நுரையீரல் மட்டுமல்ல.. வயிற்றையும் தாக்கும் காசநோய் - எச்சரிக்கும் மருத்துவர்| World Tuberculosis Day

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2022
  • #WorldTuberculosisDay #WorldTBDay2022
    நுரையீரல் மட்டுமல்ல.. வயிற்றையும் தாக்கும் காசநோய் எச்சரிக்கும் மருத்துவர் | World TB Day 2022 | World Tuberculosis Day
    ஒவ்வொரு மார்ச் 24ம் தேதியும் "உலக காசநோய் தினம்" கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காசநோயின் அறிகுறிகள் என்ன?, அதற்கான சிகிச்சை முறைகள், காச நோயிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி போன்ற பல தகவல்களை வழங்குகிறார் நுரையீரல் நிபுணர் சபரிநாத் ரவிசந்தர்.
    Uploaded On 24/03/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 39

  • @arumugamk705
    @arumugamk705 Před 2 lety +6

    தகவலுக்கு நன்றி ஐயா.

  • @NaveenNaveen-nl5cl
    @NaveenNaveen-nl5cl Před 2 měsíci +1

    Thank you information 😊

  • @user-rg1eh6ww9b
    @user-rg1eh6ww9b Před 5 měsíci

    நன்றி டாக்டர்

  • @murugaiahvmurugaiah1186
    @murugaiahvmurugaiah1186 Před 4 měsíci

    பயனுள்ள தகவல் சார் ரொம்ப நன்றி சார்

  • @shanmugasundaram9493
    @shanmugasundaram9493 Před rokem

    Mm good super ❤️👍🏻

  • @rajmsd1255
    @rajmsd1255 Před rokem

    Thank you for your information and hepe sir l.

  • @Entertainment66198
    @Entertainment66198 Před 2 lety +6

    Dp Dp என்று நோயின் அறிகுறிகளை மட்டுமே சொல்லி கொண்டே இருந்தார்.... ஆனால் நோய் வருவதற்கு காரணம் என்ன????? இப்போது உள்ள வாழ்க்கை முறையில் எந்த விதமான உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்??????

  • @jeevapalani3173
    @jeevapalani3173 Před 2 lety +3

    Tq sir your information

  • @pb99865
    @pb99865 Před 5 dny

    Other TB symptoms sollunga

  • @vigneshkumar4867
    @vigneshkumar4867 Před 6 dny

    Bayampuduthura Marie iruku bro

  • @suganmahi5091
    @suganmahi5091 Před rokem +1

    Sree Balaji hospital ah paathurkren recent ah indha sir ah ...tb ward la

  • @chithrabalajiarivuththaeda2241

    Maruththuvar endru thambattam adiththu kollum ivaridam maranthum sendru vidadheergal. Vaayalayae vadai sudum, thagudhi illaadha .....doctor..

  • @kandhaveld9718
    @kandhaveld9718 Před rokem

    Amount collected panranga bro

  • @duraijothi1313
    @duraijothi1313 Před rokem

    சார் எங்க மாமா அவர்களுக்கு சமீபகாலமாக காசநோய் இருந்து வருகிறது அவர் மருத்துவர்கள் எடுத்து வருகிறார் இருந்தாலும் கால் மிகவும் வீக்கமாக இருக்கிறது நடக்க முடியாத நிலையில் உள்ளது தயவு செய்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது வருகிறார் மிக அவசரம் பதில் தாருங்கள்

    • @uaasr
      @uaasr Před 7 měsíci

      வல்லாரை கீரை செம்பருத்தி பூ

  • @buvansun2654
    @buvansun2654 Před 2 lety +2

    Tb awarness not know people.. pls doctors advertisement in more most need awarness

  • @psaraswathi9385
    @psaraswathi9385 Před 5 měsíci

    Sir annoda sister romba kastapaduanga sir result kidaikkala sir

  • @yrchannel5226
    @yrchannel5226 Před rokem +7

    TB க்கு 6மாத treatment எடுத்தா போதுமா dr?

    • @arunak9638
      @arunak9638 Před rokem

      ஆறு மாதம் தெடர்ந்து மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.

  • @madhum6773
    @madhum6773 Před rokem +5

    எனக்கு சளி இருமல் எதுவும் கிடையாது.. சளிப்பரிசோதனை ல யும் ஒன்னுமே இல்லை. ஆனா காய்ச்சல் தொடர்ந்து அடிச்சது.. எக்ஸ்ரே சிடி ஸ்கேன்ல பல்மனரி டிபி னு சொன்னார்கள்.. தினம் தினம் செத்து பிழைக்கிறேன்.. எது சாப்ட்டாலும் வாந்தி?? எனக்கு சளி இருமல் எதுவும் கிடையாது. ஆனால் மற்றவர்களுக்கு பரவுமா??

    • @kamalakannan5191
      @kamalakannan5191 Před rokem

      Wt age ma

    • @madhum6773
      @madhum6773 Před rokem

      @@kamalakannan5191 32

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před rokem

      Marunthu edukuringla

    • @madhum6773
      @madhum6773 Před rokem +1

      @@chezhiyansuganya409 அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன்.. டாட்ஸ் கூட்டுமாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்த பின் இப்ப கொஞ்சம் பரவாயில்லை.. ஆனால் மார்பில் வலி இருந்து கிட்டு தான் இருக்கு.. ப்ளூரல் நீர் நுரையீரல் ல இருந்து அகற்றும் போது தான் வலி வேதனை தாங்க முடியவில்லை

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před rokem +1

      @@madhum6773 உணவு முறைகள் எப்டி எடுக்கணும் பாருங்கப்பா... தண்ணி எவ்ளோ குடிக்கணும் கறி முட்டைகள் சாப்டலாமானு பாருங்க.. இயற்க்கை வழி வைத்தியமும் பாருங்கப்பா

  • @SURESH-ms2nh
    @SURESH-ms2nh Před 9 měsíci

    காச நோய் எலும்பு லே வருமா ? இன்ன அறிகுறிகள்...

  • @saveagriculture1425
    @saveagriculture1425 Před 11 měsíci

    Yo poya private hospitals lla kasu vanguranga eppo u check properly I'll send one hospital name u just ask

  • @hemaraj8544
    @hemaraj8544 Před rokem

    Old tb sequale is harmful??

  • @buvansun2654
    @buvansun2654 Před 2 lety +1

    inga appavuku tb last stagela than therichathu

    • @vivekanandanvivek8672
      @vivekanandanvivek8672 Před rokem +1

      Ipo epidi irukaaga....Soluga...

    • @buvansun2654
      @buvansun2654 Před rokem

      @@vivekanandanvivek8672 enga appa illa. 4 month aguthu erathupoi

    • @seepranavg
      @seepranavg Před rokem

      Bro, my father too died cause of this.

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 Před rokem

      @@buvansun2654 அப்பிடியா டிபி நோயல் இறந்துட்டாங்கலாபிரதர்

  • @uaasr
    @uaasr Před 7 měsíci

    டிவி நுரையீரல் ஓட்டை விழுகுமா

  • @victorvincent1981
    @victorvincent1981 Před rokem +1

    First test pannungada , mental mathiri COVID 19, RTPCR inu uyira vangiriya,time waste pannitinga