காசநோய் இல்லாத நாடாக மாறுமா இந்தியா | Awareness on the more dangerous TB dismally low.

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2022
  • உலக அளவில் காசநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக உலகின் 30% காசநோய் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர் என்கிறது கணக்கெடுப்புகள். இந்நிலையில் காசநோயை முழுவதுமாக நீக்குவதற்கு இந்தியா பல வழிகளில் முயன்று வருகிறது, அதற்கான டார்கெட் ஆண்டாக 2025-ஐ வைத்துள்ளது. இந்நோயின் தீவிரம், இந்தியாவின் தற்போதைய நிலை, மக்களிடம் இருக்கும் விழிப்புணர்வு மற்றும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் விவரிப்பதே இந்தப் பதிவு. Awareness on the more dangerous TB dismally low.# #worldtbday
    #tuberculosis
    #tbsymptoms
    #awareness
    #tbinfection
    #healthawareness For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 4