"யானை மாதிரி இருக்கும் முரட்டு மாடு..!" நாட்டு மாடுகளில் இத்தனை வகையா..? ISHA கோசாலை LIVE VISIT

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2022
  • 27 வகையான அதிசய நாட்டு மாடுகளை பராமரிக்கும் ISHA கோசாலை LIVE VISIT
    #sathguru #kosaalai #isha #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 241

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +12

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @thirurr6433
    @thirurr6433 Před 2 lety +69

    Isha doing fantastic work for people wellbeing always....Thank you Isha..and Sadguru🙏

  • @prabhapaulraj1110
    @prabhapaulraj1110 Před rokem +14

    ஈஷாவிலுள்ள நாட்டுமாடுகள் மிக பிரமிப்பானவை👍🙏

  • @suracesoundresh877
    @suracesoundresh877 Před 2 lety +34

    சவுக்கு ,பீயூஸ் ,ஆளுக்கு ரெண்டு கூடை சாணி பார்சல் பண்ணுங்க அப்போது ஆவது புத்தி வருதான் பார்ப்போம்

    • @vjspath7396
      @vjspath7396 Před rokem +3

      sema

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 Před rokem +1

      நண்பரே, சத்குரு இத்தனை மாடுகள் வளர்த்தால் அவர் தவறு செய்யவில்லை என்று ஆகிவிடுமா? ஈஷாவில் நடக்கும் தவறுகளை நீங்கள் ஏன் கண்டிப்பது இல்லை.

  • @vjspath7396
    @vjspath7396 Před rokem +14

    பூர்வீக இந்திய இனங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அற்புதமான முயற்சிகளுக்கு மிக்க நன்றி #sathguru #isha #nativebreeds

  • @ultraboy3195
    @ultraboy3195 Před 2 lety +48

    Thank you isha for saving our native breeds bos indicus😍🥰

  • @keerthanasundaram2775
    @keerthanasundaram2775 Před rokem +9

    இத்தனை நாட்டு மாடுகளை ஒரே இடத்தில் நான் பார்த்ததே இல்லை !! பெருமை மிகு விஷயம்! நன்றி ஈஷா!!

  • @Editz...433
    @Editz...433 Před 2 lety +40

    தமிழ் நாட்டில் சில வகையான நாட்டு மாடுகளை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @rajselva1987
    @rajselva1987 Před 2 lety +71

    நம் தமிழர்களின் பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பு பிரம்மிக்க வைக்கிறது.🙏🙏🙏

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 Před rokem +1

      Bro tamil naatula mattum naatu maadu illaa india la oru oru statekum oru bread iruku

  • @aravindveeramani3532
    @aravindveeramani3532 Před rokem +29

    நம் நாட்டு மாடுகள் நம் பெருமை...
    ஈஷாவின் இந்த முன்னெடுப்புக்கு முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @saravanathiagarajan
    @saravanathiagarajan Před rokem +26

    An absolutely fantastic job done by Isha Foundation. Kudos to the entire team for going the extra mile to save the native breeds of India.

  • @tctamilselvan
    @tctamilselvan Před rokem +17

    நாட்டு மாடுகள் நம் தமிழ் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அங்கம்

  • @Nalladuraiv
    @Nalladuraiv Před 2 lety +13

    மனிதன் வாழ்வியலில் மாட்டின் பங்கு அளப்பரியது. அதிலும் ஒரு படி மேலாய் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையாய் விளங்கும் மண்ணின் கரிம வளத்தைக் கூட்டுவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டு மாடுகள் அழிந்து வரும் இச்சூழலில் அனைத்து இனங்களையும் ஒருங்கே வளர்த்து, பாதுகாத்து வருவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. #மண்_காப்போம் #SaveSoil #ConsciousPlanet

  • @sureshu5671
    @sureshu5671 Před rokem +10

    Not sure how many NGO works on preserving native breed. Hatsoff to Isha foundation. This needs to reach more people and understand their real work.

  • @kensaravenu4295
    @kensaravenu4295 Před 2 lety +38

    இத்தனை வகை நாட்டு மாடுகள் ஒரே இடத்தில் காண்பது அரிதாக உள்ளது,நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாத்து தலைமுறைக்கும் நாட்டு மாடு இனம் அழியாமல் காத்து வரும் ஈஷாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @theotherside7504
    @theotherside7504 Před rokem +20

    Wonderful effort by the Isha team for preserving our native breed cows. It is very heartening to see this video.

  • @ravi.hocker6641
    @ravi.hocker6641 Před 2 lety +31

    We love from srilanka
    I am an srilankan💥👑💯

  • @logapriyaasaithambi1610
    @logapriyaasaithambi1610 Před 2 lety +15

    Paah! Evlo variety iruku nama naatu maadu!! Great job by Isha

  • @balutalkies1183
    @balutalkies1183 Před 2 lety +25

    Salute to isha

    • @babups9915
      @babups9915 Před rokem +2

      salute Sadhguru, the man behind this

  • @elakiyamathivanan508
    @elakiyamathivanan508 Před 2 lety +10

    தமிழர்களின் பாரம்பரியத்தை பல வகைகளில் பாதுகாத்து வரும் ஈஷாவிற்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்❤️💐💐💐💐

  • @EGovindharajuEGRaju
    @EGovindharajuEGRaju Před 2 lety +25

    Tamilnaddula Ippadi yallam irukka super

  • @thangasivaraj
    @thangasivaraj Před 2 lety +50

    பிரமிக்கும் வகையில் உள்ளது... தொடரட்டும் இவர்களின் தொண்டு.

  • @swethasenthil7487
    @swethasenthil7487 Před 2 lety +21

    Whatever commitment Isha take they will do their best and it involves well being and do what is needed to present situation.Thank u Sadhguru 🙏🙏

  • @gurupathuka
    @gurupathuka Před rokem +10

    Thank you isha team.. thank you sadhguru...

  • @ondway2656
    @ondway2656 Před rokem +5

    பெரும் முயற்சி நன்றி மிக்க நன்றி #omnamonamaha #sathguru #isha

  • @kishorevarma1951
    @kishorevarma1951 Před rokem +6

    Very great service and initiative by Sadhguru and Isha yoga center . Jai hind 🇮🇳

  • @maharaja2675
    @maharaja2675 Před 2 lety +4

    பேட்டி தருபவரின் பேச்சை கேட்டால் போதும், அவர் முகத்தையே அதிக நேரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. கோசாலைக்கு மாடுகளின் தரிசனம் காணவே மக்கள் அதிகம் விரும்புவார்கள் அதை விடுத்து பேட்டி தறுபவரையே அதிக நேரம் காட்டுவது கேமரா மேனின் அனுபவமற்ற தன்மை காட்டுகிறது...

  • @al.selvabharathi.400
    @al.selvabharathi.400 Před 2 lety +20

    Thank you for sharing this amazing video behindwoods 🔥💥👌👍

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 Před 2 lety +14

    வியப்பாகவும் பார்க்க சந்தோஷமாகவும் உள்ளது

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 Před 2 lety +4

    நாட்டு மாடு தான் நம் பாரம்பரியம் கொண்டது

  • @parijathavani9247
    @parijathavani9247 Před 2 lety +14

    Great to see this farm. Tnq sadguru

  • @elephantdabber_0556
    @elephantdabber_0556 Před 2 lety +7

    Well done Isha. Good Job

  • @rai4351
    @rai4351 Před 2 lety +32

    Isha doing great. 🙏🙏🙏

  • @SpIdeR-MaN20M
    @SpIdeR-MaN20M Před rokem +4

    1:27 What a comedy 🤣😂🤣..

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 Před 2 lety +11

    Ivaru well educated polaye.. Super

  • @vidhyakshari9319
    @vidhyakshari9319 Před 2 lety +15

    Woow thanks for this beautiful 😍😍 visit ....

  • @rajann910
    @rajann910 Před 2 lety +13

    சூப்பர் சத்குரு

  • @dhanamkannanrs7812
    @dhanamkannanrs7812 Před 2 lety +9

    பல்லாண்டு வாழ்க🙏🙏🙏

  • @shivakumarvellaisaami8420

    NAMASKARAM SADHGURU SARANAM Thankyou Isha🌲🌱🌹🌷❤🔥🙏🔥❤🌷🌷🌹🌱🌲

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Před rokem +3

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Před 2 lety +6

    அருமையான பதிவு க்கு நன்றி

  • @masterbala4814
    @masterbala4814 Před rokem +1

    "வாழ்க வளமுடன்"
    அருமையான தொண்டு.
    சிறக்கட்டும் தங்கள் பணி.ஓம்சிவசிவஓம்

  • @roobinielavarasan7713
    @roobinielavarasan7713 Před 7 měsíci

    இந்த மாடுகளை பார்க்கும்போது ஆசைய இருக்கு ஆச்சரியம் இருக்கு அதிசயமாக இருக்கு நன்றிகள்

  • @jegatheeshwaran2802
    @jegatheeshwaran2802 Před rokem +4

    நம் நாட்டில் நாட்டு மாடு வகைகள் குறைந்து வருகின்றன. நாட்டு மாடுகள் இருந்தால் விவசாயம் செழிக்கும். ஈஷா நாட்டு மாடு வகைகளை அதிகமாக வளர்ப்பது போற்றத்தக்கது.

  • @subhashiniramachandran1095
    @subhashiniramachandran1095 Před 2 lety +10

    Great treasure 🙏🙏🙏

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 Před rokem +6

    ISHA foundation is one of the best thing happened in TN in current century

  • @deepakm227
    @deepakm227 Před 2 lety +5

    Good work Isha🙏🙏

  • @tsivanathan
    @tsivanathan Před rokem +5

    Very informative and the place looks heavenly!
    Kankaraj breed
    Ongole breed
    tharparkar breed
    Gyr breed
    Ongole breed
    Vechur breed
    Kangayam breed
    Punganur breed

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 Před 2 lety +5

    Wow! IshA

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +8

    Wonderful

  • @rajkumarvpost
    @rajkumarvpost Před 2 lety +10

    Protect living beings

  • @kannan7500
    @kannan7500 Před 2 lety +5

    11.53 looks like Indus valley breed. Also hails from pakisthan

  • @usaindian1704
    @usaindian1704 Před 2 lety +16

    ISHA - Best entrepreneur and awesome business man

  • @rajasridhar8534
    @rajasridhar8534 Před 2 lety +24

    Where is the location. We can visit in our free time

  • @LivingSiddhars
    @LivingSiddhars Před 2 lety +5

    great sadhguru

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 Před 9 měsíci +1

    Isha foundation is amazing in every way. Sadhguru is simply superb. My children in isha home school used to feel so happy to visit the maatu manai each time. Isha is doing great work always in everything.
    :)

  • @vasanthana9183
    @vasanthana9183 Před 2 lety +7

    Arumaiiiiiiiii ❤️ pathivu...but jamunapuri nattu kuttai raga madu erukku....ethu yethana perukku theriyum nu theriyala

  • @baarathidb9195
    @baarathidb9195 Před 2 lety +5

    great work

  • @logapriyaasaithambi1610
    @logapriyaasaithambi1610 Před 2 lety +3

    Naattu madugal azhindhidamal kaakkum sirandha paniyai Isha seigiradhu

  • @pragashivetha505
    @pragashivetha505 Před 2 lety +5

    Amazing video.

  • @rajkumarvpost
    @rajkumarvpost Před 2 lety +7

    Very good

  • @deep8diver
    @deep8diver Před rokem +1

    This guy is just Awesome 🙏🏿

  • @premkumark2060
    @premkumark2060 Před 2 lety +2

    Arumai….

  • @prem2494
    @prem2494 Před rokem

    Good video..thanks to behondwoods channel

  • @deepakraj9889
    @deepakraj9889 Před 2 lety +3

    Arumai

  • @vij327
    @vij327 Před 2 lety +5

    Sadhguru🙏

  • @eswarkumar1393
    @eswarkumar1393 Před 2 lety +1

    Bro, கோசாலை யின் முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா தயவுசெய்து பகிரவும்

  • @ajaij1
    @ajaij1 Před 2 lety +3

    👌 super

  • @athmant7977
    @athmant7977 Před rokem

    Please go and visit Govindapuram Pandurangan temple and it’s ghoshala.

  • @Sakthivel-vh7pb
    @Sakthivel-vh7pb Před 2 lety +1

    Very nice

  • @murugavelm5037
    @murugavelm5037 Před rokem

    மண்ணின் மகிமை

  • @pavisshka9357
    @pavisshka9357 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @karthickb1973
    @karthickb1973 Před rokem +1

    arumai, behindwoods. a relieving different type of video than the vijay stars

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc Před rokem +1

    Super

  • @vijaycapitals8648
    @vijaycapitals8648 Před 2 lety

    Last min say one bacteria name! If possible type the name , if some one knows

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 Před rokem +1

    மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Před 7 měsíci

    NAMASKARAM SADHGURU SARANAM❤❤❤❤❤

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 Před 9 měsíci

    Best wishes

  • @phoenixprinthub9249
    @phoenixprinthub9249 Před rokem +1

    oru naalai ku ethuna litre paal varuthu atha solunga. aparam madu kita oxygen varathu ji only carbon-di-oxide tha wonderful thing to see

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před rokem

      Yes Oxygen from Cow.... that was boomer moment from that guy.... Sadhguru should educate him on it ..

  • @historyofhindutemples9286

    Ithemathiri Madurai la irukku ramana hotel owner vachirukaru

  • @vjeeva123
    @vjeeva123 Před 2 lety +6

    good job 👌👍

  • @user-wc1kf3tz1b
    @user-wc1kf3tz1b Před rokem +1

    🙏🏻🙏🏻

  • @ponrijo6590
    @ponrijo6590 Před rokem

    Ellam okey ana maadularundhu eedhu oxygen veliyey varudhu 🤔just asking...

  • @shivavibes2
    @shivavibes2 Před rokem

    👏👏👏👌

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před rokem

    Good god is great.

  • @muthupandi1689
    @muthupandi1689 Před 2 lety

    Nammotnattumattu, original

  • @694praveenkumar.m9
    @694praveenkumar.m9 Před rokem

    Farm address anna

  • @hulkmarvel6024
    @hulkmarvel6024 Před rokem

    🔥❤️

  • @narasimma5153
    @narasimma5153 Před rokem

    Bro isha farm address podunga bro pls

  • @mayan9714
    @mayan9714 Před rokem

    I love cows

  • @jsa6375
    @jsa6375 Před rokem

    Malnad gidda is a breed from Karnataka

  • @charle298
    @charle298 Před rokem +1

    Yannai enga

  • @bylaw1987
    @bylaw1987 Před rokem

    🙏🙏🙏🙏

  • @sharathsin4090
    @sharathsin4090 Před rokem +2

    Adu moochi edutha oxygen veliya varadu sir.😁..

  • @d443sanjitht3
    @d443sanjitht3 Před rokem

    Om nama shivaye

  • @user-hw7fi1pd9b
    @user-hw7fi1pd9b Před rokem

    மாடுகள் வளர்ப்புக்கு கிடைக்குமா

  • @muthupandi1689
    @muthupandi1689 Před 2 lety

    Nennge,katruthu,iilam,vanatumatu

  • @brom.thangaraj3824
    @brom.thangaraj3824 Před 2 lety +2

    Saththuru enga

  • @saataisankargamingarena9662

    Interview could have been better

  • @cad_designer_TN
    @cad_designer_TN Před rokem

    Ethu land occupy pannava illa yepadi