#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தியாகராஜன் தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமாவார். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தையாவார். 2004ஆம் ஆண்டு ஷாக் என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.ஜூன் 21 இவரது பிறந்த நாள்
    திரைப்படங்கள்தொகு
    இயக்குநராகதொகு
    ஆண்டுபடம்மொழிநடிகர்கள்குறிப்பு1988பூவுக்குள் பூகம்பம்தமிழ்தியாகராஜன், பார்வதி ஜெயராமன்1990சேலம் விஷ்ணுதமிழ்தியாகராஜன், ரூபினி (நடிகை), சரத்குமார், கீதா, ராதேஷ்1995ஆணழகன்தமிழ்பிரசாந்த், கே. ஆர். விஜயா, சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த்2004ஷாக்தமிழ்பிரசாந்த், மீனா, அப்பாஸ், சுஹாசினி, சரத் பாபு2011பொன்னர் சங்கர்தமிழ்பிரசாந்த், பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வரன், நெப்போலியன்2011மம்பட்டியான்தமிழ்பிரசாந்த், மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், முமைத் கான்
    தயாரிப்பாளராகதொகு
    ஷாக்
    பொன்னர் சங்கர்
    மம்பட்டியான்
    #trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shortsyoutube #shortvideo #shots #shorts

Komentáře • 60

  • @soundar4270
    @soundar4270 Před 8 měsíci +19

    தியாகராஜன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
    இவரின் அக்கா தான் நடிகர் சியான் விக்ரமின் தாய்

  • @mgopi2574
    @mgopi2574 Před 8 měsíci +5

    நல்ல நல்ல தகவல் வழங்கி வரும் தங்களுக்கு எனது மமார்ந்த வாழ்த்துகள் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி

  • @SivamParama-ub3tz
    @SivamParama-ub3tz Před 28 dny +1

    சூப்பர் அண்ணா

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 Před 6 měsíci +2

    Super Bro

  • @user-ni5hm4kj5w
    @user-ni5hm4kj5w Před 8 měsíci +2

    Nalla Actor ungal muyarsi super

  • @MuruganM-uv2rr
    @MuruganM-uv2rr Před 5 měsíci +1

    இவர்ஒருநல்லநடிகர்

  • @VelMurugan-mh9rc
    @VelMurugan-mh9rc Před 24 dny

    Super ❤❤❤

  • @premdas4340
    @premdas4340 Před 7 měsíci +2

    ❤❤❤❤❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 6 měsíci +1

    ரொம்ப அவசியம். தியாகி இவரால் தான் சுதந்திரம் கிடைத்தது

    • @muniyasamy9940
      @muniyasamy9940 Před 6 měsíci

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ananthtami2463
      @ananthtami2463 Před 22 dny

      இல்லடா உன்ட கொப்பனால தான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைச்சிதுடா

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 Před 8 měsíci +3

    மேச்சேரி மலையூர் மம்முட்டி யான் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது
    ராபிரூட் இல்லை

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc Před 8 měsíci +3

    நாட்டுக்காக நடீச்ச்வர்

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 8 měsíci +4

    ரோம்ப அவசியமா

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Před 8 měsíci +5

    இவர் பில்லா படத்தில் ராஜன் என்ற பெயரில் நடித்துள்ளார்

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 Před 8 měsíci +5

    சினிமா வாழ்க்கை இல்லை உளவியல் ரீதியாக சினிமா சினிமான்னு தமிழ்நாடு அதளபாதாளத்தில் இருப்பது வருத்தம் சினிமா தவிர வேறு எவ்வளவோ தமிழ் மக்களுக்கு வாழ்வியல் இருக்கிறது
    இனி சினிமா பற்றி போடாதிங்க சகோதரே

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 8 měsíci

      நண்பா இந்த சேனல்ல சினிமாவை தாண்டி நிறைய புத்தகங்கள் ரிவ்யூ பண்ணி இருக்கேன் தலைவர்களை பற்றி எல்லாம் போட்டு இருக்கேன் அத நீங்க யாருமே பார்க்கிறதில்லை சினிமாவை மட்டும் பார்த்துட்டு குறை சொன்னால் எப்படி நண்பா

  • @lillykambam8046
    @lillykambam8046 Před 24 dny

    Thiyagarajan periya freedam fighter ah

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p Před 20 dny

    ரஜினிக்கு வில்லனாக நடிக்க லாம்

  • @muniyasamy9940
    @muniyasamy9940 Před 6 měsíci

    Varalara 😂😂😂😂😂😂

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 7 měsíci +2

    Please be honest believe Jesus yesu true God

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 Před 8 měsíci +1

    Rajini kamal equal actor big joke

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 Před 5 měsíci

    முரட்டுகரங்கள்

  • @muniyasamy9940
    @muniyasamy9940 Před 6 měsíci

    Pritish government Ethirthu sandai seithavar

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 6 měsíci

      Neenga vidutualai poraatta veerara sir.....illana ippo nadakkura aniyaayangalai thatti kettu sirai senravaraa?

    • @muniyasamy9940
      @muniyasamy9940 Před 6 měsíci

      @@RSRajaTalkies ninka yaru sir munnal sudhandhira poratta verara sir

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 8 měsíci +10

    காந்தியா இல்ல நேருவா இல்ல‌நாட்டக்காக உழைத்த தியாகியா

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 8 měsíci +1

      அவங்க வரலாறும் potrukkene ....paathingala???

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 Před 8 měsíci +4

      காந்தியும்.நேருவும் என்னத்த புடுங்குனாங்க

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Před 8 měsíci

      காந்தியா?

    • @ajithkhausikaa7242
      @ajithkhausikaa7242 Před 8 měsíci +1

      நீ யாரு நீ ஏன் இதெல்லாம் பாக்கிற

    • @Rajinianandh-sp3tb
      @Rajinianandh-sp3tb Před 7 měsíci

      Unkitta yaaru diyaakinnu sonna.moodittu vealaiyaparu.

  • @thalapathytyson1228
    @thalapathytyson1228 Před 7 měsíci

    ❤❤🎉

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 7 měsíci +2

    இவன் தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கு என்ன புடுங்கினார்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 7 měsíci +2

      Nadigargal pudungikitte irukkanuma nanba

    • @Rajinianandh-sp3tb
      @Rajinianandh-sp3tb Před 7 měsíci +2

      Nee pudunkinathathan.

    • @venukanish2006
      @venukanish2006 Před 6 měsíci +3

      கட்சி ஆரம்பிக்கவில்லை இதுவே பெரிய விசயம்

    • @ananthtami2463
      @ananthtami2463 Před 22 dny

      ஏன்டா காட்டெருமை மற்ற நடிகர்கள் தமிழ் நாட்டிற்க்காக ஏதாவது கிழிச்சாங்களா

  • @palg9501
    @palg9501 Před 8 měsíci +1

    இவன் முகரையே மனித முகரையா இல்லை...