Adhani Scam | அதானியின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சி? | அமெரிக்காவின் பொருளாதார போர் | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #bjp #modi #adani #Hindenberg
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 473

  • @najimutheen3896
    @najimutheen3896 Před rokem +175

    என்னை போன்று எளியவர்களுக்கு ம் புரியும் வகையில் உலக அரசியலை புரிய வைக்கும் சகோதரர் பாரி சாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐

    • @rajag9860
      @rajag9860 Před rokem +4

      Shar market healer baskar itha vida theliva solli irupar

    • @karthikeyan-S93
      @karthikeyan-S93 Před rokem +3

      @@rajag9860 appa atha mattum paaru itha yaaru paaka sonna

    • @madhupal4620
      @madhupal4620 Před rokem

      That problem u know now??? Uruttu paiyaaa

    • @ravi7264
      @ravi7264 Před rokem

      Conent 70 percent correct. Illuminati is imagination or wrong definition. Idhu naal varaikkum Adhani yum illuminati sonnanunga. TCP Pandiyan, Paari yum illuminati nu soldraan. Healer Baskar, Prabakaran, Seeman ellarume illuminati oda indirect adimai nu soldraaru. Enna ketta Illuminati is a imaginary character to describe the greediness of capitalism.

    • @abzi2000
      @abzi2000 Před rokem

      czcams.com/video/ictO7u2ZjB8/video.html

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive Před rokem +70

    பங்கு சந்தை மற்றும் அதன் பின் உள்ள உலக அரசியல் குறித்து தெரிந்து கொள்ள மிகச்சிறந்த காணொளி👌

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Před rokem +78

    தற்போது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான பதிவு அற்புதமான தெளிவான விளக்கம் நன்றி பாரி.....

  • @VinothPadaiyaatchi
    @VinothPadaiyaatchi Před rokem +49

    பாரிசாலன் அண்ணா இதுகுறித்து தங்களின் காணொளிக்காகத் தான் காத்திருந்தேன்...அருமையாக விளக்கியுள்ளீர்கள்

  • @user-od2oi9ym4d
    @user-od2oi9ym4d Před rokem +35

    இந்தப் பாரிசாலன் பேசின இந்த பேச்சு என்னன்னு சொல்றது இந்த பாரிசாலன் உண்மையை தான் சொல்லி இருக்கிறார் சத்தியத்தையே பேசியிருக்கிறார் நடைமுறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது அதைத்தான் பேசியிருக்கிறார் அருமையான வீடியோ எத்தனை பேருக்கு புரியும் எத்தனை பேருக்கு புரியாது இந்த வீடியோவை எத்தனை பேர் பார்ப்பார்களோ எத்தனை பேர் பாக்காம இருப்பாங்களோ தெரியாது ஆனா உண்மையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் பங்கு சந்தை என்றால் என்ன இலுமினாட்டி என்றால் என்ன நம்முடைய உழைப்பு எங்கே வீணடிக்கப்படுகிறது போன்ற விஷயங்களை என்ன அருமையாக சொல்லி இருக்கிறார் இந்த வீடியோவை நம் நாட்டில் இருக்கும் எல்லா ஐ ஏ எஸ் அதிகாரிகளும் தயவு செய்து பார்த்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள் படிக்காதவன் உக்கும் புரியிற மாதிரி எவ்வளவு அழகான ஆழமான பேச்சு இந்த மாதிரி பாரிசாலன் மாதிரி தியாகிகள் நீடூடி வாழ வேண்டும் பாரி சாலன் மாதிரியான தியாகிகளை துணையாகக் கொண்டு நம் அரசியல்வாதிகள் நாட்டை ஆள வேண்டும் அப்பொழுதுதான் நாடு உருப்படும் நல்லதே சொல்பவன் உண்மையை பேசுபவன் விளக்கமாக சொல்கிறவன் தியாகி தானே வாழ்க பாரிசாலன் அவர்கள் வாழ்க வாழ்க நீடூடி வாழ்க

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před rokem

      உங்கள் வீட்டில் திருடிகொண்டிருந்த திருடனை காவலர் பிடித்து கொடுத்தால் திருடனை அடிப்பீர்களா அல்லது பிடித்து கொடுத்தவரை அடிப்பீர்களா. Hindernburg போன்ற காவலர்களுக்கு பல மோட்டிவ் இருந்தாலும் அவர்கள் வேலையே அதுதான். That is his job. Never support a person who is doing wrong thinks like Adani.

  • @MUTHUmuthu-kt4zv
    @MUTHUmuthu-kt4zv Před rokem +17

    பாரி எனக்கு வயது 50 நான்
    இதுவரை யாரையும் வணங்கியது கிடையாது
    ஆனால் உங்கள் பதிவுகளுக்கு ம் உங்களுக்கும் தலை வணங்குகிறேன் பாரி நீங்கள்
    தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Před rokem

      இந்திய முதலீட்டார்களை ஏமாற்றியது அதானிதான்.. ஹிண்டன்பர்க் அல்ல. அவ்வளவு தேசபக்தி இருத்தால் தேசமக்களின் மக்களின் வரிபணத்தில் உருவாக்கப்பட்ட பல Sea port ,Airport etc அபகரித்திருக்ககூடாது

  • @parir3752
    @parir3752 Před rokem +33

    தற்சார்பு பொருளாதாரம் சிறந்தது 👍👍👍👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před rokem +17

    இந்த சிக்கலை இப்போதுதான் பாரிசாலன் மூலமாக அறிந்து கொண்டேன் பாமரருக்கும் புரியும் படியாக எடுத்துச் சொன்னார் தம்பி பாரி
    மிகவும் நன்றி ❤️

  • @-Iniyan-forwardtalks-3814

    பங்குசந்தைகள் பற்றி ஓரளவு தெளிவு பிறந்துள்ளது ....நன்றி

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +1

      கும்பலா தான் சுத்துவோம் நாங்க அண்ணா அண்ணா னு கத்துவோம் ஏன் கத்துற ன்னு கேட்டா உன்னை கமெண்டிலயே திட்டுவோம்

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Před rokem +36

    விவசாயம், மீன்வளம், பால் உற்பத்தி இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
    மேலும் Hardwares production லேயும் கவனம் செலுத்த வேண்டும்.

    • @nehruarun5122
      @nehruarun5122 Před rokem +3

      Tamilthesiyam always talk about this - self sustaining economy, productivity and growth economy is the best for India.

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před rokem +1

      நீங்கள் சொல்லும் இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் மட்டுமே இது சாத்தியம்.

  • @freeeditstamil
    @freeeditstamil Před rokem +51

    பாரி சாலன் அண்ணா வாழ்க
    தமிழ் தேசியம் 💪

  • @sekarvijay5214
    @sekarvijay5214 Před rokem +25

    நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி
    🙏💕நன்றி சகோ

  • @tamilspeech1665
    @tamilspeech1665 Před rokem +4

    கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி புரிய வைக்கிறார் மக்களுக்கு, மக்கள் புரிந்து கொள்ளணும்.. பாரி சாலன் தமிழ் நாட்டுக்கு கெடச்ச பொக்கிஷம் யா.. நாம் தான் பாது காக்கணும்.. 🔥👍🏼

  • @MelvinKdass
    @MelvinKdass Před rokem +19

    💯 true, yosikirevenggeleke puriyum
    Keep it up💪💪

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 Před rokem +19

    நாம் இன்றுவரை அடிமைகள் என்பதற்கு இந்த நூற்றாண்டின் ஆதாரம் இந்த காணொளி 🤕😥🤬

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +13

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🇲🇾🌍

    • @nehruarun5122
      @nehruarun5122 Před rokem

      We can invest in stock market based on the individual company’s performance and dividend earnings on long term basis.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +27

    Paari - The best 👏👏👍👍👍👌👌🙏🙏

  • @mahesh_rathan
    @mahesh_rathan Před rokem +9

    பாரி ஒரு அறிவுப் பெட்டகம். விளக்கப்படுத்தும் விதம் அருமை 👏👏👏

  • @natrayandhoni205
    @natrayandhoni205 Před rokem +3

    பங்குச்சந்தை பற்றி மிகச்சரியாக கூறினீர்கள். இந்தக்கருத்தினையே எனது நண்பர்களிடம் நான் எப்போதும் தெரிவித்து வருகிறேன்.

  • @sarathkumar3283
    @sarathkumar3283 Před rokem +6

    சாமனிய மக்கள் நாங்கள் இதை செய்தியாக மட்டுமே பார்த்தோம் ஆனால் அதன் ஆழத்தை தெளிவாக சொன்னீர்கள்

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 Před rokem +12

    This is a great explanation

  • @hamsawardhan7901
    @hamsawardhan7901 Před rokem +8

    முதல்ல இந்தியால CZcams, Facebook க்க தடை பண்ணனும்...😊😊😊

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +20

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @maheswaranmahi9105
    @maheswaranmahi9105 Před rokem +8

    Adani is a gentle man.Modi is a great man

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před rokem

      உண்மையாவா?

    • @deepakm5279
      @deepakm5279 Před rokem +1

      Correct

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Před rokem +3

      You are a mad man

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před rokem +1

      @@Valour-qh9ie 👌👌👌

    • @naturegame6479
      @naturegame6479 Před rokem

      World la dollar history parunga,Vera level fraud panni thaan US Vera level la namma la mattum Alla ,world eruka makkalayea adimaiya vatchu erukangaga,namma lum eppa thaan thungi elunthu parkirom,nammalu eppadi thaan poganum.

  • @VIJAYn369
    @VIJAYn369 Před rokem +3

    ஆக நம்மலுக்கு எந்த செல்வமும் இருக்கு கூடாது என்று இந்த வெளிய இருந்து இந்தியாவுக்கு வந்த பிராமனர்கள் பனியாக்கள் கூட்டம் முடிவுப்பன்னிட்டாங்க
    நடக்கட்டும்

  • @kamaleshudaiyar1256
    @kamaleshudaiyar1256 Před rokem +8

    பாரி சொல்வதே சரி பாரி சொன்னதே சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் பார்வையே சரி பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சர் ஆக வேண்டும்

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      கும்பலா தான் சுத்துவோம் நாங்க அண்ணா அண்ணா னு கத்துவோம் ஏன் கத்துற ன்னு கேட்டா உன்னை கமெண்டிலயே திட்டுவோம்

  • @mohamedrafimohamedsulthan3314

    " உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்' " - மோடி நண்பன் அதானி.......✍️

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +14

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @preparewithjacky
    @preparewithjacky Před rokem +13

    Waiting for Leo = Illuminati

  • @segasg2085
    @segasg2085 Před rokem +2

    தெளிவான பேச்சு திரு. பாரிசாலன். என்னைப் போன்றவன்களின் சிந்தனையை உங்கள் வாயிலாக வெளிப்பட்டதாகவே தோன்றுகிறது.👏👏👏

    • @Jayaram10.
      @Jayaram10. Před rokem

      வாழ்த்துக்கள்

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Před rokem +13

    நம்ம நாடு Only focusing on service industry

  • @BASKAR_LINGAM
    @BASKAR_LINGAM Před rokem +17

    Waiting for Pari interview about Adani news ❤

  • @veronicaraphael2730
    @veronicaraphael2730 Před rokem +6

    Very good explanation. Thank you.

  • @thirushan2741
    @thirushan2741 Před rokem +3

    வியப்பு தம்பி! உன் அறிவார்ந்த கருத்துகள்! வாழ்த்துகள்!💐

  • @swithinimmanuelvictor5883

    Good explanation sir. Now only we know what is stock market. Thanks for the explanation.

  • @ehknrajkumar1
    @ehknrajkumar1 Před rokem +9

    It widespread perception that Adani was the one financing Modi and BJP for favorable Government policies. With elections in 2024, there are western influence to dent both Modi's popularity and his campaign finance (Adani's donations). Looks like clearly the West does not want BJP to continue in India.
    Note: This does not indicate BJP is developing India, it only indicates that their policies do not seem favorable to the West and it's vested interests.

  • @muralikumarnarayanan3771

    Excellent Explanation Pari... Thanks for bringing this to everyone's notice...

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Před rokem +5

    Very much true

  • @danielramachandran883
    @danielramachandran883 Před rokem +3

    Great person pari god bless you brother

  • @VALAIMURASU
    @VALAIMURASU Před rokem +4

    தெளிவான விளக்கம் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்,👍👍

  • @chandrauniverse
    @chandrauniverse Před rokem +3

    சகோ... மக்கள் மாறாமல் ... இந்த கூட்டம் சுரண்டி கொண்டே இருக்கும்

  • @balaanbu5376
    @balaanbu5376 Před rokem +7

    நாம் தமிழர் வெல்ல வேண்டும் தமிழர்களே மடையர்களாக இருக்காதீர்கள் வாக்குகளை தமிழனுக்கு செலுத்துங்கள்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      நீங்கள் வந்து என்ன பண்ண முடியும்?.
      இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ் தேசியம் பேசினால் தேச துரோகம். இது இந்திய அரசியலமைப்பு சட்டம்.
      கடந்த ஐம்பது ஆண்டுகள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள்

  • @govindasamylokesh5898
    @govindasamylokesh5898 Před rokem +1

    நாட்டு விதைகள் மீட்டெடுக்க வேண்டும் தர்ச்சார்பு புதிய கண்டு பிடிப்பு ஊக்குவிக்கும் அரசு வாழும்

  • @user-nh7vd2ye2k
    @user-nh7vd2ye2k Před rokem +1

    தெலிவாகபுரிந்தது அண்ணா மிக சிறப்பு. 👍👏

  • @SAS13311
    @SAS13311 Před rokem +4

    பாரி சாலன் தம்பி நீங்கள் என்னை போன்ற சாதாரண ஆட்களும் சிந்திக்கும் வகையிலும், புரியும் வகையில் எடுத்து சொல்வதற்கு நன்றி...

  • @radhakrishnanmanickavasaga124

    ARUMAI PAARI SAALAN 💥

  • @senthilg9559
    @senthilg9559 Před rokem +3

    சிறப்பான பதிவு பாரி. தொடரட்டும் உங்கள் சேவை.. 🎉🙏

  • @ashokt8206
    @ashokt8206 Před rokem +3

    Excellent explanation

  • @user-nk3dv3ip9g
    @user-nk3dv3ip9g Před rokem +4

    நெசமாவே தெறிக்கவுட்டீங்க பாரி. வாழ்த்துக்கள்.

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 Před rokem +11

    Paari anna 🔥🔥🔥❤️

  • @ehknrajkumar1
    @ehknrajkumar1 Před rokem +14

    Paari has many followers who value his thoughts. For that reason, he should research on unfamiliar topics and organize his thoughts before making a video.
    Eg: Instead of squarely saying Stock market is bogus, he should create awareness about what systemic reforms should be made (like better regulation, more transparency of listed companies etc.,)

    • @aoustenaloysious8324
      @aoustenaloysious8324 Před rokem +2

      I was thinking the same, maybe due to the target audience

    • @nehruarun5122
      @nehruarun5122 Před rokem +2

      Seeman always talks about Adani as a person of deceitful nature and exploits peoples money. It’s happening. Paari’s explanation is very good.
      But stock markets were good in the beginning- later it’s became corrupt - same as cinemas, political parties when in the beginning they were doing good. Now all are corrupted.

    • @roopapriya7159
      @roopapriya7159 Před rokem +1

      I agree with this point. You have to invest in blue chip companies... growth should be organic. Not like 500/1000 percent return in couple.years.

    • @nehruarun5122
      @nehruarun5122 Před rokem +1

      I do have some portfolio on dividend earnings. We can invest in stock market based on the individual company’s performance and dividend earnings on long term basis.
      Option,short sale, day trading have brought adverse impacts on stock markets - the root cause is human greed. Similarly we have spoiled politics, cinema, medicine and even education due to greed.

    • @roopapriya7159
      @roopapriya7159 Před rokem

      @@nehruarun5122 well said.

  • @georgejose4334
    @georgejose4334 Před rokem +3

    பாரியுடைய கருத்துகளைக் கேட்டு சிந்தித்து மக்கள் விழிப்புணர்ச்சி அடையுங்கள் !!!

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem +3

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @karthikrishna750
    @karthikrishna750 Před rokem +4

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Před rokem +8

    I was waiting for paarisalan anna video ❤
    Share market is a scam. Very true.
    Sanghis will never change

    • @satishd2749
      @satishd2749 Před rokem

      Everything is a scam of J ewws even govt also they fooled the whole world public.

  • @tms-trichy5785
    @tms-trichy5785 Před rokem +3

    அருமையான விளக்கம்.

  • @devaraj8820
    @devaraj8820 Před rokem +2

    உலக பொருளாதாரநிபுனர் பாரிசாலனுடைய இந்த விளக்கம் எனக்கு நன்றாக புரிந்து நன்றி

  • @anandhaboopathi9457
    @anandhaboopathi9457 Před rokem +3

    அருமை பாரி , வாழ்க தமிழ் தேசியம்

  • @prabakaranism80
    @prabakaranism80 Před rokem +1

    பாரி நீங்கள் போட்ட காணொளிகளில் சிறந்த காணொளி இது

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před rokem +2

    விதை சோளம் பருத்தி விதைகள் நெல்விதை சிறுதானியங்களையும் நாம் இனிமேல் சேமித்து வைத்துகொள்வது தற்ச்சார்பு மாண்சாண்டோ பரசுராமன்ராமன் வாரிசை நம்பி நாம் ஏமாறகூடாது

  • @venkivenki662
    @venkivenki662 Před rokem +5

    சமூக அக்கறையுடன் இந்த பதிவு அமைந்துள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @nithyanantham9885
    @nithyanantham9885 Před rokem +3

    எல்லாம் இருமுடி கட்டி கோயில் செல்கிறார்கள் கொஞ்சம் நெஞ்சம் சம்பாதிக்கும் பணத்தை இந்த பிண்டாரிகள் இடமே கொடுத்து விடுகிறார்கள் நமது கடவுளின் பக்தியை வைத்து இவர்கள் பணம் பண்ணுகிறார்கள்

  • @sabharatnam4510
    @sabharatnam4510 Před rokem +3

    Paari Saalan Sir pls talk about Illuminati Symbols in Vijay's Leo Promo....

  • @nnagarajan5924
    @nnagarajan5924 Před rokem +3

    Super speach sir thank you

  • @jjf518
    @jjf518 Před rokem +4

    I'm also in the share market. You are explaining really well. This is the fact. But my doubt is how do you get these datas. I'm wondering.

  • @kingslyjesus
    @kingslyjesus Před rokem +1

    சிறந்த கருத்துக்கள்.

  • @vellingirir6815
    @vellingirir6815 Před rokem +2

    Yes. Exactly

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or Před rokem +7

    Leo pathi Solunga paari

  • @cletussebastian7371
    @cletussebastian7371 Před rokem

    Very very good explanation about share market,.
    Common people should realize in their life style,.

  • @kesavannagappan6018
    @kesavannagappan6018 Před rokem +3

    பாமரநுக்கும் புரியும்படி தகவள் தருகிராய் வாழ்த்துக்கள் பாரி

  • @sdtv2154
    @sdtv2154 Před rokem +1

    புரிய வச்சதுக்கு நன்றி அருமையான பதிவு

  • @dhanaashok5007
    @dhanaashok5007 Před rokem +1

    Thank you so much Anna you are great

  • @rajpradeep87
    @rajpradeep87 Před rokem +4

    Short selling na illatha share ah vithittu appuram thirumba stock price yerum bothu vaangurathu… Paari avargal ellam therinja yekambaram pola pesa vendam….

  • @gnanadurai7900
    @gnanadurai7900 Před rokem +6

    helium gas belongs to noble gas family it is non-flammable, it won't get blast , may be it is hydrogen gas just check it and make correction in further videos.

  • @egirish9197
    @egirish9197 Před rokem +2

    I think adani will come back. Let we see

  • @devyamurthi9357
    @devyamurthi9357 Před rokem +4

    Paari Anna always super 🥰🥰🥰

  • @sarathkumar3283
    @sarathkumar3283 Před rokem +3

    அருமையான விளக்கம்

  • @prpbro1455
    @prpbro1455 Před rokem +2

    உண்மை தான் 💐🙏🏾

  • @MadhanPrasadAwesome
    @MadhanPrasadAwesome Před rokem +1

    முக்கியமான செய்தி, நீங்கள் இந்த காணொளியில் சொன்ன விஷயத்தை "Adhani Scam" பற்றி, முன்னதாகவே உதயநிதி ஸ்டாலின் நடித்த "கலகத் தலைவன்" என்ற படத்தில் இல்லுமிநாட்டிகள் முன்னறிவித்து விட்டனர். அந்த படத்தை ஒரு முறை பாருங்கள்.

  • @abiramiabi7531
    @abiramiabi7531 Před rokem +3

    அருமையான விளக்கம் பாரி

  • @ranielango2110
    @ranielango2110 Před rokem +2

    சூப்பர் தம்பி வாழ்கநீங்கள்

  • @user-sm7fw4oo8s
    @user-sm7fw4oo8s Před rokem +4

    அண்ணன் பாரி,,,,, artificial intelligent ,,மனிதனாக இருக்க வாய்ப்பில்லை.....என்ன ஒரு அறிவு.....

  • @senthilvelavankj
    @senthilvelavankj Před rokem +7

    Mr Paarisalan I had respect on your Inputs. But you had made in accurate misleading inputs to Public on Stock Markets. If this is pointed the comment is deleted via Admin. Pls study books on Stock Markets before making videos on it and misleading.

    • @krishsakthivel714
      @krishsakthivel714 Před rokem +1

      Don't worry bro sell your shares and gain soon. Again buy shares with your share profits .

  • @akhilema1269
    @akhilema1269 Před rokem +2

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு.

  • @nehruarun5122
    @nehruarun5122 Před rokem +3

    Seeman always talks about Adani as a person of deceitful nature and exploits peoples money. It’s happening. Paari’s explanation is very good.
    But stock markets were good in the beginning- later it’s became corrupt - same as cinemas, political parties when in the beginning they were doing good. Now all are corrupted.

  • @ekdilipkumar
    @ekdilipkumar Před rokem

    Very superb explanation. Thanks to you👍

  • @meendezhu1491
    @meendezhu1491 Před rokem +4

    இதைதான் துணிவில் கூறப்பட்டுள்ளது

    • @rajag9860
      @rajag9860 Před rokem +2

      Healer baskar eppove itha patri sollitar

    • @meendezhu1491
      @meendezhu1491 Před rokem

      @@rajag9860 சொல்லியிருக்கிறார் சகோ...
      மக்களிடம் பெரிதும் கொண்டு செல்லும் ஊடகங்களில் சினிமா பெரும்பங்கு வகிக்கிறது அல்லவா...
      மக்கள்தான் போநைககும் பொழுது போக்கிற்கும் அடிமையாகி நாசமாய் போயிட்டு இருக்கிறதே...

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Před rokem +2

    Thanks for your great information

  • @aryaadh
    @aryaadh Před rokem +3

    Super and nice 👍 explanation

  • @seventymm977
    @seventymm977 Před rokem +3

    You are right,.but is it not too late to start be indian buy indian..or make in India..?

  • @tamilmr.j7815
    @tamilmr.j7815 Před rokem

    அருமையான பதிவு, இதெல்லாம் இவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது.........

  • @rajarakesh8780
    @rajarakesh8780 Před rokem +2

    Paarisalan always stands with justice....

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před rokem +3

    சிறப்பான பதிவு தம்பி.

  • @Vels-10
    @Vels-10 Před rokem +8

    அருமை தோழர்..... நாம் தமிழர்

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 Před rokem

    அருமை பொருளாதார சிந்தனை காணொலி.✨

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 Před rokem +2

    Very informative

  • @pugazhendi1514
    @pugazhendi1514 Před rokem +3

    Nice explanation

  • @karteeeek
    @karteeeek Před rokem +7

    Explanation about short selling is not correct paari please read more on this topic

    • @nehruarun5122
      @nehruarun5122 Před rokem

      I do have some portfolio on dividend earnings. We can invest in stock market based on the individual company’s performance and dividend earnings on long term basis.
      Option,short sale, day trading have brought adverse impacts on stock markets - the root cause is human greed. Similarly we have spoiled politics, cinema, medicine and even education due to greed.

  • @iraivayahua
    @iraivayahua Před rokem

    Hi hello been a long time please make a video analysis of leo movie promo.

  • @lokeshfm7479
    @lokeshfm7479 Před rokem +4

    வணக்கம் பாரி அதானிக்கு வலிக்க வலிக்க வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும்

    • @kamaleshudaiyar1256
      @kamaleshudaiyar1256 Před rokem +2

      பாரி சொல்வதே சரி பாரி சொன்னதே சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் பார்வையே சரி பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சர் ஆக வேண்டும்