம் உனக்கு துணை நிற்கும் - 2
    பெண்ணே நீ மண்ணேன்று ஒதுக்குவோர் முன்பாக
    பொன்னாக விளங்க செய்வார்
    சாம்பல் இல்லை இனி சிங்காரம் தான்
    அவமானம் இல்லை இனி வெகுமானம் தான் - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு - 2
    Verse: 2
    தெரிந்தெடுத்தவர் உன்னை நடத்திச் செல்வார்
    புதிய விடியலை துவங்கச் செய்வார் - 2
    உன் தடைகளை தகர்த்தெறிவார்
    உன் தரிசனம் நிறைவேற்றுவார் - 2
    பெண்ணே நீ ஓயாதே ஒருபோதும் சோராதே
    உலகத்தை கலக்கச் செய்வார்
    புலம்பல் இல்லை இனி ஆனந்தம் தான்
    துயரம் இல்லை இனி சிகரங்கள் - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு - 2
    நீ வலியவள் வழியை திறப்பவள்
    வல்லவர் உன்னோடு எழும்பி வா - 2
    எழும்பு சீயோனே (2)
    அழைத்தவர் உன்னோடுண்டு
    எழும்பு சீயோனே (2)
    பெரியவர் உன்னோடுண்டு - 2
    Zion ennum Suviseshaki
    Ezhumbi vaa Yaeri vaa
    Jerusalem Ennum Suviseshaki
    Kembeerithu nee aarppai - 2
    Un vallamaiyai tharithukkondu
    Un thoosiyai uthari vidu - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu
    Nee valiyaval Valiyai thirappaval
    Vallavar Unnodu Ezhumbi vaa - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu
    Verse :1
    Mun kurithavar unthan mun selgiraar
    Kirubai varangalum Eenthiduvaar - 2
    Avar Suvadugal Vazhi nadathum
    Avar karam unakku thunai nirkkum - 2
    Penne nee mannendru Othukkuvor Munbaaga
    Ponnaga Vilanga Seivaar
    Sambl Illai ini singaram than
    Avamanam illai ini vegumanam than -2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu
    Verse :2
    Therintheduthavar Unnai Nadathi Selvar
    Puthiya Vidiyalai Thuvanga Seivaar - 2
    Un thadaigalai Thagartherivaar
    Un tharisanam niraivetruvaar - 2
    Penne nee ooyathr orupothum sorathe
    Ulagathai kalakka seivar
    Pulambal illai ini aanantham than
    Thuyaram illai ini sigarangal than - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu - 2
    Nee valiyaval Valiyai thirappaval
    Vallavar Unnodu Ezhumbi vaa - 2
    Ezhumbu Zione (2) Azhaithavar Unnodundu
    Ezhumbu Zione (2) Periyavar Unnodundu -2

  • @indhurajiv
    @indhurajiv Před 3 měsíci +1

    Super nice song 👌

  • @sarahevangeline6333
    @sarahevangeline6333 Před 4 měsíci +1

    Wonderful song..... Tears pouring out.... God bless you all

  • @sheebarani4222
    @sheebarani4222 Před rokem +1

    Glory to lord

  • @amirthamamirtham4263
    @amirthamamirtham4263 Před 8 měsíci +1

    👌👌👌👍👍👍

  • @virginsilviya3602
    @virginsilviya3602 Před 2 měsíci +1

  • @vijaykowsii97
    @vijaykowsii97 Před 2 lety +4

    Karthar unagalai asirvathiparaga..ஆமென்

  • @chellamanixavier9855
    @chellamanixavier9855 Před 9 měsíci +1

    Super

  • @solomon9316
    @solomon9316 Před rokem +1

    Nice song

  • @RachelAnushiya
    @RachelAnushiya Před 3 měsíci +1

    Amen ✨

  • @godslightministries0365
    @godslightministries0365 Před 2 lety +9

    அழைத்தவர் உங்களோடு உண்டு....
    சுவிசேஷியே எழும்பி வா.....
    அருமையான பாடல் வரிகள்....

  • @maduraijoel
    @maduraijoel Před 2 lety +5

    Wonderful anointed lyrics...May God bless your future ministry's

  • @vencys1330
    @vencys1330 Před 2 lety +3

    ஆமென்

  • @jenilas5859
    @jenilas5859 Před 2 lety +5

    Amen Amen

  • @poulinahisrael756
    @poulinahisrael756 Před 2 lety +8

    PRAISE FATHER.Awesome lyrics & Music 🎶..May the Lord continue to do great things in this world through the students of Maranatha women's Bible College.
    BEHOLD HE COMETH

  • @maahiselva5159
    @maahiselva5159 Před 2 lety +3

    Praise God Amen

  • @hepsirani1889
    @hepsirani1889 Před 2 lety +4

    Nice nice song.thank you jesus.

  • @user-qg6by5ts7s
    @user-qg6by5ts7s Před 2 měsíci +2

    God bless you sisters..💖

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or Před 2 lety +6

    Mamimai Thevanukke 🔥🔥🔥🔥🔥praise God 🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥🌟Thank you sis 🌟🌟🌟🌟🌟God bless you 👐👐👐👐👐

  • @RFCministries
    @RFCministries Před 2 lety +6

    Amazing lyrics…. Beautiful voice….sooo happy…wishing them all the blessings…

  • @vasanthivasanth968
    @vasanthivasanth968 Před 2 lety +6

    👌👍🙌God bless you sister's

  • @karthikkumar-yy6qx
    @karthikkumar-yy6qx Před 2 lety +3

    Amen

  • @Forchrist1531
    @Forchrist1531 Před 2 lety +4

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக சூப்பர் வாழ்த்துக்கள் சிஸ்டர்ஸ்

  • @waytonewlife
    @waytonewlife Před 2 lety +3

    Amen Hallelujah ❤️🙏🏼❤️

  • @ziyonhils8584
    @ziyonhils8584 Před 2 lety +11

    Nice song🎤.. Good singing👌🏻. Cute Smile. எழும்பு சீயோனே.. 💐. 🙋🏻‍♀️

  • @kiy3165
    @kiy3165 Před 2 lety +3

    Praise the lord

  • @princestanly8412
    @princestanly8412 Před 2 lety +6

    Super... God bless you

  • @user-ou2ry9ev5x
    @user-ou2ry9ev5x Před 2 lety +4

    ஐ like u வீனஸ். லிபா லிசி. All students super .

  • @asharajesh2215
    @asharajesh2215 Před 2 lety +4

    Amen hallelujah 🙋‍♀️Thankyou for this song daddy 🙏🙏🙏

  • @hashtag9515
    @hashtag9515 Před 2 lety +3

    When I broke down he is the only man who I believe who I love more in the world help me a lot...Praise the lord😍 love you pa 😘😍

  • @kirubasolomon1469
    @kirubasolomon1469 Před 2 lety +3

    Wonderfull song,Praise The Lord

  • @sankarsamuel.e9205
    @sankarsamuel.e9205 Před 2 lety +3

    👌👌God bless you sister's

  • @murukeswariv6271
    @murukeswariv6271 Před 2 lety +3

    God bless you all 😍😍

  • @selvisivam4731
    @selvisivam4731 Před 2 lety +2

    Nice song god bless you

  • @murukeswariv6271
    @murukeswariv6271 Před 2 lety +3

    Really touchable by holy spirit through this song 🙏

  • @PremKumar-yg2pb
    @PremKumar-yg2pb Před 2 lety +4

    Superb.....🔥🔥🔥🔥

  • @sjohnson8343
    @sjohnson8343 Před 2 lety +3

    Congratulations! 👌👌👌🙏🙏🙏

  • @pradeepjonathanofficial
    @pradeepjonathanofficial Před 2 lety +3

    Praise be to GOD🙏
    wonderful song to build Lord's glory and kingdom.

  • @samraj287
    @samraj287 Před 2 lety +3

    Vera level song..... 🎉🙏

  • @gracemercyministries5559
    @gracemercyministries5559 Před 2 lety +3

    Amen nice song super sisters 🔥🔥🔥🔥🔥

  • @shining_of_Jesus
    @shining_of_Jesus Před 2 lety +3

    Amen.. hallelujah ✝️Woww.. 👌💯Lyrics... wonderful singing sisters👏👏👌 ...

  • @jesudosspaulraj442
    @jesudosspaulraj442 Před 2 lety +3

    Glory to God!!
    Very nice song, wonderful lyrics, so blessed hear this song again and again, truly feel god's presence. God bless you all sister!!

  • @yppm8146
    @yppm8146 Před 2 lety +3

    God bless u all..

  • @maryma624
    @maryma624 Před 2 lety +3

    God bless u dera sisters 👍💯wondreful lyrics

  • @grace.m1705
    @grace.m1705 Před rokem +2

    Praise God 🔥🔥🔥🔥🔥 Thank you sisters 🙏🙏🙏🙏🙏 blassid your Ministry's 💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌 blassing song 🌟🌟🌟🌟🌟 Glory to God 🎄🎄🎄🎄🎄

  • @sangeethajohn4775
    @sangeethajohn4775 Před rokem +1

    Exepecting Revival among women seeing it's starting 🙌 👌 👏

  • @sakthi3366
    @sakthi3366 Před 2 lety +4

    Thank u sisters for ur perfect creative song.... Lovely and blessed voice...

  • @priyaezra4427
    @priyaezra4427 Před 2 lety +3

    Sooooooo nice to hear.... all glory to be God alone.... nice voice meaningful n so energetic lyrics... keep rocking all my beloved sisters.... God bless u👍👏👏👏👌💖

  • @esthersheelarani.j1248
    @esthersheelarani.j1248 Před 2 lety +3

    Very nice song.. God bless you all sisters

  • @jrjenifer6246
    @jrjenifer6246 Před rokem +1

    While hearing ezhumbu zionae lyrics i got goosebumps... those lyrics really have the presence of Jesus...Glory to Jesus❤️

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or Před rokem +3

    Praise God 🔥 🔥 🔥 🔥 🔥 Thank you sis 🌟 🌟 🌟 🌟 🌟 👐 👐 👐 👐 👐 💫💫💫💫💫💫💫

  • @persisvincelaljoe6375
    @persisvincelaljoe6375 Před 9 měsíci +2

    Praise God 🙏

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or Před rokem +2

    Bless you Sister s 👐👐👐👐👐👐👐🌟🌟🌟🌟🌟🌟🌟💫💫💫💫💫💫💫🎄🎄🎄🎄🎄🎄🎄

  • @persisvincelaljoe6375
    @persisvincelaljoe6375 Před 9 měsíci +2

    Very nice song.meaning ful lyrics 👌

  • @estherdhatcha6381
    @estherdhatcha6381 Před 2 lety +5

    👌👌👌 Superb song. Superb lyrics..

  • @helinaj7773
    @helinaj7773 Před 2 lety +4

    Amennnnnnnnnn glory to my lovely daddy Jesus Christ 😇 Actually starting words la end varaikum my dad's words ennoda daddy sonnanga enna avar velaikaga kondupoga avar pathathula tharithiruka sonnanga . Nichayamaga enaku munbaaga iruka thadaigalai vida en yesappa periyavar ella thadaigalaiyum thagarthu pottu enna avarodu azhachittu poga vallavaraagiya yesu krishthuvirku endrendraikum magimai , ganam, sthothiram undaavadhaaga

  • @monishaparthi603
    @monishaparthi603 Před 9 měsíci +1

    Praise the Lord 🙏really touchable by holy Spirit through this song wonderful anointed lyrics....may God bless your future ministry's God bless you sisters👌👌👌👏👏👏

  • @kumarahilam.1498
    @kumarahilam.1498 Před 2 lety +4

    Super........Amen god bless all sisss
    Editing sema... Voice yaaru muthu....

  • @Pray436
    @Pray436 Před rokem +1

    Nice songs... Glory to Lord thank u holy spirit given lyrics

  • @pradeepapradeepa2273
    @pradeepapradeepa2273 Před 2 lety +4

    Super parvina 🥰🥰❤️❤️

  • @hboyd5048
    @hboyd5048 Před 2 lety +2

    😁 ᑭᖇOᗰOᔕᗰ

  • @user-if2es8rn5l
    @user-if2es8rn5l Před 2 lety +3

    1 ❤ Eres un ídolo mikujava.Monster siempre en mi corazón,hermosa, amore,elecciones,culturales. 💋 Son unos de los mejor...

  • @arumathurai1985
    @arumathurai1985 Před 2 lety +3

    Praise God Amen

  • @revathiprakash2301
    @revathiprakash2301 Před 2 lety +3

    Amen

  • @shivaprasad5124
    @shivaprasad5124 Před 2 lety +2

    Super