அற்புதங்கள் நிகழ்த்தும் காயத்ரி மந்திரம் | Power of Goddess Gayatri Mantra |

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2023
  • காயத்திரி மந்திரம்:
    காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
    காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
    Thanks for Watching Our Video Like, Share and Subscribe To Get More Videos:
    உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | MAHISHASURA MARDINI
    • உங்கள் வீட்டில் லட்சும...
    ஹனுமனின் புகழ் நிறைந்த ஹனுமான் சாலிசா தமிழ் || Hanuman Chalisa Tamil
    • ஹனுமனின் புகழ் நிறைந்த...
    எந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் | Pradosham Days Benefits
    • எந்த கிழமைகளில் வரும் ...
    கடன் அடைக்க முகூர்த்தமா? "மைத்ரி முகூர்த்தம்" பற்றி தெரிந்து கொள்வோம் : • கடன் அடைக்க முகூர்த்தம...
  • Hudba

Komentáře • 349

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon Před měsícem +38

    எல்லா உயிர்களும் உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக வாழ வேண்டும் அருள்புரிய தாயே தாயே தாயே போற்றி போற்றி போற்றி

  • @t.kamaraj8843
    @t.kamaraj8843 Před měsícem +15

    எங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல காரியங்கள் உடனடியாக நடக்க அருள் தர வேண்டும் என்று மனமகிழ்ந்து வேண்டுகிறோம்

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 Před 3 měsíci +17

    அம்மா தாயே, உன்னைய நம்பி இருக்கிறேன். குடும்பத்துக்கு சந்தோஷம் கொடு தாயே 🙏🙏🙏

  • @rajasundaram160
    @rajasundaram160 Před 10 měsíci +32

    பெண்களின் குணநலன்களை சீர்படுத்தி நல்ல வழி காட்டிடுங்கள் தாயே இவையே எனது உண்மையான பிரார்த்தனை தாயே‌

  • @alagathalkuppusamy1407
    @alagathalkuppusamy1407 Před 8 měsíci +12

    என் பையனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேணும் தாயே

  • @rajiniselvam3290
    @rajiniselvam3290 Před 2 měsíci +14

    அம்மா, என் மகனுக்கு நல்ல மணமகள் அமைய, ஆசீர்வாதம் 🙏, செய்யம்மா 🙏

  • @anbugandhi1210
    @anbugandhi1210 Před 7 měsíci +30

    பாடலை கேட்கும்போது மனதில் மகிழ்ச்சி தைரியம் உன்டாகுது தாயே

  • @PandiyaRaj-xm1nl
    @PandiyaRaj-xm1nl Před 5 měsíci +9

    எங்கள் கடன்பிரச்சனைதீர்ந்துதொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் தாயே

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Před 4 měsíci +11

    கணவனின் கடன் பிரச்சனை தீரணும் உன் அருள்வேண்டும் தாயே 🙏🌹🌺🌸🌼

  • @vasanthidev8536
    @vasanthidev8536 Před měsícem +4

    ஓம் ஸ்ரீ காயத்திரி தேவியின் திருவடியே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமாக அன்பே சிவ ஒளி காயத்திரி❤😂🎉

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Před 5 měsíci +8

    அம்மா உங்கள் திருவடி சரணம்.
    என் மகள் மகன்கள் அனைவருக்கும் திருமணம் இனிதே நடத்தி தர வேண்டும் தாயே.

  • @kanagaraj1042
    @kanagaraj1042 Před měsícem +3

    எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்து சொந்தமாக தொழில் தொடங்க அருள்புரிவாய் தாயோ அம்மா🙏🙏🙏

  • @sendhilkumar509
    @sendhilkumar509 Před 10 měsíci +63

    அம்மா உனது மந்திரம் கேட்கும் போது ஒரு அலாதி இன்பம் பெருகிறது. கோடான கோடி நன்றிகள் தாயே.🎉

  • @hemalathas6195
    @hemalathas6195 Před 10 měsíci +12

    எங்க குடும்பம் ஒன்றாகவும் குழந்தை கள் திருமணம் நடக்கவும் அருள்புரி தாயே

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Před 10 měsíci +12

    காயத்ரி தேவி இன்று பட்டியல் வர வேண்டும் தாயே

  • @user-ow2mf4tc1y
    @user-ow2mf4tc1y Před měsícem +3

    அம்மா மகாலஷ்மி தாயே என் மகன் கோபிநாத் அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி அவன் சந்தோஷமாய் வாழனும் 🎉 அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před 10 měsíci +17

    என் இரு மகள்களுக்கும் காலா காலத்தில் மாங்கல்ய பிராப்தம் கிடைத்து
    குழைந்தைப்பேறு கிடைத்து
    ஆரோக்யமாகவும் மகிழ்ச்சியாகவும்
    அவர் அவர்களது கனவனுடன் அவர் அவர்களது குழந்தைகளுடன் நீண்ட ஆயூளுடன் மகிழ்வுடன் வாழ அனுக்கிரகித்தல் வேண்டும் தாயே

  • @PandiyanGomathi-tx8rc
    @PandiyanGomathi-tx8rc Před 10 měsíci +46

    எங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து, தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

    • @georgenixon3202
      @georgenixon3202 Před 7 měsíci +1

      🙏🙏🙏

    • @veerapandi121
      @veerapandi121 Před 4 měsíci

      கடன் பிரச்சினைகள் தீர்ந்ததா நண்பா..... சந்தேகத்திற்குரிய கேள்வி இல்லை நற்செய்தியை கேட்க ஆர்வம்....

  • @Kaladhiya
    @Kaladhiya Před 10 měsíci +14

    14.08.2023....நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰🌾🌾🌾💲💲💲🐎🐎🐎💯💯💯💱💱💱🗝️🗝️🗝️

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 Před 10 měsíci +15

    என் மகன் நன்மை நடக்கவேண்டும் உடல் ஆராக்கியம்வேண்டும். தாயே

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 Před 10 měsíci +15

    என்
    அண்னையின் மந்திரத்தை
    தினமும் ஜபிக்கும் குடும்பங்கள்
    அனைத்து செல்வங்களும்
    பெறும் வாழ்க வழமுடன்

    • @anusuyad8420
      @anusuyad8420 Před 8 měsíci

      Enmaganukku oriu Pillai Selvam arulum amma

  • @rajanraja8147
    @rajanraja8147 Před 3 měsíci +3

    என் மனைவி செய்வினை பிரச்சனை யிலிருந்து விடுபட்டு சந்தோசமாக இருக்க உன் அருள் வேண்டும் தாயே! 🤲🤲🤲

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Před 10 měsíci +13

    இன்று இப்போது நடக்க. வேண்டும் தாயே

  • @madasamy6193
    @madasamy6193 Před 10 měsíci +18

    அனைத்து உறுப்பினர் மற்றும் அனைவருக்கும் இனிய மகிழ்வான காலை வணக்கம் 🙏 நம் என்னங்களும்
    சிந்தனைகளும் செயல்களும் நல்ல முறையில் அமைந்தால் அன்னையின் அருள் கண்டிப்பாக அனைவருக்கும் கிடைக்கும்.இன்றும் என்றென்றும் எப்போதும் புன்னகையுடன் வாழ்க பல்லாண்டு காலம் அன்புடன் இதயம் கனிந்த இனிய உறவுகளுக்கு அன்புடன் மகிழ்வான காலை வணக்கம் 🙏
    எல்லாம் வல்ல இறைவன் & இறைவியின் திருவருள் பெற்று தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உறவினர்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளும்
    வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏

  • @ramasamyshanmuganathan5230
    @ramasamyshanmuganathan5230 Před 5 měsíci +5

    எனது மகள் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் தாயே

  • @devanathan8785
    @devanathan8785 Před 7 měsíci +13

    அனைத்து மக்களுக்கும் நோய் இல்லா வாழ்வு தர வேண்டும் தாயோ

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Před 4 měsíci +5

    ஓம் மஹாலட்சுமி தாயே சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Před 10 měsíci +8

    காயத்ரி தேவி நமஹ

  • @kula.chokku3525
    @kula.chokku3525 Před 11 měsíci +34

    எனது தொழில் கஷ்டங்கள் தீர்ந்து நான் உயர்ந்தநிலைக்கு வரவேண்டும்.தாயே போற்றி‌‌

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 10 měsíci +44

    உலகில் இதை விட சக்தி வாய்ந்த மந்திரம் இருக்க முடியாது...அறியாமை அகலும் பாவங்கள் விலகும்...தினமும் 108 முறையாவது சொல்வது வாழ்வையே மாற்றி வைக்கும்...விபத்து நேராது....அனர்த்தம் உண்டாகாது...

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Před měsícem +1

    ஐந்தறிவு ஜீவன்களுக்கு
    கருணை காட்டும் மனம்
    குடுக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya Před 10 měsíci +7

    28.08.2023 அம்மா இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💲💲💲🐎🐎🐎

  • @sushairaj5647
    @sushairaj5647 Před 9 měsíci +6

    Om gayathri devi Ammane potiri potiri enakku navakiraka thosangal velagavendum thaie enakku kupera vazlkai tharavendum thaie nan elantha panam enakku ktaika vendum thaie 🎉🎉🎉A.sushairaj

  • @user-ef6uv6bx4b
    @user-ef6uv6bx4b Před 10 měsíci +9

    செவிக்கினிய மந்திரம் மனம் மென்மையும் சாந்தமும் அடைகிறது

  • @arulmuruganmurugan5685
    @arulmuruganmurugan5685 Před 11 měsíci +23

    ஓம் பூர் புவ ஸ்வாஹா
    தத் ஸவிதூர் வரேண்யம்
    பர்கோதேவஸ்ய தீமஹி
    தியோ யோ ந பிரசோதயாத் 🙏

  • @priyatamil7324
    @priyatamil7324 Před 10 měsíci +13

    பாடல் பாடும் போது மகிழ்ச்சி இருக்கிறது தாயே

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh Před 2 měsíci +1

    ஓம் மகா காயத்திரி தேவி அம்மா ஓம் நமோ சக்தி அம்மா ஓம் ஓம் ஓம் 🎉🎉🎉

  • @vnageswarivn2158
    @vnageswarivn2158 Před 9 měsíci +4

    En magangalin kadan prachani theeranun rendu perum arokyama iukanum kudumbathil othumai irukanum nalla vazhi la poganum ellarum nalla irukanum

  • @devakim541
    @devakim541 Před 7 dny

    அம்மா என் கணவரால் ஏற்பட்ட கடன்கள் விரைவில் அனைத்தும் தீர்ந்து எங்க மகன் உடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும்

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Před 4 měsíci +3

    ஓம் லட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @monkeydragnir9638
    @monkeydragnir9638 Před 3 měsíci +2

    என் வாழ்வில் மகிழ்ச்சி,
    நிம்மதி,வெற்றி ஆரோக்கியம் அனைத்தும்
    கிடைத்ததற்கு நன்றி அம்மா.

  • @sathiakumarnamasivayam3624
    @sathiakumarnamasivayam3624 Před 6 měsíci +5

    எங்கள் குடும்பத்தாருக்கு நன்மைகள்நடக்கட்டும் எல்லோருக்கும் நன்மை நடக்கட்டும்

  • @Kaladhiya
    @Kaladhiya Před 8 dny +2

    17/06/2024........ இன்றைய நாள் சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், இருக்கிறேன் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🐘🐘🐘🐎🐎🐎🌹🌹🌹🪷🪷🪷🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️🏹🏹🏹🦚🦚🦚💐💐💐🎉🎉🎉

  • @senthamilselvis2089
    @senthamilselvis2089 Před 10 měsíci +6

    ❤❤❤❤தாயே உன் அருள் வேண்டும்

  • @mohanana5694
    @mohanana5694 Před 6 měsíci +4

    ஓம் வ்ருஷபாணுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏 ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya Před 7 měsíci +3

    27/11/2023 .... இன்றைய நாள் சிறப்பு அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏💲💲💲💰💰💰🌾🌾🌾🗝️🗝️🗝️🐎🐎🐎🦚🦚🦚🏹🏹🏹🔱🔱🔱💐💐💐

  • @Kaladhiya
    @Kaladhiya Před 10 měsíci +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரெம்ப ரெம்ப சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏💰💰💰🐎🐎🐎💲💲💲🗝️🗝️04.08.2024 🎉🎉🎉❤❤❤🌾🌾🌾💫💫💫❣️❤️‍🩹💝💖💗💓🤎🖤🤍♥️❤️🧡💛💚💙💜💞💕💟💱💱💱🔑🔑🫶🫶🫶💯💯💯✨ கலா திருச்சி 🐎 🐎 🐎 💲 🐎 💲 🗝️

  • @user-ik5bm8lu4r
    @user-ik5bm8lu4r Před 28 dny

    தாயே என் குமெபத்திலும் என்மகனுக்கும் மந்திர கட்டு மற்றும் ஏவல் ஏவி விட்டுள்ளனர் தீய சக்தியிலிருந்து என் மகனையும் என் குடும்பத்தையும் காப்பாற்று தாயே

  • @karthik-zg2hk
    @karthik-zg2hk Před 8 měsíci +2

    என்மகள்வாழ்கைநன்றாக அமைய அருள்புரியவேண்டுகிறேன்

  • @Kaladhiya
    @Kaladhiya Před 2 měsíci +1

    29/03/2024....... மிகவும் சிறப்பான நாள் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது உங்களுக்கும் பிறபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏💲💲💲💰💰💰🐎🐎🐎🗝️🗝️🗝️🌿🌿🌿🔱🔱🔱🏹🏹🏹🌾🌾🌾🪷🪷🪷🦚🦚🦚💐💐💐🌺🌺🌺

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 8 měsíci +7

    தொழில் முடக்கம் நீங்கி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏. ஓம் சரஸ்வதி அம்மா போற்றி 🙏🙏

    • @veerapandi121
      @veerapandi121 Před 4 měsíci

      என்ன தொழில் நண்பா

  • @bhavanivenugopan9530
    @bhavanivenugopan9530 Před měsícem

    மகளின் திருமணம் இனிதே நடைபெற வேண்டும் காயத்ரி அம்மா.

  • @rukmaninarasimhan6304
    @rukmaninarasimhan6304 Před 7 měsíci +2

    அம்மா காயத்ரி தேவி என் பேரன் அவ்யுக்த்துக்கு பேச்சு நன்றாக வர வேண்டும்

  • @Kaladhiya
    @Kaladhiya Před 11 měsíci +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரெம்ப ரெம்ப சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🎉🎉🎉❤❤❤🌾🌾🌾 கலா திருச்சி 🐎🐎🐎💲💲💲⭐⭐⭐29/7/2023 💅💅💅💫💫💫💯💯💯

    • @Kaladhiya
      @Kaladhiya Před 11 měsíci +1

      31/07/2023 இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriraji9253
    @sriraji9253 Před 11 měsíci +7

    வேத மாதா காயத்ரி சரணம் சரணம் சரணம்

  • @MSK36934
    @MSK36934 Před 21 dnem +1

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றிம்மா

  • @raviiniyainiya8828
    @raviiniyainiya8828 Před 11 měsíci +11

    ஓம் மஹாலட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Před 2 měsíci +1

    ❤Om shakthi amma porti porti porti thunai ❤

  • @Kaladhiya
    @Kaladhiya Před 2 měsíci +1

    14/04/2024....... இன்றைய நாள் மிகவும்,சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும்,இருக்கிறேன் . பிரபஞ்சத்திற்கும் அம்மாவிர்க்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🏹🏹🏹🌾🌾🌾🌺🌺🌺💲💲💲🗝️🗝️🗝️💰💰💰🐎🐎🐎🎉🎉🎉🥰

  • @Kaladhiya
    @Kaladhiya Před 3 měsíci +2

    14/03/2024.......இன்றைய நாள் சிறப்பு அம்மா உங்களுக்கும் பிறபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🦚🦚🦚🏹🏹🏹🗝️🗝️🗝️🐎🐎🐎💰💰💰💲💲💲🌾🌾🌾🪷🪷🪷

  • @Kaladhiya
    @Kaladhiya Před měsícem +1

    5/5/2024... இன்றைய நாள் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🗝️🗝️🗝️💲💲💲👌👌👌🌾🌾🌾🏹🏹🏹💰💰💰

  • @sureshbatumalai1540
    @sureshbatumalai1540 Před měsícem

    சகல சௌபக்கியங்கள் நிறைந்த வாழ்க்கை அமைய
    வேண்டுகிறேன்🙏

  • @user-legends923
    @user-legends923 Před 9 měsíci +4

    Amma enadu kastangal annithum thira vendum. Nallla valkki onru kitta vendum Amma..

  • @thayanithy7783
    @thayanithy7783 Před 5 měsíci +2

    அம்மா நான் வேலை செய்ற இடத்தில் நிம்மதியா வேலை செய்ய உதவி செய் தாயே.

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 Před 10 měsíci +92

    என் மகளுக்கு நன்மை நடக்க வேண்டும் விரைவில்நல்ல வரன் அமைந்து திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் தாயே காயத்திரி அம்மா

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck Před 25 dny +1

    அம்மா தாயே என் தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏🪔 அம்மா அப்பாவுக்கு உடல் ஆரோக்கியமாக மனநிம்மதியாக இருக்க வேண்டும் 🙏🪔 என் கணவர் திருந்தி எங்களுக்காக கட்டிய மனைவி எங்கள் பிள்ளைகள் என்று முழுசாக உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும் 🙏🪔 நல்லவங்களுக்கு சோதனை தந்தாலும் கை விடாம நல்லதே அருள் புரி அம்மா எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையும் தா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @perumalhosurperumal3894
    @perumalhosurperumal3894 Před 11 měsíci +8

    Very very thanks om namasivaya namga pori

  • @nanriiyarMax
    @nanriiyarMax Před 11 měsíci +5

    Om nama sivaya sivaya nama om.

  • @vsmuthu7515
    @vsmuthu7515 Před 29 dny

    அம்மா என்னையும் என்குடும்பாத்தியையும் நல்வாலிபாடுத்து அம்மா மனதில் தைரியாம் தாயோ காயத்ரி அம்மா

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy Před 2 měsíci

    அம்மா தாயே எல்லா உயிர்களின் உயிர்ஸ்வாசமே.என் நெருக்கடியான பொருளாதார நிலையை சீராக்கி, நிம்மதியான வாழ்வு தரணும் அம்மா.

  • @ArunKumar-gg1he
    @ArunKumar-gg1he Před 11 měsíci +6

    அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @geethavinayakan7306
    @geethavinayakan7306 Před 10 měsíci +14

    என் கணவரின் கடன் பிரட்சனை நீங்க.... நிம்மதியான வழைகை அமைய வெண்டிகொல்கிரென்

  • @chankutty3870
    @chankutty3870 Před 10 měsíci +8

    Positive energy is full in my home after playing this song..

  • @lalithakailash3351
    @lalithakailash3351 Před měsícem +1

    சர்வ ரோக நிவாரணி காயத்ரி சர்வ துக்க பரிஹார காயத்ரி
    சர்வ வான்ச பலஶ்ரி காயத்ரி
    சர்வ லோக மாதா காயத்ரி

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Před 3 měsíci +1

    ❤om shakthi amma porti porti porti thunai ❤

  • @lalithakailash3351
    @lalithakailash3351 Před měsícem

    என் பேர குழந்தைகள் இருவரும் நலமாக வாழ அருள் புறியுங்கள் அன்பு தாயே காயத்ரி மாதா

  • @Kaladhiya
    @Kaladhiya Před 9 měsíci +4

    07.09.2023..இன்றைய நாள் சிறப்பு அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🗝️🗝️🗝️🌾🌾🌾💰💰💰💲💲💲🐎🐎🐎

  • @visagankesav8166
    @visagankesav8166 Před 3 měsíci

    பணிகிறேன் தாயே

  • @kfg1540
    @kfg1540 Před měsícem +1

    En kanavar ennudan anbanal onzhuaagi oturumayai eppodhum piriyamal vazhkai muzhuvadhum vazha vendum thaaye🙏

  • @SPonnusamyPonnu-hy8yn
    @SPonnusamyPonnu-hy8yn Před 11 měsíci +6

    ஓம் பூ புவ ஸ்வஹ

  • @Navarasans
    @Navarasans Před 2 měsíci

    எல்லாருக்கும் நன்மை கிடைத்தது நன்றி 🎉❤

  • @raviiniyainiya8828
    @raviiniyainiya8828 Před 11 měsíci +7

    மனசுக்கு நிம்மதி அம்மா லட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @user-sy2fy6jl6z
    @user-sy2fy6jl6z Před 10 měsíci +4

    😢om Gayathri devi pottri

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Před 29 dny +1

    ❤Om shakthi sri thurugadevi porti porti porti thunai ❤

  • @rajendranm8213
    @rajendranm8213 Před 6 měsíci +3

    Powerful worshiped mantra

  • @Kaladhiya
    @Kaladhiya Před měsícem +1

    04/05/2024....... இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🗝️🗝️🗝️💲💲💲💰💰💰🏹🏹🏹🌾🌾🌾🌺🌺🌺

  • @MASSPANROMOfficial25
    @MASSPANROMOfficial25 Před 10 měsíci +4

    Om Sri Ashtta Lakshmi POTRI POTRI POTRI Enakku 000735 wine pannanum Namo Namaga 🙏

  • @annamalaiganesan5390
    @annamalaiganesan5390 Před 11 měsíci +4

    Enkal veettirkku vanthatharku mikka nantr amma Mahalaksmi amma potri potri, potri.

  • @gajendrans3642
    @gajendrans3642 Před 8 měsíci +2

    Very Pleasenting song keep my self relaxing. Gayathiri Devi Saranam.

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 Před 11 měsíci +7

    Miracle and powerful Healing Mandhra!
    I love Gayathri Madha!

  • @kvenkataramanararaokvrrao3863

    No manthrams arenot available of this great Gayathirimanthram. Thankyou.

  • @kavithakumari1324
    @kavithakumari1324 Před 10 měsíci +4

    அம்மா சரணம் ❤

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 Před 10 měsíci +5

    நான் காயத்ரி மந்திரத்தை சிறுவயதில் இருந்து சொல்கிறேன்

    • @agrisminikitchen362
      @agrisminikitchen362 Před 7 měsíci

      நாணும்தான்

    • @agrisminikitchen362
      @agrisminikitchen362 Před 7 měsíci

      🙏🙏🙏🙏🙏💓🌹💓

    • @shyam4965
      @shyam4965 Před měsícem

      என்ன பலன் கிடைத்தது.சொல்லுங்கள்.

  • @priyankam7457
    @priyankam7457 Před 4 měsíci +1

    Om gayathri devi potri potri en maganukku viraivi l
    Potri potritirumanam nataka arul puriyuggal anna

  • @user-gy5hn7kk4m
    @user-gy5hn7kk4m Před 4 měsíci +1

    God may bless the humanity with love,peace and justice

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Před 7 měsíci

    🙏தாயே உன் திருவடி கமலபாதம் சரணம். சரணம் 🙏.

  • @sankarak626
    @sankarak626 Před 16 dny

    மிகவும் பயனுள்ள மந்திரம்

  • @ThangarajK-lo4kl
    @ThangarajK-lo4kl Před 8 měsíci

    Thank you Amma arumayana mandram

  • @user-zs5wc3su6s
    @user-zs5wc3su6s Před 6 měsíci +1

    Very peaceful and relaxing powerful mantra

  • @ranjanisathees5673
    @ranjanisathees5673 Před 10 měsíci +4

    Amma engaluku sonda veedu seekirame kidaikanum❤