Parama Kuyavanae Ennai Vanaiyumae | பரம குயவனே என்னை வனையுமே| Ft. Sis. Kirubavathi Daniel |Uthamiyae

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2013
  • God has created each of us uniquely. It is our responsibility to use what He has given us for His glory. In doing so, we find our ultimate fulfillment in this life. Instead of living with dissatisfaction with what God has or has not given us, we should choose to accept His will and surrender to Him. 'Just as the clay finds its highest purpose when it remains pliable in the hands of the potter, so our lives fulfill their highest purpose when we let our Potter have His way with us in our life'. This song helps us to surrender ourselves into His hands and let His will be done in our lives!
    Word of God Church
    (Tamil Full Gospel Church), Doha, Qatar
    Uthamiyae Media Ministry
    www.wogim.org
    www.uthamiyae.fm
    www.uthamiyae.tv
    Social
    uthamiyae
    uthamiyae
    uthamiyae
    ===========
    பரம குயவனே என்னை வனையுமே
    உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
    உமக்காக என்னை வனையுமே
    களிமண்ணான என்னை வனைந்திடுமே (2)
    உம்கரத்தாலே மண்ணை பிசைந்து
    மனிதனை உருவாக்கினீர்
    எந்தனையும் தொட்டு -உம்
    சாயலாக வனையும்
    உம்மைப்போல மாற்றிடுமே -என்னை (2)
    உமக்குகந்ததாய் உடைத்து என்னை
    உம்முடைமை ஆக்கிடுமே
    விருப்பம்போல என்னை
    திருத்தும் உந்தன் கரத்தால்
    அருமையாக வனைந்திடுமே - உமக்கு
    உமது சித்தத்தின் மையத்திலென்னை
    வைத்து என்றும் வழிநடத்திடும்
    உந்தன் சித்தம் செய்ய
    என்னை தத்தம் செய்தேன்
    முழுமையாக அர்ப்பணம் செய்தேன்-என்னை
  • Hudba

Komentáře • 431

  • @juliets3431
    @juliets3431 Před rokem +1

    Love you Jesus 2k kids la Jesus song kekravanga irukeengala ❤❤❤

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 Před 2 lety +6

    ஆமென் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 7 měsíci +1

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 Před 3 lety +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..

  • @babukanick6956
    @babukanick6956 Před 3 lety +2

    Jesus

  • @imsg.kalaiyarasan630
    @imsg.kalaiyarasan630 Před 4 lety +1

    மேகாலயா. இயேசு கிறிஸ்து

  • @imsg.kalaiyarasan630
    @imsg.kalaiyarasan630 Před 4 lety +1

    Jesus CHRIST in இயேசு இந்திய மிஷனெரி சங்கம் 🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭🏭👍👍👍👍👍🏭🏭👍🏭🏭🏭👍👍👍👍🏭🏭🏭👍🏭🏭🏭🏭🏭🏭🏭👍👍👍👍🏭🏭🏭🏭🏭👍👍👍👍👍👍🏭🏭🏭🏭🏭🏭👍👍👍🏭🏭👍👍👍🏭👍🦵👍👍👍👍🏭🏭🙏🎯🎯🙌🙌🙏💚💚🙏

  • @sajikumardsk8416
    @sajikumardsk8416 Před 4 lety +28

    நாம் 0ஆனால்
    அவர் ஹீரோ ஆக்குவார்.

  • @thanasingh4937
    @thanasingh4937 Před 4 měsíci +2

    அருமை யானகுறல் வளம்
    குழந்தை களின் நடனம் மிக
    அருமை.உழை ப்புக்கு ஏற்ற பலன் & தேவ கிருபை.

  • @tnlsgamer4202
    @tnlsgamer4202 Před 4 měsíci +1

    மிக மிக அருமை

  • @angavairani538
    @angavairani538 Před 4 lety +3

    எங்கள் குடும்பமே கேட்டு மகிழும் அருமையான இதயத்தை தொடும் பாடல்...அழகான வரிகள் ராகம்...அற்புதம்

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x Před 7 měsíci +1

    அப்பா வரும்வரை பனி
    தொடர வாழ்த்துகிறேன்

  • @merlin3147
    @merlin3147 Před 3 lety +1

    Amen

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 3 lety +1

    அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான குரல் அருமையான இசை அருமையான ராகம் அருமையான நடனம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி. சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை. 23/4/2021/

  • @manishakani9144
    @manishakani9144 Před 4 lety +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @alwinwithmeakala
    @alwinwithmeakala Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தாவே நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன் .31:3:23

  • @akshayar3442
    @akshayar3442 Před 5 lety +1

    Um karathalae manai pisaindhu manidhanai uruvakkinir enthanaium thottu um sayalaka vanaium ummai pola matridumae and so much to god

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Před 2 lety +2

    அற்பணிப்பின் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @thamilarasiviswanathan410

    உம் சித்தம் போல என்னை வனைந்திடும் ஐயா.

  • @jhoncharles6624
    @jhoncharles6624 Před 5 lety +1

    umakkaga ennai vinayumay

  • @sarajeni8928
    @sarajeni8928 Před 4 lety +1

    Super

  • @anantharajraj7565
    @anantharajraj7565 Před 12 dny

    எனக்கு அதிகம் பிடித்த பாட்டு

  • @gilbertdaniel6544
    @gilbertdaniel6544 Před 10 měsíci +1

    Golden family song

  • @vasanthiselvaraj2010
    @vasanthiselvaraj2010 Před 2 lety +1

    Like always

  • @cmmchurchSurulacodebyPrCJeyasi

    ௮வர் என்னை உருவாக்கவும் போது நான் வலிகள் வழியே கடத்து வந்தேன்

  • @nagarajnagaraj8667
    @nagarajnagaraj8667 Před 3 lety +1

    Vesuvasam

  • @selvamanesh
    @selvamanesh Před 6 lety +1

    தேவனுக்கு....மகிமையையும்...கணமும்...என்றும்..உண்டாகட்டும்...ஆமென்

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Před 2 lety +2

    அர்ப்பணிப்பின் பாடல்

  • @durairaj3820
    @durairaj3820 Před 4 lety +1

    இசை இயேசுவின் கி.ருபை By sulochna

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Před rokem +1

    Thanks sister thanks 😌🙏🙏🙏 good thanks for me singing song lyrics about 🧬🧬🧬 Jesus love you anbu anbu anbu Deva jazsh anrum anbu thanks

  • @nathanielb8553
    @nathanielb8553 Před 6 lety +1

    Param kuyavan Yesu Raja

  • @gnanapeppin2238
    @gnanapeppin2238 Před 5 lety +1

    good

  • @karunakaran9669
    @karunakaran9669 Před 5 lety +1

    அருமையான பாடல்கள் பிடித்திருக்கிறது

  • @karthickraj8051
    @karthickraj8051 Před 5 lety +1

    Very very nice supper songs திரும்ப திரும்ப கூடசேர்ந்து பாடி தேவாதி தேவனை மகிமைப்படுத்திகொண்டிருக்கிறேன்,நன்றி,

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 Před rokem +1

    Praise the Lord Thankyou appa for get. Remember any times to singing Allways ok. Very I am pease full song ok

  • @sumathythomas7737
    @sumathythomas7737 Před rokem +1

    àmen amen

  • @mercyomisha1997
    @mercyomisha1997 Před rokem +1

    Kuyavanae ..

  • @babukanick3086
    @babukanick3086 Před rokem +1

    Thankyou

  • @tamil99gaming34
    @tamil99gaming34 Před 4 lety

    I like to song

  • @beulaananthi8858
    @beulaananthi8858 Před 2 lety +1

    Thank you God 🙏...... forever be with me.....🙏

  • @mynaaa5578
    @mynaaa5578 Před 4 lety +1

    feel better

  • @sakthivelu7008
    @sakthivelu7008 Před 4 lety +1

    Super song simple act super group dance super music simple sogotheri god bless youma

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Před 2 lety +3

    Sweet and nice voice supper song 🌹🌺🌻🌷💐🥀🌸🌼🙏

  • @jacobdhas1090
    @jacobdhas1090 Před 10 měsíci +1

    This is my Birthplace mathura thottil palm K K Dt Jdm builders

  • @abrahams4448
    @abrahams4448 Před 5 lety +21

    குயவன் இயேசு களிமண் நான்

  • @sakayarajm2382
    @sakayarajm2382 Před 4 lety +5

    அக்கா உங்கள் பாடல் வரிகள் நல் வாழ்த்துக்கள் 💚💛 மற்றும் நிதி நிதி

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před rokem +1

    Amen Amen Appa I love you Jesus love you daddy ❤️❤️❤️🙏🙏🙏

  • @j.sathishkumarobathiya9791

    I love you dr jesus 😭😭😭❤❤❤🙏🙏🙏 my dr lover jesus. Super songs God bless you sister

  • @sudhabegum761
    @sudhabegum761 Před 3 lety +1

    Very nice video songs

  • @chelli2058
    @chelli2058 Před 2 lety +1

    God's great👍👍

  • @jenijeni7494
    @jenijeni7494 Před 10 lety +1

    I like this song very much

  • @arunachalamp4921
    @arunachalamp4921 Před 2 lety +2

    PRAISE THE LORD.
    GOD TAKES CHARGE, CONTROLS AND RULES.
    AMEN.

  • @sampatha247
    @sampatha247 Před 6 lety +2

    Parama kuyavanae umakku Nandri Ayya my heart my touch god bless you

  • @happybandkanyakumari7765
    @happybandkanyakumari7765 Před 2 měsíci

    Nice

  • @priyavimala3718
    @priyavimala3718 Před 6 lety +9

    the most favourite song for me, thank u

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 Před rokem

    Tq. God. Praise the Lord kiruba mom &. Children's. Cute. Dance. I am any time for. Hearing. So. Sweet. Jesus Christ the. Song. Remember.

  • @ROYAL-LEGENDS
    @ROYAL-LEGENDS Před 10 lety +6

    very very beautiful song,dance,meaning ,scenery etc and makes every one to dance to music

  • @ananthi8345
    @ananthi8345 Před 4 lety

    Wonderful leriks and muci

  • @vravi978
    @vravi978 Před 4 lety +1

    சூப்பர் song 😘😘😘😘🤗🤗🤗

  • @annalgrace5055
    @annalgrace5055 Před 5 lety

    என்னை வனைந்தவர் நீரே. எனக்கு ஜீவனை தந்தவரும் நீரே

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem

    Nan mega virumbum padal ✝️👌

  • @ebenezerraju2757
    @ebenezerraju2757 Před 2 lety +1

    Price the Lord 🙏அக்கா

  • @joyceprema6099
    @joyceprema6099 Před 4 lety +3

    Jesus please make me as ur child🙏🙏🙏Nice song lyrics and voice.. Glory to Jesus

  • @manishakani9144
    @manishakani9144 Před 4 lety

    பாடல் மிக அருமையான வரிகள்

  • @pksubramani5998
    @pksubramani5998 Před 3 lety

    Kingdom of God bless you water give God is good all times Amen Jesus good song

  • @9884302502
    @9884302502 Před 9 lety

    very nice

  • @rajupolinati4340
    @rajupolinati4340 Před 4 lety +4

    GREAT SALUTATION IN JESUS GRACIOUS NAME -bible teacher cfm kuwait

  • @edwardd2857
    @edwardd2857 Před 4 lety +1

    Good morning to all friends

  • @ezhilarasi3657
    @ezhilarasi3657 Před 3 lety

    The most fev song for me ......... God bless you

  • @gnanaprakasam4839
    @gnanaprakasam4839 Před 7 lety +23

    கர்த்தாவே குயவன் கையில் உள்ள களிமண் போல என்னை உமது கரத்தில் ஒப்படைக்கிறேன் என்னை ஆட்கொண்டு உமது சித்தத்தின் படி என்னை நடத்தும்

  • @faithviji989
    @faithviji989 Před 8 lety +1

    very cute songs

  • @anithajothi9793
    @anithajothi9793 Před 3 lety +3

    களிமண் நான் குயவன் நீர் என்னை வனையுமே.

  • @annalgrace5055
    @annalgrace5055 Před 5 lety +23

    என்னை படைத்தவர் நீரே. எனக்கு மறு ஜீவனை தந்தவரும் நீரே. உம்முடைய சித்தத்தின் படி நடத்தும் ஆமென்.

  • @evangalinekishore2809
    @evangalinekishore2809 Před 10 lety +3

    No Matter If You Believe God Or Not..........That's really real lyrics sung by God's Child.............Believe God and Save Your Soul..........Jesus Is Coming Soon

  • @gnanaalphonsa4585
    @gnanaalphonsa4585 Před rokem +1

    Super song

  • @selvakumariselvam3235
    @selvakumariselvam3235 Před 5 lety +1

    lovely song

  • @aravinthanaravin2048
    @aravinthanaravin2048 Před 3 lety +1

    My mom favorite song 😍

  • @internationalgraceyouthmin2740

    Praise the lord amen

  • @beautlinbenickss8954
    @beautlinbenickss8954 Před rokem

    சிறப்பு

  • @jeyaanishamol3447
    @jeyaanishamol3447 Před 5 lety +5

    Super kiruba sister....very nice lyrics,tune, and ur singing was so beautifully ..in ur voice is the greatest gift given by jesus christ ..god bless u kiruba akka

    • @gershomgladson8846
      @gershomgladson8846 Před 4 lety +1

      Praise the lord brother
      This song is composed by pastor David @ doha

  • @prakshrajp
    @prakshrajp Před 2 lety +1

    Very Nice your Voice Sister God Gift 🎁 your Voice Wonderful Song 🎵

  • @myuniverse2740
    @myuniverse2740 Před 2 lety +2

    I love this song✨✨

  • @shamraj2234
    @shamraj2234 Před 8 lety +1

    Really super song

  • @atchuflora4027
    @atchuflora4027 Před 6 lety +5

    என்னை வனைந்தவர் நீரே, வாழ்விக்கிறீர், மறுவாழ்வு தருபவரும் நீரே - நன்றி இயேசுவே , வழிநடத்தும் - ஆமென்.

  • @thilakaselvaraj4407
    @thilakaselvaraj4407 Před 4 lety

    Thank u jesus

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 lety

    Voice , flute , natha swaram and ragam very nice

  • @santhoshk7978
    @santhoshk7978 Před rokem

    Praise the lord

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Před 6 lety +9

    great song God blesse you.

  • @johnrose7884
    @johnrose7884 Před 8 lety

    Very nice song s

  • @anbuselvi520
    @anbuselvi520 Před 7 lety +1

    amen.praise the lord.

  • @k.kpaulmurugan8041
    @k.kpaulmurugan8041 Před 10 lety +2

    good song in ver noice in voice

  • @gaddamkasba3211
    @gaddamkasba3211 Před 9 lety +2

    Am from Vijayawada excellent performance in singing & dancing. God bless u.

  • @samueljoy5524
    @samueljoy5524 Před 4 lety

    Super Hit Song
    I like verymuch

  • @keerthim3995
    @keerthim3995 Před rokem

    Appa🙏🙏🙏🙏

  • @josephrajraj7745
    @josephrajraj7745 Před 4 lety +1

    Super songs super voice madam

  • @mathiyalagan5503
    @mathiyalagan5503 Před 2 lety +1

    Nice song

  • @sharmilaexcilinebaby185

    Super sister nice song neega paadum veetham super

  • @kpopshell_
    @kpopshell_ Před 4 lety

    Emmanuel

  • @infocarecomputers3582
    @infocarecomputers3582 Před 6 lety +4

    SISTER VERY NICE SONG GOD BLESS YOU SISTER
    BEAUTIFUL
    Wonderful,Impressive,Marvellous, Great, Magnificent, Superb, Amazing, Fantastic,Heavenly
    Lovely,Excellent,Fine,Nice,Delightful, Enjoyable,Pleasurable,Glorious,Dreamy...

  • @gnanaprakasam4839
    @gnanaprakasam4839 Před 7 lety +1

    super songs super Singar very nice glory Jesus