கொத்தமல்லி சாகுபடி செய்யும் முறை // kothamalli valarpu // Sathish // Zero Grass

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • விவசாய நண்பர்களுக்கு வணக்கம்...
    இந்த காணொளியில் நான் கொத்தமல்லி சாகுபடி பற்றி கூறியுள்ளேன்...
    •கொத்தமல்லி நடவு செய்யும் முறைகள்
    • கொத்தமல்லி விதைப்பு முறைகள்
    • கொத்தமல்லி உரை மேலாண்மை
    • கொத்தமல்லி நீர் மேலாண்மை
    • கொத்தமல்லி கலை மேலாண்மை
    வளர்ப்பு முறைகளைப் பற்றி இந்த காணொளியை பார்த்து பயன்பெறுங்கள்....
    நன்றி கோவை...
  • Věda a technologie

Komentáře • 26

  • @jayanthid5148
    @jayanthid5148 Před 3 měsíci +1

    Arumai Arumai bro☘️☘️

  • @jayaprakash5963
    @jayaprakash5963 Před 2 měsíci

    Super bro vazthugal 🎉

  • @vigneshkumarkn6024
    @vigneshkumarkn6024 Před 3 měsíci

    ❤❤❤

  • @sathishkumar-ol1uv
    @sathishkumar-ol1uv Před 3 dny

    Summer time la half acre la evlo yield yedukalam bro

    • @KanakaSathish0609
      @KanakaSathish0609  Před 3 dny

      @@sathishkumar-ol1uv
      Correct ah maintain pannuna Approx:-30K eadukalam bro...
      Just simple :-
      1kg seed ku 600 bunches eadukanum, appo half acre ku 5kg seed veanum so 5kg seed ku 3k bunches varum so etha into 10 pannunga avlotha.... ✍️

  • @inthenameofallah786
    @inthenameofallah786 Před 2 měsíci +1

    Hybrid malli seed enga kidaikum?

    • @KanakaSathish0609
      @KanakaSathish0609  Před 2 měsíci

      சூலூர்... கோவை மாவட்டம்...

  • @sankarraman2254
    @sankarraman2254 Před 2 měsíci

    ஏங்க சாமி என்ன Tonic naga Thambi development kku growing kku use panninga

    • @KanakaSathish0609
      @KanakaSathish0609  Před 2 měsíci

      நான் Biotone மற்றும் Gabrio பயன்படுத்துகிறேன்...
      Result அருமையாக உள்ளது..
      நன்றி கோவை...

  • @buvanabuve8523
    @buvanabuve8523 Před 3 měsíci

    Nenga sonna poochi verate poo chedigalukum use pannalama sir.

    • @KanakaSathish0609
      @KanakaSathish0609  Před 3 měsíci

      Use pannunga.. Result nalla irukum.. Weekly twice use pannunga, first week and third week, it will be clear... Three month ku indha problem irukathu... After third month again have to you it same...

    • @buvanabuve8523
      @buvanabuve8523 Před 3 měsíci

      @@KanakaSathish0609 ok sir i'll follow this.

    • @kanakashanmugam1166
      @kanakashanmugam1166 Před 3 měsíci

      Hmmm

    • @kumaragurudossr5487
      @kumaragurudossr5487 Před 2 měsíci

      Name of medecine sir

    • @kanakashanmugam1166
      @kanakashanmugam1166 Před 2 měsíci

      Informed in part 2... Please wait for part 2 video

  • @rajuk9796
    @rajuk9796 Před 2 měsíci

    சதீஸ்தம்பிமிக அருமை.வாழ்கவளர்க.தம்பிகொத்தமல்லிக்குகளைகொள்ளிஇருக்காஎன்னமருந்துசொல்லுங்கதம்பி

    • @KanakaSathish0609
      @KanakaSathish0609  Před 2 měsíci +1

      வணக்கம்... எனது காணொளியை பார்த்ததுக்கு நன்றி... கொத்தமல்லிக்கு களைக்கொல்லி மருந்து உள்ளது... starting stage மற்றும் in between stage தனித்தனியாக மருந்து உள்ளன... கொத்தமல்லி பாகம் 2 காணொளியில் களைக்கொல்லியை பற்றி தெளிவாக கூறுகிறேன்...
      நன்றி கோவை...

    • @rajuk9796
      @rajuk9796 Před 2 měsíci

      நன்றி தம்பி.உங்கள்கொத்தமல்லி...2..காத்திருக்கிறேன்.மிக்கநன்றி

    • @kanakashanmugam1166
      @kanakashanmugam1166 Před 2 měsíci

      நன்றி அண்ணா

  • @enthagappanjesus383
    @enthagappanjesus383 Před 2 měsíci

    Anna unga contact number