SURYA BHAGAVAN WILL ERADICATE CURSES WHICH STOPS YOUR FINANCIAL GROWTH| Lord Suryan Devotional Songs

Sdílet
Vložit
  • čas přidán 8. 11. 2019
  • Watch ► LORD SURYA WILL ERADICATE CURSES WHICH STOPS YOUR FINANCIAL GROWTH | Surya Bhagavan Devotional Songs #AmmaBhathiChannel , #AmmaDevotinalSongs #TamilBhakthiSongs : goo.gl/6fnxwN ,
    Thanks For Watching Our Videos Like And Subscribe To Get More Videos
    Surya Bhagavan Songs,Surya Bhagavan Devotional Songs,Surya Bhagavan Mantra,Surya Bhagavan Stotram,Lord Surya Bhagavan Songs,Surya Bhagavan,Suriya Bhagavan Songs,Surya Bhagavan Bhajans,Surya Bhagavan Chariot,Surya Bhagavan Chalisa,Surya Bhagavan Aarti,Lord Surya Bhagavan Devotional Songs,Surya Bhagavan Ashtothram,Lord Surya Bhagavan,Surya Bhagavan Songs In Tamil
  • Hudba

Komentáře • 1,8K

  • @vijaykrishnansr6438
    @vijaykrishnansr6438 Před rokem +54

    சூரிய பகவானை சூரிய பாடல் கேட்ட அனைவரும் நலமுடன் விளையும் வேண்டுகிறேன்

  • @lakshmiraj697
    @lakshmiraj697 Před 3 lety +68

    🙏சூரியபகவானே இனிவரும் நாட்கள் அனைத்தும் நன்மைகள் உண்டாகட்டும்🙏

  • @RajuRaju-sh4xm
    @RajuRaju-sh4xm Před 2 lety +97

    ஓம் சூரிய பகவானே உலகின் அனைத்து உயிர்களும் இன்புற்ரிருக்க ஆசீர்வதிக்க வேண்டும்

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj Před 4 měsíci +14

    சூரிய பகவானே போற்றி.மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.என் பையன் நன்கு படிக்க வேண்டும்.

  • @m.panneerselvampoovai8883
    @m.panneerselvampoovai8883 Před 2 lety +50

    சூரிய பகவானே நான் எப்போதும் போல செல்வ வளத்துடன் வாழ வேண்டும் எல்லோரின் நலனுக்காக.

  • @krishnamoorthy.m482
    @krishnamoorthy.m482 Před rokem +46

    ஓம் சூரிய பகவானே போற்றி, உலகில் வாழும் அனைத்து மக்களும் கவலை, துன்பம் நீங்கி வாழ வேண்டும்

  • @goodtimein
    @goodtimein Před rokem +42

    ஓம் சூரிய பகவானே தங்களைப் போன்ற கடமை தவறாமை! நேரம் தவறாமல் உலக உயிர்களுக்கு செய்யும் தர்ம காரியங்களைச் சிறப்பாகவும் நேர்மையாகவும் ஒரு கணம் தவறாமல் செய்து உலகினில் தர்மத்தை நிலைநாட்ட அனைத்து உயிர்களுக்கும் பெரும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தந்து அருள்புரிய வேண்டுகிறேன் 🙏🏼🚩
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!🚩🙏🏼

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Před rokem +61

    ஓம் சூரிய நாராயண போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அனைத்து செயல்களிலும் வெற்றி கொடுங்க சூரிய நாராயண 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shamsiv
    @shamsiv Před rokem +24

    இந்த பாடல் கேட்கும் போது மனசுக்கு என்னமோ இனம்புரியாத ஒரு vibration ஏற்படுகிறது

  • @symphonisivakumar2417
    @symphonisivakumar2417 Před 3 lety +52

    எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் சூரிய பகவான் போற்றி போற்றி ஓம் நமசிவாய நமோ நமோ நமஹ

  • @harvaca1782
    @harvaca1782 Před 7 měsíci +16

    ஓம் சூரியநாரயண போற்றி எங்கள் குடும்பத்தில் ஒலிமயமான வால்கை தாருங்கள் ஓம் சூரிய நாராயனை

  • @nithyarethinam7686
    @nithyarethinam7686 Před rokem +77

    உலகிற்கு ஒளி தரும்..அனைத்து கோள்களுக்கும் தலைவன்...சூரியன்...உன்னை தினம்தினம் வணங்குகிறேன்

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 3 lety +67

    ஶ்ரீ சூரிய நாராயணயனாய நமஹா சூரிய நாராயண சகல விதமான துன்பத்தை யும் போக்கி நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uthiravel6495
    @uthiravel6495 Před 3 lety +120

    என்னுடைய பணத்தேவைகள் பூர்த்தியாக வேண்டும் சூரிய பகவானே போற்றி

  • @velmuruganvel554
    @velmuruganvel554 Před rokem +65

    ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றுங்கள் பகவானே 🕉️🕉️🙏🙏🙏🙏💐💐💐

  • @goodtimein
    @goodtimein Před rokem +38

    ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி 🙏🏼🌻🚩 உலகில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🏼🚩

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 Před 3 lety +31

    உலகத்தில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் அருள் புரிவாயே சூரியபகவானை போற்றி போற்றி

  • @pandiyasilent
    @pandiyasilent Před rokem +14

    ஓம் சூரிய பகவானே போற்றி எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya Před 6 měsíci +9

    22/11/2023..... இன்றைய நாள் சிறப்பு பிறபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏💰💰💰💲💲💲🌾🌾🌾🗝️🗝️🗝️💐💐💐🐎🐎🐎🦚🦚🦚

  • @Tamilmusic455
    @Tamilmusic455 Před 2 lety +10

    சூரிய பகவானே போற்றி🙏 எனக்கு வரும் இனையதளம் வருமானத்தை தடுக்கும் சாபத்தை தடுத்து சுபிட்சம் தரதம் பாதம் பணிந்து கேட்கிறேன் 🙏🙏🙏🙏

  • @manivelmanivel5820
    @manivelmanivel5820 Před 3 lety +22

    சூரிய பகவான் எல்லோரும் நல்லாருக்குணும்

    • @user-qd6zx6dx9z
      @user-qd6zx6dx9z Před 3 měsíci +1

      Suriya bagavane ealorum
      Nalamaga arulpurivayaga❤

  • @dillibabu.c
    @dillibabu.c Před 3 měsíci +9

    ஓம் ஸ்ரீ சூரிய பகவானே உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமான வளமான வாழ்வு தந்தருள வேண்டும் பகவானே ♥️🌹🪷🌸🌷🌼🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mpandy2000
    @mpandy2000 Před rokem +28

    ஓம் ஆதித்யாய நமஹ🙏
    அனைத்து உயிர்களையும் காத்து இரச்சிக்க வேண்டும் பகவானே🙏

  • @NILAUDAYIARS-gt4di
    @NILAUDAYIARS-gt4di Před 3 měsíci +6

    ❤ ஓம் சூரிய பகவானே நோய்எதிரிகளின்தொல்லையிலிருந்துஎன்னைகாக்கவேண்டுகின்றேன்❤

  • @malarvizhi6738
    @malarvizhi6738 Před 3 lety +55

    அனைவரும் நலமுடனும் வலமுடனும் வாழ வேண்டும் சூரியபகவானே 🙏🙏🙏

  • @k.cshanmugam6738
    @k.cshanmugam6738 Před 3 lety +181

    ஓம்! சூரிய பகவான் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏 உலகில் அனைத்து உயிர்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் நிகழாமல் இருக்க சூரிய பகவான் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.🙏🙏🌹🙏🙏 .

    • @venkatassubramaniyam6448
      @venkatassubramaniyam6448 Před 2 lety +1

      Venkatasubramaniyam

    • @senthilkumarc8342
      @senthilkumarc8342 Před 2 lety +2

      மிகாமிகாநன்றி

    • @pkumarpvara7970
      @pkumarpvara7970 Před 2 lety +1

      Anivarin vazhkayil, sooryabhagawan, horses Pol kodia covid,omaikiran ellavatrayum,. Mithithu pazhaya vazkaikku maravendum.

    • @Kraja90
      @Kraja90 Před 2 lety

      Suriyapagavan velaiyil Ulla thadaigal pokki nalla arul puriyungal

    • @rajivenkat4803
      @rajivenkat4803 Před 2 lety

      @@venkatassubramaniyam6448
      Tku

  • @tnffytboys8624
    @tnffytboys8624 Před 2 lety +31

    சூரிய பகவான் எப்பவும் எங்கள் யாவர்க்கும் பாது காப்பு அரணாக இருங்கள்

  • @ramachandranelakkiamani3443

    ஓம்! சூரிய பகவான் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 Před 3 lety +83

    எல்லாருக்கும் நல்லபடியாக அருள் கிடைக்கும் சூரிய பகவான்

  • @sunilmanohar4437
    @sunilmanohar4437 Před 4 lety +101

    சூரியபகவானே நீங்கள் எப்பவும் பிரகாசத்துடன் நல்லபடியாக வலம்வரவேண்டும் ! ஹரி ஓம் சூரியபகவானே நமஹ !!
    சூரிய பகவானே என் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேர அருள் புரியுங்கள்... ஆண்டவனே
    எல்லா உயிரினங்களும் பகைவன் இல்லாமல் நோய் நொடி இன்றி இன்பமாக வாழ அருள்புரி சூரிய பகவானே.....
    சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி

    • @udhayakumar4818
      @udhayakumar4818 Před 3 lety +2

      ஓம் சூரிய நாராயண நமஹா

  • @vishnuraji2369
    @vishnuraji2369 Před 2 lety +20

    சிவ சூரியனே போற்றி சிவ சூரியநாராயணன் போற்றி சூரிய பகவானே போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @saras9030
    @saras9030 Před 2 lety +72

    வேண்டியதை வேண்டிய உடன் கொடுத்த சூரியபகவானுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்

    • @anjalidevijaysuper1931
      @anjalidevijaysuper1931 Před rokem

      🌅🌅🌅🌅🥀🥀🥀🥀🥀🥀💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 Před 3 lety +70

    சூரிய பகவானின் ஆசி பெற்று அனைவரும் நலமாக வாழ வேன்டுகிரேன் அய்யனே🙏🙏🙏

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 Před 3 lety +20

    மனநிம்மதி வேண்டும் அய்யனே🙏🙏🌹🌹💐💐♥️💛🙏🙏🙏

  • @kspreethi
    @kspreethi Před 2 lety +24

    ஓம் ஆதித்யா நமோ நமஹ 🙏 ஓம் ஆதித்யா ஹிருதயம் 🙏🙏ஓம் சூரியநாராயண நமோ நமஹ 🙏🙏🙏 ஓம் பாஸ்கரயா வித்மாகே 🙏 மஹா தேஜாய தீம்மகி🙏🙏 நண்ணோ சூர்யா பிராஜாயோதத் 🙏🙏🙏

    • @jcvenkatesanchandrasekaran1250
      @jcvenkatesanchandrasekaran1250 Před 3 měsíci +1

      சூரிய காயத்ரி மந்திரத்தை சரியாக ஜபம் செய்யுங்கள் சகோதரரே

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +15

    ஓம் சூர்ய பகவான் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🔥🔥🔥🙏

  • @vijayp5275
    @vijayp5275 Před 3 lety +9

    First time kekum podhey manasula oru nimmadhi😍🙏🙏🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 4 lety +120

    எல்லா உயிரினங்களும் பகைவன் இல்லாமல் நோய் நொடி இன்றி இன்பமாக வாழ அருள்புரி ஐயனே......

  • @BrightShine3357
    @BrightShine3357 Před 2 lety +21

    ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🕉🕉

  • @jojojo107
    @jojojo107 Před rokem +10

    ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Před 4 lety +94

    பகலவனே போற்றி
    கதிரவனே போற்றி
    ஆதவனே போற்றி
    பரிதியே போற்றி
    ஞாயிறே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @argarun87
    @argarun87 Před 3 lety +169

    இந்த இனிய பக்தி பாடலை அளித்ததற்கு மிக்க நன்றிகள்.
    சூரிய பகவானுக்கு நமஸ்காரம்

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 Před 2 lety +17

    சீலமாய்வாழ சீரருள் புரியும்
    ஞாலம் புகழும் ஞாயிறேபோறி சூரியா போற்றி சந்திரா போற்றி
    வீரியா போற்றி வினைகள்
    களைவாய்
    ஜயத்துயிகளுக்கும்
    பிதாவாகிய சூரிய பகவானே அனைதுயிகளையும்
    காத்தருள்வாய்
    ஆதவனே நமோ நமஹ

  • @BrightShine3357
    @BrightShine3357 Před 2 lety +61

    மனதிற்கு நிம்மதி கொடுத்த பக்தி பாடல் ❤❤🕉🕉

  • @sindhamaniakka9336
    @sindhamaniakka9336 Před 3 lety +27

    சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி

  • @sivaparamesh7687
    @sivaparamesh7687 Před 3 lety +37

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
    ஓம் சூர்யாய நமஹ ஓம் ஆதித்யாய நமஹ ஓம் ரவியே நமஹ

  • @avvairaja3302
    @avvairaja3302 Před 2 lety +21

    ஓம் சூரிய பகவானே போற்றி

  • @lakshmial7062
    @lakshmial7062 Před 16 dny

    அணைத்து உயிர்களுக்கும் வெளிச்சம் தருகிற உலக நாயகனே, சூர்யாபகவானே நமஹ எண்ணில் அடங்க கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @chandrasekar4345
    @chandrasekar4345 Před 3 lety +31

    அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

  • @umadevi1361
    @umadevi1361 Před 3 lety +63

    எங்கள் குடும்பம் பாவத்தைபோக்குவாய்யாக
    எல்லா உயிர்களும் நன்றாகயிருக்கசூரியபாகவான்ஆசிர்வதம்செய்யனும்

    • @renugopale2950
      @renugopale2950 Před 3 lety +2

      சூரிய பகவானே கடன் எல்லாம்அடைய என்னை ஆசீர்வாதம்செய்யவேண்டும்

    • @murthinaidu5274
      @murthinaidu5274 Před rokem

      @@renugopale2950 no

  • @kannang6813
    @kannang6813 Před 2 lety +9

    அப்பா சூரிய பகவானே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Před 2 lety +34

    ஓம் சூரியாய நமஹ !
    ஓம் பாஸ்கராய நமஹ !
    ஓம் ஆதித்யாய நமஹ !

  • @palanivelg3487
    @palanivelg3487 Před 3 lety +14

    ஓம்சூர்யபகவாணேசரணம்
    எண்ணாலும்எம்குலம்காக்கவேண்டும்சூர்யதேவாசரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uthiravel6495
    @uthiravel6495 Před 3 lety +13

    சூரிய பகவானே போற்றி போற்றி

  • @adithyaafabadithyaafab1208
    @adithyaafabadithyaafab1208 Před 5 měsíci +2

    ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி போற்றி
    ஓம் ஆதிமூல பகவானே போற்றி போற்றி போற்றி
    ஓம் பாஸ்கரரே போற்றி போற்றி போற்றி
    ஓம் பிரபாகரனே போற்றி போற்றி போற்றி
    ஓம் மார்கண்டேய ரே போற்றி போற்றி போற்றி
    ஓம் ரவீந்தர் ரே போற்றி போற்றி போற்றி
    ஓம் தினகரரே போற்றி போற்றி போற்றி
    ஓம் சவீதா பதியே போற்றி போற்றி போற்றி
    ஓம் பானுவரே போற்றி போற்றி போற்றி
    ஓம் ஆயிரம் கரத்தோனே போற்றி போற்றி போற்றி
    ஓம் நவகிரக நாயகரே போற்றி போற்றி போற்றி
    ஓம் பிரபஞ்ச ஒளியே போற்றி போற்றி போற்றி
    ஓம் அனைத்துலக காவலரை போற்றி போற்றி போற்றி
    ஓம் சஔரவஆ போற்றி போற்றி போற்றி
    ஓம் ஏகலைவரே போற்றி போற்றி போற்றி
    ஓம் எங்கள் பிரதான பிரகாசமே போற்றி போற்றி போற்றி
    ஓம் தில்லையம்பல நாரதரே போற்றி போற்றி போற்றி
    ஓம் கைலாச நாதரே போற்றி போற்றி போற்றி
    ஓம் நமசிவாயா
    ஓம் நமசிவாயா
    ஓம் நமசிவாயா
    போற்றி போற்றி போற்றி

  • @johnpetershavarimuthu6016
    @johnpetershavarimuthu6016 Před 2 lety +15

    🙏🙏🙏 சூரியா பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @hemalathasaravanan1534
    @hemalathasaravanan1534 Před 3 lety +73

    எல்லா மக்களும் இன்புன்று வாழ சூரியபகவானின் அருள் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்❤️❤️😀😀🔥🔥🙏🙏ஞ👍👍

  • @kgselvaraj
    @kgselvaraj Před 3 lety +23

    எம்மை மிகவும் காப்பாற்றி சந்தோஷத்தை கொடுங்கள் சூரியதேவா; பகவான் நின்பாதம் பனிந்தேன்,'உம்ஒளியை என்மேல் தாரும்
    '; ஸகல உயிரினங்களும் பகைவன் இல்லாமல் நோய் நொடி இன்றி இன்பமாக வாழ அருள்புரியவும் ;ஓம் ஆதித்யாய நமஹ புத்திர் பலம் தேஹிமே ஸதா//எண்ணம் நிறைவேற அருள்புரிய வேண்டும்; யாம்நினைத்தது திண்ணமாகட்டும்,ஆயீஷ்மாண்பவ,ஸ்ரீமாண்பவ.......சூரியபகவானின் பாதம் சரணம் //

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Před 9 měsíci +1

    கோள்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் சூரியபகவானே உன் திருவடிகளை தாழ் பணிந்துவணங்குகிறேன் எனக்கு ஒரு வருமானம் கிடைக்க தொழில் அமைத்து கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்

  • @balankamala
    @balankamala Před 7 měsíci +21

    ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி!
    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
    இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
    தாயினும் பரிந்து சாலச்
    சகலரை அணைப்பாய் போற்றி!
    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
    துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
    தூயவர் இதயம் போலத்
    துலங்கிடும் ஒளியே போற்றி!
    தூரத்தே நெருப்பை வைத்து
    சாரத்தைத் தருவாய் போற்றி!
    ஞாயிறே நலமே வாழ்க
    நாயகன் வடிவே போற்றி!
    நானிலம் உள நாள் மட்டும்
    போற்றுவோம் போற்றி போற்றி!

    • @munuswamyramadoss2667
      @munuswamyramadoss2667 Před 3 měsíci

      ஓம் சூரிய பகவானே போற்றி.எங்கள் குடும்பத்தில் பஇறச்சஇனஐகளஐ தீர்க்க அருள் புரிவாயக

  • @anianiksha2480
    @anianiksha2480 Před 3 lety +53

    தங்கள் அருள் வேண்டி காத்து நிற்கும் எம்மை காப்பாயாக!🙏 🙂 ஆதித்யாய நமோ நம: ❤️

  • @appuappusamy1043
    @appuappusamy1043 Před 3 lety +16

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹீ
    தன்னோ சூர்ய ப்ரச்சோதயாத்.

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 Před 2 lety +8

    ஓம் சூரியபகவானே போற்றி போற்றி ஓம் ஆதவனே போற்றி போற்றி ஓம் கதிரவனே போற்றி போற்றி ஓம் ஞாயிறு குழநாயகனே உன் பாதம் பனிகிறேன் போற்றி போற்றி. 🙏

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di Před měsícem +1

    🙏🙏🌹🌹🥥🥥🥥🥥🌹🌹🙏🙏 ஓம் தினகரன் பாஸ்கராய ஜோதிஷ்வ ரூபாய நாராயணய தேவாய நமோ நமக 🙏🙏 என் குடும்பம் நான் நல்லா இருக்கணும் உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கணும்🙏🙏

  • @vimalaashok8095
    @vimalaashok8095 Před 3 lety +57

    அகிலம் போற்றும் பகலவனே போற்றி போற்றி......

  • @magimuthu1729
    @magimuthu1729 Před 3 lety +68

    சூரிய பகவானே நமோ நமஸ்தே...🙏🙏🙏🙏💝😍

  • @lakshmilakshmi8309
    @lakshmilakshmi8309 Před měsícem

    ஓம் சூரிய பகவான் போற்றி உங்களிடம் சரண் அடைந்து விட்டேன் என்னை நல் வழியில் பாதுகாத்து வழி நடத்த வேண்டிய து உங்கள் பொறுப்பு உலக மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடன் வாழ அருள் புரிய வேண்டும் சூரிய பகவானே

  • @Santhi-gh3oe
    @Santhi-gh3oe Před měsícem

    சூரிய பகவானே உலகத்தில் என்னை போல கஷ்டப்படும் அனைவரையும் காப்பாற்றும் கடவுளே

  • @hemalathasaravanan1534
    @hemalathasaravanan1534 Před 3 lety +49

    மன அமைதி கிடைக்கிறது❤️❤️😀😀🙏🙏

    • @malathyasokan7603
      @malathyasokan7603 Před 2 lety

      Om Sri Siva Suriyanarayana Baghavana Pootri pootri pootri🙏🙏🙏 Please send Tamil Liric This Sulogham. Please Replay

    • @balasubramanilta1840
      @balasubramanilta1840 Před 2 lety

      @@malathyasokan7603 yt

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 Před 3 lety +8

    ஓம்ஸ்ரீசிவசக்தி ஆதித்ததேவாய நமக

  • @kmrudresh8632
    @kmrudresh8632 Před rokem +7

    ஓம் ஆதித்யாய நமஹ, சூர்ய தேவாய நமஹ. அப்பா எல்லாம் உன் செயல். 🙏🏻🙏🏻🙏🏻

  • @sririshi6192
    @sririshi6192 Před 2 lety +6

    சிறப்பு மிக்க நன்றி 💕நண்பரே 💕தாங்கள் உருவாக்கிய பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்🙏🙏💕💕

  • @velrajraj5913
    @velrajraj5913 Před 4 lety +40

    ஓம் சூரிய தேவா போற்றி போற்றி நமோ நம 🙏🍎🙏🙏🏻🙏🍊 🙏🙏🌹🥀🏵️

  • @nandisrule8062
    @nandisrule8062 Před 2 lety +21

    ஓம் சூரியபகவான் போற்றி ❤❤❤🙏🙏

  • @dillibabu.c
    @dillibabu.c Před 3 měsíci +1

    ஓம் சூரிய பகவானே நின் திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி வாழ்க வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌸🪷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DineshDinesh-tp5yp
    @DineshDinesh-tp5yp Před 2 měsíci

    ஓம் சூர்யா பாகவனே என் கஷ்ட்டகள் எல்லாம் நீங்க இனி வரும் காலங்களில் நன்மேய்கள் உண்டக்கா வேண்டும் சூர்யா பாகவனே

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 3 lety +47

    சூரிய பகவான் போற்றி போற்றி 🌺🌺🌸🌷🌷 எமக்கு ஒளி தரும்... சூரிய பகவான் போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🌷🙏🙏🙏🙏 உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும்... சூரிய பகவான் அருளால் நலமுடன் வாழ பிராத்தனை செய்வேம்....கொரேனா.. என்னும் கொடிய நோயில் இருந்து காபற்றுவாய...

  • @purushothvadivelu81
    @purushothvadivelu81 Před 3 lety +74

    Lord Surya Bagavan please bless the whole world Free from Corona Diseases n lead a Happy n Healthy life

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii Před 2 lety +5

    🙏ஓம் சூர்ய தேவாய சரணம் அப்பா

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Před 6 měsíci +1

    ஓம் சாய் ராம் சூரிய பகவானே போற்றி போற்றி வாழ்க வளமுடன்

  • @mangaiyarkarasimangaiyarka6323

    சூரிய பகவான் நின்பாதம்பனிந்தேன்உம்ஒளியைஎன்மேல்தாரும்

  • @chandradevinavaratnam9071
    @chandradevinavaratnam9071 Před 3 lety +15

    Suriya Bhagavan Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theerthanagirikurinjipadi2330

    ஓம் நமோ சூரியநாராயண போற்றி
    ஓம்நமோ சூரியநாராயணா போற்றி
    ஓம் நமோ சூரிய நாராயணா போற்றி
    ஓம் நமோ சூரியநாராயணா போற்றி
    ஓம்நமோசூரியநாராயணாபோற்றி
    ஓம்நமோசூரியநாராயணாபோற்றி
    🙏🙏🙏🙏🙏🙏
    என்னுடைய வேண்டுதல் நிறைவேறவேண்டும்
    சூரியநாராயணா போற்றி போற்றி 🙏🙏

  • @user-zk5ce6wu1k
    @user-zk5ce6wu1k Před 5 měsíci

    ஓம் ஶ்ரீ சூரிய பகவான் போற்றி போற்றி போற்றி
    என் குடும்பம்த்திற்கு ஏற்படும் தொழில் தடை விலகி நல்ல சுபிட்சம் கிடைக்க பகவானே
    அருள் புரிய‌ வேண்டும் 🎉🎉

  • @user-nc1up1pm2b
    @user-nc1up1pm2b Před 3 lety +14

    சூர்ய பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @jananipolymers8272
      @jananipolymers8272 Před 2 lety

      𝙊𝙢 𝙨𝙪𝙧𝙮𝙖 𝙣𝙖𝙢𝙖, 𝙤𝙢 𝙨𝙪𝙧𝙮𝙖 𝙣𝙖𝙢𝙖

  • @anithavenugopal8286
    @anithavenugopal8286 Před 3 lety +7

    Corona enna mahamaariyil ninnum ella jeevajalanghaleyum kathu rakshikane bhagavane🙏🙏🙏

    • @user-uv2ob1gl7j
      @user-uv2ob1gl7j Před 2 lety

      ഓം സൂര്യ ദേവായ നമഃ
      എല്ലാ വിഷയങ്ങളും മാറും

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před rokem

    எங்களின் அப்பாவே சரணம் சரணம் சரணம்
    ஓம் நமசிவாய நமக
    ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம்
    பிரபஞ்சத்தின் நாயகனே போற்றி போற்றி
    அழகான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இதுவாகும் மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள்
    எவ்வுயிர்களும் நலமோடு இருக்க வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மரம் செடி கொடிகளும் என்னாளும் நலமாக இருக்க வேண்டும் ஆதவா மாதவா சூரிய நாராயணா நரசிம்மா கிருஷ்ணா நமக அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம்
    ஓம் அப்பாவே சரணம் சரணம்

  • @user-vh2mq1zn5e
    @user-vh2mq1zn5e Před 4 měsíci

    ஓம் சூரிய பகவானே உலகத்தில் உள்ள அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்

  • @senthilkumarc8342
    @senthilkumarc8342 Před 2 lety +5

    ஓம் சூரியா பகவனே போற்றி போற்றி

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan4432 Před 2 lety +4

    சூரிய. பகவன். போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohankp1908
    @mohankp1908 Před 11 měsíci

    ஸ்ரீ சூரிய பகவானேபோற்றி எனக்கு நிரந்தர தொழில் நல்ல வருமானம் கொடுத்து என் மன நிலை மகிழ்ச்சி அடைய செய்யும் ஆண்டவரே சூரிய பகவானே 🙏அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த தவுறுகள் அனைத்தும் மன்னித்து என் மேல் என் குடும்பத்தின் மேல் உள்ள திருஷ்டி சாப்பங்கள் செய்வினைகள் அனைத்தும் விளக்கி நீர் காத்து அருள் புரிய வேண்டும் சூரிய பகவானே 🙏☀️🙏

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 Před 2 měsíci

    அப்பா கடன் பிரச்சினை தீர வேண்டும் அப்பா வீடு விற்கணும் அப்பா தொழில் வேண்டும் அப்பா எப்பவுமே என் கூட இருங்க ப்பா

  • @p.thiruvalluvanr.pushpalin1440

    ஆதித்யஹ்ருதய ஸ்தோத்ரம்

  • @shankar2787
    @shankar2787 Před 4 lety +45

    சிவ சூரிய பகவானுக்கு நமஸ்காரம்.

  • @markanduramalingamjp7316

    ❤❤Om shakthi sooriya pakavan porti porti porti thunai ❤

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Před 10 měsíci +1

    ஓம் ஸ்ரீ சூர்யா ஆதித்யா பகவான் போற்றி போற்றி🙏🙏🙏

  • @sarokasilingam9042
    @sarokasilingam9042 Před 3 lety +12

    சூரிய பகவானே போ‌ன்றி போ‌ன்றி

  • @sivakumar-wf5bt
    @sivakumar-wf5bt Před 4 lety +34

    Om surya bhagavane give good health for everyone , business success in my life.

  • @vivekanandhamm2942
    @vivekanandhamm2942 Před 3 měsíci

    அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

  • @ramasamygopalakrishnan2727
    @ramasamygopalakrishnan2727 Před 3 měsíci

    நலம் உண்டாகட்டும் அப்பா சூரியதேவா