18/07/2024 | Dinamalar Crossword | Dinamalar kurukku ezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்துப் புதிர்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 44

  • @19k.manikandaneee81
    @19k.manikandaneee81 Před měsícem +1

    எளிது நன்றி வணக்கம்

  • @mythilikannan3829
    @mythilikannan3829 Před měsícem +1

    Indraya pudhirgal very easy.

  • @shanthisivaraman4657
    @shanthisivaraman4657 Před měsícem +1

    ❤🎉 superb

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před měsícem +2

    நன்றி தம்பு நற்பவி

  • @stigma2socialchange
    @stigma2socialchange Před měsícem +1

    When we studied there was 6 IIT, now around 20. I didn't even stepped into Adyar, IIT. Clue-2: Most of the celebraties are alumni/e of that college.

  • @venisfact4449
    @venisfact4449 Před měsícem +1

    1 so beautiful n easy fillings dear

  • @chitradevi744
    @chitradevi744 Před měsícem +1

    இனிய காலை வணக்கம் தம்பி.😊
    இன்றைய புதிர் வினாக்கள் எளிமையாக இருந்தது. விடைகளை பலவித தகவல்களுடன் நகைச்சுவையாக பதிவு செய்தது மிக அருமை. வாழ்த்துகள் தம்பி.🎉 வாழ்க வளமுடன்.

    • @chinnuskuttystories6145
      @chinnuskuttystories6145  Před měsícem +1

      இனிய நற்காலை வணக்கம்🙏😊 வாழ்க வளமுடன்🙏

  • @drajidivya
    @drajidivya Před měsícem +1

    Good morning brother. Today speech is very sharp. Have a fantastic day.

    • @chinnuskuttystories6145
      @chinnuskuttystories6145  Před měsícem

      Good morning. Thanks for your compliment. You too. Have a fantastic day 👍

    • @drajidivya
      @drajidivya Před měsícem +1

      @@chinnuskuttystories6145 Thanks brother.

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 Před měsícem +1

    Sir your voice it's so nice but can you please show your face in next vedio
    .

  • @user-jp5mo3wb6p
    @user-jp5mo3wb6p Před měsícem +1

    மிக சிறப்பு

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Před měsícem +1

    கம்போடியா, கருவாடு, நாடி, விரதம், வாடை, சாதகம், வீதி, நில், ஜனநாயகம், கம்பு, தும்பி, ஜுரம், அர்ஜுனன், முகமதுஅலி, முக்கனி, யாழ் ஆகிய சொற்கள் பலமுறை வந்தாகிவிட்டது. அதனாலேயே வரவர குறுக்கெழுத்து போட்டி சுலபமாகி வருகிறது.

  • @rajeswarir2608
    @rajeswarir2608 Před měsícem +1

    இனிய நற்காலை வணக்கம்

  • @user-jp5mo3wb6p
    @user-jp5mo3wb6p Před měsícem +1

    வணக்கம் மகனே

  • @user-jp5mo3wb6p
    @user-jp5mo3wb6p Před měsícem +2

    குறுக்கெழுத்துப் போட்டியில் சிறந்தவர் சின்னுஸ் தம்பி

    • @chinnuskuttystories6145
      @chinnuskuttystories6145  Před měsícem

      எல்லா புகழும் இறைவனுக்கே🙏

    • @rajeswarir2608
      @rajeswarir2608 Před měsícem +2

      உண்மை. என் கருத்தும் அதுவே. நன்றி

    • @user-jp5mo3wb6p
      @user-jp5mo3wb6p Před měsícem

      @@rajeswarir2608 வணக்கம் தோழி

    • @rajeswarir2608
      @rajeswarir2608 Před měsícem +1

      @@user-jp5mo3wb6p நன்றி
      இனிய நற்காலை வணக்கம்

  • @vilvanathanshanumugam9238
    @vilvanathanshanumugam9238 Před měsícem +1

    நேற்றைய புதிர் விடைகள் சரி பார்ப்பு,இரண்டு கட்டங்கள் சரியாக கொடுக்க வில்லை.2,மேலிருந்து கீழ்.சத்தியம்,8.இடமிருந்து வலம்.தானியங்கி

  • @jssaravanan7556
    @jssaravanan7556 Před měsícem +1

    விபத்தில் இறந்தபோது இங்கிலாந்து இளவரசி யாக ‌டயானா‌இல்லை என்பது‌ தாங்கள் ‌கூறி‌‌ அறிந்து கொண்டேன் ‌நன்றி

  • @user-jp5mo3wb6p
    @user-jp5mo3wb6p Před měsícem +1

    பதில் எங்களுக்கு எளிது என்றால் உங்களுக்கு லட்டு சாப்பிடுவது போல்

  • @user-jp5mo3wb6p
    @user-jp5mo3wb6p Před měsícem +1

    உண்மை (தானியங்கி)

  • @ptsthrishanker1527
    @ptsthrishanker1527 Před měsícem +1

    சித்திரம் தெரியவில்லை. நன்றி. வணக்கம்.

  • @ManiKandan-bo5yq
    @ManiKandan-bo5yq Před měsícem +1

    Varamalar email id enna anna

    • @chinnuskuttystories6145
      @chinnuskuttystories6145  Před měsícem

      czcams.com/video/6-gFoczZmUE/video.htmlsi=yatoooQ0tsR8es7Q
      இந்த காணொளியின் இறுதியில் எப்படி விடைகளை போட்டிக்கு அனுப்புவது என்று சொல்லி இருக்கிறேன் பாருங்கள்.