#நடிகர்

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2024
  • பாண்டியன் (Pandiyan; 5 சனவரி 1959 - 10 சனவரி 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர்.[1]
    பாண்டியன்பாண்டியன்
    பாண்டியன்
    பிறப்பு5 ஜனவரி 1959
    மதுரை, இந்தியாஇறப்பு10 ஜனவரி 2008 (அகவை 49)
    மதுரை, இந்தியாதேசியம்இந்தியன்பணிநடிகர், அரசியல்வாதிசெயற்பாட்டுக்
    காலம்1983-2008வாழ்க்கைத்
    துணைலதாபிள்ளைகள்ரகு
    மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன.
    நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.
    மறைவுதொகு
    நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.[2]
    #trending #shortsfeed #shortsvideo #shortfeed #shortsviral #shortsyoutube #shortvideo #shots #facts
    #Actor pandian history
    #pandian history
  • Zábava

Komentáře • 20

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk Před 4 měsíci +5

    நானும் பாண்டியன் சர் பார்த்து இருக்கேன் மிகவும் அருமையான மனிதர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 4 měsíci +11

    நடிகர் பாண்டியன் அவர்கள் அப்பாவி மனிதன்

  • @nairsadasivan
    @nairsadasivan Před 3 měsíci +1

    Pandian great actor.... Gramathu kathapathrangal nanrakave nadithullar

  • @saranyasoundarya4518
    @saranyasoundarya4518 Před 2 měsíci

    nadigar pandiyan yenga chettykuruchi tha enga apposite veedutha yenaku romba sontham

  • @mthennarasu3584
    @mthennarasu3584 Před 4 měsíci +10

    நடிகர் பாண்டியன். மதுரைகாரர்

  • @priyatharsan4551
    @priyatharsan4551 Před 4 měsíci +1

    Nalla nadigar

  • @praveenaparthasarathi786
    @praveenaparthasarathi786 Před 2 měsíci

    Nallanadigr pavam

  • @bilalahamed3729
    @bilalahamed3729 Před 4 měsíci +2

    😢

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Před 4 měsíci +2

    His main mistake is joining (aiadmk)politics.It's a ditch.

  • @Kani745
    @Kani745 Před 4 měsíci +1

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிகுறிச்சி

  • @manianalavanthan8350
    @manianalavanthan8350 Před 4 měsíci +1

    Pavam

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 4 měsíci

    Enga ooru madurai kar

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g Před 3 měsíci +5

    அதிமுக கட்சியில் சேர்ந்தவர்கள் எவரும் நிலைத்ததில்லை 💁‍♀️

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 Před 4 měsíci +1

    Pareya.pe.

  • @user-nx1fo2he3i
    @user-nx1fo2he3i Před 4 měsíci +2

    Nalla.nadekar

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Před 4 měsíci

    😂😂😂😂😂😂🎉🎉🎉

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 Před 4 měsíci +4

    🤣🤣🤣🤣ஒன்லி குடி heavy kudi