Video není dostupné.
Omlouváme se.

வள்ளலார் கோசாலை | மாடுகள் காப்பகம் | திருவண்ணாமலை | Vallalar Ghosala | Tiruvannamalai |

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2020
  • அருட்பெருஞ்ஜோதி
    அறம் காக்க கரம் நீட்டுங்கள்
    🐃🐂🐃🐂🐃🐂🐃🐂🐃🐂
    பசுக்களை காக்கா வள்ளலார் கோசாலைக்கு உதவிகள் தேவை
    👉🏼கடந்த 7வருடங்களாக அடிமாட்டிற்கு செல்லும் மாடுகளை காப்பாற்றி பாதுகாத்து வருகிறோம்
    👉🏼 கோசாலையின் பால் அனைத்தும் நித்திய அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது
    👉🏼 நாட்டு மாடு இனங்களை காக்கும் பொருட்டு காங்கயம், மலைமாடு, குட்டை இன மாடுகளையும் வளா்த்து வருகிறோம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பசுக்களை பராமரிக்க, மாட்டு தீவனங்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ, நன்கொடையாகவோ வழங்கலாம்
    ☘️🍀🌿🌱🌴🌳🌲🍃🎋🍃
    80G Available
    Arutperunjothi
    Please extend your helping hand for a good cause
    🐃🐂🐃🐂🐃🐂🐃🐂🐃🐂
    We need your support to protect the cows at the Vallalaar Goshala
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
    👉🏼For the past 7 years we have been rescuing cows from slaughterhouses and offering them a refuge
    👉🏼 the milk yield from the Goshala is used in the daily Anna-dhaanam
    👉🏼To protect the local/ethnic breeds we have been providing shelter and raising breeds known locally as Kangeyam, mountain-breed and short-breed
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    To provide shelter, food and care for the cows, you may assist by making donations in cash or kind, as best as you can
    ☘️🍀🌿🌱🌴🌳🌲🍃🎋🍃
    80G Available
    Please share with your friends
    ARUTPERUNJOTHI VALLALAR CHARITABLE TRUST
    A/C NO- 918010100534486
    TIRUVANNAMALAI BRANCH
    IFS CODE- UTIB0000799
    AXIS BANK LTD
    📲📲📲📲📲📲📲📲📲📲
    vallalarmission.org
    vallalarmission
    What's app +919942776351
    நண்பர்களுக்கு பகிரவும்
    #வள்ளலார்கோசாலை, #Vallalarghosala, #Tiruvannamalaighosla, #திருவண்ணாமலைகோசாலை, #வள்ளலார், #vallalar, #organicfarming, #இயற்கைவிவசாயம், #மாடுகள்காப்பகம், #பசுவதைதடுப்பகம், #kosalaitamilnadu, #Tamilnadughosla, #நாட்டுமாடு,

Komentáře • 89

  • @satheeshc3907
    @satheeshc3907 Před rokem +1

    ௨௩்கள் தி௫பாத௩்௧ளூக்கு எனது ஆனந்தகோடி நன்றிகள் பல🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shiva.9650
    @shiva.9650 Před 3 lety +7

    வியாபார நோக்கில் செல்லும் ஜனங்களுக்கு மனிதநேயம் புரியாது.
    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க...
    நன்றி ஐயா.

  • @saravananselvaraj3327
    @saravananselvaraj3327 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bq7mm7st6m
    @user-bq7mm7st6m Před 8 měsíci

    🙏🙏💕

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Před 4 lety +7

    தங்கள் கருணைப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரையும்ஆசீர்வதிக்கட்டும்.அரும்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🙏

  • @velavansanjana9551
    @velavansanjana9551 Před rokem

    🙏

  • @vasanthkumar13935
    @vasanthkumar13935 Před 4 lety +17

    மிகவும் மகிழிச்சி அளிக்குறது மாடுகளை காப்பாற்றுவது.
    இதுக்கு dislike பண்ணுறவங்க என்ன பிறப்பு இருக்கும்.

  • @bnm3758
    @bnm3758 Před 4 lety +5

    ஐயா உங்கள் செயல் மிக மிக மிக அருமை ,உங்களின் செயல் இந்த உலகத்தில் உயர்ந்த செயல் இதற்க்கு மேல் உயர்ந்த செயல் இல்லை , சிவபெருமானே நேரில் கண்டது போல் உள்ளது ,

  • @rrajanathan3004
    @rrajanathan3004 Před 4 lety +4

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற எண்ணம்🙏🌹🙏 சிறப்பான முறையில் தெளிவாக சொல்லுதல் யார்க்கும் எளிய முறையில் உணர்த்தும் ஜானகிராமன் ஐயா 🙏🌹🙏 உங்கள் அண்பு எப்போதும் நிலைத்து நிற்கின்றன 🙏❤️🌹🇮🇳🌹❤️🙏💞

  • @skrish3880
    @skrish3880 Před 3 měsíci

    well said, anna!!!

  • @vathanigaimani
    @vathanigaimani Před 3 lety +3

    மிக அருமையான புண்ணிய பணி அய்யா... கடவுள் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.... வாழ்க வளமுடன்...

  • @sivanselvarani9442
    @sivanselvarani9442 Před 4 lety +12

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா அழகான பதிவு பசு வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம் அதற்கு இடம் இல்லை ஆனால் இடம் இருப்பவர்கள் அதன் அருமை புரிந்து கொள்வது இல்லை நன்றி 🙏🙏🙏

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் அய்யா.. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை

  • @thooranlife4351
    @thooranlife4351 Před rokem +3

    அருமை அய்யா 🙏🙏

  • @parameshwaranonnamasivaya9804

    Ellam Sivam Om namasivaya HAPPY Jai Hind 🇮🇳

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 Před 4 lety +7

    நன்றி ஐயா அருமையான பதிவு கோடான கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 Před 3 lety +1

    நன்றி நான் இலங்கை யிலுள்ளவன்அங்கு வந்தபோது யார்த்துள்ளேன்

  • @rajivgandhi5922
    @rajivgandhi5922 Před 3 lety +5

    அருமை அருமை மிக்க நன்றி ஐயா

  • @sivaprasadgm4552
    @sivaprasadgm4552 Před 4 lety +6

    அருமை ஐயா, வாழ்த்துக்கள்🙏🙏

  • @arunnavi9426
    @arunnavi9426 Před 4 lety +5

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @priyashealthandbeauty3444

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥

  • @mareeswaran1931
    @mareeswaran1931 Před 3 lety +2

    Ungal paatham panikiraen, aiya .om Nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri.

  • @alagupandi544
    @alagupandi544 Před 3 lety +3

    அருமை

  • @saravanansubramanian7045
    @saravanansubramanian7045 Před 2 lety +1

    Thanks❤❤ ❤❤❤❤☀☀☀☀☀🙏🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🐮🐮🐮🙏🏿🙏🏿

  • @titteshkumar4522
    @titteshkumar4522 Před 4 lety +2

    Ayya nandri ungaluku sevaikku naangal ungaluku udavi seigirom

  • @gurunathand111
    @gurunathand111 Před 4 lety +1

    தங்களின் கருணை பெரியது

  • @omprakashrs
    @omprakashrs Před 4 lety +4

    உங்கள் பாதம் பணிகிறேன் 🙏🌹

  • @padhamanabanrajur2238
    @padhamanabanrajur2238 Před 4 lety +1

    எல்லா உயிர்களும்
    இன் புற்று வாழ்க

  • @vikramdharma615
    @vikramdharma615 Před 2 lety +1

    சொர்கம் 🙏

  • @sathiyaseelankanna9261
    @sathiyaseelankanna9261 Před 4 lety +2

    சிறப்பு அய்யா மிவூம் சிறப்பு

  • @RameshRamesh-nh3yb
    @RameshRamesh-nh3yb Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arungopi9274
    @arungopi9274 Před 4 lety +2

    Vallalar potri

  • @parvathavardhanisundaram8477

    Neatly explained Ayya

  • @vijayvicky3056
    @vijayvicky3056 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @healthyrecipeschannel5149

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அய்யா

  • @millionairerealtor2241
    @millionairerealtor2241 Před 3 lety +3

    Great job, god bless you

  • @OLINERYTV
    @OLINERYTV Před 4 lety +2

    மிகவும் அற்புதமான பதிவுங்க ஐயா 🙏🙏🙏

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr Před 4 lety +4

    This is awesome

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @balajia.k1709
    @balajia.k1709 Před 3 lety +3

    U r really great ayya

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 Před 4 lety +2

    Super sir.

  • @mahalingaraja7902
    @mahalingaraja7902 Před 3 lety +1

    நன்றி அய்யா

  • @rockyrakesh2859
    @rockyrakesh2859 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @s.p.elangovan9837
    @s.p.elangovan9837 Před 3 lety +1

    patha vanakkam saranam

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před 4 lety +1

    Ayya arumai👍👍🙏🙏🙏🙏🙏

  • @Vamsheevel
    @Vamsheevel Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasakthi440
    @sivasakthi440 Před 4 lety +1

    மிகவும் நல்லது நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @mohansflute
    @mohansflute Před 4 lety +2

    Really great job ayya

  • @deepaks2273
    @deepaks2273 Před 4 lety +2

    Great, Thank you

  • @vthulasi1137
    @vthulasi1137 Před 4 lety

    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும்கருணை
    அருட்பெரும்ஜோதி

  • @SureshBabu-pm3mt
    @SureshBabu-pm3mt Před 4 lety +1

    Great ayya

  • @sivasankar372
    @sivasankar372 Před 4 lety

    சிறப்பு

  • @sivakasimilkpoint4118
    @sivakasimilkpoint4118 Před 3 lety +2

    அய்யா கலப்பின மாடுகளை தவிர்ப்பது நல்லது நம் தலைமுறை நலம் காக்க

  • @vallalar6
    @vallalar6 Před 4 lety

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @babug6774
    @babug6774 Před 4 lety +1

    Very good ayya....

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 Před 4 lety

    நன்றி நன்றி

  • @santhikunjamboo5790
    @santhikunjamboo5790 Před 4 lety +1

    Ayya we all noted

  • @arulprakashe4242
    @arulprakashe4242 Před 4 lety

    super Sir

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 Před 4 lety

    💯👌👌👌👌👌💪👏🇮🇳🙏

  • @msgatarun
    @msgatarun Před 4 lety +1

    Sivaya nama

  • @sivas6360
    @sivas6360 Před 2 lety

    Ayya kangeyam kalaikannu vilaikku kidaikumma?

  • @kshanmugan2840
    @kshanmugan2840 Před 4 lety +1

    நாட்டு மாட்டு இனத்தை பெருங்க வேண்டும் ஐயா

  • @vmahadevavmiyer8431
    @vmahadevavmiyer8431 Před 2 lety

    வணக்கம் ஐயா என் பெயர் v மக மகாதேவர் நான் சிறிய அளவில் நாகலிங்க சுவாமி கோயில் கட்டி உள்ளேன் அதற்கு பால் அபிஷேகம் செய்ய தஞ்சாவூர் குட்டை காஞ்சிபுரம் குட்டை போன்ற p குட்டை இனம்மாடு தேவைப்படுகிறது நாள் ஒன்றுக்கு3 லிட்டர் பால் கரவை கொண்ட குட்டையான மாடு தேவை நாட்டு மாடுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அதற்குரிய சம்பாவனை கோயிலிலிருந்து தருகிறோம் நல்ல அமைதியான குணமான வெள்ளிக்கிழமை கோ பூஜைக்கு பயன்படுகின்ற மாதிரி ஒரு குட்டை இன மாடு இருந்தால் தந்து உதவும் அதற்குரிய கட்டணம் செலுத்துகிறோம்

  • @thangamani1022
    @thangamani1022 Před 3 lety +1

    Ayya intha varusham karthikai deepam santhai unda

  • @parvathavardhanisundaram8477

    Aiyyo kaneer varukirathu

  • @balasubash1989
    @balasubash1989 Před 2 lety +1

    நாட்டு மாடுகளை மட்டும் காப்பாற்றினாலே போதும்

  • @ajithe4754
    @ajithe4754 Před 3 lety +1

    நாட்டு கணூக்குட்டி கிடைக்குமா

  • @loveanimals8706
    @loveanimals8706 Před 4 lety

    Swami.... இவர்களை பராமரிக்க வாய்ப்பு கிடைக்குமா

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 3 lety +1

    Ungaludya yenna miga periyathu.... maintenance paise yenna panreenga..

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 Před 4 lety

    Guruji parkum bodhu migavum unarchivasamaga irukiradhu.

  • @gowrishankers9626
    @gowrishankers9626 Před 3 lety +1

    தங்கள் சேவை, ஜீவகாருண்யம் வணங்கத்தக்கது. வள்ளலார் படங்கள் நெற்றியில் திருநீறு இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது

  • @harishpandi3046
    @harishpandi3046 Před 3 lety +3

    Dislike kotutavan manita jenmam illai

  • @kannanraj7151
    @kannanraj7151 Před 4 lety

    அந்தக்'காலத்துல'காளைக்'கன்றுகளை'விற்கமாட்டார்கள்',மண்ணில்'புதைத்து'விடுவார்கள்'என்கிறார்'!புரியவில்லை

    • @rajanrajan7779
      @rajanrajan7779 Před 4 lety +1

      Uyurodu irukum varai valarthuvittu...uyir vitta pin mannil puthaithu viduvaargal..athan solla vanthaar

    • @rrajanathan3004
      @rrajanathan3004 Před 4 lety

      உண்மைதான் 💯🙏

  • @jegantamil5971
    @jegantamil5971 Před 4 lety +3

    கண்ணா இதுக்குமா dislike
    கண்டிப்பாக நீ காசுக்கு இதை கறியாக விற்கிறவர்

  • @gurunathand111
    @gurunathand111 Před 4 lety +1

    தங்களின் கருணை பெரியது

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @srijeyakanth5897
    @srijeyakanth5897 Před 4 lety +1

    🙏🙏🙏