Meiyaana Suthanthira Kaatru | Tamil Christian Song | Bro. Allen Paul

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2021
  • Glory to God! Watch and Praise God with the new song.
    Song : Meiyaana Suthanthira Kaatru
    Lyrics, Tune, Sung by: Bro. Allen Paul
    _______
    Subscribe to our channel: ‪@BlessingTv‬
    _______
    மெய்யான சுதந்திரக்காற்று
    நான் சுவாசிக்கணும்
    மெய்யான சுதந்திர'ப்' பாடல்
    நான் பாடிடணும்
    சிலுவை மரத்தின் நிழலிலே
    நான் சவுக்கியம் பெறணும் -2
    சர்வ வல்லவர் நிழலிலே
    நான் தங்கி மகிழணும்
    சுதந்திரக் காற்று நான்
    சுவாசிக்கணும்
    சுதந்திர கீதம்
    நான் பாடிடணும்-2
    1
    சஞ்சலமும் தவிப்பும் இன்றி
    வாழ்ந்து மகிழணும்
    நோய்கள் பிணிகள்
    பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்
    வேதனை என்ற ஒன்று
    சரீரத்தில் இன்றி வாழ
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும்
    - சுதந்திரக் காற்று
    2
    கடன் பிரச்சனை தொல்லைகளின்றி வாழ்ந்து மகிழணும்
    குறை கூறிட காரியம் இன்றி
    Perfect ஆகணும்
    தோல்வி என்ற ஒன்று
    வாழ்வினில் இன்றி வாழ
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும்
    - சுதந்திரக் காற்று
    3
    விரோதமும் பகையும் இன்றி
    வாழ்ந்து மகிழணும்
    ஒருமனதுடனே குடும்பமாக
    தேவனை உயர்த்தணும்
    ஜெயம் என்ற ஒன்று
    வாழ்வினில் நிறைந்து வாழ
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும்
    - சுதந்திர காற்று
    Our Top 5 Songs:
    Theengennai - • Theengennai Thukkapadu...
    Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
    Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
    Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
    Kolgotha Kaatchi Ennai - • Kolgotha Kaatchi Ennai...
    ►Our Official Website: www.blessingtv.tv/
    ►Blessing Prayer Line: +91 93456 78983
    ►Watch Live Tv: blessingtv.tv/online-tv2.php
    ►Blessing Tv Apps for Android: play.google.com/store/apps/de...
    Stay Connected:
    ►Instagram: / blessingtv_official
    ►Facebook: / blessingtv.tv
    ►Twitter: / aaseervatham_tv
    #allenpaul #sophiyaallenpaul #blessingtv
    #tamilchristiansongs
    #meiyaana
    #meiyaanasudhanthirakaatru
    #meiyaanasuthanthira
    #suthanthirakaatru
    #mathuragaanangal
    #newsong #tamil #worship
    #allenpaulsongs #christiansongs
    #blessingtvsongs
    #aaseervathamtv

Komentáře • 262

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Před 3 lety +33

    மெய்யான சுதந்திரக்காற்று
    நான் சுவாசிக்கணும் 👍
    மெய்யான சுதந்திர பாடல்
    நான் பாடிடணும் 🎤
    சிலுவை மரத்தின் நிழலிலே
    நான் சவுக்கியம் பெறணும் -2 🤍
    சர்வ வல்லவர் நிழலிலே
    நான் தங்கி மகிழணும் ❤️
    சுதந்திரக் காற்று நான்
    சுவாசிக்கணும் 🙂
    சுதந்திர கீதம்
    நான் பாடிடணும்-2 🎤
    1
    சஞ்சலமும் தவிப்பும் இன்றி
    வாழ்ந்து மகிழணும் 🙂
    நோய்கள் பிணிகள்
    பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்
    வேதனை என்ற ஒன்று
    சரீரத்தில் இன்றி வாழ 🙂
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும் 👍
    - சுதந்திரக் காற்று
    2
    கடன் பிரச்சனை தொல்லைகளின்றி வாழ்ந்து மகிழணும் 😇
    குறை கூறிட காரியம் இன்றி
    Perfect ஆகணும் 💯
    தோல்வி என்ற ஒன்று
    வாழ்வினில் இன்றி வாழ 🙏
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும் 👍
    - சுதந்திரக் காற்று
    3
    விரோதமும் பகையும் இன்றி
    வாழ்ந்து மகிழணும் 🙂
    ஒருமனதுடனே குடும்பமாய்
    தேவனை உயர்த்தணும் 🙏
    ஜெயம் என்ற ஒன்று
    வாழ்வினில் நிறைந்து வாழ 👍
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும் 🙏
    - சுதந்திர காற்று

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Před 2 lety +4

    குரல் வலம் எங்கள் பேராயர் ஐயா அவர்களுக்கு சிறந்திருக்க தயவு செய்தீரே கோடி நன்றிகள் இயேசு மகாராஜாவே

  • @immanuelsgospel-thewordofg4961

    Wonderful, Wonderful, wonderful...glory to God...glory to Jesus...

  • @jeniraj4090
    @jeniraj4090 Před 3 lety +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக!!! இந்தப் பாடலின் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சகோதரர் அவர்களே அருமை!!!👍 அருமை!!!👍

  • @FatimaFatima-bn5vx
    @FatimaFatima-bn5vx Před 3 lety +22

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாகAmen👌👌👌👌👌👌👌

  • @santhi3751
    @santhi3751 Před 3 lety +25

    உங்களையும், உங்கள் ஊழியத்தையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாரா, . தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 Před 2 lety +3

    மெய்யாகவே மெய்யாகவே இது கர்த்தருடைய ஊழியம்

  • @reshmamathy1512
    @reshmamathy1512 Před 3 lety +33

    தேவனுக்கே மகிமை!!! கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ✝

  • @alaguparvathi8735
    @alaguparvathi8735 Před 3 lety +57

    தேவனுக்கு மகிமை!அருமையான பாடல்...இந்த நேரத்திற்கு தேவையான பாடல்.

  • @revathysivakumar2998
    @revathysivakumar2998 Před 3 lety +7

    Such a blessed song... 😇👍

  • @vijayavincentsongs6398
    @vijayavincentsongs6398 Před 3 lety +6

    Best anointing song amen

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 3 lety +46

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக அருமை! குறிப்பாக கீர்த்தனைப் பாடல்கள் கர்னாடக இசையில் கேட்பது மிக இனிமை. இசை மிக அருமை.

  • @TheLordWhoSeesMe
    @TheLordWhoSeesMe Před 2 lety +6

    Very different perspective of a Christian song. Bro. Allen Paul song stands out from all other songs when compared with other Christian lyricist who always sing in a similar fashion. GLORY TO GOD. Amen.

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před 3 lety +7

    Amen Jesus 🙏 God bless you brother 🙏❤️💐

  • @555joe._
    @555joe._ Před 3 lety +17

    What lovely song 🎵thanks Jesus appa

  • @anitha2525
    @anitha2525 Před 3 lety +33

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ,ஏற்ற நேரத்தில் தேவன் இப்பாடலை தந்ததற்க்காக தேவனுக்கு நன்றிகள் பல, பாடிய எங்கள் சகோதரருக்கு நன்றி

    • @kamalakannan5861
      @kamalakannan5861 Před 2 lety

      தேவனுக்கே மகிமை
      நம்முடைய பேராயர் ஐயா தேவனுடைய பாதத்தில் கோர்த்து எடுத்த முத்து ஆமென் அல்லேலூயா

  • @arulbright9229
    @arulbright9229 Před 3 lety +62

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! Super Brother 👏👏👏👏

  • @DaysonAllen
    @DaysonAllen Před 3 lety +28

    GLORY TO GOD!
    மெய்யான சுதந்திரக்காற்று - Meiyaana Suthanthira Kaatru Lyrics:-
    மெய்யான சுதந்திரக்காற்று
    நான் சுவாசிக்கணும்
    மெய்யான சுதந்திர பாடல்
    நான் பாடிடணும்
    சிலுவை மரத்தின் நிழலிலே
    நான் சவுக்கியம் பெறணும் -2
    சர்வ வல்லவர் நிழலிலே
    நான் தங்கி மகிழணும்
    சுதந்திரக் காற்று நான்
    சுவாசிக்கணும்
    சுதந்திர கீதம்
    நான் பாடிடணும்-2
    சஞ்சலமும் தவிப்பும் இன்றி
    வாழ்ந்து மகிழணும்
    நோய்கள் பிணிகள்
    பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்
    வேதனை என்ற ஒன்று
    சரீரத்தில் இன்றி வாழ
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும்
    - சுதந்திரக் காற்று
    கடன் பிரச்சனை தொல்லைகளின்றி வாழ்ந்து மகிழணும்
    குறை கூறிட காரியம் இன்றி
    Perfect ஆகணும்
    தோல்வி என்ற ஒன்று
    வாழ்வினில் இன்றி வாழ
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும்
    - சுதந்திரக் காற்று
    விரோதமும் பகையும் இன்றி
    வாழ்ந்து மகிழணும்
    ஒருமனதுடனே குடும்பமாய்
    தேவனை உயர்த்தணும்
    ஜெயம் என்ற ஒன்று
    வாழ்வினில் நிறைந்து வாழ
    தேவ தயவு என் மேல்
    தினம் இருக்கணும்
    - சுதந்திர காற்று

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 Před 2 lety +3

    Glory to God 👌👌👌💐💐💐💐💐

  • @vidhyap2219
    @vidhyap2219 Před 3 lety +24

    Amen, Brother Allen Paul and his family is a blessing to the whole nation

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Před 3 lety +15

    தேவனுக்கே மகிமை!

  • @mickelshandhi8207
    @mickelshandhi8207 Před 3 lety +2

    👍🌻🙏

  • @Vijaygaythri
    @Vijaygaythri Před 3 lety +5

    Amen...Praise GOD...👌👍

  • @durgarajkumar8507
    @durgarajkumar8507 Před 3 lety +6

    Song superb.Glory to God.🙏

  • @RajKumar-vc3bd
    @RajKumar-vc3bd Před 3 lety +2

    Timely song Glory to God

  • @lukefabian9682
    @lukefabian9682 Před 3 lety +10

    Excellent song and a song of hope

  • @sowmiyasowmiya5196
    @sowmiyasowmiya5196 Před 3 lety +7

    Song super 😍😍😍

  • @helloguys122
    @helloguys122 Před 2 lety +3

    Dear Pastor...
    Praise The Lord!
    Excellent song...Likes this song very much 😍😇🎊🎉

  • @hosannashank4490
    @hosannashank4490 Před 3 lety +9

    ஆமென் 🙏🏻🙏🏻...தேசத்தின் தேவையும்,ஒட்டுமொத்த தேவ பிள்ளைகளின் ஏக்கமும் இதுவே 😪😪இந்தப் பாடல் வரிகளை தேவன் தாமே விண்ணப்பங்களாய் ஏற்றுக்கொண்டு சீக்கிரத்தில் பதில் தருவாராக🙏🏻🙏🏻🙏🏻அண்ணனுக்காக கர்த்தரை துதிக்கிறோம்....தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆமென் 👑👑👑

  • @s.k.4545
    @s.k.4545 Před 3 lety +13

    Praise the Lord brother... Such great Blessing having me this song. My soul full fill Happyness joy the glory of God.. The Name of the jesus amen.. God bless you. 🙏🙏✝️✝️👏👏

  • @bobbydavid2153
    @bobbydavid2153 Před 3 lety +7

    Glory to GOD!!!

  • @gilgalgoodnewsoneminute4529

    Praise God 🙏
    பாடல் வரிகள் மிகவும் நன்று ❤️👍
    ஆமென்....🙏.......

  • @BlessingRajasingh
    @BlessingRajasingh Před 3 lety +13

    Glory to GOD...

  • @jeromem8183
    @jeromem8183 Před 3 lety +19

    GLORY TO GOD!

  • @priscalas4327
    @priscalas4327 Před 3 lety +2

    அருமையான பாடல்

  • @user-do1gr5bc5r
    @user-do1gr5bc5r Před 3 lety +4

    Amen. All glory to our heavenly father

  • @Yashika5775
    @Yashika5775 Před 3 lety +6

    Amen Appa Karthar nallavar Thank you Jesus praise the lord Hallelujah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️

  • @kousalyagn4417
    @kousalyagn4417 Před 3 lety +6

    Hi, super song, glory to Jesus.

  • @vinothiniselvi1030
    @vinothiniselvi1030 Před 3 lety +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 👏

  • @sobanasobana2989
    @sobanasobana2989 Před 3 lety +10

    Glory to God🤩❤️✝️

  • @esthermurthy8302
    @esthermurthy8302 Před 3 lety +5

    Praise god. Glory to God. Amen 🙏halleluah. Amen. Thank ❤🌹🙏🌹❤ u Jesus. Yes 👍 Lord.

  • @johnsonrajasekar4275
    @johnsonrajasekar4275 Před 3 lety +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. பாடல் மிகவும் அருமையாகவும் ஆசிர்வாதமாகவும் உள்ளது. இதேபோல் நிறைய பாடல் எழுதி பாட தேவன் சகோதரரை ஞானத்தினால் நிரப்புவாராக.ஆமென்.

  • @vedhag861
    @vedhag861 Před 3 lety +3

    Seeeemaaaa Massssss

  • @Jesustheworldking
    @Jesustheworldking Před 3 lety +9

    இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது நாம் அனைவரும் சுதந்திரமாக இல்லை மிகவும் நெருக்கத்தில் இருக்கிறோம் கர்த்தர் தான் நம்மை காக்கணும்

  • @subadevi2602
    @subadevi2602 Před 3 lety +7

    Yes Jesus 🙏 blessings in India blessed song appa thank you so much appa 🙏 Amen 🙏 hallelujah glory to God 🙏

  • @appugodblessyou5501
    @appugodblessyou5501 Před 3 lety +5

    Amen hallelujah praise the Lord 🙏

  • @marycelinastephen2529
    @marycelinastephen2529 Před 3 lety +7

    Amen Hallelujah praise the Lord. Thank you Jesus christ.

  • @sibiraj7527
    @sibiraj7527 Před 3 lety +2

    Praise the Lord.......🙏
    Awesome singing

  • @songtamil8960
    @songtamil8960 Před 3 lety +5

    Glory to God

  • @shanmugamv213
    @shanmugamv213 Před 3 lety +5

    PRAISE THE LORD GOOD SONG

  • @priyankaravi7533
    @priyankaravi7533 Před 2 lety +1

    Amen thank Jesus for giving this amazing song with lyrics through Alan Paul uncle

  • @umamaheswari545
    @umamaheswari545 Před 3 lety +5

    Glory to God. மிகவும் 👌

  • @kamarajankrishnamoorthy1886

    Glory to God..

  • @jmsx8766
    @jmsx8766 Před 3 lety +6

    Thank You Almighty God...
    Such a wonderful brother in our Life at present we have and his explanation about scripture is giving understanding the word of God into our life
    Let Almighty God presence always be with him and his family

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc Před rokem +1

    Amen today nice song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pushpaanand8622
    @pushpaanand8622 Před rokem

    Amen Amen Amen🙏 karthar Nallavar avar kirubai endrumullathu🙏🙏🙏

  • @dianaveronica85
    @dianaveronica85 Před 3 lety +3

    Amen❤️❤️❤️

  • @johnbinesh3365
    @johnbinesh3365 Před 3 lety +6

    Kartharuku sothiram Allen Paul bro unga voice superb

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 Před 2 lety +1

    Thank you God🙏🙏🙏🙏👍👍👍👍

  • @nothingmanyou7500
    @nothingmanyou7500 Před 11 měsíci +2

    Thank God for gratgod

  • @sivakumarpv9571
    @sivakumarpv9571 Před 3 lety +2

    Amen 🙏🙏🙏👏👏

  • @anitharuth7213
    @anitharuth7213 Před 3 lety +1

    Amen Amen praise the Lord👏👏👏

  • @joshuavarun5652
    @joshuavarun5652 Před 3 lety +3

    Love u Alan Paul appa 😘

  • @jenisumi3751
    @jenisumi3751 Před 3 lety +8

    AMEN,GLORY TO GOD🙏🙏🙏

  • @sathyavathyramamoorthy2432

    அண்ணா பாட்டு நன்றாக இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @prenitha2192
    @prenitha2192 Před 3 lety +5

    Amen Praise the lord Pastor 🙏

  • @angelinewilson5241
    @angelinewilson5241 Před 3 lety +5

    Glory to God. Waiting for many more songs.

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @godsword1193
    @godsword1193 Před 3 lety +7

    Amen praise the lord

  • @keziahdiana2494
    @keziahdiana2494 Před 3 lety +7

    GLORY TO GOD 🙏

  • @ponmalarkitchen
    @ponmalarkitchen Před 3 lety +2

    Amen juese 🙏🙏🙏❤️

  • @Subha2009
    @Subha2009 Před 3 lety +3

    👍🏻👍🏻👍🏻

  • @priyasundar7064
    @priyasundar7064 Před 3 lety +3

    Glory to god nice song ✝

  • @umadevi1130
    @umadevi1130 Před 3 lety +3

    Amen Amen Amen 🙏🌸🙏

  • @vishalsam5669
    @vishalsam5669 Před 3 lety +7

    God bless you brother! Pls pray for peoples and me! God bless u;

  • @newtitan3976
    @newtitan3976 Před 3 lety +1

    Amen praise the Lord. thankyou brother

  • @umadevi1130
    @umadevi1130 Před 3 lety +4

    Meiyaagavae suthanthiram adintha nimathi Brother...Thank u...heart touching music..& words...glory to lord Jesus alone 🙏🌸🙏

  • @SANTO_COCO_12
    @SANTO_COCO_12 Před 3 lety +2

    Glory to God Praise the lord Amen 🙏

  • @ranipushpam1654
    @ranipushpam1654 Před 3 lety

    Praise God. Nice song

  • @JeyapriyaJeyapriya2594
    @JeyapriyaJeyapriya2594 Před 7 měsíci

    Praise the lorde i love song

  • @d.g.s.timothyd.g.sekartimo5216
    @d.g.s.timothyd.g.sekartimo5216 Před 10 měsíci +1

    Super glory to God

  • @paramipandi4878
    @paramipandi4878 Před 2 lety

    ஆமென் கர்த்தாவே பாடல் அருமையாக உள்ளது அண்ணா சூப்பர்

  • @sreedharann2066
    @sreedharann2066 Před 3 lety +2

    👏👏👏👏

  • @sylviyaevelin8994
    @sylviyaevelin8994 Před 2 lety +1

    Glory to God

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 Před 3 lety +2

    Kartharuku sthothram Undavvuthaga amen

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Před 2 měsíci

    Amen praise the Lord pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @_JASS_EDITZ
    @_JASS_EDITZ Před 3 lety +4

    Praise God for this new song🙏

  • @JAKK123
    @JAKK123 Před 9 měsíci

    Praise the Lord amen halluah❤

  • @christinakani6048
    @christinakani6048 Před 3 lety +4

    🥰🥰🥰👏👏👏👏👏👏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před rokem

    Amen wonderful song and praising super thank you pastor 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥

  • @esthermurthy8302
    @esthermurthy8302 Před 3 lety +5

    Suppet. God bless 🙏👍 உயி bro and your family members.

  • @john46saravanan
    @john46saravanan Před 3 lety +1

    அருமை. சகோதரரின் குரல் பட்டை தீட்டப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

  • @transportselvam5916
    @transportselvam5916 Před 3 lety

    Anbu kooruven, Innum athihamai , I Like this song.

  • @chitradevi7384
    @chitradevi7384 Před 3 lety +2

    Very very super brother,Glory to God🙏🙏

  • @anirmalamary8407
    @anirmalamary8407 Před 3 lety +1

    Praise the lord give us your peace thank u Jesus

  • @prabulajananthiran5212
    @prabulajananthiran5212 Před 3 lety +1

    அருமை bro

  • @Prasanna12-02
    @Prasanna12-02 Před 2 lety +1

    The lyrics are very good....... 😇

  • @SubhashKorakoppu
    @SubhashKorakoppu Před 3 dny

    ❤❤❤

  • @sundersingh850
    @sundersingh850 Před 2 lety

    அருமையான பாடல்கள்

  • @r.monisha3419
    @r.monisha3419 Před 2 lety

    praise the lord.yes daddy,yes