ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.5000 வரை | Micro Greens வளர்ப்பில் இவ்வளவு லாபமா?

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • #microgreens #business #womenempowerment
    காய்கறிகள், கீரை வகைகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், சிறுதானியங்கள் இவற்றின் விதைகளைப் பிளாஸ்டிக் டிரேக்களில் பிரத்யேக முறையில் விதைப்புச் செய்து, துளிர் நிலையில் அறுவடை செய்து, அவற்றை உணவாகச் சாப்பிடும் முறை தற்போது உலகம் முழுவதும் பரவலாகி வருகிறது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்கள், மைக்ரோ கிரீன்ஸ் (Micro Greens-நுண் கீரைகள்) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தி தொழிலில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வகையில் தான், கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த சாமுண்டிஸ்வரி கவனம் ஈர்க்கிறார். இவர் கடந்த 12 ஆண்டுகளாகத் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.
    தொடர்புக்கு, சாமுண்டிஸ்வரி, செல்போன்: 63746 19870
    Video Credits:
    ###
    Reporter :
    Host :
    Camera :
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor :
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist:
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head:
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 17