Athikaalayil Ummai Theduven (Video Song) | Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul | Blessing Tv

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2020
  • Praise the Lord! Watch and Praise God with the song "Athikaalayil Ummai Theduven "
    ►Our Official Website: www.blessingtv.tv/
    ►Blessing Prayer Line: +91 93456 78983
    ►Watch Live Tv: blessingtv.tv/online-tv2.php
    ►Blessing Tv Apps for Android: play.google.com/store/apps/de...
    Stay Connected:
    ►Instagram: / blessingtv_official
    ►Facebook: / blessingtv.tv
    ►Twitter: / aaseervatham_tv
    #allenpaul #sophiyaallenpaul #blessingtv #aaseervathamtv #blessingtvsongs #christiansongs #keerthanaigal #aaseervathamsongs

Komentáře • 88

  • @esakkiraja8480
    @esakkiraja8480 Před 2 lety +29

    அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
    தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
    ஜெப தபத்தாலே
    இதுகாறும் காத்த தந்தை நீரே
    இனிமேலும் காத்தருள் செய்வீரே
    பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
    பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் - தேவே
    1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
    எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா!
    ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா!
    எனக்கான நீசனே! வான ராசனே!
    இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதிகாலையிலுமை
    2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
    தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது
    விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
    விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
    விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது - அதிகாலையிலுமை
    3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே - தீ
    நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே
    பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே
    புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப்
    போற்றுவேன் தினம் தினம் மெய்யே - அதிகாலையிலுமை..

  • @gracedevi
    @gracedevi Před 17 dny

    Amen praise the lord 🙏🙏athikalalayil unmai theduven kekumpothu Avar prasanam namaimoodum🙏💐💐

  • @jameskkandiah369
    @jameskkandiah369 Před 2 lety +7

    Very old and wonderful christian song and greatly sung by Bro Paul. I appreciate him and urging him earnestly to sing many more old christian songs.

  • @Raj-dd4he
    @Raj-dd4he Před 2 lety +3

    என் பாரமான மனதை இழக வைக்கும் பாடல் என் தந்தையாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ராஜாத்தி ராஜா உமக்கு நன்றி அப்பா✝️🛐

  • @kousalyagn4417
    @kousalyagn4417 Před 3 lety +8

    My favorite alen Paul song.
    Glory to Jesus.

  • @vijayaa7610
    @vijayaa7610 Před 3 lety +5

    Alan,பால் uliyam,ஆசீர் வதியும் ,அப்பா pala,madangu

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 8 měsíci +1

    நன்றி இயேசுவே, உம்மை பாடி மகிழ இந்த பாடல் சகோதரனுக்கு கொடுத்த படியால் நன்றி,

  • @arulbright9229
    @arulbright9229 Před 4 lety +25

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! அதிகாலையில் கர்த்தரை தேடுவதற்கு பெரிதும் உற்சாகத்தை தூண்டும் படியான அருமையான பாடல்.சகோதரர் பாடும் விதம் மிக மிக அருமை. இப்படி அருமையாக பாடல்களை பாட சகோதரரை எங்களுக்கு கொடுத்த, ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!

    • @strech9644
      @strech9644 Před 2 lety

      Nice song brother Mr.Allen, in this sond and Aasaiyaginen kove...deve same pattern did you write both of these lyrics?

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Před rokem

    Glory to God amen 🙏 thanksgiving you 💯💯💯 words ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🎉🎉🎉❤❤❤🎉🎉🎉 good singing song every nice together Lord amen sisters sister thanks bro you 💯💯💯 pastor thanks bro 👏👏👏 super words ❣️❣️❣️ thanks bro

  • @tisitatisita5648
    @tisitatisita5648 Před 2 lety +3

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus super soing thank you brother

  • @TamilSelvi-rx4mo
    @TamilSelvi-rx4mo Před 29 dny

    சூப்பர் ❤❤❤❤❤

  • @tisitatisita5648
    @tisitatisita5648 Před 2 lety +1

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @anitha2525
    @anitha2525 Před 3 lety +12

    நன்றாக பாடி உள்ளீர்கள்

  • @alexanders7581
    @alexanders7581 Před 8 měsíci +1

    இன்று அதிகாலை எனக்கு ஆறுதலாக இருந்த அதிகாலையிலும்மைத் தேடுவேன் பாடல் நன்றி

  • @julietjuli8904
    @julietjuli8904 Před rokem +1

    பாடல் அருமை. Sure. Super

  • @gamingtarun4973
    @gamingtarun4973 Před 9 měsíci

    AMAN PRAISE THE LORD 🙏🙏🙏

  • @julietjuli8904
    @julietjuli8904 Před 7 měsíci +1

    Thank you Jesus Christ

  • @REALGODOFJESUS.
    @REALGODOFJESUS. Před 9 měsíci +1

    My favourite song and my heart touching in song❤❤❤

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 3 lety +5

    Best and Very good song allaluha amen Jesus Christ.

  • @valarmathim9142
    @valarmathim9142 Před 6 měsíci

    PRAISE THE LORD

  • @tisitatisita5648
    @tisitatisita5648 Před 2 lety +2

    Davanukke makimai uandaavathaka Aamen aaleluyaa nalla paadal

  • @kishore-ow6yv
    @kishore-ow6yv Před 3 lety +4

    Wow what a wonderful song

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 4 měsíci

    ஆமென்பிரதர்.சிஸ்டர்..காலையில்கிருபை. இயேசப்பா.

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc Před 2 lety +2

    Amen appa today nice song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @godofcomforts9454
    @godofcomforts9454 Před 4 lety +6

    Bro, Allan Paul song is very super
    Praise God
    Please upload, ennda kuda katharai magimaipaduthugal
    Thanks you

  • @s.k.4545
    @s.k.4545 Před rokem

    Praise God bless you amen 🛐 ✝️ ☦️

  • @experiments3928
    @experiments3928 Před 3 lety +6

    Nandri ayya 🙏🏻🤗

  • @esakkirajrathinavel7590

    அதிகாலையில் எழுந்து உம்மைக் தேடுவேன் முழுமனதால் என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன்இன்று முதல் கர்த்தர் எங்கள் வாழ்வில் ஓர் அற்புதம் செய்து விட்டார் என்று விசுவாசிக்கிறேன்

  • @kanthimathikasthuribai1147

    Praise the Lord Jesus Christ

  • @yokeshwariyokeshwari2931

    Praise the Lord❤🤗🙏🙏🙏🙏✝✝✝✝✝✝

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 Před 2 lety +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Amen

  • @dhinakarandhinakaran9666
    @dhinakarandhinakaran9666 Před 4 měsíci

    சரணம் சரணம் சரணம் எனக்குள் தயைபுரியும் என்ற பாடலை அப்லோட் செய்யுங்கள்

  • @RoYeL5798ApPu
    @RoYeL5798ApPu Před 2 lety +1

    Amen hallelujah praise the lord amen 🙏🙏🙏🙏

  • @priscalas4327
    @priscalas4327 Před 3 lety +2

    Super morning song,,,,, praise the lord

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 8 měsíci

    Amen 🙏

  • @amudhapriya9919
    @amudhapriya9919 Před 6 měsíci

    Amen

  • @sudharvlog5687
    @sudharvlog5687 Před 2 lety +2

    God bless you anna 🙏all the glory to God 🙏🙏🙏

  • @muniyasamyshanmugam5718
    @muniyasamyshanmugam5718 Před 2 lety +1

    Amen Amen Amen

  • @selvamselvam9186
    @selvamselvam9186 Před rokem

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 7 měsíci

    ஸ்தோத்திரம் .பாஸ்டர்.Gloryto Jesus

  • @winstonthomas4964
    @winstonthomas4964 Před 3 lety +2

    Glory be to GOD

  • @premilaprashanthi8775
    @premilaprashanthi8775 Před 2 lety +1

    My favorite song that you bro

  • @raajakumars394
    @raajakumars394 Před 4 lety +12

    Wonderful song. My 1st fav song of all.

  • @user-yb8oj6ng2v
    @user-yb8oj6ng2v Před rokem

    Happy new year.1.1.2023

  • @arunjoy1473
    @arunjoy1473 Před rokem

    Amen hallelujah praise the lord Amen hallelujah ❤️ thank you Jesus Amen ❤️

  • @djarun4405
    @djarun4405 Před 4 lety +3

    Praise the Lord

  • @marakathamt9952
    @marakathamt9952 Před rokem

    Praise the Lord Anna

  • @joshuaselvaremin1697
    @joshuaselvaremin1697 Před 3 lety +2

    Jesus i love you

  • @muniyasamyshanmugam5718
    @muniyasamyshanmugam5718 Před 2 lety +1

    Glory to God

  • @ajithkumar777r7
    @ajithkumar777r7 Před 2 lety +2

    Praise the Lord.

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @jayapal8163
    @jayapal8163 Před 2 lety +1

    Good morning Jesus. Amen

  • @fdofdo4207
    @fdofdo4207 Před 3 lety +1

    praise the lord jesus name super song sir

  • @anneshiyama6289
    @anneshiyama6289 Před rokem

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you jesus Hallelujah

  • @kanthimathit9989
    @kanthimathit9989 Před 11 měsíci

  • @selvarani3887
    @selvarani3887 Před 3 lety +2

    Praise The Lord

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirmalakennedy623
    @nirmalakennedy623 Před 3 lety +1

    praise the lord jesus

  • @joshuaselvaremin1697
    @joshuaselvaremin1697 Před 3 lety +2

    Amen ➕

  • @kathiravanj6364
    @kathiravanj6364 Před 3 lety +3

    🙏🙏✝️🛐🛐

  • @priyadevendra9258
    @priyadevendra9258 Před 2 lety

    Amen praise God yesapa kirubai kirubai kirubai kirubai kirubai 🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏Fav song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamselvam9186
    @selvamselvam9186 Před 2 lety

    Praise the lord 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @sabanathanasaippillai1053

    Amen, amen,amen, amen, amen,amen !

  • @priyabanu8686
    @priyabanu8686 Před rokem

    Praise the Lord 🙏

  • @manojsathya7213
    @manojsathya7213 Před rokem

    🙏 thanks God Aman

  • @mohanclazarusoffical4064

    Amen appa

  • @kanthimathivelu1051
    @kanthimathivelu1051 Před rokem

    கர்த்தருக்கே👑 மகிமை! 🙏

  • @jubalmusicacademysathish742

    Nice song pl 😉

  • @shannthakumarkrishnakumar1131

    Why blessing tv is not coming in our area? 😭

  • @dsss8914
    @dsss8914 Před 4 lety +5

    Y don't u upload messages of brother......?

  • @cartoontimrshindore3416
    @cartoontimrshindore3416 Před 3 lety +3

    Super 🎶🎶🎤🎶🎵🎶🎤🎶🎵song

  • @selvarani3887
    @selvarani3887 Před 3 lety +2

    Brother song varigal screen la podunga naangalum

  • @strech9644
    @strech9644 Před 2 lety

    Aasaiyaginen kove...deve and this sond too has the same pattern brother did you write these lyrics, nicely sung brother. Thanks.

  • @ellisaswart4437
    @ellisaswart4437 Před 3 lety +1

    Can I ask what language this is

  • @sunilroshaun5872
    @sunilroshaun5872 Před rokem

    Amen 🙏

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Před 2 lety +1

    Praise the Lord

  • @murugant4590
    @murugant4590 Před 3 lety +2

    Praise the Lord